ஆதவ் சொல்வது பொய்...பிரச்னை வெடித்தது எங்கே? உண்மையை உடைக்கும் வன்னிஅரசு | AadhavArjuna | VanniArasu

  Рет қаралды 43,186

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 234
@Barathi980
@Barathi980 Ай бұрын
வன்னி அரசு போன்றவர்களை வைத்துக்கொண்டால் vck அடுத்த கட்டத்திற்கு நகரப்போவதில்லை 😂
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
எங்களுக்கு எங்க தலைவர் தான் முக்கியம் அவரின் வார்த்தை தான் தெய்வ வாக்கு, அரசியலை எங்களுக்கு கற்றுத்தர வேண்டாம்
@saravananm2949
@saravananm2949 Ай бұрын
ஆதவை நம்பினால் vkc எதிர்காலம் கேள்வி கூறி
@moorthyakash3552
@moorthyakash3552 Ай бұрын
❤❤
@maari1737
@maari1737 Ай бұрын
உன் பேரே நீ யாரென்று காட்டுகிறது சங்கீ
@VEPPURNEWS1
@VEPPURNEWS1 Ай бұрын
வன்னியரசு அல்ல பன்....யரசு
@ஆர்விஆருர்
@ஆர்விஆருர் Ай бұрын
16 கோடி இடிந்த பாலத்தின் ஊழல் பணம் விசிகவுக்கு எவ வேலு தந்திருப்பாரா?
@kalaiselvid2206
@kalaiselvid2206 Ай бұрын
நீங்கள் மீடியேட்டரா வாங்கி கொடுத்ததாக கேள்வி
@eskesk1062
@eskesk1062 Ай бұрын
பிளாஸ்டிக் சேரே போதும் என்று சொல்பவன்களுக்கு என்னத்த சொல்ல😂😂😂
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
உங்க அக்கறைக்கு நன்றி, சூதுனா என்னனு எங்களுக்கு தெரியும் நீங்க கொஞ்சம் ..........................bro
@YogiramPapparam
@YogiramPapparam Ай бұрын
​@@saravanankumar6603அருமை..
@saravananm2949
@saravananm2949 Ай бұрын
திருமாவளவன் அவர்களை முதல்வர் ஆக விரும்பினால் விஜய் அதனை பொதுவாக அறிவிக்கலாம் எடப்பாடி விரும்பினால் துணை முதல்வர் பதவி தரலாம் திருமாவுக்கு
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
@saravananm2949 விஜயாள் ஆதிமுகாவிற்கு அழிவு நிச்சயம்
@kalaiselvid2206
@kalaiselvid2206 Ай бұрын
​@@saravananm2949அதை திருமா விரும்பவில்லை
@ambikapathiambikapathi4417
@ambikapathiambikapathi4417 Ай бұрын
அர்ஜுன் வெளியேறியது ஒரு நல்ல விஷயம் தான்! யாருக்கு? யாருக்கோ...!
@MaridasanGpm
@MaridasanGpm Ай бұрын
i miss you Adhaav arjun in vck parth, you were very bold man ❤❤ but other vck mla s, please go to DMK Party
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl Ай бұрын
தலைமை முடிவு உறுதியானது இறுதி யானது❤❤🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா வன்னிஆரசு
@BavaniKou
@BavaniKou Ай бұрын
நீங்க யாரும் பொது தொகுதி கேக்க கூடாது என்று கலைஞர் சொன்னதாக இவுரு சொன்னதாக ஞாபகம் வருது. வெளியே போனா இப்ப கிடைக்கும் சொகம் கெடைக்குமா.
@rampandian4260
@rampandian4260 Ай бұрын
அறிவாலய கொத்தடிமைகல் விசிகா துணை பொதுசெயலாலர்கல்
@selvajack5688
@selvajack5688 Ай бұрын
இவனுக்கு பெரிய உள்நோக்கம் இருக்கு.... இவன் என்னைக்கும் VCK க்காக நின்றாதில்லை... இவனை போன்றவர்கள் வைத்து கொள்வது முன்னேறத்திற்கு வழிவங்குக்காது💯💯💯
@Nv4493raja
@Nv4493raja Ай бұрын
நல்ல மனுஷன்ன வெளிய அனுப்பிட்டிங்க... விசிக க்கு பெரிய பின்னடைவு....
@YogiramPapparam
@YogiramPapparam Ай бұрын
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது...
