சிலம்பின் வகைகள்!. | mannar mannan speech | payitru | Tamil | silambu சிலம்பு - பகுதி 2.

  Рет қаралды 26,963

PAYITRU Padaippagam

PAYITRU Padaippagam

Күн бұрын

#silambu #mannarmannan #payitru
உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
(எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
முகநூலில் இணைந்திருக்க: / payitru
இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
மின்னஞ்சல்: payitru2012@gmail.com
நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

Пікірлер: 323
@karthikamuthukumaran5151
@karthikamuthukumaran5151 2 жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள். எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயிற்று படைப்பகத்தின் நேயர்கள். குறிப்பாக குழந்தைகள் நீங்கள் கூறும் வரலாற்று செய்திகளை மிக மிக ஆர்வமாக கேட்கிறார்கள். மேலும் தொடர்ந்து பயிற்றிவிக்கவும்.
@archit7606
@archit7606 2 жыл бұрын
இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வது தான் கல்வி. நிச்சயம் இதுபோன்ற பல ஆராய்ச்சி முடிவுகளை வெளிக்கொண்டு வாருங்கள். ❤️
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
தமிழர் பண்பாட்டு மீட்சியின் ஒற்றை நம்பிக்கையாக நீங்கள் இருக்கிறீர்கள்! வாழ்துக்கள்!
@குமரன்-ய4த
@குமரன்-ய4த 2 жыл бұрын
தொடர்ந்து பதிவிடுங்கள் அனைத்து தகவல்களையும் புத்தகமகவும் ஆவணபடுத்துங்கள் ஒரிஸா பாலு போன்ற அறிஞர்களின் அனுபவங்களையும் ஆவணபடுத்துங்கள் உங்களது பேச்சுகளை கேட்கும்போது ஒரு நம்பிக்கை பிறக்கிறது தமிழ்த்தாய் இன்னும் நெடும்காலம் வாழ்வார் நன்றி சகோதிரா
@meenakshidhandapani4845
@meenakshidhandapani4845 2 жыл бұрын
,தங்கள் உழைப்பு க்கு தலைவணங்குகிறோம்.‌ எங்கள் ஆதரவு என்றும் உண்டு
@indiramurugaiyan1633
@indiramurugaiyan1633 2 жыл бұрын
பாடம் நடத்தும் போது மாணவர்களுக்குக் கூற உறுதுணையாக இருக்கும்.மிக்க நன்றி. முயற்சிகள் தொடரட்டும்
@shanno3210
@shanno3210 2 жыл бұрын
Ahha.,
@undefined1499
@undefined1499 2 жыл бұрын
Tamil padichu ena kilika poranga
@swathig6668
@swathig6668 7 ай бұрын
சிலம்புகளை காணொலி வாயிலாகக் கண்டதே மெய்சிலிர்க்க வைக்கிறது அண்ணா😃 நிச்சயமாக உங்கள் காணொலி மூலம் பயன்பாட்டில் அருகி வரும் தண்டையை பற்றி அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்
@packialakshmis3221
@packialakshmis3221 2 жыл бұрын
அருமையான பதிவு.கண்டிப்பாக இது போன்ற, தமிழர் பண்பாட்டுடன் தொடர்புடைய காணொளிகளை பதிவிடவும்.எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.🙏
@rkannan1578
@rkannan1578 2 жыл бұрын
திரு மன்னர் மன்னர் அவர்களே வணக்கம தங்களது இந்தப் பணி மிகவும் வரவேற்கின்றோம் இந்தப் பண்பாட்டை மீட்டெடுப்பதில் உங்களுக்கு இருக்கும் அக்கறையில் நாங்களும் ஒத்துழைத்து உங்களோடு பயணிக்க ஆயத்தமாக இருக்கிறோம் தொடரங்கள் உங்களது பாணியை தாங்கள் நோய் நொடியின்றி நலமாகவும் வளமாகவும் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@ravichandrank8896
@ravichandrank8896 2 жыл бұрын
T,K,RAVIÇHANDRAN
@coolcreators6173
@coolcreators6173 2 жыл бұрын
இது போன்ற காணொளிகள் மனநிறைவை தருகிறது சகோ. நன்றிகள் பல.. 🙏
@sivaamutharajini377
@sivaamutharajini377 2 жыл бұрын
