Tata Indica Used car buying in seconds spares and service cost| பழைய டாடா இன்டிகா வாங்கலாமா??

  Рет қаралды 129,470

Tamil autogarage

Tamil autogarage

Күн бұрын

Пікірлер: 262
@satiz.sms1
@satiz.sms1 3 жыл бұрын
அனைவரும் ஷோ ரூம் கார் வாங்க முடியாது. மிடில் கிளாஸ் பேமிலி used car வாங்க முடியும். ஷோ ரூம் கார் explain பண்றங்க used கார் வாங்கிறங்களுக்கு உங்க வீடியோ ஹெல்ப் இருக்கு வாழ்த்துக்கள் நண்பா
@stephens5328
@stephens5328 3 жыл бұрын
என்னோடு Indiga கார் 442883 கிலோமீட்டர் ஓடியாச்சி இன்னும் ஓடக்கூடிய திறன் உள்ளது.2012 மாடல் டாக்ஸி யாக ஓட்டுகிறேன் எந்த தொந்தரவும் இல்லை அருமையான கார் செலவுகம்மி‌
@onetwothree4178
@onetwothree4178 2 жыл бұрын
Number send bro
@Thinkpositive2630
@Thinkpositive2630 2 жыл бұрын
2017 model t board car vaggalama ippo
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 2 жыл бұрын
அண்ணா டைமிங் பெல்ட் எத்தனை கீமிக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்
@sundarchem01
@sundarchem01 Жыл бұрын
Milage??
@Titusrio
@Titusrio Жыл бұрын
Anna nalla yeruka onga car yeppo.
@Senkalvins
@Senkalvins 3 жыл бұрын
Indica car பற்றி சொன்னதே மகிழ்ச்சி சார்
@துவாரத்தேவர்
@துவாரத்தேவர் Жыл бұрын
இன்டிகா நடுத்தர மக்களின் பொக்கிஷம் ❤️ நானும் இன்டிகா வைத்திருக்கிறேன்
@InstakingInstaqueen
@InstakingInstaqueen Жыл бұрын
Bro mileage???
@செல்வமணிகண்டன்
@செல்வமணிகண்டன் 9 ай бұрын
22
@kungumanodc
@kungumanodc 2 жыл бұрын
அண்ணா நீங்கள் போடும் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் பதிவை பார்த்து தான் நான் நானோ கார் வாங்கி இருக்கிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி
@ArunKumar-ni5ue
@ArunKumar-ni5ue 3 жыл бұрын
Ipo thaan indica OLX la pathutu irunthayn unga video varuthu.. Thanks bro
@travelwithpradeep5702
@travelwithpradeep5702 2 жыл бұрын
I have Indica V2 LS Diesel Engine which is 2016 - 2017 Model. Last model. Till now oil service cost me 2500rs including Oil, Oil Filter, Fuel Filter and Air Filter. Pro Tips for Indica Buyers * 2015 மேல வந்த மாடல் வாங்கலாம். * எந்த காரணம் கொண்டும் CR4 Indigo அதே விலைக்கு கிடைத்தாலும் வாங்க வேண்டாம். * Indica (Indigo also) TDI இன்ஜின் மிக சிறந்தது செலவு மிக மிக குறைவு. * இன்ஜின் வேலை அவ்வளவு எளிதில் வராது. ~ வீடியோவில் சொன்னது போல் 2 விஷயங்களை கவனிக்க வேண்டும் ~ 1) காருக்கு அடியில் (இடுக்குகளில் மட்டும்) துரு பிடிப்பது இதில் அதிகம். 2) இன்ஜின் சத்தம் (Engine Noise) அதிகம் உள்ள வண்டி. வண்டி வாங்கி Extra Insulation குடுத்து குறைக்கலாம். 3) வெயில், மழை இரண்டு காலத்திற்கும் ஏற்ற போதுமான A/C கூலிங் இருக்கும். அதிகமாக எதிர் பார்க்க முடியாது. முதல் 2 கியரில் பறக்க வேண்டும் என்பவர்கள் யோசிக்கவே வேண்டாம்... இண்டிகா குழந்தை போன்ற வண்டி... நீங்க பிக்கப் ரொம்ப அழகா எடுக்கலாம். ஒரே அழுத்தில் எடுத்தால் டீசல் அதிகமா குறையும் ஆனா வண்டி போகாது. வண்டி எந்த கியரில் இருந்தாலும் 70% அழுத்திட்டு கால் எடுத்து திரும்ப மெதுவா அழுத்தம் குடுத்தா வண்டி பிக்கப் ரொம்ப நல்லா இருக்கும். இது தனிப்பட்ட அனுபவம்.
