விடுதலை சிறுத்தைகள் வளர்வதில் நெறியாளர் பங்கு அதிகமாக உள்ளது...உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழரே..................🙏🙏🙏
@anbalaganv59794 ай бұрын
சங்கத் தமிழன் அண்ணா பேச்சு தெளிவான பேச்சு அருமை அண்ணா
@Arun_ajs4 ай бұрын
நான் தமிழ் தேசிய ஆதரவாளர்.... ஆனால் சங்கத் தமிழன் ரசிகன்
@ratharatha65424 ай бұрын
அண்ணன் சங்கத்தமிழன் அவர்களுக்கு எனது மனமார வாழ்த்துக்கள் நேர்மையான பேச்சு
@p.ravindranelakkiya55284 ай бұрын
சங்க தமிழன் சிறப்பு🎉🎉🎉🎉நெறியாளர் மிகவும் சிறப்பு🎉🎉🎉🎉நாம் தமிழர்❤❤❤❤❤❤❤
@manigandanm75024 ай бұрын
சங்கதமிழன் அண்ணா மாஸ் ❤❤❤❤🎉🎉🎉
@dharshinidharshini32514 ай бұрын
சூப்பர் சங்கதமிழன் அண்ணா
@prathaptc36064 ай бұрын
Super super Anna
@senjiselvam3274 ай бұрын
அண்ணன் ஆதவ் அர்ஜுவ்(து.பொது செயலாளர்) அவர்கள்,கூறிய கருத்து மிகச் சரியானது.
@simpoorani-ed9zx4 ай бұрын
சங்கத் தமிழா நீ வேற லெவல் தலைவா. 🌹🌹🌹.
@xavierpaulraj83854 ай бұрын
சங்கதமிழன் சூப்பர்
@VickyVickyy-d6l4 ай бұрын
சங்கதமிழா 🎉🎉🎉 ஆதவ் 🎉🎉🎉
@SambanthamK-pm7dq4 ай бұрын
சங்க தமிழன் சூப்பர் ஆதவ் அர்ஜுன் சொல்வதெல்லாம் உண்மை சிந்தனை செல்வன் mla ரவி mp வன்னியரசு சைடு அடிக்கிறார்கள் பதவிக்காக அடுத்த முறை இவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது இது என் கருத்து
@pushparajrams50764 ай бұрын
தம்பி ஆதவ் என்ற லாட்டரி முதலாளியை ஆதரிப்பது விசிக தற்கொலை பாதையை தேர்ந்தெடுக்கிறது என்று அர்த்தம்.
@malaik91964 ай бұрын
அருமை ச த மி ன் வாழ்த்துக்கள்
@இதுதிருமாகாலம்இதுதிருமாகாலம்4 ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK WIN தோழர் ஆதவ் அர்ஜுன், சங்கththamizhan பதிவு பதில் VERY SUPER REAL....dmk சமூக நீதி இல்லை....veeraththamizharkal solkirom
@SelvamSelvam-ph6qk4 ай бұрын
அருமை அருமை நெறியாளரின் கேள்விகள் அருமை
@uthirapathiChinnathambi4 ай бұрын
சூப்பர் ❤️❤️❤️❤️மாஸ் 🙏🙏🙏வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
@இதுதிருமாகாலம்இதுதிருமாகாலம்4 ай бұрын
போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் சங்கத்தமிழன் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@murugesang88364 ай бұрын
அண்ணன் சங்கத்தமிழன் அவர்களை ஹீரோவாக நினைக்கிறேன் எனவே எப்பவுமே சிறப்பாக பேச விரும்புகிறேன்
@sureshnadar23574 ай бұрын
சங்க தமிழன் ❤❤❤🎉❤❤
@sundarrrasuavadai75374 ай бұрын
Super💥💥💥
@guruggurug53674 ай бұрын
ஆதரவு யாராவது இருக்கட்டும் ஆனால் அவர் சொன்ன செய்தி உண்மை உண்மை தான்.
