Anna nalla azhaga explain pannirunthinga Nan yethurpartha video Anna athuvum thamizh la super ha sollirunthinga nandri anna
@tamilmechanic4 жыл бұрын
It is my duty bro thanks for watching
@arasurajaprabhu63914 жыл бұрын
@@tamilmechanic Anna Tata ace engine full service cost how much my cell number 9941130105 please help me
@tamilmechanic4 жыл бұрын
25000r/S செலவாகும் bro 👍👷
@balamuruganktmmurugan2261 Жыл бұрын
நீங்க வேர லெவல் உங்கலுடைய புரியும்படியான பேச்சு
@jayakumars983 жыл бұрын
அண்ணா நீங்க ரொம்ப தெளிவா சொல்லி தரிங்க ரொம்ப நன்றி
@nomanhossan29974 жыл бұрын
I am from Bangladesh I like you good mechanics
@tamilmechanic4 жыл бұрын
Thanks for watching
@தஞ்சைதென்றல்-த5ண4 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு. Tapit. அஜாட். பண்ணுறது. எப்படி. பதிவு. போடுங்கள். வாழ்த்துக்கள்
@sankarsathriyan36264 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றிங்க 🌷🇮🇳
@tamilmechanic4 жыл бұрын
வீடியோவை பார்த்தற்கு நன்றி.👍👷
@jayakumars983 жыл бұрын
சூப்பர் தலைவா
@rajeevcarmechautoelectrici69204 жыл бұрын
Romba thanks bro Innum neraya video upload pannunga bro
@tamilmechanic4 жыл бұрын
Yes bro👍
@ss-vn7bv3 жыл бұрын
Super thanks Anna. next gear box assamble panuratha video podunga anna
@suthasinnathurai22533 жыл бұрын
Very good and informative your channel Keep up the good work
@tamilmechanic3 жыл бұрын
Thanks bro,
@kayalsrisaran4 жыл бұрын
Nice information bro 👍
@yamaharaji_06182 жыл бұрын
Super brother 👌👌👌👌
@tangavalbaskar94894 жыл бұрын
அண்ணா அருமை வாழ்த்துக்கள்
@ramachandran55472 жыл бұрын
Tata ace oil gauge valiya oil varuma?anna
@ajjus184 жыл бұрын
Clear Explanations!
@sribalajik74342 жыл бұрын
அண்ணா, engine repair செய்றதுகு recon engine வங்கி போடலாமா சொல்லுங்க plz, எது பெஸ்ட்
@tamilmechanic2 жыл бұрын
Ok bro vangalam .
@sribalajik74342 жыл бұрын
Nalla irukuma na
@Siva7378Ай бұрын
Thank you
@Mohamed.Mustafa442 жыл бұрын
Timing belt cut aana head work varuma tataace& indica
@karthir3282Ай бұрын
Toyota qualis full engine work video podunga
@kadhalmannan26392 жыл бұрын
My favourite car ambassador, isuzu engine 2000cc full engine work video upload please sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gk46973 жыл бұрын
Nandri anna👏👏👏
@கரிகாலன்-ஞ3ம4 жыл бұрын
மிக அருமை
@k.selvank.selvan92654 жыл бұрын
Super Brother
@karthir32824 жыл бұрын
Anna onga video parthu en vandioda head ta naane piruichy vela paathutten anna ippo nalla oduthu romba mantri anna
@tamilmechanic4 жыл бұрын
Thanks for watching
@karnarajac2506 Жыл бұрын
Thanks Anna
@sivar37384 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு அருமையாக இருந்தது. நான் tata venture ac வண்டி வச்சிருக்க எனக்கு ac work அகல அண்ணா ac work பண்ணுறதுக்கு ஐடியா சொல்லுங்க அண்ணா
@tamilmechanic4 жыл бұрын
Ac compressor நன்றாக உள்ளதா என்று Alcமெக்கானிக்கிடம் விட்டு சரி செய்து கொள்ளுங்கள் நன்றி.👍👷
@RAMRX100MECHANIC3 жыл бұрын
Super bro iam a Tata ace mechanic tG
@chinnaduraichinnadurai52903 жыл бұрын
Nandri Anna
@Thala942 жыл бұрын
Keep going ❤
@Dinesh-np9pc2 жыл бұрын
Ashok leylond dost video podunga
@manimani3943 жыл бұрын
Sir Tata ace dicor engine work panna evalavu selavu varum solla mudiuma pls
@sreejithts97984 жыл бұрын
very good video
@panbarasan40384 жыл бұрын
Super video anna
@arstransportcarsravikumar6444 жыл бұрын
Super Ace mint engine work vedio podanga
@sivaramkrishnan83974 жыл бұрын
mahindra pickup வாகனம்Engine பற்றிய விளக்கம் பதிவிடுங்கள் நன்றி
@balrajg28543 жыл бұрын
Brother please upload the video about mahindra pick up
@mohammedsaleem48374 жыл бұрын
Very good anna
@prabakaran-ie7hm4 жыл бұрын
Tata ace gold 2019 bs4 water tanker pottu use pannalama? Pickup irukkuma?