@kannanpsg7910
@kannanpsg7910 2 жыл бұрын
Arumaiyana pathivu👍
@subumani4457
@subumani4457 12 күн бұрын
Super bro thankyou ❤🎉
@AyyappanNair14
@AyyappanNair14 3 жыл бұрын
Bro neenga thara information romba honest ah iruku...thank u so much. .
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Welcome bro
@rajeshhome1074
@rajeshhome1074 3 жыл бұрын
Thala nan ketten neenga potuteenga final ah .... thanks as Indica users all over ....
@khaderoms2008
@khaderoms2008 3 жыл бұрын
sir,indica v2 vs ev2 engine comparison pathi oru video podunga....most of peoples indica v2 diesel engine dhaan refer panraanga.....ev2 diesel engine sensor engine maintenance jaasthinu solraanga...pls explain
@subramanianr8588
@subramanianr8588 3 жыл бұрын
I also have 2015 ev2 cr4 engine.super riding experience.good mileage.
@VICKY-wy5wh
@VICKY-wy5wh 2 жыл бұрын
Bro cr4 or tdi which is best
@lovelysakthidsp1232
@lovelysakthidsp1232 2 жыл бұрын
@@VICKY-wy5wh TDI is Best...Because CR4 is an Fully Sensor engine... Suddenly Maintenance is Risk... But TDI is an suddenly Maintained...
@truthrespondschannel-jawab575
@truthrespondschannel-jawab575 Жыл бұрын
*Indigo CS vs ECS patri unga video erundal link kodunga bro*
@arunprasath633
@arunprasath633 3 жыл бұрын
I had Indica ev2 cr4 engine. Sema vandi sema milage. Body building semaya irukum. Avlo easy ah dent agathu. Milage 22 kidaikum. 70k kms running. Enoda kasta kalam verum 1.45 ku sale panen. 1 year achu but rompa feel panren atha kuduthutome nu😪😪😪 periya cons resale value rompa kammi. And long drive la knee pain varum avlo than. Less maintenance. Yarathu kidacha kandipa vankikonga. Ipo nan searching for ev2 single owner cars.
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Yes bro nalla car
@khaderoms2008
@khaderoms2008 3 жыл бұрын
bro...indica TDI or CR4 which is best for t.board purpose...
@arunprasath633
@arunprasath633 3 жыл бұрын
TDI best for T board and cr4 is best for self usage. Cr4 turbo irukum. Local mechanic easy ah handle pana mudiyathu.
@VICKY-wy5wh
@VICKY-wy5wh 2 жыл бұрын
@@arunprasath633 bro cr4 engine maintenance epdi bro because ogu car vanthurukku 2nd owner athaan vangalama nu paakuren
@travelwithpradeep5702
@travelwithpradeep5702 2 жыл бұрын
@@VICKY-wy5wh CR4 வாங்குறது பெரிய விஷயம் இல்ல T BOard க்கு எடுக்க போறீங்கன்னா சர்வீஸ்க்கு மாசம் 15, 000 தனியா எடுத்து வச்சிருங்க... ரெண்டு, மூனு டிரைவர் ஓட்ட போறாங்கன்னா அந்த வண்டிய பத்தி யோசிக்கவே வேணாம்... 1,80,000km ஓட்டுறதுக்கு 2.5லட்சம் செலவு வச்சிருக்கு எனக்கு தெரிஞ்ச வண்டி.