@SubramaniKanthasamy-s4q4 ай бұрын
Arumai sangatamilan super
@gopal74364 ай бұрын
Athum seeri ithuvum seeri Itharkhe superaa
@bharath64924 ай бұрын
Super அதவ் அர்ஜுன் அண்ணா 🎉
@ramkiramki55094 ай бұрын
ஆதவ் அர்ஜுன் ஒரு சிறந்த அரசியல் வியுக அமைப்பாளர் 💙
@suryanarayanan33534 ай бұрын
Super Anchor
@அரிது4 ай бұрын
மனம் விட்டு சிரித்தேன் பிரதாப் சகோதரர்
@vimaljack57824 ай бұрын
சங்கதமிழன் அண்ணா 🔥🔥🔥🔥mass
@ShivaniS-i3w4 ай бұрын
Thiruma is great leader 🎉🎉
@nallavan5994 ай бұрын
விசிகாவின் முன்னேற்றத்தை விரும்பும் இரு ஆன்மகன்கள் சங்கதமிழன் ஆதவ் மட்டுமே
@chinnapparajm87124 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 மிகவும் அருமையான பதிவு அண்ணா! சங்கத்தமிழன் அண்ணனுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏
@johnsonjoelv31644 ай бұрын
நல்ல தகுதிகள் அதிகம் உள்ள மனிதர் திரு. திருமா... 🎉❤🎉
@AsanThiran4 ай бұрын
அண்ணன் வன்னியரசு தான் நம்பி நம்பிக்கையோடு இருந்தோம் அவரும் வேலை போயிட்டாரு என்னன்னு தெரியவில்லையே அண்ணன் அண்ணன் சங்க தமிழன் சூப்பர் அண்ணா
@Krishna_rationalist4 ай бұрын
ரவிக்குமார் க்கு ஏன் இவ்வளவு முட்டு குடுக்குறாரு சங்கதமிழர்...😆 அந்த ஆளு திமுக கொத்தடிமை தானே, இது உலகு அறிந்த உண்மை...!!!
@r.dinesh73084 ай бұрын
அவருக்கு கட்சியில் இருக்கும் அடிப்படை உறுப்பினர் களின் உணர்வு தெரியல பதவியை பெருசா நினைக்கிறார் dmk சொம்பு அடிக்க சரியான ஆள் அவர்
@sundaram26214 ай бұрын
அதென்ன மற்ற கட்சிகளுடன் சேர்ந்தால் கூட்டணி.திமுகவுடன் சேர்ந்தால் கொத்தடிமை. இனம்...இனம்...இனம். சாதியை நீயும் விடவில்லை என்றால் திமுக காரன் எப்படி விடுவான்.
@vimaljack57824 ай бұрын
Arjun அண்ணா நீங்க sema மாஸ் 🔥🔥🔥🔥
@IliyaRaja-bt3xj4 ай бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@TVK_UnOfficial_VOICE_KUMARAN4 ай бұрын
நான் கூட தம்பி அர்ஜுன் அவர்களின் வரவை சந்தேக கண் கொண்டு தான் பார்த்தேன்... ஆனால் இவன் வேற மாதிரி.... 🎉🥰🕺
@pushparajrams50764 ай бұрын
திருமாவை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கு வந்தவன் என்று நினைக்கவில்லையா!!
@elavarasansan22754 ай бұрын
இதுதான் விசிகவிற்கான நேரம் எவ்வளவு காலம் 6.2 உறுப்பினராக இருக்க போகிறது 6அடித்தால் 2026 வெற்றி இனி விசிக 2.6 இல்லை 20 வேண்டும் 26 சாத்தியம்🎉🎉🎉 எங்கையோ இடிக்கிதில்ல இது திருமா காலம் இதுவே சரியான காலம் 2026 சிறுத்தைகள் காலம்🎉🎉🎉
@babuv-kh1pm4 ай бұрын
அண்ணன் ஆ.இராசாவின் பேச்சு வலியை ஏற்படுத்திவிட்டது 😂😂😂😂😂
@NoPain-kq1tr4 ай бұрын
இது திருமா காலம் தான் 2026 கூட்டணி ஆட்சி தான் நாங்கள் ஆண்ட கட்சி என்பத எல்லாம் அது அந்தக்காலம் இது திருமா காலம் ரா கோ ரவி விடுதலை🎉😮😮😮🎉
@manokarn51254 ай бұрын
மண்டியிட்டு பிச்சை கேட்டு பதவிக்கு வருபவர்
@balamurugan30524 ай бұрын
🔥🔥🔥
@babuv-kh1pm4 ай бұрын
கொண்ட கொள்கையில் உறுதியைக் கூட்டுவோம் ❤❤❤❤❤❤ தேவையெனில் கொள்கை சிதையாமல் உத்தியை மாற்றுவோம் ❤❤❤❤❤❤ எழுச்சித் தமிழர் திருமாவளவன் ❤❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@tbkarikalvalavan69544 ай бұрын
சங்கதமிழன் Rocks
@mrvedappu23494 ай бұрын
ஆதவ் அர்ஜுன் ரெட்டி கருத்து தான் திருமா கருத்து எனது சந்தேகம் சரியாகிவிட்டது
@MOHANS-p5c4 ай бұрын
மத்திய அரசில் இருந்து அதிகார பங்கு கேட்கும் போது, சட்டமன்றத்தில் பங்கு கொடுக்க வலிக்கிறது. அவங்க கட்சியை வளர்க்க அர்ஜுனா பேசினா திமுக கதறுது. உங்கள் கட்சியை ஆட்சியில் அமர்ந்த விசிக பாடுப்படனும்.