@saravanandmkkarur76294 жыл бұрын
அண்ணா Hadடா பத்தி விளக்கம்மா வீடியோபோடுங்க அண்ணா
@tamilmechanic4 жыл бұрын
கண்டிப்பாக வரும் நண்பரே👍👷
@senthilp64513 жыл бұрын
சூப்பர்
@UGCCANandha2 жыл бұрын
Engine la iruthu over sound varthu na. Athuku enna pandra na solluga
@Daniel-xd4wu3 жыл бұрын
Tata ace gearbox full assembly video poduinga bro
@sakthikumar52964 жыл бұрын
Super bro
@anandkumart894 жыл бұрын
Super bro. Unga oor ethu bro
@tamilmechanic4 жыл бұрын
Madurai
@mohamadkabur6484 жыл бұрын
Bro tappet adjustment eppadi all vehicle engine ku sollunga bro
@தஞ்சைதென்றல்-த5ண2 жыл бұрын
டெபிட் செட்ட எப்படி. டாடா ace. டெபிட் கட்டை. தேய்த்து. போடுவது நல்லதா. ஸ்கேல் அளவு போடவும் வாழ்த்துக்கள்
@srimathitravels16572 жыл бұрын
Anna enga Tata ace engine varathukku one litter oil selavu aaguthu Anna . Atharku ethavathu theervu sollunga Anna
@tamilmechanic2 жыл бұрын
Head work and Piston rings work pakkanum bro
@dinesh.a73423 жыл бұрын
Sir gear box aha ippove engine la conect paannittinga vehicle fit panna Kashtamaa irukkathaa
@tamilmechanic3 жыл бұрын
No bro , செட்டாக தூக்கி மாட்டுவதற்க்கு எளிமையாக இருக்கும்.
@rajagokul70004 жыл бұрын
Thankyou anna appurama tappit adjustment en pannanum eppadi panrathunu oru viedio anna.
