TATA Nano Electric Car| மீண்டும் துவங்க இருக்கும் TATA Nano Car-ன் சகாப்தம்..

  Рет қаралды 138,506

Cauvery News

Cauvery News

Күн бұрын

#Cauverynews #TataNano #findfacts #rjveera #Electriccar #tata #ratantata #nano
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telagram குழுவை உருவாக்கியுள்ளது. அதில் இணைய இந்த Link-ஐ க்ளிக் செய்யவும்.
t.me/kasupanum
Membership link: / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK: / cauverytv​
Follow Cauvery News on TWITTER: / cauverytv​
Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZbin, Instagram.

Пікірлер: 200
@yuvaraj2248
@yuvaraj2248 2 жыл бұрын
நான் கண்டிப்பாக வாங்க போறேன்...காருக்காக இல்ல அந்த நல்ல மனிதனுக்காக...இந்திய தயாரிப்புக்காக❤️
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 2 жыл бұрын
உண்மை நண்பா 💯👍❤️❤️
@shanmugachandru7756
@shanmugachandru7756 2 жыл бұрын
Valthukal bro👍
@raj12319
@raj12319 2 жыл бұрын
Sabbbbbaa
@biosupplies4592
@biosupplies4592 2 жыл бұрын
Super bro
@shanmugachandru7756
@shanmugachandru7756 2 жыл бұрын
Super
@saravanangangadharan9619
@saravanangangadharan9619 2 жыл бұрын
TATA 🙏🙏🙏 என்று நம் TATA என்கிற நிறுவனத்திற்கு ஒவ்வொரு மனிதனும் முன்னுரிமை கொடுக்கிறோமோ அன்று உலகின் முதல் நாடாக மாற்றி காட்டுவார் அந்த தன்னலம் அற்ற அற்புதமான மனிதர்
@praveenkumar-xl5ci
@praveenkumar-xl5ci 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த ஒரு நல்ல மனிதர் டாடா ரத்தன்... 🙏🙏🙏🙏
@pandianr4875
@pandianr4875 2 жыл бұрын
14 வருடங்களுக்கு பிறகு அதே விலையில் எப்படி கிடைக்கும். இதையும் விற்க முடியாமல் செய்து விடாதீர்கள்.
@nazeerahamed9007
@nazeerahamed9007 2 жыл бұрын
கம்மி விலை என்று சொல்லி அதே போல் கம்மியா குடுத்தா நன்றாக இருக்கும் எனக்கும் கார் வாங்க ரொம்ப நாள் ஆசைதான்
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 2 жыл бұрын
இந்திய நாட்டிலுள்ள வியாபாரிகளில் ,, நல்ல உள்ளம் கொண்ட, ,, உண்மையான நாட்டுப் பற்று உள்ள மிகவம் நல்ல மனிதர்... Let GOD bless and save 🙏 🙌 HIM..
@sundaravarthansundar5375
@sundaravarthansundar5375 2 жыл бұрын
மிகவும் சரியான பதிவு
@sekarkulandaivelu8012
@sekarkulandaivelu8012 2 жыл бұрын
கண்டிப்பாக வாங்க வேண்டிய முக்கியமான கார்களில் TATA கண்டிப்பாக முன்னிலையில் மக்களிடையே வரவேற்பு பெரும்பான்மையினராக இருக்கும்
@முரளிஊராட்சிமன்றதுதலைவர்முரளிஊ
@முரளிஊராட்சிமன்றதுதலைவர்முரளிஊ 2 жыл бұрын
குறிப்பாக இந்தியாவிற்காக எந்த தியாகம் செய்யக்கூடிய அந்த மனித தெய்வத்திற்க்காக எந்த ஒரு தயாரிப்பு இருந்தால்tata என்றாள் நான் உடனே வாங்கி விடுவேன்
@s.myilsamykongu9893
@s.myilsamykongu9893 2 жыл бұрын
ஆரம்ப விலை இரண்டு இலட்சத்தில் இருக்கலாம்
@Prabhakarcbe
@Prabhakarcbe 2 жыл бұрын
Minimum 7 lakhs bro... Battery kit is aprox 3.5 lakhs
@dkgaju
@dkgaju 2 жыл бұрын
Ather bikeke 150000 varthu
@Prabhakarcbe
@Prabhakarcbe 2 жыл бұрын
This nano ev was already manufactured for ola and 300 cars delivered in hyderabad before 2020 lockdown... I was there in this production line.
@viveksrinivasan9818
@viveksrinivasan9818 2 жыл бұрын
Really wow ok bro , when sales start
@indianmattress7053
@indianmattress7053 2 жыл бұрын
STARTING 4 TO 6 lake confirm varum price
@velmuruganv5420
@velmuruganv5420 2 жыл бұрын
Low price TATA nono electric car.... ஏழை எளிய மக்கள் ளின் வாழ்க்கை கனவு. என் ஃபேமிலி காக நான் இரண்டு வாங்குவேன். by velan professor
@prabhusundaram2873
@prabhusundaram2873 2 жыл бұрын
Starting price should be 3.5lakhs
@nagendraprasad7979
@nagendraprasad7979 2 жыл бұрын
TATA always going in good way so will success 👍waiting
@karthicktalks2634
@karthicktalks2634 2 жыл бұрын
This car will be priced around 4 lakhs
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 2 жыл бұрын
நேரடியாக பேட்டரி கார் விஷயத்தை சொல்லுங்கள். டாடா நானோ ஏன் வந்தது ஏன் ஃப்ளாப் ஆச்சுங்கறதெல்லாம் ஆறு வருடங்கள் முன்பே புதைக்கப்பட்ட விசயம்.
@loganathanv6271
@loganathanv6271 2 жыл бұрын
👍👍👍👍👍
@duraiambrose8101
@duraiambrose8101 2 жыл бұрын
Video starting you said that I will update you when neno ev come?.But video ending you said that I don't know when it will come. Why Sir? You can tell it within 2 mintues right? Why 8.47? Why blood same blood
@தமிழ்நிலம்
@தமிழ்நிலம் 2 жыл бұрын
One lakh ku e car thara mudiyathu battery ah kandipa more than 80 k varun
@shamazkhan661
@shamazkhan661 2 жыл бұрын
Aama bro
@hariSankar1996
@hariSankar1996 2 жыл бұрын
China tiny cars are Available. 3000$
@shamazkhan661
@shamazkhan661 2 жыл бұрын
@@hariSankar1996 3000 💰 na 2lacs dhana bro
@hariSankar1996
@hariSankar1996 2 жыл бұрын
@@shamazkhan661 2.2
@shamazkhan661
@shamazkhan661 2 жыл бұрын
@@hariSankar1996 2.2 lacs ku electric car varuma , is it possible
@marayifug7788
@marayifug7788 2 жыл бұрын
Nano last sales price 2 laks 50 thosand
@srijithsri4943
@srijithsri4943 2 жыл бұрын
Welcoming TATA nano Electric car 🙏🙏🙏🤗🤗🤗😍😍😍💪💪💪
@falconsfs7086
@falconsfs7086 Жыл бұрын
இந்திய உற்பத்திக்கு முதலிடம் கொடுப்போம்
@raam1702
@raam1702 2 жыл бұрын
Waiting for the nano electric
@SK-ih2tk
@SK-ih2tk 2 жыл бұрын
Range to be at least 300 than this beats all the cars used for local driving
@socioeconomytoday
@socioeconomytoday 2 жыл бұрын
3L to 4L price... Coz battery cost is more.... Govt will provide 20 % subsidy....
@Rajarm08
@Rajarm08 2 жыл бұрын
Waiting for nano
@ஏர்வேந்தர்தண்டபாணி
@ஏர்வேந்தர்தண்டபாணி 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை
@spsuriya7016
@spsuriya7016 2 жыл бұрын
yepaa 1 lakhs ku ev car vatha !!! vera level !! 💯 TATA mass tha ! papom
@shreenath6890
@shreenath6890 2 жыл бұрын
Ather electric bikea 1.5lakhs appurom eppadi car 1lakhsuku varum
@spsuriya7016
@spsuriya7016 2 жыл бұрын
@@shreenath6890 heavy metal avlo periya lorry yea few lakhs tha varuthu 😂 !!! entha tin can car ku Kodi Kodi aa kasu koduthutu erukom ✅😂😂😂 ✨
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
Arumai nanbare. Vaalthukkal Very practical true explanation..
@p.sundararajanmscmphilmed4034
@p.sundararajanmscmphilmed4034 Жыл бұрын
நானோ காரைப் பற்றி இவருக்கு முழுதுவதும் தெரியாமலேயே இந்த விமர்சனம் தேவையில்லை. எப்படின்னா, நான் நானோ 2015, மாடல் வைத்திருக்கிறேன் அதன் விலை 3 லட்சத்து 10ஆயிரம். Ev எனில் கிட்டத்தட்ட 6 லட்சம் வரை இருக்க வாய்ப்பு.
@ravichandrantirupur2702
@ravichandrantirupur2702 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் 2 жыл бұрын
Fake நியூஸ்
@gforglobe2921
@gforglobe2921 Жыл бұрын
One lakh ku battery vena kudupanga....car kuduka mudiyathu....3-5l la vantha affordable ah irukum
@srinivasan2869
@srinivasan2869 2 жыл бұрын
Welcome nano ev i am waiting
@ஓம்சக்தி-ட9ங
@ஓம்சக்தி-ட9ங 2 жыл бұрын
டாட்டா வின் கார்கள் தரமான வை தாங்க விலை குறைவாக இருந்தால் அதிகமாக விற்பனை ஆகும் கூடுதல் விலையானாவ் பேட்டரிகள் மற்றும் சார்ஜர் வேகம் சீரமைக்க சொல்லுங்க தரமா டாட்டாகார்விற்பனையில் அசுர வேகமா புரியும் சிந்திக்க சிறியவன்
@sanjeevkumarj7046
@sanjeevkumarj7046 2 жыл бұрын
Bro Definitely above 5 lakhs only car will come.
@simply9012
@simply9012 2 жыл бұрын
Maruti 800 விடை விலை அதிகம் Tata nano
@karnanm1148
@karnanm1148 Жыл бұрын
நான் கண்டிப்பாக வாங்குவேன்..
@venkatesan73
@venkatesan73 Жыл бұрын
ஒரு லட்சம் ரூபாயில் கிடைத்தால் நிச்சயமாக விற்கும் அதிகமாக
@santharamsah3367
@santharamsah3367 Жыл бұрын
TATA may just copy Wuling EV Car type. It is proved design.
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 Жыл бұрын
Dai Dai inda cheepest car yellam verum nundi chaaku.... Calambu idathai kali pannu.
@PagesofTruth_SK
@PagesofTruth_SK 2 жыл бұрын
In 2018 it's was 100000 but now how it is possible, ? Is that all raw materials are selling at the same price?
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 Жыл бұрын
Hello marubidum tata nano wi vachi un kadaai thurandutiya.....
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 Жыл бұрын
Apadi yousithavar yen laaba nasta kanakai partharu, kamiyana pricela kudutha car tharama irundutha.....
@ak.television684
@ak.television684 2 жыл бұрын
Super sir iam also waiting for buy this car...
@rsgold539
@rsgold539 2 жыл бұрын
Thank you very much sir 🙏
@raghuramanthulasiraman1103
@raghuramanthulasiraman1103 2 жыл бұрын
We are waiting for the launch of tata nano electric In this video you told in the beginning that you will inform about launch date and price But you disappointed me that no information about launch
@nirmalraj7676
@nirmalraj7676 2 жыл бұрын
Dikkilona movie la kooda Nano car la Green no. Plate maati irukkum.🚙🚙🚙
@smuthukumark8583
@smuthukumark8583 2 жыл бұрын
5 to 8 லட்சம் வரை இருக்கும்.......
@avchandrasekaran5729
@avchandrasekaran5729 2 жыл бұрын
Very good information! I am ready to buy. I don't think that the price of the new car may be very high, because the components required will be at least 80% lesser than a petrol car. I am waiting!
@sreejas7296
@sreejas7296 2 жыл бұрын
Brother car vainthurucha.....solunga...rate and all update panuga brooi
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 Жыл бұрын
Hello for how many days u will grind the same flour, come to the point.
@jayabalan4825
@jayabalan4825 2 жыл бұрын
Wht u told tat wrong antha 2lakh potu kuda vaanga mudiyathathu tha reason bike due la potu antha due kata mudiyama thavikurom apadi irukum poth epadi car vaanguvaanga
@velmuruganv5420
@velmuruganv5420 2 жыл бұрын
TATA Nano electric cars... welcome to my home 🏡, welcome to my nation by velan professor
@Manikandan-pq5if
@Manikandan-pq5if 2 жыл бұрын
I love Rathan Tata G
@Dr.SonuEsvanthRao
@Dr.SonuEsvanthRao 2 жыл бұрын
100k ku...!🙄🙄🙄
@ssenthilm
@ssenthilm 2 жыл бұрын
First Please change the design of Tata Nano
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 Жыл бұрын
Yeppo vara podi yeppudi varapovdu yendru yenaka theriyadu naram pogala adan inda vedio
@krmziaudeen8854
@krmziaudeen8854 2 жыл бұрын
இதுக்கு ஏன் இந்த இழுப்பு
@venugopalramasamy4533
@venugopalramasamy4533 2 жыл бұрын
Waiting for these car. Price will be definitely more than 5 lakh. Still will be a good buy
@vasudevanvasudevan1295
@vasudevanvasudevan1295 2 жыл бұрын
Varuthu varuthunu nu engaya varuthu chumma kathai adikiringa
@biosupplies4592
@biosupplies4592 2 жыл бұрын
Starting price 15lacs bro
@ramadossg3035
@ramadossg3035 2 жыл бұрын
Thank you sir
@valvohondacar5884
@valvohondacar5884 2 жыл бұрын
Don't make old story please come to the point now
@vetriarasan7599
@vetriarasan7599 2 жыл бұрын
egarly waiting for TATA Nano Ev ...
@panduranganm.r.2671
@panduranganm.r.2671 Жыл бұрын
But they should change the design
@Kanthnalin1585Nalinkanth
@Kanthnalin1585Nalinkanth 4 ай бұрын
We are waiting to own one EV of TATA.
@charlesa2344
@charlesa2344 Жыл бұрын
3lakhs good price
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
எப்படி 1 லட்சம்? 3 லட்சம் பிளஸ்
@rangaselvi7385
@rangaselvi7385 9 ай бұрын
I am waiting for nano electric car.
@ak.television684
@ak.television684 2 жыл бұрын
Welcome back nano car
@searchworldmedia4701
@searchworldmedia4701 2 жыл бұрын
1st like for me bye frnds
@Rbakct
@Rbakct 2 жыл бұрын
neat 4 to 5 laksh irukalam
@venkiram88
@venkiram88 2 жыл бұрын
Nano may come in some other model but not with same name. If comes with same name then it would not be effective
@gsvenkat1526
@gsvenkat1526 2 жыл бұрын
Yes name should be changed.The name is the reason for its failure.
@ramakrishnan8990
@ramakrishnan8990 7 ай бұрын
Rathan tatauk nanri
@muhammadarsalan2022arsal-ig3mc
@muhammadarsalan2022arsal-ig3mc Жыл бұрын
Pakistan country in tata
@Santhosh.21_
@Santhosh.21_ Жыл бұрын
Price evlo irukum
@socioeconomytoday
@socioeconomytoday 2 жыл бұрын
But Modi government is against Tatas... He supports ADANI and Ambanis....
@gokulkyoga1321
@gokulkyoga1321 2 жыл бұрын
Tata NANO IS THE BEST CHEAP & AFFORDABLE CAR , Everybody should be purchased ...Each and everybody should be kept Nano car , Tall Boy car , even 6 feet man can easily gone to TATA NANO CAR. RATE IS NO BOTHERISATION MY DEAR & DEAR. I LOVE TATA NANO & TATA AUTOMATIC CAR. K.GOKUL.