@munipandimunipandi74854 ай бұрын
அருமை அண்ணா
@kscopier67924 ай бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிறந்த தொண்டனாக ஆதவ்
@manigandanm75024 ай бұрын
ஆதவ் அர்ஜுன் அண்ணா great...❤❤❤❤❤
@mathiyazhagan.dmathiyazhag38744 ай бұрын
ஆதவ் அர்ஜுனின், கேட்ட ஒரு ஒரு கேள்விகளும் விசிக-வின் அடிமட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு சிறுத்தைகளின் குராலாகத்தான் ஒலித்தார், அவர் கேட்ட எந்த ஒரு தவறும் இல்லை
@SeenuSeenu-p3i4 ай бұрын
அர்ஜுன் அண்ணா super 🔥🔥🔥🔥🔥
@subramaniankrishnamurthy314 ай бұрын
திருமா, ஆதவ் மற்றும் சங்க தமிழன் VCK🙏🙏 ரவிகுமார் ஷாநவாஸ் மற்றும் வன்னி அரசு ????
@Edward26184 ай бұрын
Ravi Kumar is DMK sangiii
@rsn16604 ай бұрын
Dmk vck drama
@dcodetamil40674 ай бұрын
Aadhav Arjuna 🎉🎉🎉🎉🎉
@sivarajan94254 ай бұрын
ஆதவ் ❤
@selvamvselvam42204 ай бұрын
ஆதவ் அர்ஜூன் வாழ்த்துக்கள்
@SSurendran-vv8mv4 ай бұрын
சங்க தமிழன் உண்மைய பேச ஆரம்பிஞ்சுட்டாப்புல.....
@radhakani77534 ай бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி தற்போது பலருக்கு நெருக்கடியை உருவாக்கி உள்ளது.எப்படியாவது கட்சியை உடைக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை என்கிற ஆதங்கம் முக்கியமாக பணத்திற்காக உழைக்கும் ஊடக வியலாளர்களுக்கு நிறைய உள்ளது.விசிக இப்படிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொள்ளும் எழுச்சி பெறும் வெற்றி பெறும்.
@SridharBala-xl3hb4 ай бұрын
Arjun super questions
@TVK_UnOfficial_VOICE_KUMARAN4 ай бұрын
பிரதாப் சகோ, உங்க சேனல் முன்னேற தல ஆதரவு கண்டிப்பா தேவை.... பயன் படுத்திக்குங்க 😂😂😂
@palanimaha18544 ай бұрын
எதிர் கட்சிகளின் சதிகளை புரிந்து கொண்டு உள்ளார் என்று தெரிகிறது
@jeevansruthi19994 ай бұрын
நெறியாளர் சூப்பர்
@ravirajchellapan11824 ай бұрын
Naan cong nadar but l love Thiruma after rahulji good leader thiruma vazhka.
@gopal74364 ай бұрын
Matti matti pessubavan ellam good leader ra
@princeprince10994 ай бұрын
அண்ணன் சங்கத்தமிழன் மற்றும் பிரதாபன் இணை பேட்டியை முதல் முறையாக வாய்விட்டு சிரிச்சுகிட்டே பார்க்கிறேன்
@GopiNath-bb9pq4 ай бұрын
Anchor super
@primevoice16094 ай бұрын
அருமை
@iyyappaniyyappan94634 ай бұрын
Vck ❤❤❤❤❤❤❤❤❤
@எவிடன்ஸ்ஆய்வு4 ай бұрын
எழுச்சி தமிழருக்கு அப்புறம் vck அவை வழிநடத்தக்கூடிய அனைத்து தகுதிகளும் அண்ணன் சங்க தமிழ்ச்செல்வனுக்கு உண்டு
@SenthilKumar-bw5dz4 ай бұрын
A.Raja adimai dmk
@krishnacsk62964 ай бұрын
Adimai illai, kothadimai 😂
@Pgu77554 ай бұрын
ஆதவ் அர்ஜுன்♥️, சங்கத் தமிழன்💙= எழுச்சித் தமிழர் ❤💙
@Kenmehtha4 ай бұрын
Great
@I_Am_Jo_0074 ай бұрын
Some how i like this Anchor... He have right fluctuations and proper expressions while asking appropriate and correct questions...
@mohanasundaramr30844 ай бұрын
Super anna
@ksjayabal70814 ай бұрын
திமுக தலைமை நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN4 ай бұрын
பூசி மொழுவது தெரியும்..... ஆனா பூசணியை சோ த் தி ல் வைத்து மூடுவது பற்றி சகோ சங்க தமிழன் டியூஷன் படிக்க வேண்டும் 😂🎉
இப்ப தான் சரியான பாயின்டுக்கு வந்து இருக்கிறீர்கள் அப்ப எல்லா கட்சிகளும் தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் யாருக்கு அதிக வாக்கு என்று தெரிந்து விடும்
@democracyforce4 ай бұрын
ஆதவ் அர்ஜீனா மற்றும் சங்கதமிழன் ❤❤❤❤❤❤❤
@rajendirenraj73234 ай бұрын
Saka thameizsan vazttukal 💯
@venkatarumugam54154 ай бұрын
இப்ப நடக்கும் சண்டையை பார்த்த உதையநிதி துனை முதல்வர் ஆக முடியாது போல் இருக்கே
@subramanianmanikam3444 ай бұрын
சரி மீண்டும் மக்கள் நலக் கூட்டணி உருவாகாமல் விடமாட்டார்கள் போல் இருக்கிறது
@nattunatappu37524 ай бұрын
சூப்பர் அண்ணா ஒரே ஒரு முட்டை ஒரே ஒரு செங்கல்ல இதைவிட உதயநிதியை கழுவி ஊத்தவே முடியாது சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் சங்கத் தமிழன் அண்ணா😂😂😂😂😂😂
@m.velumookkan62564 ай бұрын
விசிக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து நின்று தன் திறமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது தனித்து போட்டியிடுங்கள்
@venkatvardhan93414 ай бұрын
Vck is very very powerfull in North side
@govindanappaswamy344 ай бұрын
கம்பி கட்ர கதையெல்லாம் சொல்கிறார்கள் விசிக கட்சி தொண்டர்கள்
@Thiruselvi-m2t4 ай бұрын
கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி யில் பங்கு அளிப்பது மக்கள் ஆட்சி
@TVK_UnOfficial_VOICE_KUMARAN4 ай бұрын
இவிங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்தால் Senthil கவுண்டமணி களம் போல அதக்களம்... மாறி மாறி அடி கொடுத்து கொண்டு இயல்பா சிரிப்பு காட்டிக் கொண்டு இருக்காங்க
@karthikayya19764 ай бұрын
தோழர் சங்கத்தமிழன் திமுகவை ஊமை குத்து குத்தியிருக்கார் சிறப்பு
@Dhanasekaran-bj2ev4 ай бұрын
தலைக்கு தலை பெருதனம்............ ......
@pandiyarajan98994 ай бұрын
Super annen
@ponmudim26674 ай бұрын
அண்ணன் சங்க தமிழன் அவர்கள் நெறியாளர் அவர்களை திணறடித்துவிட்டார்.... யாரு கிட்ட நெறியாளரே நக்கல் பிடித்த பேச்சு😂
@RameshRamesh-w9q4 ай бұрын
முதல்வர் திருமாவளவன் 💪💪💪
@raniwilson80944 ай бұрын
❤❤sangathamilan pachu super superb. Pothuvana jana nayaka karutha thuninthu sollia Aadhav Arjune mass. But Thiruma and Aadhav Arjune should stand in DMK party and INDIA koottani. Eps pakkam sentral 😂😂😂😂😂
@-leelakrishnan19704 ай бұрын
Thiruma's strength is his straight talk and strong conviction.Thiruma may not need anybody to speak his point.Somewhere it has gone wrong.But I am sureThiruma will not collude with communal parties.
@muthuramalingam2624 ай бұрын
எதற்கு தேவையில்லாத பிரச்சனை நண்பர்களாக பிரிய வேண்டியது தானே திருமா முதல்வராக வாழ்த்துக்கள்
@ShanmugamKamaraj-h6z4 ай бұрын
அண்ணண் திருமா நான் பிரதமர் ஆவதற்கு முயற்சி செய்துகொன்டிருக்கிறேன் என்னைபோய் துனைமுதல்வர்ன்னு சொல்லாதேன்னு சமீபத்தில் பேசுனாரு ஆனா துனைபொதுசெயலாளர் துனைமுதல்வர்ன்னு ....
@venkatachalamm49914 ай бұрын
தமிழ் நாட்டில் விசிக எத்தனை ஓட்டு இருக்கிறது பத்து லட்சம் ஓட்டுகள் வைத்துகொண்டு கனவு கண்டுகொள்ளவேண்டும்😮
@thamodarakannan4 ай бұрын
துப்பறியும் புலி நடுநிலை நக்கி பீத்த பத்திரிக்கையாளர் பிரகாசு தாக்கப்பட்டார்