@MrMohan17
@MrMohan17 Ай бұрын
ஆதார் அர்ஜுனா பிஜேபி அனுப்பிய ஆள்
@jayaparan
@jayaparan Ай бұрын
100% உண்மை சரியா சொன்னீர்கள்
@ramsoundar
@ramsoundar Ай бұрын
பயந்தாங்கொள்ளி திருமா...ஆண் மகன் ஆதவ் அர்ஜுன்...எங்கள் ஆதரவு ஆதவ் அண்ணனுக்கே...
@samnivi5530
@samnivi5530 Ай бұрын
வன்னி அண்ணே நல்லா சப்ப கட்டு கட்டுறீங்க
@moorthyakash3552
@moorthyakash3552 Ай бұрын
@maari1737
@maari1737 Ай бұрын
குப்பகட்டு நீ சொன்ன நியாமாதான் இருக்கும்
@mano-yu2ej
@mano-yu2ej Ай бұрын
அவர் உங்களை போல் அடிமையாக இருக்க விரும்பவில்லை...
@mathymahendrarajah3254
@mathymahendrarajah3254 Ай бұрын
TMK adimai 1
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
நீங்க எந்த கட்சி?
@mathymahendrarajah3254
@mathymahendrarajah3254 Ай бұрын
@@saravanankumar6603 மனசாட்சி
@sudalimadasamy6604
@sudalimadasamy6604 Ай бұрын
​@@saravanankumar6603Ama neenga yaaru en video pathi unga comment ah iruku Neenga enna sollavaringa Unga point of view ennanu theliva solunga and neenga yaaruku support dmk ka illa vck vaa
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
@sudalimadasamy6604 இந்தியா கூட்டணி, அதில் உள்ள அனைத்து தலைவர்கள் மீதும் நம்பிக்கை உள்ளது, நீங்க?
@sudalimadasamy6604
@sudalimadasamy6604 Ай бұрын
@@saravanankumar6603 innuma namburimga any reason
@maruthumaruthu3256
@maruthumaruthu3256 Ай бұрын
எப்படி திமுக காரண் போல பேசுகிறார்கள் பாருங்க
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 Ай бұрын
கருத்துக்களை ஏற்றுக்கொள்ள இயலாத போது அந்த கருத்துகளை ஏற்றுக்கொண்டிருக்கும் ஒருவரை தலைவனாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்...!
@தமிழ்மண்அரசியல்
@தமிழ்மண்அரசியல் Ай бұрын
7.7 நிமிடங்களில் ஆதவ் அமைப்பை கொச்சைப் படுத்தவில்லை. Vck சட்ட மன்ற உறுப்பினர்கள் தான் கொச்சைப் படுத்தி உள்ளார்கள். தலைவரின் இடைநீக்க நடவடிக்கைக்கு பிறகு ஆதவை விமர்சனம் செய்ய வேண்டியன் நோக்கம் என்ன?
@babym5137
@babym5137 Ай бұрын
ஆதவ் எளிய மக்களை பிரதமர் ஆக்கிடுவான்
@arasansuresh8050
@arasansuresh8050 Ай бұрын
சார் இவரு vck இல்ல, dmk கட்சி, இவரு போய் நேர்காணல் செயிறீங்க விஜயன்,
@ksbalanusha2382
@ksbalanusha2382 Ай бұрын
All in all Thalaivar , No Democracy.
@VILLAGE_SOUND_SERVICE
@VILLAGE_SOUND_SERVICE Ай бұрын
உண்மை என்ன வென்றால் திமுக அழுத்தம் கொடுக்க வில்லை, இவரை போன்ற முன்னணி தலைவர்கள் தான் தலைவருக்கு அழுத்தம் கொடுத்தீர்கள் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்...
@veeratamizhan3837
@veeratamizhan3837 Ай бұрын
மாநில துணை பொதுச் செயலாளர் அவர்களே
@mukesh1042
@mukesh1042 Ай бұрын
Pls merge with dmk don't underestimate people always supporting to dmk when they doing mistake also
@kalaiarasanb8132
@kalaiarasanb8132 Ай бұрын
வன்னியரசு அண்னே ஆதவ் சொன்ன கருத்து கட்சி கட்டுப்பாட்டை மீரியதுதான் சரிதான் ஆனால் அவர் சொன்ன செய்தி சரியா தவறா உங்கள் பார்வை என்ன???