@tamilmechanic4 жыл бұрын
கண்டிப்பாக வரும் நண்பரே
@ArunkumarArunkumar-yy5sg3 жыл бұрын
Tata super ace
@BalaMurugan-di5pp4 жыл бұрын
வணக்கம் டாடா ace bs6 best Petrol or desel எது Best sir
@jananiskitchen57354 жыл бұрын
Anna tata ace bs4 ht 2017 aideyal setting soollunga
@dtrendz91474 жыл бұрын
Anna nernga entha ooru
@tamilmechanic4 жыл бұрын
Madurai,
@Arunarun-iw7jt3 жыл бұрын
Anna tata ace pumb switch wire epdi. Dash Bord la kandupudikirathu
@yogik38904 жыл бұрын
Spr
@Mohankumar-ju1wn4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@pasakaranmediapk13404 жыл бұрын
Anna 1000 km thaa ottana engine oil kami aiduchi yaa anna
@skstamil19873 жыл бұрын
Bro White smoke vara enna kaaranam
@AshokKumar-si7qn4 жыл бұрын
Anna hed bolt Tait panna yavala ( torque & kg rad) vekkanum sollunga anna
@murthi.cmurthi.c88054 жыл бұрын
Super
@sendhoora25703 жыл бұрын
Timing thani video podunga
@vijivijayan51913 жыл бұрын
Anna tara ace gold dec 2018 head problem how much cost aagum
@selvasree74214 жыл бұрын
Tata Ace bs4 engine EGR value clean vedieo veanum
@tamilmechanic4 жыл бұрын
Ok bro
@opsbalajin3 жыл бұрын
Great
@mariabasker42074 жыл бұрын
Tata Ace engine vela saving la
@alexvenistanvenistan3783 жыл бұрын
Anna ennakku tata ace express Patti sollung pls from illangai
@mct805vinothy63 жыл бұрын
Bro engine en vibration aaguthu
@sasteeshvaran33684 жыл бұрын
மகேந்திரா சுப்ரோ வாகனத்தின் இன்ஜின்பற்றி வீடியோ வெளியிடுங்கள்...
@kuttystory69243 жыл бұрын
anna eicher engine timing epdi veikirathu
@senthilpandiyankavitha96034 жыл бұрын
Anna Enga Vandiku Mecaniku Settu Agala Anna Entha EreYa Sollunga
@tamilmechanic4 жыл бұрын
Madurai
@SenthilKumar-yr5zi3 жыл бұрын
டாடா இன்டிக V2 சஸ்பென்ஷன் புஷ் கிட் மாற்றுவது எப்படி என்று சொல்லுங்கள்
@patelhemant20003 жыл бұрын
How much a tataace engine will run. Or how many kms is the life of tata ace engine
@tamilmechanic3 жыл бұрын
Proper maintenance 2 lack's k/m is sure,run and above 50 thousand, but bad maintenance if you will meet first head work in 75 thousand k,m
@patelhemant20003 жыл бұрын
Thank you. If u can help me answer 2 questions. 1. How much price for a vehicle run 120000kms medium use with regular oil change service only. 2. What all we shud check in that vehicle. How much expenses for engine and gear box overhauling.
@natrayanmurugan89774 жыл бұрын
டாடாஏசி பம்ப் சரிவீஸ் பன்னி போடலாமா இன்சின் நல்லா இருக்கு கிளப் பிளேட் புதுசு லைட் வெய்ட்ல கூட பிக்கப் இல்லாம இருக்கு எம்டில நல்லா போகுது. கொஞ்சம் காமண்டல சொல்லுங்க சார் நன்றி
@tamilmechanic4 жыл бұрын
பம்ப் மைலேஜ் எவ்வளவு கிடைக்கிறது. மைலேஜ் 19 கிடைத்தால் பம்ப் கடைக்கு வண்டியை கொண்டு சென்றால் அவர்கள் பிக்கப் அட்ஜஸ் செய்து தருவார்கள் (பம்ப் கழட்ட வேண்டியது இல்லை)
@natrayanmurugan89774 жыл бұрын
@@tamilmechanic மைலேஜ் 15கிடைக்கிறது நன்றி சார்
@nagaprabu51013 жыл бұрын
நான் டாடா எசி 2011 மாடல் வண்டி வச்சிறுகேன். என் வண்டில கொஞ்ச நாலகவே temprecure high ல காட்டுது .வண்டி வோட்டும்பொது பிக்கப் இல்ல.vibration sount வருது . எனக்கு என் வண்டில என்ன வேலை பார்க்கணும் சொல்லுங்க அண்ணா
@srkweaving11234 жыл бұрын
Anna nega entha area address soluga Anna ennoda vandiyaium work paakanum
@tamilmechanic4 жыл бұрын
Madurai
@asdhuvaarakesh9934 жыл бұрын
Tata indica 2012 rings and head diesel pump nossil check panni thara one day la kuduthuruvingala yenna amount varum
Oil strainer தாண்டி பேஸ்ட் உள்ளே போகாது என்கிற ஒரே காரணம் தான் bro Thanks for watching 👍👷 நன்றி
@panij42774 жыл бұрын
Seized engine vela seiya evlo aagum tata ace
@tamilmechanic4 жыл бұрын
Complete engine work 25000 rs
@arojabamalai98653 жыл бұрын
Bro Tata Ace oil filter lakage avdu bro
@tamilmechanic3 жыл бұрын
New filter change.
