தர்மயுத்த நாயகன் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும்.
@mahendramurugesan98082 жыл бұрын
இன்று குருமுர்த்தி சாவகிடைக்கரன?????????ரொம்ப சந்தோஷம்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌
@murlipriyam75272 жыл бұрын
Superb Clarification
@பெருமாள்சாமி2 жыл бұрын
👌👏👏 அருமை 👍
@santhoshSanthosh-ud5se2 жыл бұрын
சார் உங்கள் வர்னனை தொகுப்பு மிக அருமை!.. பிறரை புன்படுத்தாமல் பேசுரீங்க
@rajendranchockalingam10792 жыл бұрын
ஐயா இப்பொழுதும் ஓபிஎஸ் ஆணையத்திற்குப் போகவில்லை என்றால் என்ன ஆகும்
@mannarmannan13152 жыл бұрын
விசாரணைக்கு வா வரமாட்டார் ஆனால் மக்கள் நலனுக்காக குரல் கொடுப்பவர் இப்போது காவிரி பிரச்சினை அனைத்து கட்சியை கூட்டவேண்டுமாம் எவ்வளவு மக்கள்மேல் அவ்வளவு அக்கறை என்றால் பகுதி நேர முதல் அமைச்சர்ராக இருந்த போது வேறு மாணிலத்தவர்கள் தமிழ் நாட்டில் வேலைக்கு சேரலாம் என்று நல்ல எண்ணத்தில் கையெழுத்து போட்டார் எவ்வளவு நல்ல எண்ணங்கள் வாயில அசிங்கமாக வரும்
@angayarkannirajendran34052 жыл бұрын
உண்மையான கோபம் தம்பி.. எத்தனை பேர் இந்த வாய்ப்பை இழந்தனர்
@sunitharuthrakumar20572 жыл бұрын
This ttedupa appaum uraikkadu
@dharunamohan72092 жыл бұрын
Super sir
@mahendramurugesan98082 жыл бұрын
EPs ops சின்னம்மா மேல் அன்று பழிசுமத்தினர்கள் இன்று ஒபிஷ் துரோகி பட்டம் கிடைக்கபோது இன துரோகி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
சார் கோடநாடு கேஸ் என்னாச்சி விறு விறுன்னு போச்சு அதோட முடிஞ்சிடுச்சா
@mathivathani40562 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@vikramann24522 жыл бұрын
OPS EPS ரெண்டு பிஜேபி ஜால்ராக்களும் அதிமுக வை முடிச்சு கட்டிருவாங்க...
@somaravi9342 жыл бұрын
Mudichu. rompa. nalavuthu , bro
@nazeermohamed24392 жыл бұрын
OPS வேஸ்ட்..!
@kumaresank94522 жыл бұрын
யோவ் ஓபிஸ் என்றைக்குமே ஓரு வேஸ்டு பீசு..அவன் எல்லாம் ஒரு ஆளா... அந்த ஏ1 னின் அல்லக்கை தான்..
@thankamony17832 жыл бұрын
முதலில் உண்மை வெளிவரட்டும்
@ameerjansheriff7862 жыл бұрын
வெகு அழகாக நக்கீரன் ஆசிரியர் நடந்ததை ஒரு கிரிக்கெட் கமென்ட்டரி கொடுத்தது போல உண்மையை சொன்னது சரியான போக்கை காட்டுகிறது.
@jothisiva50532 жыл бұрын
OPS யின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அது அப்போ, இது இப்போ
@francisiraj73152 жыл бұрын
ஆல்ரெடி சசிகலா செயல் இழந்த நிலையில் உள்ளார்.தேரை இழுத்து தெருவில் விடுகிற கதைதான் சசிகலா கதை.அதிமுக பாவம்.எப்படி எல்லாம் கொள்ளை அடித்த கட்சி இப்படி ஆயிரிச்சி.
@balasubramanianveerappapil98032 жыл бұрын
Thank you very much for having explained the updated news about the Kodanadu case. Due to the break in enquiry and non clearance only you could not give the latest news about that case. Thanks Prakash sir for your explanation about the Arumugasami Commission.
@shivaa92 жыл бұрын
எடப்பாடி ஓ பி எஸ் இரண்டு பேரையும் சிறைக்கு அனுப்பாமல் ஓயமாட்டார் அண்ணன் நக்கீரன் பிரகாஷ் . யூடுயூபின் சூப்பர் ஸ்டார் அண்ணன் நக்கீரன் பிரகாஷ்
@km.dhamodharan.km.dhamodha19892 жыл бұрын
அருமையான பேட்டி
@mubarahbasha74032 жыл бұрын
Kodanadu update please
@astrotamildeshing98752 жыл бұрын
மக்கள்,எடுப்பார் கை பிள்ளை யாய் இருந்தது சினிமா காலம், இப்போது மக்கள் விழித்து கொண்டார்கள்.
@subramanianinmozhi2 жыл бұрын
Super nic name HMV His Masters Voice for OPS.
@marimuthumarimuthu69032 жыл бұрын
Wow super sir
@christudossrathankumar62192 жыл бұрын
his master's voice, super 👍
@ramki_m2 жыл бұрын
Any new update on Kodanad Case
@ernestwilliam97032 жыл бұрын
Great to see damodaran sir ....
@kpsivam57922 жыл бұрын
இந்த சம்மனுக்கும் ஆஜா் ஆகமாட்டாா் ஓபிஎஸ் 😀😀
@subbramaniam73812 жыл бұрын
ஓபிஎஸ் கேட்டபடி CBI விசாரணை ஆறுமுகசாமி சொல்லவேண்டும்- ஏனெனில் முர்மும் விலகவில்லை- ஜயலைதா ஃபிங்கர் பிரிண்ட் கேஸ், யென ஆச்சு
@alagun34742 жыл бұрын
I have understand you really dmk ok
@chandra.kothandapani9772 жыл бұрын
EPS and OP S are antiy Tamilan . RSS BJP A team - Admk .
எப்படியும் தர்மயுத்த நாயகர் உள்ளே போக வேண்டிய முகுர்த்த நேரம் நெருங்குகிறது என்று சொல்கிறார் திரு பிரகாஷ் இது தான் தவளை தன் வாயால் கெடும் என்பதோ
@rajeswarin96922 жыл бұрын
ராஜா சார் கொஞ்சம் சத்தமாக பேசுங்க
@kalirajan90702 жыл бұрын
தர்ம யுத்தம் முடிவுக்கு வராதா.?
@muthumaniampatkunasingam12472 жыл бұрын
Rajavel sir I couldn’t stop laughing about your wise full Interview
@ulaganathann8822 жыл бұрын
சார் வணக்கம் சார் தர்மயுத்தம் கிரவுந்து அவரா ஏற்படுத்தியது நோனா ஒரு பெண் வந்து இன்னொரு பெண்தான் பாதுகாக்க முடியும் யார வேணாலும் வெளியே உள்ள பாத்துட்டு வாங்க உள்ள போய் சொல்லுவாங்களா உங்க குடும்பத்துல அந்த மாதிரி பெண்கள் அட்மிட் ஆகியிருந்தார் நீங்க யாரு கிட்ட இது வரைக்கும் அப்புறம் பேசுறேன் எதுவோ அதை மட்டும் பேசுங்க வணக்கம்
@sathyamoorthi5402 жыл бұрын
Enna..koduma sir ethu,..Tamilnadu 😔😔😔
@jagadeesanr45862 жыл бұрын
Ops. Will decline that he never said anything about sasikala on the death
@ambin64642 жыл бұрын
இது பெறிதா இல்லை இதை விட பதவி வைத்து பல பெண்கள் உல்லாசம் ஆனால் மனைவி பெயர் இல்லை
@rathinaveluthiruvenkatam6102 жыл бұрын
You are exactly correct, Mr.Prakash. Decline of ADMK started very early and it has reached it rock-bottom.Now Mr.Stalin's performance, dignity and leadership have driven nails into ADMK's coffin.
intha kedu keta OPS naalathan North indian ellam TN govt velaila irukkuranuga intha aala muthalla ADMK la irunthu neekanum
@maltam27832 жыл бұрын
OPS nakkuna nakkuvar
@thiyagarajannagarajan26152 жыл бұрын
OPS want to face the Karma....how mercy less words he used against Chinnama during Karmayutham.... Chinnama is not only a friend or mother , she is more than that. Amma itself said that
@SenthilKumar-es3qu2 жыл бұрын
Admk illa na prakash nilama pavam
@chandrujimrc27482 жыл бұрын
முதலில் வீடியோ தலைப்பை தப்பில்லாம போடு, அப்பால் உன் விமர்சன தண்டவாளத்தை பார்க்கலாம்.
@sampathkumar80582 жыл бұрын
Ops and eps are using aiadmk as a shield to protect their clan. Ops can clearly depose before the commission that he entertained a doubt because of the secrecy ensured during the period of hospitalization by sasi clan.
நக்கீரன் செய்தியாளர் அவர்களே வணக்கம் நீயேதான் வந்த எடப்பாடியை விழுதின் பேசுறீங்க தூக்கியும் பேசுறீங்க என ஊடக நிறுவனம் கோச்சுக்காதீங்க புரியல நீங்க பேசறது முட்டாள்தனமான உங்க பேச்சை நான் கண்டிப்பாக கிட்டே வர நான் இன்னைக்கு பேசுவதெல்லாம் ரொம்ப மோசமா பேசுறீங்க செய்தி செய்தி போடுங்க விளம்பரத்தை வண்டி போடாதீங்க வணக்கம்