@VEPPURNEWS1
@VEPPURNEWS1 Ай бұрын
ஆதவ் அர்ஜுனா தரவுகளோடு தமிழக அரசியல் கள நிலவரங்கள் ஆராய்ந்து தெளிவாக கூறியுள்ளார்..., தங்களின் பேச்சில் தெளிவில்லை..., கட்சியின் மீது நலன் அக்கறை என்பது எதுவும் இருப்பதாக தெரியவில்லை... இவர்களைப் போன்றவர்கள் தலைவருக்கு அழுத்தம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் என்பது விசிக தொண்டனின் நிலைப்பாடாக உள்ளது...
@ramsoundar
@ramsoundar Ай бұрын
மத்தியில் பங்கு மாநிலத்தில் போங்கு - கூட்டணி கட்சிகள் மாநிலத்தில் அமைச்சர் பதவி கேட்பது அவர்களின் உரிமை, திமுக அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு செய்வது துரோகம், விசிக ஆதவ் அர்ஜுனன் கேட்பதில் தவறே இல்லை
@bg4901
@bg4901 Ай бұрын
Adimaigal😂😂😂😊
@mohanr3655
@mohanr3655 Ай бұрын
தவறு பண்ணிடிங்க வண்ணிஅரசுசார்
@bastinraja7197
@bastinraja7197 Ай бұрын
திமுக-வின் வன்னியரசு அவர்கள், vck யும் ஒரு கட்சி என்றும், அந்த கட்சியும் தன்னை வளர்த்து கொள்ளும் உரிமை உண்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
@selvarajand9225
@selvarajand9225 Ай бұрын
Thiru. Vanniarasu Sir leader VCK is a really sincere and committed politician. He has given very correct clear party's stand. Good leader continue your service for the people of T. N., hat's off to you Sir..👍👍👍👍🙏🌹👌
@gkrishnan1210
@gkrishnan1210 Ай бұрын
ஆதல் அவர்கள் குடுத்த பணத்தை திரும்ப குடுத்துவிட்டு பேசுங்கள்😅
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
ஆதவ் பணம் கொடுத்தது உங்களுக்கு எப்படி தெரியும்? ஆதவே சொன்னாரா?
@vijaybaskar5051
@vijaybaskar5051 Ай бұрын
நீங்க திமுக தான்....உங்களுக்கென்று கட்சி கொள்கை தனித்துவம் இல்லை...4+2 பதவியில் இருந்தால் போதும் நீங்க 6 பேரும்...😂😂😂😂
@mohandasserrasen5357
@mohandasserrasen5357 Ай бұрын
ஆதாவ் நோக்கம், திருமாவோ விசிகவோ அல்ல, விசிகவின் வாக்கு வங்கி குறிப்பாக விசிக ஆதரவு ஆதிதிரவிடர் சமுக வாக்கு வங்கி💯....
@sridharane2890
@sridharane2890 Ай бұрын
Dr Thiruma is an intellectual and nice person He should keep away from DMK COTIERE LIKE VANNI SHAWNAWAZ ETC TO BECOME CM
@sridharane2890
@sridharane2890 Ай бұрын
Aadhav wants Dr Thiruma to become CHIEF MINISTER. What is wrong in that
@sreekanthj4000
@sreekanthj4000 Ай бұрын
Sir is saying indirectly we are slaves for DMK... because in suffering time he will not speak for people 🙏
@ManiMani-r6y
@ManiMani-r6y Ай бұрын
வன்னி அரசு ஒரு எம்எல்ஏ பார்சல் திமுக 😂
@rajeshshanthamma4246
@rajeshshanthamma4246 Ай бұрын
Thanks for this interview with vaniarasu
@sridharane2890
@sridharane2890 Ай бұрын
Vanni is a fraud He is an accused person with FIR
@apdaniel21
@apdaniel21 Ай бұрын
VCK needs management revamp. It's a classic fear of missing out. I would rather comment on this on Pandey Sir's Channel.
@2011var
@2011var Ай бұрын
VCK is moving far away from its vote bank. The cadres will be extremely upset of not getting any role in the government.
@kumaradirai
@kumaradirai Ай бұрын
இந்த தமிழ்ச் சமூகத்து அரசியல் களத்தில் நீண்ட நெடிய மக்களுடன் பழகக் கூடிய அனுபவம் பெற்றவர் மறைந்த கலைஞர் ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவருடன் அரசியல் பழகியவர் அவர் எடுக்க முடிவு தமிழக நான் சார்ந்தும் மக்கள் நலன் சார்ந்தும் கட்சி நலன் சார்ந்து தான் இருக்கும் ஏனென்றால் அவர் ஒரு ஜனநாயகவாதி எந்த கட்சியாக இருந்தாலும் தலைவர் சொல்படி தான் தொண்டர்கள் செயல்பட வேண்டும்
@christyrajanpaul2015
@christyrajanpaul2015 Ай бұрын
நீர் தான் தி மு க
@ஆர்விஆருர்
@ஆர்விஆருர் Ай бұрын
ஆதவை விட இந்த வன்னிக்குட்டியை திருமாவுக்கு அவசியமானது ஏன்? கவிதை புரேக்கர்?
