தவா புலாவ் | Tawa Pulao Recipe In Tamil | Mumbai Street Food Recipe | Pulao Recipes | Rice Recipes |

  Рет қаралды 35,746

HomeCooking Tamil

HomeCooking Tamil

Жыл бұрын

தவா புலாவ் | Tawa Pulao Recipe In Tamil | Mumbai Street Food Recipe | Pulao Recipes | Rice Recipes | ‪@HomeCookingTamil‬ |
#tawapulao #streetstyletawapulao #mumbaitawapulao #streetfood #mumbaistreetfood #vegpulao #howtomaketawapulao #mumbaistyletawapulao #lunchboxrecipes #lunchrecipes #indianstreetfood #pulao #pulaorecipe #ricerecipes #pavbhajipulao #friedrice #friedricerecipe #tawapulaointamil #vegtawapulao #vegetablepulao #homecooking #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tawa Pulao: • Tawa Pulao | Mumbai St...
Our Other Recipes
முந்திரி சாதம்: • முந்திரி சாதம் | Cashe...
குடைமிளகாய் சாதம்: • குடைமிளகாய் சாதம் | Ca...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
தவா புலாவ்
தேவையான பொருட்கள்
தண்ணீர்
பாஸ்மதி அரிசி - 1 கப்
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 50 கிராம்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
குடைமிளகாய் - 1 நறுக்கியது
தக்காளி - 3 நறுக்கியது
மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
பாவ் பாஜி மசாலா - 3 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2 வேகவைத்து நறுக்கியது
பச்சை பட்டாணி - 1 கப் வேகவைத்தது
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
2. பின்பு ஊறவைத்த பாஸ்மதி அரிசி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
3. அடுத்து கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
5. பிறகு நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. அடுத்து மிளகாய் விழுது சேர்த்து கலந்துவிட்டு பின்பு காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
8. பிறகு உப்பு சேர்த்து கலந்து அதில் கரம் மசாலா தூளை சேர்க்கவும்.
9. பின்பு பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
10. பிறகு வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து கலந்துவிடவும்.
11. பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
12. பிறகு வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறவும்.
13. அருமையான தாவா புலாவ் தயார்!
Mumbai is famous for its extraordinary street food flavours. One among those precious dishes is Tawa Pulao which is absolutely heaven. Check out this video to bring those authentic flavours of Tawa Pulao to your own food at home!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 25
@shanthiramesh3196
@shanthiramesh3196 Жыл бұрын
Wow yummy recipe mam will try soon 😋👌❤️
@tamilselvi6148
@tamilselvi6148 Жыл бұрын
Super
@dineshmurugan0393
@dineshmurugan0393 Жыл бұрын
Wow lovely 😍
@mugeshwariv7790
@mugeshwariv7790 Жыл бұрын
Super mam
@sathiyaarul3307
@sathiyaarul3307 Жыл бұрын
👌👌
@Food_video
@Food_video Жыл бұрын
The food looks so delicious I'm going to do the same at home with your recipe
@nagarasan
@nagarasan Жыл бұрын
தவா புலாவ்//TESTY RESIPE IN NORTH STILE
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
yes...keep watching
@evs917
@evs917 Жыл бұрын
Naneste very good madam🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks a lot
@prabakaranp1943
@prabakaranp1943 Жыл бұрын
Mam pulao thalcha epadi mam seivathu
@priyavishu1
@priyavishu1 Жыл бұрын
Hello Mam.... It's a long Request.... How to Make " Caramel Payasam "
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Sure I will def make
@priyavishu1
@priyavishu1 Жыл бұрын
@@HomeCookingTamil Thank You......
@evs917
@evs917 Жыл бұрын
Nameste Madam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Namaste
@VA198
@VA198 Жыл бұрын
What can be added alternate of pav bhaji masala mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Garam Masala powder and adding lemon drops
@prabakaranp1943
@prabakaranp1943 Жыл бұрын
Hii
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
hi...
@suhiseemon
@suhiseemon Жыл бұрын
பாவ் பாஜி மசாலா? அப்படி னா என்ன
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Super market kadaikum
@sathiyaarul3307
@sathiyaarul3307 Жыл бұрын
Hi
@priyabala3172
@priyabala3172 Жыл бұрын
Super
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thanks
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
ГОНКИ НА САМОКАТАХ #олегкинли
0:19
ОЛЕГ КИНЛИ
Рет қаралды 2,5 МЛН
Поздравляю, ты нашел (-а) оригинал ❤️🥹
0:17
𝐈𝐭𝐬 𝐒𝐨𝐟𝐢𝐤𝐨.𝐌𝐚𝐥𝐢𝐧𝐤𝐚
Рет қаралды 6 МЛН
Когда пытался заново изобрести велосипед
0:11
Короче, новости
Рет қаралды 8 МЛН
Mummy naya le aayi 🥰
0:36
Cute Krashiv and Family
Рет қаралды 46 МЛН
4 Признака того, что Жена Злится
0:30
Petya English
Рет қаралды 2,1 МЛН