சிறப்பு. தேடி அலைந்து இது போன்ற பொருட்களை செலவு செய்து சேகரிப்பது என்பது சாதாரண விடயம் இல்லை.. 'இங்கு இவனை யான் பெறவே ' என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. நன்றி நன்றி
@dharanidharan3477
@dharanidharan3477 2 жыл бұрын
கண்டிப்பாக தமிழர் வரலாற்றை தொடர்ந்து பதிவிடுங்கள்
@SaravananS-yh7dm
@SaravananS-yh7dm 2 жыл бұрын
உங்களின் வலையொலியை தற்பொழுது தான் பார்க்க தொடங்கி இருக்கிறேன் பயனுள்ள பல காணொளிகளை பதிவேற்றம் செய்து உள்ளீர்கள் பல அறிய செய்திகளை நான் தெரிந்து கொள்வதற்கான சூழலை நீங்கள் எனக்கு உருவாக்கிக் கொடுத்தமைக்கு நன்றி
@gurud3738
@gurud3738 2 жыл бұрын
என் தந்தை ஒரு பூசாரி. அவர் மாரியம்மன் விழாக்களில் கைசிலம்பு பயன்படுத்தினார். தமிழரின் வரலாற்றுத் தகவல்களை இலக்கியத்தொடர் மூலமாக மிக எளிமையாக விளக்கிக்கூறும் உமது பணியை தொடந்து செய்க.
@worldofvijaygp
@worldofvijaygp 2 жыл бұрын
அண்ணா... உங்க காணொளி எல்லாம் நான் தொடர்ந்துகொண்டும் பகிர்ந்துகொண்டும்தான் இருக்கேன் அண்ணா.. மிகச்சிறந்த பணி உங்களுடையது. மேன் மேலும் தொடரவும் சிறக்கவும் வாழ்த்துக்கள் அண்ணா
@vigneswaran6369
@vigneswaran6369 2 жыл бұрын
இன்னும் பல தமிழர் பண்பாட்டை தெரிந்துக்கொள்ள ஆவலாக உள்ளோம்.
@valantina24
@valantina24 2 жыл бұрын
தமிழர் கடல் சார் அய்வு அவர்களது படை பிரிவு, பாண்டிய மன்னர்கள் ஆட்சி இது போன்ற தலைப்புகளில் ஏதேனும் பதிவிடவும். நன்றி
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
நூறு ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ வேண்டும் ❤❤❤
@இரண்டாம்ராவணன்
@இரண்டாம்ராவணன் 2 жыл бұрын
என் உயிருக்கினிய அண்ணன் மன்னர்மன்னன் தமிழ்மொழிக்குடும்பம் என்பதை அதிகமாக பயன்படுத்த வேண்டுகிறேன்
@சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந்
@சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந் 2 жыл бұрын
உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே
@kannantk2614
@kannantk2614 2 жыл бұрын
சிலம்பு குறித்த தங்களின் விளக்கம் மிகவும் போற்றுதற்கு உரியது.அருமை.உங்கள் அரிய முயற்சிகளுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள்.வளர்க தங்கள் தொண்டு.!🙏👍💐
@mahalakshmi9522
@mahalakshmi9522 2 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி சகோ. இதுவரை குழந்தை பிறந்தவுடன் நாம் அணிவித்து வந்தது காப்பு என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த காணொளி பார்த்த பிறகு தெரிகிறது அது தண்டை(சிலம்பின் ஒரு வகை) என்று. இந்த தகவலை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி. நான் பள்ளி படிக்கும் பொழுது ஒரு பாடல் வரும் "ஒன்றாம் படி எடுத்து" என்று அதற்கு நாங்கள் கையில் இந்த சிலம்பை வைத்து ஆடுவோம். இரண்டு கையிலும் சிலம்பு இருக்கும்‌. அது அம்மனுக்கு ஆடும் பாடலே. இருப்பினும் அப்பொழுது அந்த தகவல் தெரியாது இன்று உங்கள் காணொளி பார்த்த பிறகு அறிய முடிகிறது. நீங்கள் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க முடிந்தவரை நான் தண்டை அணிய முயற்சிக்கிறேன். தங்களுடைய அனைத்து காணொளிகளும் அருமை. அனைத்தும் பண்பாட்டு சம்பந்தமான காணொளிகள். தொடர்ந்து இது போன்ற காணொளிகளை வெளியிடுங்கள் .நன்றி 🙏🙏🙏🙏
@karthiks9306
@karthiks9306 2 жыл бұрын
தமிழர் அடையாளம் அழியாமல் பாதுகாக்க இது போன்ற சேவை கண்டிப்பாக தேவை
@HumannestHomeschool
@HumannestHomeschool 2 жыл бұрын
உங்களுடைய ஆராய்ச்சி அளப்பரியது. உங்கள் முயற்சிக்கு என் ஆதரவு உண்டு தம்பி.
