ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை ஏற்க முடியாது - வன்னியரசின் விளக்கம்..!!

  Рет қаралды 9,616

Polimer News

Polimer News

Күн бұрын

”சினிமாவில் இருந்து வந்தவர் துணை முதல்வர் ஆகும் போது.. திருமா ஆகக்கூடாதா?”.. ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை ஏற்க முடியாது - வன்னியரசின் விளக்கம்..!!
#Chennai | #DMK | #VCK | #Thirumavalavan | #Vanniyarasu | #AadhavArjuna | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 73
@மக்கள்மனம்
@மக்கள்மனம் 2 күн бұрын
பரம கொத்தடிமை. இப்படி தான் முட்டு கொடுப்பான் 😂
@மக்கள்மனம்
@மக்கள்மனம் 2 күн бұрын
ஆதவ் அர்ஜுனா கொடுக்கும் பணத்தில் பிழைக்கும் இந்த அல்லக்கைகள் என்ன கூவு கூவுது பாரு 😂
@vinothd6985
@vinothd6985 2 күн бұрын
😂😂😂
@velvel2796
@velvel2796 2 күн бұрын
வன்னி அரசு திமுக தயவால் எப்படியாவது சம உ ஆகலாம்னு பாக்குறாப்ள........ஆதவ் அர்ஜூன் சொல்வது உண்மை...... சிறுத்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை நீங்கள்..... உங்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுவரை ஏற்பட்ட நன்மை என்ன...வெள்ளையறிக்கை விட வேண்டும்...... சும்மா மாநாடு நடத்துவது மட்டும் பலன் தராது
@stephenraj3413
@stephenraj3413 2 күн бұрын
தன்னுடைய உயரம் என்ன என்பதை விசிக புரிந்து கொள்ள வேண்டும்
@senthilnathan1147
@senthilnathan1147 Күн бұрын
கட்சியா இது ஆளுக்கு ஒருபேச்சு தலைவரே சரியாகபேச முடியவில்லை உங்களை குறைகூறி என்ன செய்வது
@kspdpm6309
@kspdpm6309 2 күн бұрын
ஆமா bjb உள்ள வந்துவிடும்😂
@saravanankanishka4798
@saravanankanishka4798 2 күн бұрын
ஐயா உங்கள் கருத்து மிகவும் மதிக்கத்தக்கதே அதேபோல் வருகிற 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் மூன்று தொகுதிகள் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் 😂
@karounanidys6344
@karounanidys6344 2 күн бұрын
சிம்பிளா, நாங்கள் கொத்தடிமை கள் தான் என்று சொன்னால் போதுமே. ஏன் தேவையில்லாமல் சங் பரிவார், கங் பரிவார் என்று நீட்டி முழங்குகிறாய்.😢😢😢
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja 2 күн бұрын
சந்திரபாபு நாயுடும் நிதீஸ்குமாரும் கொத்தடிமைகள் தானே
@jrkarthi
@jrkarthi Күн бұрын
ஏன்டா.....பன்னியரசு...... திமுககாரன் மாதிரியே பேசுறியே.... இதுக்கு திமுகல போய் சேரலாம் நீ😂😂😂
@thangaselvan1537
@thangaselvan1537 2 күн бұрын
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் நேரத்தில் பேச வேண்டியதை இன்று பேசுவது திமுக க்கு எதிரான அரசியல் சூழ்ச்சி தான்
@KathirR-k2k
@KathirR-k2k 2 күн бұрын
திமுகஏன் திருமாவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தாதான் என்ன
@Yogi-Dharisanam
@Yogi-Dharisanam 2 күн бұрын
பூச்சி வருது பூச்சி வருது...... இப்படி சொல்லியே கருநாகத்தை தேர்வு செய்ய சொல்ற அப்படி தானே கொத்தடிமை
@prakashprakash3808
@prakashprakash3808 2 күн бұрын
Good comment bro
@KungFuHustle825
@KungFuHustle825 2 күн бұрын
இதுக்கு என்ன கமெண்ட் போடுறது ❓🤔 சரி கமெண்ட்டுனு போட்டு விடும் ❗ கமெண்ட்டு 😪
@chakrathemen367
@chakrathemen367 2 күн бұрын
Sunni aarasu nu podu bro support for aadav arjun
@nrkramkumar4301
@nrkramkumar4301 2 күн бұрын
இப்போ என்ன தான் சொல்ல வரிங்க திருமா அவர்கள் துனைமுதல்வர் ஆவதற்கு தகுதி இல்லை என்று சொல்ல வரீங்களா...கருத்து ஏற்புடையதல்ல அப்படின்னா என்ன. .....
@chakrathemen367
@chakrathemen367 2 күн бұрын
Vanni aarasu illa veyrum Sunni aarasu nu nirumbichuta😂
@murugrsanalagappan2385
@murugrsanalagappan2385 Күн бұрын
பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு விசிக தலைவர் இதற்கு பதில் தருவார் என்று கடந்து செல்லுங்கள் வன்னிஅரசு அவர்களே.
@Narenkumar7thSTDsec.A
@Narenkumar7thSTDsec.A 2 күн бұрын
Vanniarsu.சொன்னால்.யார்.ஒட்டுபொடுவா.
@Tamilan0403
@Tamilan0403 2 күн бұрын
விசிக தொண்டர்கள் எபோதும் ஆதவ் அர்ஜூனா கருத்தை ஏற்றுகொள்கிறோம்
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 2 күн бұрын
