Writer Balakumaran Interview Part 1 | Bharathi Baskar | Tamil The Hindu

  Рет қаралды 469,328

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

7 жыл бұрын

இதற்குத்தானே ஆசைப்பட்டேன்... எழுத்தாளர் பாலகுமாரன் பேட்டி - பாகம் 1
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 190
@sathyamourthy3272
@sathyamourthy3272 6 жыл бұрын
நன்றி திருமதி பாரதி பாஸ்கர் எங்கள் பாலகுமாரன் அவர்களுடன் நீங்கள் உரையாடியதற்காக.... அவரின் இழப்பிற்கு வருந்தும் நான்....
@prasannaprasanna7532
@prasannaprasanna7532 6 жыл бұрын
காலதேவன் இடம் இழந்துவிட்டோமே உன்னை மீண்டும் எப்பொழுது பிறந்த வருவாய் பாலகுமாரா
@bennettjason7292
@bennettjason7292 4 жыл бұрын
நானும் பாலகுமாரனும் 1980 களில் ஒன்றாக TAFE இல் (டிராக்டர் உற்பத்தி செய்யும் கம்பெனி ) பக்கத்து பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து வேலை செய்தோம். நல்ல அனுபவம்.அப்போது பாலகுமாரனுக்கு நாற்பது வயதும் எனக்கு 25 வயதும் இருக்கும்.
@harishramkumar4597
@harishramkumar4597 3 жыл бұрын
நீங்கள் வாழ்த்தப்பட்டவர் ஐயா
@dinesh.s3726
@dinesh.s3726 2 жыл бұрын
Balakumaran sir oda unga fav books suggest pannunga
@lsuniyer
@lsuniyer 4 жыл бұрын
பாலாவின் மறைவு ஒரு பெரிய இழப்பு. இது போன்ற ஒரு பெரிய படைப்பாளியை இனி காண முடியுமா? சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டி விட்டு வெளியே வந்த பிறகு பாலா சார் படைத்த படைப்புக்கள் பிரமிக்க வைத்தவை, காலத்தால் அழியாதவை. காக்கப் பட வேண்டிய பொக்கிஷங்கள். மெர்குரி பூக்கள் EVER GREEN. அவர் பாதாம் அல்வா, மசாலா தோசை, போர்ன் வீட்டா என்று அவர் சொன்னாலே நாம் அதனுடைய வாசனை நம் வரயிலும் வர வைக்கக் கூடிய சொல் மந்திரவாதி. உங்களை ஆளாக்கிய அந்த பெண்களுக்கு தமிழ் இலக்கியம் நன்றி கூறும்.
@johnlinson123
@johnlinson123 5 жыл бұрын
இனிமை! ஆனந்தம்! அட்புதம!் எனக்கு மிகப்பிடித்த என்னை, என் வாழ்வியலை மாற்றிய மாமனிதர் பேசுகிறார;் என் மதிப்புக்குரிய மற்றொரு மாமனிதர் கேள்வி கேட்கிறார. நன்றி! வேறென்ன வேண்டும் எங்களுக்கு தமிழே போதும் மனம் மகிழ !
@jaganathansellamuthu1193
@jaganathansellamuthu1193 6 жыл бұрын
எனக்கு பிடித்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் எல்லாம் மனதிலும் உள்ளார்கள்
@rangaraj8929
@rangaraj8929 3 жыл бұрын
பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம்
@muba4459
@muba4459 3 жыл бұрын
நன்றி சகோதரி. குருவடிவான எழுத்துச்சித்தர்.....
@jegadeesansrikandan3644
@jegadeesansrikandan3644 4 жыл бұрын
தனது வெற்றிக்கு பின்னால் இருப்பது அவமானங்கள் என்ற மகத்தான மனிதன் வாசகர்களின் மானசீக காதலன் உள்ளங்கவர்கள்வன் பாலகுமாரன்.
@sarankumar5319
@sarankumar5319 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mnicZKl8gqeKr9U
@andalramani6191
@andalramani6191 24 күн бұрын
வெற்றிக்குப் பின்னால் அவமானங்கள் இருக்கலாம். இருந்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது. யாரையும் புண்படுத்தாமல் சுயநலம் இல்லாமல் உழைக்கும் போது வரும் வெற்றிக்கு முன்னேயோ பின்னேயோ நிச்சயம் அவமானம் இருக்காது. 🙏🏻
@venkatesannarasmihan8490
@venkatesannarasmihan8490 6 жыл бұрын
You are one of the woman, I respect.