@rameshramesh-op6kn
@rameshramesh-op6kn 2 жыл бұрын
Tata Nano is not cheapest car the top end model atm is 3.5 lakh gear vechile is 3.10 lakhs so it is not cheapest that's what it's failure not worth from 3.8 lakhs Maruti starts so customer ositillates
@avvaiyaartv5539
@avvaiyaartv5539 2 жыл бұрын
Beautiful explaination about the Nano car 🚗 thank you for your dedication valthukkal 🤝🎊🎁🍦🍰
@Ajeshkarthi
@Ajeshkarthi 2 жыл бұрын
Waiting for nano
@sen1980
@sen1980 2 жыл бұрын
Tata nano ev book
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 2 жыл бұрын
Best wishes
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh 2 жыл бұрын
Car price will be 3 to 4.5 lacks.
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 Жыл бұрын
Dai Dai.......
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 2 жыл бұрын
தலைப்பு தகுந்த விஷயங்கள் அதிகம் பேசுங்கள் அதுதான் உங்கள் வளர்ச்சிக்கு அதிகமாக உதவும் இல்லை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் சேனலை ஒதுக்கி விடுவார்கள்
@AK-un9yc
@AK-un9yc 2 жыл бұрын
👍
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 Жыл бұрын
Boni aacadu....
@babuk9764
@babuk9764 2 жыл бұрын
எனக்கு கார் வாங்கு ஆசைதான் ஆண விலை என் ன தெரியவில்லை 3_4லட்சம் இருந்தா பிரச்சினை இல்லை
@sujathasagam2388
@sujathasagam2388 2 жыл бұрын
Yes
@Jackece1
@Jackece1 2 жыл бұрын
luxuries for Inida is cars , e.vachile cheapest is now 2000 $ china chungli brand is the cheapest more useful practical object of transport in simple and creative . It is to pacific 84 poorva kudies population for satisfaction and affordable and home repairable one . Middle class in Russia china and india are reality produce shared and sacrificed among barter trading in rural regions . China has produced it farmers should by them and use to live rich life on culture and traditional ways !
@sujathasagam2388
@sujathasagam2388 2 жыл бұрын
All
@kannanjayaram7890
@kannanjayaram7890 2 жыл бұрын
Bro Prana electric sports bike pathi video podunga. Chennai la showroom irukka?
@vijayakumaran7856
@vijayakumaran7856 2 жыл бұрын
Cheap car idea first came from Maruti only in India long back
@rajasekart40
@rajasekart40 2 жыл бұрын
Entha nano car la ,porathukku na bike la poiduven sir,,,,,,
@jaffermanali89
@jaffermanali89 2 жыл бұрын
1 lakh not possible tata nano car 3.25 lakh nano closing time
@srinivasansri5987
@srinivasansri5987 2 жыл бұрын
Sariyana details therilena vandhu koppai mathiri Kotta kudathu, Electra ev nu car layeh potu iruku athu ena Tata Electran,
@Michaelangelena
@Michaelangelena 2 жыл бұрын
Nana ev not by Tata , it's modified by Coimbatore start up , and given to ratan tata , dnt make false news
@boobathygopal9677
@boobathygopal9677 2 жыл бұрын
Vannakkam Bro mikha nandri Bro ungal vakku deiva vakku Bro mikha nandri Bro
@gowthamangopal403
@gowthamangopal403 2 жыл бұрын
EV la 4 cylinder and engine and 1 lakh ah.. Watha yaara nee ipadi urutura
Tata Nano Electric Car தமிழ் Review!
36:57
AutoTrend தமிழ் Channel
Рет қаралды 79 М.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 117 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 13 МЛН
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58
Disadvantages of Tata nano twist Xt - தமிழில்
7:42
ODATHA NILLU (ஓடாத நில்லு)
Рет қаралды 73 М.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН