ஐயா வணக்கம். இன்று இரவு நிம்மதியாக உறங்கும் மனநிலை கொடுத்ததற்கு மிக்க கடமை பட்டுள்ளேன். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 மிக்க மகிழ்ச்சி. மிகுந்த நன்றியுடன் வணங்குகிறேன் ஐயா.
@velmuruganlabels79632 жыл бұрын
6y😆😆😆🥰😖😎😯😎😬😬🙄🙄
@j.p62852 жыл бұрын
Yes
@jabezjerush2192 жыл бұрын
@@j.p6285 ml ññ b ni
@ismailhajara10722 жыл бұрын
Super sir Thank you
@kumaravelk41962 жыл бұрын
இது தெரியாமல் இவ்வளவு காலம் வரை சென்று விட்டோம்,வாழ்க்கை வரலாறு தொடர்பான எதுவும்புறியவில்லை,நன்றி
@sulurarumugamvennila30082 жыл бұрын
Nice sir
@sadhanaramesh45582 жыл бұрын
Arumaiyana pechu sir vareva ungala adichika ale illa sir. Hats off
@kumarasamykumarasamy9062Ай бұрын
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள். தங்கிலீக்ஷ் வேண்டாம் நண்பரே
@bhvaneshwarangajendiran94672 жыл бұрын
Thank you sir
@kohilamurugan14792 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@GuruGuru-ty2ie2 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு கேட்க கேட்க மகிழ்ச்சி அடைகிறேன்
@jayalakshmiganesan66492 жыл бұрын
சில அம்மா அப்பா கெட்ட வார்த்தை சபிக்கும் வார்த்தை பேசுறாங்க ○●○ அதற்க்கு என்ன காரணம் திருப்பதி மலமேல 8 நாள் கரண்ட் இல்ல னா என்ன ஆகும்
@suryakalajai64122 жыл бұрын
Ayya’s speech is great . I only have had the opportunity for live only once in Salem . I hope to see him again .
@usha62292 жыл бұрын
🙏 great speech.
@crowvada52502 жыл бұрын
if you are frustrated, listen to this. just a personal experience. suki sivam sir is exceptional.
@krithikar24142 жыл бұрын
Yess🔥
@jayalakshmiganesan66492 жыл бұрын
சில அம்மா அப்பா கெட்ட வார்த்தை ○●○ சபிக்கும் வார்த்தை பேசுறாங்க அதற்க்கு என்ன காரனம் ○●○ திருப்பதி மலமேல 8 நாள் கரண்ட் இல்லன என்ன ஆகும்
@basheermohammed22502 жыл бұрын
அய்யா அவரவர் கர்மாவை அவர்தான் தொலக்க வேண்டும்னுகிற மாதிரி இந்த சொற்பொழிவில் சொல்றீங்க. இதற்கு முன் வேறொரு சொற்பொழிவில் பிறருக்காக வாழும் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை என்றும் அதைதான் கடவுள் விரும்புகிறார்னும் சொல்றீங்க....
@sukisivam55222 жыл бұрын
இரண்டும் உண்மை தான்
@sivaranjani58282 жыл бұрын
தயவு செய்து ஒரு கதையோ, கருத்தையோ கூறினால் அதனை தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சொல்லி முடித்து விட்டு. அதன் பிறகு மற்ற பேச்சுக்களுக்கு செல்லுங்கள்.... உங்கள் பேச்சில் ஒரு Continusion இல்லை. இடையில் எடுத்துக்காட்டாக சொல்கிறேன் என்று நீங்கள் முன்னாடி சொன்னதை மறந்து விடுகிறீர்கள்