@vel948
@vel948 2 жыл бұрын
பண்பாட்டு மீட்சியும் வரலாற்று தேடலும் தான் ஒரு இனத்தின் இருப்பை தக்கவைக்கும். அரும்பாடாற்றும் உங்கள் சேவையை தமிழினம் என்றென்றும் தலைவணங்கி போற்றிடும். வாழ்த்துக்கள் ❤❤❤❤🙌🏾🙌🏾🙌🏾🙌🏾
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 2 жыл бұрын
மிகவும் மிக சிறப்பான முயற்சிகள் .... அணைத்தும் மிக தரவுகளுடன் கூடிய காணொலிகள்.....
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 2 жыл бұрын
சிலம்பு பற்றியும் தண்டைப் பற்றி யும் தங்களது ஆய்வு போற்றுதற் குரியது.இவ்வளவில் காற்சிலம்பு அணிந்தாரெனில் மகளிர்தம் உடல் வலி மிகுந்திருந்தனர் என்பது புல னாகிறது.மேலும் தமிழர் தம் வாழ் வியலில் சிலம்பின் பங்கை அறிய முடிகிறது.நன்றிஐயா..
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 2 жыл бұрын
Good info. Your effort is appreciated by all Tamil people. Thank you
@sathishpurushoth
@sathishpurushoth 2 жыл бұрын
கைச்சிலம்பு தமிகத்தைத் தாண்டி ஈரான் நாட்டிள் இருப்பது முதன்முறையாக அரிகிறேன் நன்றி சகோ
@divyamurugan7317
@divyamurugan7317 2 жыл бұрын
எங்களுக்கு பயனுள்ள தகவல் நண்பா நன்றி 💐
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 жыл бұрын
உண்மையிலேயே மிகச்சிறப்பான காணொளி. நமது வரலாறு பண்பாடு வாழ்வியல் எப்படி இருந்தது என்பதை விளக்கியது அதில் சிலம்பின் வகை பற்றிய காணொளி அருமை முதல் பகுதி போலவே இந்தப் பகுதியும் மிகச் சிறப்பு பயனுள்ளதாய் இருந்தது. நமது வரலாறு பண்பாடு மீட்பிற்கான கடின உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் மிக்க நன்றி. நல்வாழ்த்துகள். வெற்றி பணி, மீட்புப் பணி தொடரட்டும். தமிழர் தேசியம் வளரட்டும். விரைவில் தமிழ் ப்பேரரசு மலரட்டும்.
@pushpa2486
@pushpa2486 2 жыл бұрын
வணக்கம் ஐயா. மிகவும் அருமையான காணொளி. பொதிந்து கிடக்கும் பொக்கிசங்களை எடுத்துரைக்கும் பணியில் இருக்கும் உங்களுக்கு கோடி நன்றிகள்....
@marirajr962
@marirajr962 2 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி.
