உங்கள் வருமானம் பெருக, வாழ்க்கைத்தரம் மேம்பட... தங்கவிலை, பங்குச் சந்தை, பிட்காயின் என பொருளாதாரம் சார்ந்த தகவல்களை மிக எளிமையாக உங்களுக்கு அளிக்கும் ‘லாபம்’ யூ டியூப் சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்: kzbin.info/door/GRyGKCjEW-HwbCqPDUbhHQfeatured
@m.rahamathullam.rahamathul77054 жыл бұрын
எப்படி இந்த தகவல்களை சேகரிக்கிறார்கள் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் ஒரு ஆச்சரியம் அருமை அண்ணா நன்றி
@PAYITRUPadaippagam4 жыл бұрын
நான் நாணய சேகரிப்புல 22 வருஷமா இருக்கேன்... என்னோட 8ஆவது வயசுல இருந்து. இதெல்லாம் நான் எடுத்த குறிப்புகள். உங்களைப் போன்றவர்களிடம் இவற்றைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்...
@m.rahamathullam.rahamathul77054 жыл бұрын
@@PAYITRUPadaippagam ஆமாம் அண்ணா நீங்கள் சேகரித்து வைத்துள்ளது நாணயங்கள் பற்றிய வீடியோ போடுங்கள் நன்றி அண்ணா