@mohanelumalai8824
@mohanelumalai8824 2 жыл бұрын
நான் 2021செப்டம்பரில்.பாலகுமாரன்.and. பாரதி பாஸ்கர்.ஊறையாதல்கெட்கிகிரேன்..பாலகுமாரன்.நம்மை.நம்முடங்கலந்துராயடல்..but.ஊனர்வுகளில்.கலந்திருக்கிறது...அம்மையாரை.புத்துணர்ச்சியுடன்.காண்கிறேன்.நன்றி
@raajias
@raajias 6 жыл бұрын
HE THE LORD OF BOOK READERS MADE MY LIFE PRECIOUS , VALUABLE AND MEANINGFUL.... RIP : எழுத்து சித்தர்..
@vasanthamuthuraman1505
@vasanthamuthuraman1505 6 жыл бұрын
Raji Antonisamyp
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 3 жыл бұрын
அருமையான சந்திப்பு. மகிழ்ச்சி.🙏🙏🙏
@jaymaran4403
@jaymaran4403 6 жыл бұрын
balakumaran sir we missed you
@balamaan6273
@balamaan6273 4 жыл бұрын
பாலகுமாரன் என் குரு
@user-hj8uw2ks3o
@user-hj8uw2ks3o Ай бұрын
என்குருநாதர் திரு பாலகுமார் அவர்களுக்கு கோடான கோடி‌வணக்கம்
@beybladerevelution8670
@beybladerevelution8670 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு நிறைவான உரையாடல் மிக்க மகிழ்ச்சி
@krishnakumarik.p4409
@krishnakumarik.p4409 3 жыл бұрын
Yogiram surath kumar Yogiram surath kumar Yogiram surath kumar Jaya Guru Raya!
@swarna7913
@swarna7913 4 жыл бұрын
Appa, you are a great person, endrum vazhlkirirkal ennai ponrorin manadhil 👍
@durai69068
@durai69068 5 жыл бұрын
Literally change our mood of life after watch this..
@rakshnamagesh5748
@rakshnamagesh5748 2 жыл бұрын
21:00 கனமான கேள்வி பாரதி பாஸ்கர் மேடம்.... எதிர் பாக்கல...
@sarojar6365
@sarojar6365 2 жыл бұрын
என் றத்தில் என்றும் நிலைத்த எழுத்தாளர்.
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 2 жыл бұрын
I worked with Sri. balakumaran as close assistant in tele serial.Its unfortunate I don't know his value that time.
@sriharijmuraliVichu96
@sriharijmuraliVichu96 4 жыл бұрын
Yogi Ramsuratkumar yogi ramsuratkumar yogi ramsuratkumar jaya guru raya....!!!!!!
@rajagopalangeetha
@rajagopalangeetha 6 жыл бұрын
Practical man with spiritual background
@NatarajanPhysicist
@NatarajanPhysicist 6 жыл бұрын
arumai
@julayanaxavier4625
@julayanaxavier4625 3 жыл бұрын
THANKS THANKS MOM. FOR YOUR. MEATING SUPER SUPER DA THANGAM. THANKS THANKS PA GODBLESS. GOD WITH YOU MA
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 2 жыл бұрын
அய்யா வணங்குகிறேன் உங்களுக்கு மரணம் இல்லை.
@srisarika6407
@srisarika6407 5 жыл бұрын
Just a genuine person...
@ahal230
@ahal230 3 жыл бұрын
எழுத்து சித்தர் பாலகுமாரன் ஜயா பற்றி திருவண்ணாமலை பாவா அண்ணன் முலம் நிறைய தெரிந்து உள்ள ன்
@vanianand4020
@vanianand4020 7 жыл бұрын
Live a life with a soul full of writings,self realisation,spiritual searchings etc..wow this interview gave a feel of reading good short story👍👍
@niloferranijohnmohamed6303
@niloferranijohnmohamed6303 2 жыл бұрын
LAÀ
@ramakrishnannatarajan8593
@ramakrishnannatarajan8593 2 жыл бұрын
@@niloferranijohnmohamed6303 Q Q
@ramakrishnannatarajan8593
@ramakrishnannatarajan8593 2 жыл бұрын
@@niloferranijohnmohamed6303 q
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 4 жыл бұрын
நன்றி அய்யா
@sarankumar5319
@sarankumar5319 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mnicZKl8gqeKr9U
@devikaganeshan1579
@devikaganeshan1579 3 ай бұрын
பகவான் ஶ்ரீ யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா 🙏🌺
@karthiksekar1999
@karthiksekar1999 Жыл бұрын
"தாயுமானவன் எனக்கு மிகவும் பிடித்த நாவல்❤❤❤❤❤" Written by -balakumaran sir 😊😊😊😊
@ramachandrannarayananiyer6274
@ramachandrannarayananiyer6274 4 жыл бұрын
He is a legend
@sarankumar5319
@sarankumar5319 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mnicZKl8gqeKr9U
@sriharijmuraliVichu96
@sriharijmuraliVichu96 4 жыл бұрын
Thank you sir.. ..balakumaran sir
@arithuaanmeegam1054
@arithuaanmeegam1054 3 жыл бұрын
heart touching.
@r.lakshminarayanan7963
@r.lakshminarayanan7963 6 жыл бұрын
what a moments!!!
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
Saluted person
@sureshkumark2928
@sureshkumark2928 3 жыл бұрын
என்னுடைய குருநாதர்
@subramanisubu3236
@subramanisubu3236 4 күн бұрын
4:33
@ennore82
@ennore82 6 жыл бұрын
Very interesting speech
@ennore82
@ennore82 6 жыл бұрын
Lovely
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 жыл бұрын
My favourite writer.🙏🙏🙏
@sreec4624
@sreec4624 4 жыл бұрын
என் வாழ்க்கை திசை மாறியது இவரது உடையார் புத்தகம் மூலமாகவே....சரியான தசை/திசை... அவரது ஆசிர்வாதம்.... என்றும் மறவேன்...
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
Such a great writer
@vidhayarani7916
@vidhayarani7916 6 ай бұрын
🎉Jai Sri Ram Jai balakumaran iyaa
@cuptvs
@cuptvs 4 жыл бұрын
One of the greatest writer. Respect.
@muthuswamys704
@muthuswamys704 5 жыл бұрын
good interview
@sanbazhagan3775
@sanbazhagan3775 5 жыл бұрын
Muthuswamy S
@thangamanim2036
@thangamanim2036 3 жыл бұрын
பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா
@kaliamoorthik5647
@kaliamoorthik5647 3 жыл бұрын
எனது குரு - நாடி சுத்தி அவர் மறைவுக்கு வருந்தினேன்
@dr.ravisankar6702
@dr.ravisankar6702 3 жыл бұрын
Long live ur spiritual thoughts...
@pragadheeswarangopalakrish5876
@pragadheeswarangopalakrish5876 7 жыл бұрын
Sirappana Petti. Vaalga IlakkiyaThiran "Udaiyar"
@sahadevanm1708
@sahadevanm1708 6 жыл бұрын
Ok
@sahadevanm1708
@sahadevanm1708 6 жыл бұрын
Ok
@Femipedia3101
@Femipedia3101 2 жыл бұрын
Super
@subbulakshmimanickavasagam3779
@subbulakshmimanickavasagam3779 2 жыл бұрын
Good
@deepikamonisha5666
@deepikamonisha5666 4 жыл бұрын
Great sir
@sarankumar5319
@sarankumar5319 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mnicZKl8gqeKr9U
@kk_land4403
@kk_land4403 6 жыл бұрын
RIP ஐயா.
@aruna8820
@aruna8820 3 жыл бұрын
My Guruji 🙏
@govindarajv6697
@govindarajv6697 5 жыл бұрын
Miss u
@ganesankalimuthu5301
@ganesankalimuthu5301 2 жыл бұрын
This writer Saint lives in the hearts of his readers.
@sriraj3043
@sriraj3043 4 жыл бұрын
👍👍👍👍👍👍
@manirathanam2125
@manirathanam2125 2 жыл бұрын
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜொயா குரு ராயா
@rajeevirajeevi6118
@rajeevirajeevi6118 2 жыл бұрын
Namskaram ayya
@geetjay8579
@geetjay8579 3 жыл бұрын
🥰😍
@rangarajannarasimhan341
@rangarajannarasimhan341 6 жыл бұрын
Mutual admiration club
@chandrasekarchandrasekar5413
@chandrasekarchandrasekar5413 4 жыл бұрын
Supar
@balameena5054
@balameena5054 Жыл бұрын
👏
@rameshsubbu4243
@rameshsubbu4243 4 жыл бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya guru Raya....... .
@Saiaravindh0310
@Saiaravindh0310 6 жыл бұрын
Rip 🙏
@parthibankesavan6853
@parthibankesavan6853 4 жыл бұрын
good
@aswinkumar1001
@aswinkumar1001 2 жыл бұрын
ARUNACHALA SIVA ARUNACHALA SIVA ARUNACHALA SIVA ARUNA JATA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@aucklandtamilsamayalfromnz9418
@aucklandtamilsamayalfromnz9418 4 жыл бұрын
Ippoluthu irrukkum anchors pls have a look at this interview! Enna oru mariyathai, nearthi on both sides!
@sumathirajaram357
@sumathirajaram357 2 жыл бұрын
It is because she's been a fan of him and has read most of his works. As he says in the interview, interviewing is also one thandiram(technic) which she seems good at. 😀
@aucklandtamilsamayalfromnz9418
@aucklandtamilsamayalfromnz9418 2 жыл бұрын
@@sumathirajaram357 yes before interviewing a person, he or she should know about the person well. That's a kind of qualified anchor/ host!!
@starcity719
@starcity719 Жыл бұрын
என் வாழ்வில் என்றென்றும் என் பாலா...🙏
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 4 жыл бұрын
👌🙏🙏🙏
@sarankumar5319
@sarankumar5319 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mnicZKl8gqeKr9U
@velrathina1310
@velrathina1310 5 жыл бұрын
Great man
@shobnaquest
@shobnaquest 4 жыл бұрын
Write for Nayagan Tamil Movie.
@kalidasanp5286
@kalidasanp5286 6 жыл бұрын
😢😢😢😢😢
@krrangs1
@krrangs1 3 жыл бұрын
Guna 🙏
@vairavang8332
@vairavang8332 4 жыл бұрын
Balakumara enakku pidittha napar.
@sarankumar5319
@sarankumar5319 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mnicZKl8gqeKr9U
@rvenkey1980
@rvenkey1980 3 жыл бұрын
Appam, Vadai, Thaiyr sadam
@karuppusamyr6275
@karuppusamyr6275 6 жыл бұрын
Rip
@ganesamoorthyr7749
@ganesamoorthyr7749 2 жыл бұрын
Life na ena nu 30 minutes la puriya vaitha thuku Nanri
@orangeapple345
@orangeapple345 3 жыл бұрын
Aanandam aanandam pearanadham vunghal yiruvaraiyum parkaiyil
@aswinkumar1001
@aswinkumar1001 2 жыл бұрын
YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@aswinkumar1001
@aswinkumar1001 2 жыл бұрын
NANDRI AYYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dinesh.s3726
@dinesh.s3726 2 жыл бұрын
Balakumaran sir books suggest pannunga
@balachandar662
@balachandar662 6 жыл бұрын
RIP
@hamsayamini55
@hamsayamini55 5 жыл бұрын
Balachandar Rajesh ककगग
@sahadevanm1708
@sahadevanm1708 6 жыл бұрын
Sanjithraj
@adityakashyap4674
@adityakashyap4674 Жыл бұрын
Want to listen to this interview....please anybody translate it in hindi or english
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
hi hii
@prabakaranveerapathiran1906
@prabakaranveerapathiran1906 4 жыл бұрын
Okk
@sarankumar5319
@sarankumar5319 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mnicZKl8gqeKr9U
@aswinkumar1001
@aswinkumar1001 2 жыл бұрын
OM SRIRAM JAIRAM JAI JAI RAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramhpram
@ramhpram 6 жыл бұрын
Neengalum oru sarithiram
@jbbritto223
@jbbritto223 5 жыл бұрын
vanagam sither thaliva
@lololee2580
@lololee2580 6 жыл бұрын
c today competition private and public more addictives as preservation is biggest cause still aavin has faced failures we can video kodaikannal milk pockets 500ml to 1 liutre eithr Sour / curdling milk is two things invariably as said as spoil milk , so many people addressed this all that how to raise complaints how the complaints gained shaped how the people offical response talk on that where to enquire every right of act bring that channels to address how to test where is govt labs there or private labs in and out a district to addrress consumer readdresal fourm and anything related to complaints how to approach govts in any dept where to how the process carried how to check in to understand what is the status of complaint enquiry bring on that that is called awarness and access that is factor indian laughter club should bring on that
@sanbazhagan3775
@sanbazhagan3775 5 жыл бұрын
white pepper Piper Nigrum ß
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 3 жыл бұрын
Enn vetrikku pinnaal 'avamaanam' nnaal adhu aanavam..illae???
@jayalakshminagarajan5058
@jayalakshminagarajan5058 6 жыл бұрын
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@ManiMani-xk5zf
@ManiMani-xk5zf 2 жыл бұрын
வெள்ளை மனிதர் பாலா
@rajarajeshrajesh2492
@rajarajeshrajesh2492 7 жыл бұрын
உங்களால் எப்படி என் சோழலனை கொச்சைப்படுத்த முடிந்தது..
@kumarvenkatnarayanan7935
@kumarvenkatnarayanan7935 6 жыл бұрын
Rajarajesh Rajesh xyi
@kumarvenkatnarayanan7935
@kumarvenkatnarayanan7935 6 жыл бұрын
Rajarajesh Rajesh .
@redfuji5967
@redfuji5967 4 жыл бұрын
வரலாற்று சித்தாந்தத்தை மாற்றி எழுதுவதில் பிராமணர்கள் கைதேர்ந்தவர்கள்
@sureshbabu4212
@sureshbabu4212 3 жыл бұрын
Ilakkanam meeri vaazhndha yezhuthaalargalil maddhiyil ilakkanamaaga vaazhndha yezhutthaalan vaazhga nin pugazh vaazhga nam thamizh
Writer Balakumaran Interview Part 2 | Bharathi Baskar | Tamil The Hindu
45:49
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН
GURU - Kalaimamani Sri Balakumaran Writer
12:40
Sri Raghavendra Vijayam
Рет қаралды 220 М.