@faslooin8474
@faslooin8474 3 ай бұрын
நான் 2005இல் கம்பனி ஷோரூமில் டாடா இண்டிகா கார் வாங்கினேன். டீடீ ஐ இஞ்சின் என்பதால் வாங்கிய. நாள் முதல் எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாக இருந்தது.2012இல் எனது உறவினன் என்னிடம் எனது காரை பல முறை கேட்டும் அவனுக்கு நான் எனது இண்டிகா காரை விற்க மறுத்துவிட்டேன்.அவனும் என்னை வற்புறுத்தி எப்படியோ எனது காரை குறைத விலைக்கு வாங்கி காரை ஒரே வருடத்தில் காயலாங்கடையில் விற்க்கும் அளவுக்கு செய்து. விட்டான்.அந்த காரை நான் பார்த்ததும் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.இதற்கு முன் கார் உபயோகிக்காத இந்த தறுதலை பயலிடம் காரை விற்பனை செய்தோமே என்று வருந்தினேன்.அவன் அந்த காரை வெறும் 35000 ரூபாக்கு விற்றான்.
@premnazeer8678
@premnazeer8678 3 жыл бұрын
Super bro..all your effort and explaining way of speech was Good.. 👍👍👍👍
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Thanks bro
@sabiyullah991
@sabiyullah991 3 жыл бұрын
Indica v2 மாடல் வண்டி பத்தி சொல்லுங்க
@mohamedjahirhussain2690
@mohamedjahirhussain2690 3 жыл бұрын
Hi brother really good and real time advice for small business and family car best wishes to you and your team from Hussain Bhai Chennai
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Thanks
@KamarKamal-sw3no
@KamarKamal-sw3no 4 ай бұрын
Iqm usingTata Indica music system central look ac tip powerwindow 2007
@arunprasanth5268
@arunprasanth5268 3 жыл бұрын
I have indica ev2 superb pickup good milege
@jeevar4120
@jeevar4120 3 жыл бұрын
23 millage
@santhoshkumarravi4777
@santhoshkumarravi4777 3 жыл бұрын
Sir, Tata Nano car review pannunga
@ramlingammangran1643
@ramlingammangran1643 2 жыл бұрын
Very good masage tambi
@monishmutyala
@monishmutyala 3 жыл бұрын
I was watching all your videos and all those were amazing and useful for every indians. I really appreciate your efforts. Also Im wating for Hyundai Eon review by yourself. Anyway keep rocking Mr.
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Sure bro thanks for your support and kind words I will surely do it soon
@nazeerabib5315
@nazeerabib5315 3 жыл бұрын
Bro tata nano வாங்கலாமா வோண்டாமா அதை பற்றி போடுங்கள்
@vishwamuthu9670
@vishwamuthu9670 3 жыл бұрын
looks will be better .. if you upgrade tyre size
@TamilTamilpavi
@TamilTamilpavi 5 күн бұрын
Anna 2012 etios liva disel 90000 km 2 owner 325000 vankalama anna
@Ganeshkumar-tr4ew
@Ganeshkumar-tr4ew 3 жыл бұрын
அருமை நண்பா அருமையான பதிவு தெளிவான விளக்கம்
@pawankumarcv4767
@pawankumarcv4767 Жыл бұрын
Tata indica ev2 cars are in my mind and are also in my parents mind too
@s.srinivasansrinivasan2737
@s.srinivasansrinivasan2737 3 жыл бұрын
CR4 engine pathi sollunga Anna
@khaderoms2008
@khaderoms2008 3 жыл бұрын
yes,inline 4 engine vs cr4 engine explain panunga...
@muhammadnabeel75
@muhammadnabeel75 2 жыл бұрын
Tata indica ❤️❤️❤️
@ramvigneshganesh4030
@ramvigneshganesh4030 3 жыл бұрын
Very good explanation lots of information are there
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Thanks bro
@santhiramesh3853
@santhiramesh3853 3 жыл бұрын
Bro i subscribed miga arumaiyana vilakkam
@spkaliappan8917
@spkaliappan8917 2 жыл бұрын
Super advice
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 2 жыл бұрын
Bro naan ippodhan 2013 model vandi vangunen konjam starting problem irukku iluthu start ahudhu ac la coil mathi compresser clean panna 5k selavu pannrukken compresser normal condition dhaan sonnanga 4 tyre good condition window mattum option key manualdhaan 3 owner 72k k.m.odiyirundhadhu one side head light change pannanum price 115000 ku vanginen idhu sariyana price or to much costaa bro en friendellam 80k 90k correct price naan adhiham thandhuvittadhaaha solhirarhal
@whiteelephant5351
@whiteelephant5351 2 жыл бұрын
Same ithe tha ennoda frnds sonnaga. But na kudukala 2 year ah use panre selave illa pakkava iruku.
@v.m9504
@v.m9504 2 жыл бұрын
பெற்றோல் வண்டியைப்பற்றி கதையுங்க. நாங்க இலங்கையில இதுதான் பாவிக்கிறம், சிறப்பாக பாவிக்கிறம். இலங்கையில பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்ரம். எனினும் சிறப்பாக பாவிக்கமுடிகிறது.
@Murugaiyan925
@Murugaiyan925 Жыл бұрын
மாருதி 800 Ac அனைத்து உதிரிபாகங்கள் எந்த ஊர்ல கிடைக்கும்.
@jeevajeev1905
@jeevajeev1905 6 ай бұрын
Ev2mileage enna varum anna
@gowthamanlk6306
@gowthamanlk6306 3 жыл бұрын
Bro Alto 800 podunga bro for middle class use
@puvi_26
@puvi_26 3 жыл бұрын
சகோதரர் வீட்டு உபயோகத்திற்கு கார் வாங்க வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து கடலூர் மாதம் ஒருமுறை சென்று வருவேன். மூன்று லட்சத்திற்கு உள்ளாக honda city, verna , swift இதில் எதை வாங்கலாம் எந்த வருடம் வெளிவந்த மாடல் சரியாக இருக்கும் என்று சொல்லுங்கள்
@Muthukumar-tb1pl
@Muthukumar-tb1pl 3 жыл бұрын
indha car second hand la vangi Uber Ola or Red taxi idhula attach panni earn panna mudiyuma anna
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Seconds car attach panna allow pananga na earn panlam
@Muthukumar-tb1pl
@Muthukumar-tb1pl 3 жыл бұрын
Ok bro
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 7 ай бұрын
Tata நானோ பத்தி போடுங்க
@sathish3rajan783
@sathish3rajan783 Жыл бұрын
Bro second hand car la which model car best nu sollunga bro
@karthikkeyan4412
@karthikkeyan4412 3 жыл бұрын
ப்ரோ நான் தற்பொழுது தான் Tata Indica ev2 2014 மாடல் செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளேன் அதில் CR4 இஞ்சின் உள்ளது அதைப்பற்றி ஏதும் தகவல் இருந்தால் சொல்லவும் மேலும் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த கார் வாங்க வேண்டும் என்று கனவில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
நன்றி நண்பரே cr4 engine maintenance correct a panna arumaiyaga irukum bayapada vendam nalla mileage tharum pickup um nalla irukum
@manikandaprabu6995
@manikandaprabu6995 2 жыл бұрын
Bro indica 2017 model T board vangalama km 50000 + iruku
@muruganag
@muruganag Жыл бұрын
ஏழைகளின் இன்னோவா இன்டிகோ எங்களுக்கு இதுவே போதும்
@rajeshreddy4110
@rajeshreddy4110 3 жыл бұрын
நன்றி சகோ.
@ganeshsharmi3887
@ganeshsharmi3887 2 жыл бұрын
Cr4 explains panuga bro
@saleemsasira7387
@saleemsasira7387 3 жыл бұрын
Hi bro useful video Bro tata aria epdi bro atha paththi sollunga bro
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Sure
@rlakshmanan9668
@rlakshmanan9668 Жыл бұрын
Ennoda vandi 200000km odiruchu. Na innum clutch plate kooda mathala 2017 model
@abdulkudhoos100
@abdulkudhoos100 11 ай бұрын
Bro 2015 models oil stick edutha oil therikkuma
@prakashshine4945
@prakashshine4945 3 жыл бұрын
Maruthi estilo 2nd vangalama.details sollunga bro...and chaverlet spark patthiyum sollunga
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Video channel la iruku parunga bro
@Yennampolvaazkai
@Yennampolvaazkai 3 жыл бұрын
அருமை சகோதரரே
@vijayvj4853
@vijayvj4853 2 жыл бұрын
anna tata indigo pathi sollungana
@rajvini1024
@rajvini1024 Жыл бұрын
Bro ev2 20130modal evolo vangalam
@smuralismurali6001
@smuralismurali6001 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா
@brivlogs..387
@brivlogs..387 7 ай бұрын
My indica 2003 but still good condition but oil kg la oil therikkuthu
@Mariradhi
@Mariradhi 6 ай бұрын
Tata Indica cr4 engine entha varient la venum bro
@samgibson4036
@samgibson4036 3 жыл бұрын
Bro tata harrier vehicle pathi review solunga.
@KarthikKarthik-sd3hw
@KarthikKarthik-sd3hw 3 жыл бұрын
நன்றி நண்பரே
@muthurajavalangai212
@muthurajavalangai212 Жыл бұрын
Bro tata indica petrol vehicle nalla irukuma bro mailage evalo bro varum
@leanderrozario6978
@leanderrozario6978 2 жыл бұрын
Hi Anna beginners intha car ah vaangi kathukalama ??
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
Sure vangalam
@nagarajan9438
@nagarajan9438 2 жыл бұрын
Super g very good information..,..
@karthikuttykarthikeyan5924
@karthikuttykarthikeyan5924 Жыл бұрын
இன்டிகா கோட்ராஜெட் இன்ஞின்னுக்கும் டிலகஸ்க்கும் என்ன வித்தியாசம்
@elavarasan9586
@elavarasan9586 2 жыл бұрын
Explain super 👍👍👍👍
@ragu1628
@ragu1628 3 жыл бұрын
Informative 💯
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Thanks
@waheedbismi4327
@waheedbismi4327 3 жыл бұрын
tata indica tbord yedukalamnu visarucha romba kevalama.pesuraga indicava maintanance athigam spare easy ya kadaikum sambarikira kasulam athula tha pogum solraga anna vela vachitey irukum solragaa
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
T board car vendam own board parunga
@waheedbismi4327
@waheedbismi4327 3 жыл бұрын
@@Tamilautogarage illa ma.vandi yeduthu oru nalla driver pottu ottanum nu athuku thaa anna ana maintanance athigam apdinu solraga na patha vandi 2014 model ls model
@sreed4276
@sreed4276 2 жыл бұрын
Indigo cs dicor is good car a sir,
@ramlingammangran1643
@ramlingammangran1643 Жыл бұрын
Indigo car vagalama tambi please 🙏
@5tamil717
@5tamil717 3 жыл бұрын
Best machanic tips super anna 💞
@sreed4276
@sreed4276 2 жыл бұрын
Bro indigo cs dicor engine 2008 model my vehicle timing belt replacement costs evlo bro?
@Tamil69973
@Tamil69973 3 жыл бұрын
நண்பரே ford Ikon பற்றி ஒரு வீடியோ போடுவீங்களா
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Kandippa sekram panren
@Tamil69973
@Tamil69973 3 жыл бұрын
@@Tamilautogarage நன்றி நண்பரே நம்ம சேனலை நல்ல up grade பண்ணுங்க இன்னும் subscribers வர நிறைய வாய்ப்பு உள்ளது
@pannirpannir4526
@pannirpannir4526 3 жыл бұрын
2006 model how much can buy.petrol vandi.
@singaporefashiontailorskan9309
@singaporefashiontailorskan9309 2 жыл бұрын
அருமை
@arulg5670
@arulg5670 3 жыл бұрын
👌
@RajaRaja-nf5eh
@RajaRaja-nf5eh 3 жыл бұрын
Anna chevrolet tavera car vankalama. Konjam sollunga Anna. Please
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Panren
@EEHariHaranA
@EEHariHaranA 3 жыл бұрын
Bro sumo victa kku entha mathiri oru video podunga bro
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Channel la iruku parunga bro
@sundarchem01
@sundarchem01 2 жыл бұрын
Very much informative
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
Thanks
@satiz.sms1
@satiz.sms1 3 жыл бұрын
Bro mahindra logan vangalama athu pathi 2008model video podunga
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Panren bro
@shamushihabdeen6324
@shamushihabdeen6324 3 жыл бұрын
Bro oil yethanaala korayuthu.pls velakkam sollunga
@murugadassdass4152
@murugadassdass4152 2 жыл бұрын
Super Brother very very use full video.. Thank you very much.. Keep it up..