@arojabamalai98653 жыл бұрын
@@tamilmechanic bro oil filter lakage avdu ma
@jeevapoonthendraljeevapoon2413 жыл бұрын
அண்ணா என்னோட வண்டி 2009மாடல்.இன்ஞின்வேலைசெஞ்சபிறகு சத்தம் அதிகமாவருது.என்ன காரணம் எப்படிசரிசெய்யனும்.சொன்னீங்கனா ரொம்பவும். உதவியாக இருக்கும்.
@tamilmechanic3 жыл бұрын
பம்ப் டயமிங் சற்று அட்வான்ஸ் ஸாக இருந்தால் என்ஜின் சவுண்ட் அதிகமாக இருக்கும் bro
@jeevapoonthendraljeevapoon2413 жыл бұрын
Thank you Bro
@sakthivadivel39693 жыл бұрын
Tata ace mega white smoke problem solution please
@tamilmechanic3 жыл бұрын
Check turbo, வேறு ஏதேனும் ஆயில் சாப்பிடும் கம்ளைண்ட் இருக்கின்றதா?
@vijaykumarramu77864 жыл бұрын
Anna na engine vela senji one year aguthu ippo head casget packing la light oil leakage iruku athuku enna seyyanum...engine vela senji idathula ithuku fre service seyvangala illana athuku evlo service charge agumnu solunga please
@tamilmechanic4 жыл бұрын
Engine recompression ஆனால் head gaskets இடையே ஆயில் லீக் ஆகும் இதை உறுதி செய்ய start engine செய்த பின் ஆயில் கேஜ் எடுத்து பார்க்கவும் அதன் வழியே புகை வந்தால் என்ஜின் வேலை பார்க்க வேண்டும். இந்த குறைபாடு இல்லை என்றால் வேறு ஏதாவது complaint ஆக இருக்கலாம். அதை Workshop ல் விட்டு பார்க்கவும்
@robinsong32524 жыл бұрын
Tappet எவ்வளவு கிளியரன்ஸ் சொல்லுங்க. Please.
@tamilmechanic4 жыл бұрын
Inlet,8 to10 exhaust 10 to12👍👷
@muruganmuruganm83554 жыл бұрын
Nice dost podaunga bro
@muruganmuruganm83554 жыл бұрын
Nice yethsa podunga
@rramesh83573 жыл бұрын
Tata ace ht 2010 model engine Wk panuchu sir but oil low akudhu sir konjam dowt clear pananum contact plz sir
@kalaiyarasan81363 жыл бұрын
Ennum thelivana vilakkam thevai brother
@tamilmechanic3 жыл бұрын
Ok bro,👍
@kalaiyarasan81363 жыл бұрын
Video length konjam athigamaka erunthal than athikamaka puriumpati solla mutium.or part 1 part 2 .,aka video potalam
@pragadeshkani43072 жыл бұрын
அண்ணா நீங்க எந்த ஊர் அண்ணா என்கிட்ட ஒரு வண்டி இருக்கு ஏதாவது வேலைன்னா உங்கள காண்டாக்ட் பண்ண முடியுமா மொபைல் நம்பர் கிடைக்குமா
@tamilmechanic2 жыл бұрын
Madurai bro
@KINGNAGARAJ_BDN Жыл бұрын
Bro i wnt engine.
@pasakaranmediapk13404 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு. அண்ணா என் வண்டி tata ace 2012 மாடல்.. நா ஆயில் sarvice பண்ணி 1000 km லா ஆயில் 2 paint காமிய erukooo என் சொல்லுங்க
அண்ணா உங்க லா தா நம்பறேன்... அண்ணா யா வண்டி டாடா ace அண்ணா ஆயில் ஒத்தும் போது kg எடுத்து பார்த்தேன் அண்ணா கரெக்ட் ta இருந்துச்சி 500 km தா ஓடிச்சி 1/5 paint இருக்கு அண்ணா எனக்கு பயமா இருக்கு அண்ணா நா வண்டி எடுத்து நரியை செலவு பண்ணிட்டேன் அண்ணா
@pasakaranmediapk13404 жыл бұрын
ஆயில் ஒத்தும் போது 2 paint இருந்துச்சி அண்ணா ஆன நா 2 நாள் ஒரு வட்டி chak பண்ணுவேன் அண்ணா
@tamilmechanic4 жыл бұрын
@@pasakaranmediapk1340 பயம் வேண்டாம் ஒரு முறை Castrol ஆயில் 15 W40 3 லிட்டரையும் ஊத்தி சர்வீஸ் செய்து பார்க்கவும்.
@pasakaranmediapk13404 жыл бұрын
அண்ணா எப்பூடி நா ஆயில் குறைம்
@barathkumarn90302 жыл бұрын
Mahindra Maximmo Engine work
@டெல்டாவிவசாயம்-த2ழ4 жыл бұрын
அண்ணா வணக்கம் எனக்கு திருவாரூர் மாவட்டம் tata ac engine எத்தனை hp பவர் உள்ளது அதில் ஜெனரேட்டர் செட் பண்ணலாமா கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க அண்ணா
@tamilmechanic4 жыл бұрын
16 hp bro செட் பண்ணலாம். but டார்க் கம்மி என்பதால் சிங்கிள் சிலிண்டர் என்ஜின் ட்ரை பன்னலாம். bro👍👷
@டெல்டாவிவசாயம்-த2ழ4 жыл бұрын
@@tamilmechanic அண்ணா ரொம்ப நன்றி அண்ணா டாட்டா என்ஜினில் என்ன மாடல் யூஸ் பண்ணலாம்
@tamilmechanic4 жыл бұрын
2ங்களுக்கு குறைந்தபட்ச தேவை என்றால் சிங்கிள்சிலிண்டர் உள்ள என்ஜின் போதுமானது அதிக பட்ச தேவை என்றால் TATA 407 என்ஜின் சரியாக இருக்கும்.,👍👷
@population7134 жыл бұрын
நீங்க எந்த ஊரு டாட்டா ஏசிக்கு இஞ்சின் வேலைக்கு எவ்வளவு செலவாகும் எனக்கு ரிப்ளை பண்ணுங்க நான் வந்து திருப்பூர்
@tamilmechanic4 жыл бұрын
Madurai👍👷25000 r/s
@kannappankannan28823 жыл бұрын
ரேடியேட்டர் புதுசா இருக்கு ஆனா பாயில் ஆகுது என்ன காரணம் வீடியோ போடுங்க
@tamilmechanic3 жыл бұрын
நம்ம சேனல்ல ஏற்கனவே வீடியோ போட்டிருக்கோம். bro செக் பண்ணி பாருங்கள் .நன்றி.
@kunalsakore52684 жыл бұрын
Sir hindi mai video banaeye
@vijivijayan51913 жыл бұрын
Anna entha district
@tamilmechanic3 жыл бұрын
Madurai,bro
@ranjithmurugan84714 жыл бұрын
Anna 13 years ana Tata ace திடீர்னு silencer la வெள்ளை புகை வருது அதுக்கு oil rings மாத்தலாமா இல்லனா valve seal மாத்தனுமா Anna திடீர்னு தான் engine அதிகமா oil குடிக்குது
@tamilmechanic4 жыл бұрын
ஆயில் குடிக்கின்றது என்றால் Piston rings மாத்துங்க
@ranjithmurugan84714 жыл бұрын
@@tamilmechanic sari நன்றி அண்ணா
@rideordie60622 жыл бұрын
Anna ungada mobile no anupagale en wandi poroblam onnu iki ada keta kolla