இந்துக்களை பிரித்து காசு பார்ப்பவர்கள் தானே நீங்கள்.
@sathishkumar1023
@sathishkumar1023 2 күн бұрын
He is speaking boldly..Ivanga ADIMAI than irupom nu pidivatham a irukanga
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 күн бұрын
பயம் பயம் பயம். இதில் பயம் இல்லாத சிறுத்தை விலங்கின் பெயர். நீங்கள் உட்கார வைக்க வில்லை. தமிழன் அதிகம் பேசிதால் அவன் அனுபவிக்க வேண்டும் என்று சதி செய்து திமுகவை உட்கார வைத்தார்கள்.
@tamil1252
@tamil1252 Күн бұрын
திமுக காரன் கூட இப்படி பேசமாட்டான் கேவலமான அரசியல்
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 2 күн бұрын
Yes, BJP will come in. 😊😊😊😊😊😊
@Arun-qv8we
@Arun-qv8we 2 күн бұрын
கூட்டாஞ்சோறு மாதிரி இருக்குடா உங்க கட்சி.
@Angalamman402
@Angalamman402 Күн бұрын
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது தமிழ அரசியல் கொள்கை அதனால் ஒரு மெஜாாிட்டி கட்சி ஆரசாட்சியில் பங்கு கேட்பதைவிட விசிகதலைமையில் தனித்து கூட்டணி அமைத்து வெற்றி பெற்று தனி ஆட்சி அமைப்பதே சிறப்பானது என மக்கள் கருத்து நிலவுகிறது
@sugumaralwin6804
@sugumaralwin6804 2 күн бұрын
Evan DMK parti
@sugumaralwin6804
@sugumaralwin6804 2 күн бұрын
Nee Dmk suni upu
@taylordurdon4873
@taylordurdon4873 Күн бұрын
திருமதான் துணை முதலமைச்சர்
@stephenraj3413
@stephenraj3413 2 күн бұрын
சீமான் கட்சி என்ன நிலை என்பதை அறிந்து கொள்ள வேண்டும், விசிக வேண்டும் என்றால் தனித்து நிற்கலாம்
@Angalamman402
@Angalamman402 Күн бұрын
திமுக கூட்டணியில் விசிக விற்கே அதிக ஒட்டுகள் கிடைத்திருக்கிறது. திமுக ஆட்சி பொருத்தவரையில் விசிக அதிக வாக்கு திமுக வைவிட அதனால் விசிக தலைமையில் கூட்டணியே சிறப்பானது
@gopiraman4149
@gopiraman4149 2 күн бұрын
சீட் எதுவும் இல்லாமல் நிற்க்கவேண்டியதுதானே
@viswanathanviswa691
@viswanathanviswa691 2 күн бұрын
DMK KOTTHU ADDMAI
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 күн бұрын
வாழ்நாள் அடிமைகள்.முட்டு பலமாக உள்ளது.
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 2 күн бұрын
😂😂😂😂,,,,,,DMK,,,,,, adimai,,,,,,,,panni,,,,,,😂😂😂,,,,o c.k
@MurugananthamVadivel
@MurugananthamVadivel Күн бұрын
நீங்களே பம்மாத்து காரப்பயலுக ஏண்டா இப்படி தனியாக நின்று வெற்றி பெறுங்கடா பார்ப்போம்
@logunathan4252
@logunathan4252 Күн бұрын
Evan d.m.k adimai
@சாய்தமிழன்டா
@சாய்தமிழன்டா 2 күн бұрын
டே பன்னியரசு தறுதலை சிறுத்தை கட்சி சாதி கட்சி தானே.அத சொல்லுடா நொன்ன 😂
@mdillibabu3981
@mdillibabu3981 2 күн бұрын
Panni good
@vinothd6985
@vinothd6985 2 күн бұрын
😂😂😂
@SathVikram-h2x
@SathVikram-h2x 2 күн бұрын
Ellam sc odu vaaku ❤
@Kumaran847
@Kumaran847 2 күн бұрын
Intha eccha naigalu vote podathinga dmk va nakki suvaikum nainga😅
@GowthamSidharth-x1r
@GowthamSidharth-x1r 2 күн бұрын
Panathasai pidithuvittathum thirumaku athanal thadumatram theriyuthu naangallelam ratham sinthi ouruvakkaiya vck thondarai nammbi illai lottery ticketai nammbi
@gurumoorthy214
@gurumoorthy214 Күн бұрын
😊😂
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 2 күн бұрын
கொத்தடிமை யே.. பிஜேபி ஆட்சியை பிடிக்கும்.
@kannanperumalsamy2822
@kannanperumalsamy2822 Күн бұрын
மக்கள் மனிதநேய கட்சி என்ன கட்சி?
@sundarsundar4429
@sundarsundar4429 Күн бұрын
நல்லா உருட்டு இப்பொழுதுதான் வீசி காவில் ஒரு ஆண்மகன் இணைந்திருக்கிறான் எப்பொழுதுமே அடிமையாக இருக்க கூடாது
@RameshKumar-tx4cu
@RameshKumar-tx4cu Күн бұрын
இது. தானே. சனாதன ம்
@abphotoscoimbatore6103
@abphotoscoimbatore6103 Күн бұрын
வண்ணியரசு தலைமையில் ரவிகுமார் மாஸ் லீடர் குருமா காலி இந்த அல்லு அர்ஜுனா
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 9 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 19 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 54 МЛН
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 9 МЛН