@devav6045
@devav6045 2 жыл бұрын
இன்டிகாவில் சிலிண்டர் ஆப்சன் இல்லைங்கலா புரோ
@bhakyaraj2493
@bhakyaraj2493 10 ай бұрын
நண்பா 2011 இண்டிகா வாங்கி இருக்கேன் என்கிட்ட வந்து 2 வருடம் ஆகியாச்சி நன்றாக உள்ளது ...5வது ஓனர் கார் மாதிடலமா கொஞ்சம் சொல்லுங்க நண்பா🎉
@Tamilautogarage
@Tamilautogarage 10 ай бұрын
Kuduka vendam vandi nalla iruntha use pannunga
@bhakyaraj2493
@bhakyaraj2493 10 ай бұрын
நன்றி🎉
@karthik-zw2io
@karthik-zw2io 2 жыл бұрын
Indica tbord cr4 engine 2017 model 1lakhs kms odirukku bro Rs 140000 sollaranga
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
Nalla condition la iruntha vangalam
@prabakaraseelan5124
@prabakaraseelan5124 2 жыл бұрын
Vangalsm.. Check. Pannunga...
@venkateshsiva20
@venkateshsiva20 3 жыл бұрын
Ford ikon used vehicle vangala Nu podunga bro
@kalyankumarmadhavan
@kalyankumarmadhavan Жыл бұрын
Bro i need a car with 1.6L budget. Pls suggest me a car ...which model will I get 1st owner? Nano polaaama??? Illa indica vangulaama?
@Tamilautogarage
@Tamilautogarage Жыл бұрын
Diesel na indica nalla condition la iruntha vangalam petrol na nano vangalam
@sivasivasuma2978
@sivasivasuma2978 2 жыл бұрын
tata Vista second vangalam venama review panuka anna
@Tamilautogarage
@Tamilautogarage 2 жыл бұрын
Video channel la iruku parunga bro
@aktn-3131
@aktn-3131 3 жыл бұрын
Tata sumo second hand video poduga
@mohamedasharudeen
@mohamedasharudeen Жыл бұрын
Yean indica discontinue pananga
@nagug2050
@nagug2050 2 жыл бұрын
Indica la rebore panna car vangalama
@sreed4276
@sreed4276 2 жыл бұрын
Indigo review separate a podunga bro
@jeevaas3364
@jeevaas3364 Жыл бұрын
Tata Indica ecs2012 model details
@prabu.v6096
@prabu.v6096 3 жыл бұрын
Anna Mitsubishi Lancer review Podunga 💯💯
@inan3230
@inan3230 3 жыл бұрын
Honda jazz diesel.. 2017 model ... Is it worth to buy now...
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
If in perfect condition you can buy
@Jayaprakash_R
@Jayaprakash_R 3 жыл бұрын
Bro, Eon pathi video podunga bro
@ganeshraja1185
@ganeshraja1185 Жыл бұрын
Indica CR4 Engine vangalama Bro. Please reply
@Saarahomes
@Saarahomes Жыл бұрын
Bro Tata indica vista is for better than indica
@Hannahnewbegin
@Hannahnewbegin 3 жыл бұрын
Bro tata indigo pls reviews
@edwinalexanderedwinalexand2113
@edwinalexanderedwinalexand2113 3 жыл бұрын
Bro Renault duster review pannuga pls
@rajalakshmi.s8403
@rajalakshmi.s8403 2 жыл бұрын
Bro esteem review pls
@immanuelraja3513
@immanuelraja3513 3 жыл бұрын
Bro honda City 2012 review Podunga pls vangalam iruka
@immanuelraja3513
@immanuelraja3513 3 жыл бұрын
Bro review poduvengala
@mariappans2270
@mariappans2270 2 жыл бұрын
Super brother
@shaliniprakash582
@shaliniprakash582 3 жыл бұрын
Hi friend Elantra used vangalama solunga pro. Waiting ....... Pro pro please......pro
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
I will do soon
@Ramkumar_Durairaj
@Ramkumar_Durairaj 3 жыл бұрын
Bro used Elantra and Jetta video podunga
@Tamilautogarage
@Tamilautogarage 3 жыл бұрын
Sure
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 27 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Used car செலவு Tata Indica 2012 RS.57K - Tamil
12:34
ABU s HERE
Рет қаралды 2,3 М.
Tata Indica engine dismantling (@skilledmechanictamil)
18:16
Skilled Mechanic Tamil
Рет қаралды 51 М.
Tata Indica Second hand Car Review in Tamil..
11:20
motobeez
Рет қаралды 93 М.
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 27 МЛН