@arulvijay1738
@arulvijay1738 Ай бұрын
Mr விஜயன் ஆதவ் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என்று நீங்கள்நினைத்தால் அதை ஆதவிடம் கேளுங்கள்.
@rameshezhil9048
@rameshezhil9048 Ай бұрын
ஆதார் அர்ஜுனா வந்தார் சென்றார் அதைப் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை கடந்து செல்வோம் நமக்கான தலைவர் திருமாவளவன் அவர்கள் மட்டுமே
@dinakaran4863
@dinakaran4863 Ай бұрын
Vani Arasu ❤❤❤❤ VCK + DMK
@SundaramPannerselvam-b2d
@SundaramPannerselvam-b2d Ай бұрын
Vannie Nanraka uruddukiran.
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 Ай бұрын
Sirrr 200 rs உபி ஆச்சேய் 😂
@BS-Youtube617
@BS-Youtube617 Ай бұрын
அது உபி க்கு தான், உபி யோட எடுப்புகெல்லம் இல்லை.
@loganathang3820
@loganathang3820 Ай бұрын
Well said annan vanni arasu
@saraservaisara1519
@saraservaisara1519 Ай бұрын
Epotum dmk ungaluku plastic chair than podum
@jayaparan
@jayaparan Ай бұрын
ஸ்டாலினுக்கு செம்பு தூக்குற காட்சி குறிப்பு விசிக 2026 இல் மண்ணை கவுரது உறுதி
@kumaradirai
@kumaradirai Ай бұрын
100% தலைவரை உள்வாங்கிய ஒருவரால் தான் இப்படியாப்பட்ட ஒரு சிறப்பான ஒரு பேட்டியை கொடுக்க முடியும் வாழ்த்துக்கள் வன்னியரசு அண்ணா
@PalaniyandiPalaniyandi-x3z
@PalaniyandiPalaniyandi-x3z Ай бұрын
ஆதவ் ஒரு வெடி முத்து சிக்கிக்கொண்டு சிறுத்தை திணறுது என்ன செய்வது.ஒருவரிடம் பணம் வாங்கும்போது யோசிக்கவேண்டும்.வணக்கம்.
@rishalsai
@rishalsai Ай бұрын
Thailavar thailavar thalaivar...pullichipochu vanni arasu..
@subhikshal.s4135
@subhikshal.s4135 Ай бұрын
எப்போது தான் நீங்கள் திமுக அதிமுக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க போகிறீர்கள்?26 இல் இப்படியே மாறி மாறி ஆட்சி அதிகாரம் கேட்காமல் தொடர்ந்தால் இந்த யுகம் முடிந்து விடும் .நீங்கள் தொடரும் கட்சிகளில் ஆட்சி அதிகாரம் பங்கு பெற்று உங்கள் மக்களுக்கு நண்மை புரியுங்கள்.தலைமை,அமைப்பு இதெல்லாம் பேசி கொண்டே இருந்தால் கடைசி வரையில் பேசி கொண்டே இருக்க வேண்டும்.
@jeyasinghram6066
@jeyasinghram6066 Ай бұрын
35 வருஷமா நீங்கள் என்ன சாதித்தீர்கள்? உங்கள் தொண்டர்களுக்கு என்ன செய்தீர்கள் ?
@krishnasamyy7303
@krishnasamyy7303 Ай бұрын
வழவழா குழகுழா பதில் ஏன். வாதம் .
@lourduraj4906
@lourduraj4906 Ай бұрын
I am an ardent supporter of vck from its inception.i request ll vck to Stop discussing adhav.please thirumaji, please stop for heaven's sake.prof.louduraj Dindigul.
@senthilnathank3182
@senthilnathank3182 Ай бұрын
Innaa uruttu uruttuveenga....
@Balasubramaniyan-ru2ge
@Balasubramaniyan-ru2ge Ай бұрын
நீங்கள் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி ஆட்சி நடக்கும் போதுதான் ஆர்எஸ்எஸ் பெரிய மாபெரும் ஊர்வலம் 66 இடத்தில் நடந்துச்சு அப்ப நீங்க இந்த கூட்டணியில் இருக்கலாமா மிஸ்டர் வன்னியரசு ஏன்னா நீங்க தான் ஆர்எஸ்எஸ் சங் பரிவார் பிஜேபி யை நீங்கள் நேசிக்க எதிர்க்கிறீர்கள் ஆனால் 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதற்கு பிஜேபி யை சேர்ந்த அமைச்சர் தானே கூட்டி வந்து வெளியிட்டி நீங்கள் அங்கம் வகிக்கும் திமுக அரசு தானே அந்த நாணயத்தை வெளியிட்டது
@anbazhagans4509
@anbazhagans4509 Ай бұрын
உப்புக்கு பலனில்லாத ஒரு கட்சி இதுக்கு ஒரு நிர்வாகிகள் இவர்களால் நாட்டுக்கு என்ன பலன்.
@magicalworld7156
@magicalworld7156 Ай бұрын
தெளிவான விளக்கம் 👌🏻
@kalimuthukumarandy2629
@kalimuthukumarandy2629 Ай бұрын
Public opinion. Dr.Thiriumavalavan biggest lost Adhav Arjuna Relieve. Wrong direction Thirumavalavan vck cadres. Dmk already accepted Dr.Ambethkar ideologies. But Thirumavalavan Vijay Ego politics.
@gparameswaran6025
@gparameswaran6025 Ай бұрын
இதுஉங்களுக்குமுக்கியாமாவாத்தியாரேதான்கேட்டாதுமில்லாமகுரங்குவனத்தையூம்ஆழித்தாதாம்இன்பச்சைமுத்துபபலுக்காதுரவிஏற்கனைவேஉதயசூரியனிடம்டக்காபோர்ஆங்கும்பருப்புவேகாதுஇலைகறுகிபலநாட்கள்ஆகிவிட்டாதுஆட்டுகுட்டிக்கிட்டாபால்இல்லாஇப்படிஇருக்கும்போதுஇப்படிசின்டுமுடியிறாவேலையாபார்கிறார்
@RajanRajan-xi7df
@RajanRajan-xi7df Ай бұрын
தலைவருக்கு கட்டுப்படாத யாரும் கட்சியிலே தேவையில்லை
@krishnanshanmugaraj7185
@krishnanshanmugaraj7185 Ай бұрын
நீங்கள் விடுதலை சிறுத்தை கட்சியா அல்லது DMK வா, Vengaivayal Pirachinai என்னாச்சு
@Siuuu186
@Siuuu186 Ай бұрын
Dmk 200rs oppi
@Roy_Raana
@Roy_Raana Ай бұрын
கடைசி வரை வும்பித்தான் சாவீங்க
@jrozario61
@jrozario61 Ай бұрын
You can have any opinion and view and howsoever justified it is, it should first discussed internally and agreed before talking about it outside. This applies to any organization.
@நல்லதுநடக்கும்
@நல்லதுநடக்கும் Ай бұрын
தி மு க உங்களை bjp இடம் வித்து விடுவார்கள்.. அதற்கு நீங்கள் நேர போங்க 😂
@nimirndhunil3044
@nimirndhunil3044 Ай бұрын
அவர் உள்ளே வந்தது, அவர் வளர்ச்சி எதுவும் இவர் போன்ற பழைய ஆட்களுக்கு பெரும் பின்னடைவு, எனவே இவர்கள் கூட்டணி ஆதவை வெளியேற்றி உள்ளார்கள், சுயநலம் கட்சிக்கு கேடு...
@ragavprasad271080
@ragavprasad271080 Ай бұрын
Sir be practical ...VCK got 0,99% votes under DMK alliance, 4 seats won out of 6 contested. Under DMK alliance, VCK lost 2 of constituencies Vanur /Villupuram Dt, and Arakonam. DMK valued them only 6 seats out of 234 ....and may be 10 seats in 2026 (it is difficult) and they may win 6-7 MLAs. If they contest with other alliances or with TVK or if they contest alone they might not win any MLA seat. There is a slight chance of winning 1 or 2 if they contest with TVK and ADMK ...still it ll be a loss only ...will their vote share increase in 2026 from 0,99% to 5% (i dont think so). So its waste of time talking about VCK !
@babym5137
@babym5137 Ай бұрын
அதானி ஊழலை பேசுவானா
@NoorulAmeen-k9h
@NoorulAmeen-k9h Ай бұрын
Mr.Thiruma ithu varai seithiyalar sandhippu la thinariyathu illai. Adhav have some honest.