@jamest1812
@jamest1812 Жыл бұрын
தமிழனாக பிறந்தும் இதனை ஆண்டுகால வாழ்க்கையில் கண்டிராத கேட்டிராத தமிழரின் வாழ்க்கை கலாச்சாரம் பண்பாடு அணிகலன்கள் எல்லாம் இப்போது பார்கிறேன் கேட்கிறேன்... நன்றி ஆசான் மன்னர் மன்னரே.. ❤
@ilangovanswaminathan6062
@ilangovanswaminathan6062 2 жыл бұрын
உங்களின் கானோளிக்காக எப்போதும் காத்திருக்கிறேன்
@gpvcam
@gpvcam 2 жыл бұрын
அருமை. என்11 வயதுமகன் இந்த காணொளியில் சிலம்பை பார்த்து பரவசமடைந்தான். இது போன்ற பண்பாடு சார்ந்த விடயங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளோம்.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
வாராது வந்த மாமணி போல் தக்க சமயத்தில் வந்த தங்கள் வாழ்வு வளம் செழிக்க வேண்டும் . உழைப்புக்கு நன்றிகள் சகோ. உங்கள் ஒப்புமையில்லா பணிக்கு தமிழ் சமூகம் என்றென்றும் கடமை பட்டுள்ளது. தங்கள் மூலம் இதே போல் நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். மேலும் இப்பணி தொடர தமிழர்கள் சார்பாக கோரிக்கையோடு வாழ்த்துக்கள்.
@selvarasamathan6585
@selvarasamathan6585 11 ай бұрын
இலங்கையில் சிலம்பு ஆட்டம் நடைபெறுகிறது
@prabakaranpandian300
@prabakaranpandian300 2 жыл бұрын
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். மேலும் தங்களது இது போன்ற காணொலிகளை வரவேற்கிறோம். நன்றி
@thayanithi011
@thayanithi011 2 жыл бұрын
It was very helpful Anna. Keep posting vedio's/ mini series like this,I'll definitely watch it💯💯
@shankaranarayananganesamur9240
@shankaranarayananganesamur9240 2 жыл бұрын
பாண்டியர் வரலாறு பதிவிடவும் அண்ணா
@gowthamulaganathan4181
@gowthamulaganathan4181 2 жыл бұрын
Ama anna pandiyargal pathi neriya solunga anna
@e.krishnan2015
@e.krishnan2015 Ай бұрын
நான் மற்றும் தமிழ்சமூகம் தங்களுக்கு நன்றிக்கடன் பெற்றுள்ளோம்
@kavithagovindaraj7531
@kavithagovindaraj7531 2 жыл бұрын
எங்கள் குலதெய்வ வழிபாட்டின் போது சிலம்பாட்டம் உண்டு
@inthinaiyal8787
@inthinaiyal8787 2 жыл бұрын
வணக்கம் எல்லோரும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளோம் இது ஒரு சிறந்த முயற்சி. உங்களுடைய இந்த அரிய உழைப்பானது தமிழுக்கும் தமிழருக்கான உழைப்பு. உங்களை ஆதரிக்காமல் வேறு யாரை ஆதரிக்க போகிறோம் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் கண்டிப்பாக கிடைக்கும் தமிழர் நாங்கள் எப்பொழுதும் உங்கள் பின்னால் இருப்போம்.
@MrPopcut
@MrPopcut 2 жыл бұрын
இதை என் மகளுக்கு நிச்சயம் அணிவிப்பேன். இந்த அற்புதமான தகவலுக்கு நன்றி
@வசந்தவேல்
@வசந்தவேல் 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா. நமது பாரம்பரியத்தை மீட்டேடுத்து நடைமுறைபடுத்துவோம்
@VV666lk
@VV666lk 2 жыл бұрын
I will sure show all your videos to my kids. I'll surely take this knowledge to my future generations.
@Ivalaiyoli
@Ivalaiyoli 2 жыл бұрын
அண்ணா மிகவும் சிறப்பான பதிவுகள் , பயனுள்ளதாக இருந்தது
@inthinaiyal8787
@inthinaiyal8787 2 жыл бұрын
வரலாறு பண்பாடு கலாச்சாரத்தை பொருத்தவரைக்கும் நீங்கள்தான் எங்களுக்கு ஒரு சிறந்த ஆசானாக திகழ்கிறீர்கள். உங்களுடைய படைப்புகள் இந்த தலைமுறை மட்டுமின்றி வரப்போகும் தலைமுறைகளுக்கு மிகப் பயனுள்ளதாக அமையப்போகிறது. சரியான உண்மையான வரலாற்றுத் தரவுகளுக்கான மூலமாக, மற்றும் பண்பாடு கலாச்சாரம் போன்ற விடயங்களுக்கான களஞ்சியமாக உங்கள் படைப்புகள் திகழப்போகிறது என்பதில் ஒரு ஐயப்பாடும் இல்லை. மேலும் மேலும் உங்களின் இந்த அறத்தொண்டு சிறக்க எனது வாழ்த்துக்கள்.
@Diyas_happy_life
@Diyas_happy_life Жыл бұрын
Please continue the series. I love these videos. 🎉🎉🎉 Please continue
@valantina24
@valantina24 2 жыл бұрын
அரிய பதிவு தம்பி. நேற்றிசுடி பற்றிய ஆய்வு அல்லது ஏதெனூம் தகவல் உள்ளதா? இருப்பின் பதிவிடவும்.
@rajeshveeramani2773
@rajeshveeramani2773 Жыл бұрын
மன்னர் மன்னன் உங்கள் உழைப்பு, தேடல் அருமை. இந்த மாதிரி சிறு தொடர்களை கண்டிப்பாக செய்யுங்கள்.
@vigneshr599
@vigneshr599 2 жыл бұрын
பண்டைய தமிழர்களின் உணவுகள் வகைகள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா
@deeselvarasi6324
@deeselvarasi6324 2 жыл бұрын
உங்கள் ஆய்வுக்கு நன்றி. தமிழர்கள் உதவ கடமைப்பட்டுள்ளோம்
@aravind_1992
@aravind_1992 2 жыл бұрын
கோயில் ல , ஆடலரசர் கணுக்கால் ல கழல் இருந்ததை நீங்கள் எடுத்துக் கூறிய பின்னர் தான், கவனிக்க நேர்ந்தது. கழல் முதல், சிலம்பு தொட்டு, தண்டை வரையிலான இந்த மரபுத் தொடர்ச்சியை நினைத்து வியப்பாக இருக்கிறது.
@arundpm8220
@arundpm8220 2 жыл бұрын
தங்களுடைய சிலம்பு பற்றிய இந்த காணொளிக்கு மிகவும் நன்றி அண்ணா. நான் இதை என் குடும்பத்தினர் ம உடன் அமர்ந்து கண்டேன். சிலம்பு பற்றிய இலக்கிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன 😇 சிலம்பு எவ்வாறு இருக்கும் என்று கூட தெரியாமல் இருந்தேன். இப்பொழுது, என் அறிவை மேம்படுத்திய தங்களுக்கு நன்றி. தங்களுடைய இந்த கடின உழைப்பிற்கு மிக்க நன்றி 🙏 தண்டையை நாங்கள் கண்டிப்பாக பயன்படுத்துவோம். நான் இதை பலருக்கு பகிர்ந்தும் உள்ளேன். தங்களின், வரும் காணொளிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் 😇❤
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
மிக அருமையான தகவல். நன்றி🙏💕
@balaji276
@balaji276 2 жыл бұрын
நன்றி அண்ணா. மிக சிறப்பாக இருந்தது காணொளி
@prakash.e4030
@prakash.e4030 2 жыл бұрын
✨ நான் ஓவியம் வரைவதற்கு உங்கள் பதிவுகள் மிக உதவியாக உள்ளது நண்பா
@imnkp
@imnkp 2 жыл бұрын
சிலம்பு பற்றி ஏதும் அறியாத நான். இவ்வளவு தெறிய வைக்க உதவியதிற்கு நன்றி அண்ணா. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 жыл бұрын
Appreciate your sincere efforts and pains you are taking to registrar our cultural information. Thank you very nuch and kindly continue these types of research efforts.
@saka-544
@saka-544 2 жыл бұрын
அருமை நண்பா.. நல்ல சிற்றொடர்.. இதுபோல பல எதிர்பார்க்கிறோம்...
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
சிலம்புகளைப் பற்றி மிக சிறப்பான தொடர், உங்கள் பயிற்று படைப்பில் வருவது என்றால், அது ஒரு வரலாற்று சிறப்பு அம்சமாகத்தான் இருக்கும், தொடர்ந்து நீங்கள் பதிவிடுங்கள், இதைப் பற்றிய வருங்கால சங்கதி இருக்கு நான் சொல்லிக் கொடுப்பது நமது கடமையாக இணைப்போம், தமிழனாகிய நாம் சிந்திப்போம்,
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு. மன்னர் மன்னனே !!! அறிய தகவல்கள் !!! மீண்டெழும் தமிழர் வரலாறு !!! என்னுடைய இரு மகன்களுக்கும் குழந்தை பருவத்தில் முதலில் வெள்ளி கம்பியினாலானா தண்டையை அணிவித்தோம், பிறகு அவர்கள் நகரத் தொடங்கிய காலத்திலிருந்து குஞ்சம் வைத்த தடிய தண்டையை அணிவித்தோம்.
@HumannestHomeschool
@HumannestHomeschool 2 жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மை. என் மகனுக்கு நான் 7 மாதம் வரை வெண்கல தண்டை அணிவித்தேன் பிறகு 2 வயது வரை கொலுசு தான் அணிவித்தேன்.
@Dhamu2915
@Dhamu2915 2 жыл бұрын
இது போன்ற தமிழர் பண்பாட்டு அடையாலங்கள் குறித்த காணொளிகள் அவசியம் பதிவிடவும் அண்ணா. மிகவும் பயனுள்ளதாக உள்ளது... வாழ்த்துக்கள் அண்ணா..
@சண்முகபிரியா-ப4ப
@சண்முகபிரியா-ப4ப 2 жыл бұрын
ஒருவித பரவச உணர்வு தந்தது
@SaravananS-yh7dm
@SaravananS-yh7dm 2 жыл бұрын
சிறந்த பதிவுகளை காலத்தின் தேவை அறிந்து எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள்
@thayakanagasabai8350
@thayakanagasabai8350 2 жыл бұрын
Please continue with you information. It is very useful to know our history.
@maheswarianand3219
@maheswarianand3219 2 жыл бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .
@sangeethaanand6345
@sangeethaanand6345 2 жыл бұрын
பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய கால்சிலம்பு கைசிலம்பு பார்ப்பதற்கு அழகாக இருந்தது.கண்ணகி பயன்படுத்திய சிலம்பு இப்படி தான் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.நன்றி தம்பி
@Kishor_bv
@Kishor_bv Жыл бұрын
எங்கள் ஊரில் இன்றும் மாரியம்மன் கோவில் கரக விழாக்களில் கைசிலம்பம் ஆட்டம் நடை பெறுகிறது. அதை பற்றி பல தகவல்கள் கூறியமைக்கு மிக்க நன்றி.
@marudhuchikko8087
@marudhuchikko8087 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மா தம்பி வாழ்க பல்லாண்டு கட்டாயம் வேண்டும்
@lakshprabus6007
@lakshprabus6007 2 жыл бұрын
மிகவும் அருமை நண்பா நன்றி வளர்க உங்கள் ஆய்வுகள்
@praveens1120
@praveens1120 2 жыл бұрын
தங்களுடைய அத்துனை முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.... நல்ல பதிவு...
@arunbharathi5612
@arunbharathi5612 2 жыл бұрын
நண்பருக்கு நன்றியும் பாராட்டுகளும்
@muralisankar6943
@muralisankar6943 2 жыл бұрын
இந்த மாதிரியான காணொலிகள் நீங்கள் பதிவிட வேண்டும் ஏனெனில் அடுத்த தலைமுறைக்கு இப்படியான மரபு பொருள்கள் இருந்தது என்பதை காண்பிக்க உதவும், மேலும் நன்றிகள் பல உங்களின் இம்மாதியான முயற்சிகளுக்கு
@rasadesigners
@rasadesigners 2 жыл бұрын
தொடருங்கள் அண்ணா. அருமை.
@myasithika9469
@myasithika9469 2 жыл бұрын
நன்றி கட்டாயம் தேவை உங்க பங்களிப்பு மிகவும் போட்ருதலுக்கு உரியது
@mragulmoo3645
@mragulmoo3645 2 жыл бұрын
வேங்கடம் ஆண்ட புல்லி ஒரு காணொளி தர இயலுமா, அவரை பற்றி தரவுகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரை பற்றிய தகவல்கள் அறிய மிக ஆவலாக உள்ளது.
@storytime3735
@storytime3735 2 жыл бұрын
அருமையான பதிவு இந்த காணொலி மூலம் சிலம்பு பற்றி புதிய தகவல் தந்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 💐🌹🌷
@Jana1987.
@Jana1987. 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்... உங்கள் முயற்சிகள் எல்லமே வரவேற்க தக்கது தான்... ஆகையால் ஐயம் இல்லாமல் காணொளிகள் போடுங்கள்
@janarthananm7875
@janarthananm7875 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பரே. இது போன்ற காணொலி களை தொடர்ந்து செய்யுங்கள். நன்றி
@elamurugupoongundran3685
@elamurugupoongundran3685 2 жыл бұрын
Dear sir.. I have been watching many mostly all of your videos..i would like to participate in the happenings. Kindly do have a touch.. Appreciate your participation for entire தமிழ் மக்கள்
@CV-2411
@CV-2411 2 жыл бұрын
உங்களை போன்றோர் தமிழுக்கு பெரிய பெருமையான விசயம். இதை கண்டிப்பாக வரும் இளைய சமுதாயம் பார்த்து பெருமை படும் என்பதில் ஐயம் இல்லை. வளர்க உம் தமிழ் பணி.
@sarathyr6702
@sarathyr6702 2 жыл бұрын
அண்ணா.. மிகவும் தெளிவான சான்றுகள் உள்ளன அண்ணா... இலக்கியம் தொடர்பான அனைத்து பதிவுகள் தேவை அண்ணா
@ChandraSekar-gc1yp
@ChandraSekar-gc1yp Жыл бұрын
இது ஒரு நல்ல பதிவு வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் .
@annej4272
@annej4272 2 жыл бұрын
மிக அருமையான தகவல்.... நமது முன்னோர்களின் ஆபரணங்கள், உடைகள், வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் பற்றி மேலும் அறிய விரும்புகிறோம்!!!
@nattukolifarm7026
@nattukolifarm7026 2 жыл бұрын
மீண்டும் தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்க தமிழ்
@vira503
@vira503 2 жыл бұрын
மிகவும் நன்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் வரும் சந்ததிக்கு தேவையான விடயம் தொடர்ந்து இப்பணி செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@VinsysVlogs
@VinsysVlogs 2 жыл бұрын
Romba romba romba romba useful and informative. Please continue the good work and we will support you
@Genodesigners
@Genodesigners 2 жыл бұрын
மக அற்புதமான பதிவு தோழர்!
@chendilv4741
@chendilv4741 2 жыл бұрын
நானும் என் இரு குழந்தைகளுக்கும் முதலில் செப்பு தண்டையும்(அப்பொழுது அதுவும் தண்டனைதான் என்று தெரியாது,காப்பு என்று நினைத்திருந்தேன்) நடக்க ஆரம்பித்த பிறகு வெள்ளி தண்டை அணிவித்தோம்.பயனுள்ள காணொளி,நன்றி சகோ.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 2 жыл бұрын
அருமை, வெகு சிறப்பு! 👏👏👏
@AshokKumar-KAK
@AshokKumar-KAK Жыл бұрын
மிக அருமை அண்ணா 👏🏾👏🏾👏🏾
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
கண்டிப்பா சகோ We Will Support & Share சகோ 💖💖💖
@raujhkumar
@raujhkumar Жыл бұрын
Any information from mannar mannan is always different. Everything is appreciable always
@banureka2838
@banureka2838 2 жыл бұрын
சிறப்பான பதிவு. வாழ்த்துகள் Sir. சங்க இலக்கியத்தில் அணிகலன்கள் எனும் தலைப்பில் ஆய்வுரை (you tube) வலையொலியில் வழங்கி இருக்கிறேன். பார்க்கலாம். - பேராசிரியர் சே. பானு ரேகா ஆற்காடு.
@sadaiappan
@sadaiappan 2 жыл бұрын
நண்பறே நமது பழக்கதில் இருந்த அலவைகள் அதாவது படி, மரக்கா, வல்லம், வராகன், கழஞ்சு, பலம், தோலா, சேர், வீசை, தூலாம், ஆழாக்கு, உழக்கு, நாழி இவைகளைப்பற்றி காணொளி போடவும்.
@KamaleshB-kw2po
@KamaleshB-kw2po 2 жыл бұрын
மிக முக்கிய பதிவு
@saranyathangavel5578
@saranyathangavel5578 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. இது போன்ற உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН