நம்ம திருநெல்வேலி எள்ளு பொடி நாங்க இப்படி தான் செய்வேன்
@AKBKitchen Жыл бұрын
👍👍❣️
@mariammalrajappa2166 Жыл бұрын
nanga nellai,enga amma ippadithan seivanga
@a.lakshmie.kathavelan8831 Жыл бұрын
I have subscribed Gladfashion butI dint get update collections in that in WhatsApp
@AKBKitchen Жыл бұрын
You have to send us a message on WhatsApp to get updates
@Manimala501 Жыл бұрын
Super sister 👌👌👌👌
@AKBKitchen Жыл бұрын
Tq ma .💖♥️
@mahandra7291 Жыл бұрын
அக்கா உங்க சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் பத்தல் வறுக்கும் பொழுது கல் உப்பு சிறிது சேர்த்து வறுத்தால் நெறி ஏறாது அதாவது தொண்டையில் பிடிக்காது வாழ்க வளமுடன்
@AKBKitchen Жыл бұрын
Tq ma..💖💝👍💕
@hepzibabeaulah60 Жыл бұрын
Ellupodisuper 👌
@AKBKitchen Жыл бұрын
🙏💗♥️
@umajp4610 Жыл бұрын
Super sister
@AKBKitchen Жыл бұрын
💗♥️
@ilavarasichidambaram6252 Жыл бұрын
Y only 2 idlis
@AKBKitchen Жыл бұрын
😘😘
@lathas1780 Жыл бұрын
இட்லி பொடிக்கு வறுக்கும் போது கடைசி யாக வத்தல் வறுக்கும் போது சிறிதுளி எண்ணை ஊற்றி வகுத்தால் தொண்டை கமுறாது.
@AKBKitchen Жыл бұрын
Ok..🙏💝
@shivashakthiaykkyarubinyai509 Жыл бұрын
சிஸ்டர் சிகப்பு மிளகாய் வறுக்கும் போது *கொஞ்சம் உப்பு சேர்த்து வறுத்து பாருங்க* மிளகாய் நெடி வராது.
@AKBKitchen Жыл бұрын
Ok sure ma..💖♥️
@sivakamitvt7458 Жыл бұрын
உளுந்து அரைச்ச பிறகு எள் சேர்த்து அரைச்சா அரைபடும்