@rishalsai
@rishalsai Ай бұрын
VCK Uyir nilaye kuzhuvae DMK thaan..
@sureshkumaresan6777
@sureshkumaresan6777 Ай бұрын
VCK can be better merge with DMK, as they lost their individuality and cover up all DMK and always acts under their pressure.
@theepantheepan7370
@theepantheepan7370 Ай бұрын
Koththadimai
@MuthuRuben-dv5bc
@MuthuRuben-dv5bc Ай бұрын
Eavarugu athavi 100. 180% koilghi eadrukondavar
@kathirv4091
@kathirv4091 Ай бұрын
Ayyokkyan lying
@nareshmylvaganam144
@nareshmylvaganam144 Ай бұрын
Vanni is a bad guy ok please don’t trust this man
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Ай бұрын
இருவரும் எச்சில் எலும்புக்கு வாலாட்டும் நன்றியுள்ள பிராணிகள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Arulmurugan-oi7cs
@Arulmurugan-oi7cs Ай бұрын
Vanni arasu DMK va😂😂😂😂😂😂pavi
@padmapriyapriya2793
@padmapriyapriya2793 Ай бұрын
Petti kudutha enga venalum povan atav arjun. Panathukaga enna drama podaran
@saraservaisara1519
@saraservaisara1519 Ай бұрын
Aatav arjunidam kuruma evalavu panam pedru kondar,ataiyum konjam sollavum vanniarasu avargale
@yogaraj4100
@yogaraj4100 Ай бұрын
இவன் மனுசனே இல்லை எவன் எல்லாம் அடுத்தவன் கட்சிக்காக நம்ம கட்சிக்காரங்க தலை குனிய வைக்கிறீங்க நீ எல்லாம் கட்சிக்காரங்க ஐயா
@Nv4493raja
@Nv4493raja Ай бұрын
Daii mairu puriyama peasatha da...
@jonathang500
@jonathang500 Ай бұрын
Aga motham aadhav Arjuna oru bjp b team.. avlothana bha.. vidunga.. neenga poi DMK kita nakkunga vanni and anchor too..
@RajaRaja-R786
@RajaRaja-R786 Ай бұрын
Kadanda atchila 10 varusathile VCK ethana kodi etriruppargal endrum/ethana pattiyal samoogathil padukolai nadandirukkiradu adayum vanniarasu oppidu panna vendum
@sivakumark7200
@sivakumark7200 Ай бұрын
Vanni.ellam oru.appan.athaluku.pranthirakamattan
@saraservaisara1519
@saraservaisara1519 Ай бұрын
Panam vangikondu taan kuruma patavi kodutaru
@jhonpeter2889
@jhonpeter2889 Ай бұрын
விசிகவை பிடித்த ஒரு வருட பீடை ஒழிந்தது..!❤❤❤❤❤❤❤❤❤❤
@AT26562
@AT26562 Ай бұрын
VCK திமுக இணைச்சிருங்க, சும்மா ஏன் தனி பெயரில் ஒரு கட்சி
@RajaHussain-it9cw
@RajaHussain-it9cw Ай бұрын
இப்போ ஒரு பீடை பேசிட்டு இருக்கு
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv Ай бұрын
THONGU SATHAI......
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy Ай бұрын
VCK kali
@sridharane2890
@sridharane2890 Ай бұрын
Enna kambi katra katiallam pesaran panni arasu
@MilkisathakM
@MilkisathakM Ай бұрын
Van I deadabaiyN
@jeevansruthi1999
@jeevansruthi1999 Ай бұрын
இவன் வேஸ்ட்
@kalaiselvigopal1588
@kalaiselvigopal1588 Ай бұрын
Avan thalaimaiku katupadathavan.,evanaipatri matra thalaivarkal ,purinthu kolavendum.,evanai potravarkal jayalaitha achieil ethelam sathiyama.evanuku mp sheetum kidaikavilai latary busnesum mudiyavillai ethuthan evan dmk patri pesakaranam
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs Ай бұрын
eivan,,,,,,, oaru purokar,,,,,DMK,,,, adimai tirudu panni,,,,,😂😂😂😂
@harishs8816
@harishs8816 Ай бұрын
En sunniya arasu😂
@rishalsai
@rishalsai Ай бұрын
Makkal Vida ungalukku kuttaniyum thailavarum thaan mukkiyam ungalukku..
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН