தவெக தலைவர் விஜய்க்கு ராகுல்காந்தி கொடுத்த ரிப்ளை

  Рет қаралды 35,956

Thanthi TV

Thanthi TV

5 күн бұрын

தவெக தலைவர் விஜய்க்கு ராகுல்காந்தி கொடுத்த ரிப்ளை
#vjay #rahulgandhi #thanthitv
தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜயின் வாழ்த்துக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட வாழ்த்து செய்தியில், ‛‛காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒருமனதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். எதிர்க்கட்சி தலைவராக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துகள்'' என குறிப்பிடப்பட்டிருந்தது
இதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில்
" ஒவ்வொரு இந்தியனின் குரலும் கேட்கப்படும்போது நமது ஜனநாயகம் வலுவடைகிறது. இதுவே நமது கூட்டு இலக்கு மற்றும் கடமை. என குறிப்பிட்டுள்ளார்
Uploaded On 26.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 43
@user-wt9yx4yw3f
@user-wt9yx4yw3f 3 күн бұрын
The best leader of India is Rahul
@Bharani81
@Bharani81 3 күн бұрын
He is a comedy piece in North India
@ziavoodeenZiavoodeensameeha
@ziavoodeenZiavoodeensameeha 3 күн бұрын
Rahul is next pm and rial hero 🎉🎉
@ambikaannamalaichami
@ambikaannamalaichami 3 күн бұрын
காங்கிரஸில் இணைந்து தலைவராகலாம் முதலமைச்சர் பதவியும் பிடிக்கலாம் மக்களுக்கு தன்னலமற்ற காமராஜர் சேவையை வழங்கலாம்
@mathanarmstrong808
@mathanarmstrong808 7 сағат бұрын
😊இது நல்ல ஐடியாவாக இருக்குதே!
@justindavis8950
@justindavis8950 3 күн бұрын
Valthukkal Raghulji
@SasiKala-rg3mc
@SasiKala-rg3mc 3 күн бұрын
Super
@user-bf8ig3bv5v
@user-bf8ig3bv5v 3 күн бұрын
Supper thagavel thanks
@jeyanthisridhar8128
@jeyanthisridhar8128 2 күн бұрын
We salute you Rahul ji 🙏🙏🙌
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 3 күн бұрын
Super Rahul.leader emerged
@dharalcr7460
@dharalcr7460 3 күн бұрын
தமிழ் நாட்டில் 40/40 MP பெற்று தந்த முதல்வருக்கு வாழ்த்து சொல்ல வில்லை நடிகர் விஜய்
@sanaafifa9549
@sanaafifa9549 Күн бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹mr ராகுல் மாஸ் லீடர் ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
@ramumoorthy2918
@ramumoorthy2918 2 күн бұрын
Honarable. Ragulji considered please alliance with Tvk, communists (India, markcists),mdmk, vck Ddmk (Vijay kanth).Assembly election for 2026. Thankyou sir.
@gopalakrishnanchinnadurai8409
@gopalakrishnanchinnadurai8409 3 күн бұрын
Vijay + congress + communist + MDMK+ vijaykanth party if forms alliance, they can catch power in TN
@WellnessCoachRichard
@WellnessCoachRichard 3 күн бұрын
🧡🧡🤍🤍💚💚
@subburajsrps
@subburajsrps 3 күн бұрын
விஜய்க்கு நன்றிகள்
@Jessij13
@Jessij13 3 күн бұрын
ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 3 күн бұрын
முதுகில் ஏறிக்கொள்ள ஒரு கட்சி கிடைத்துவிட்டது...
@ppmkoilraj
@ppmkoilraj 16 сағат бұрын
குட்❤
@benjaminr.a.4505
@benjaminr.a.4505 3 күн бұрын
Rahul always super
@aasifhussain486
@aasifhussain486 3 күн бұрын
Rahul Gandhi ❤
@TAXBOSE
@TAXBOSE 2 күн бұрын
ED, Income Tax and CBI are powerful. It is not cinema.
@eagleeye4293
@eagleeye4293 3 күн бұрын
கவுல் பிராமணர் ராகுல் க்கு எத்தனை நடிகர்கள் துண்டு போடுவீங்க. ஏற்கனவே கமல் போட்டாச்சு. சீமானோடு எப்படி கூட்டணி சேருவார் ..காங்கிரஸ் கட்சியோடு சீமான் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க போவதில்லை.
@babukaruppasamy2892
@babukaruppasamy2892 3 күн бұрын
வெறியனா நீ.
@eagleeye4293
@eagleeye4293 3 күн бұрын
@@babukaruppasamy2892 இது ராகுல் காந்தியே சொன்னது. தத்தாத்ரேய கோத்ர கவுல் பிராமின். தாய் வழி மதத்தை பின் பற்றுவதில்லையாம்
@babukaruppasamy2892
@babukaruppasamy2892 3 күн бұрын
@@eagleeye4293 உன்னையும், என்னையும் அடையாளப் படுத்துவது ஜாதிப் பேய்தான். அதை உன் போன்று பிரிவினைக்குப் பபயன்படுத்தாத பல நல்ல மனிதர்களும் இங்கு உண்டு மண்டு.
@vigyboss2797
@vigyboss2797 3 күн бұрын
Vijay elathukum thundu podurar. INDIA alliance Tamil nadula win aana pothum ithu varaikum vijay wish panalai???
@SivaKumar-nx3my
@SivaKumar-nx3my Күн бұрын
Annan amerika athipathi
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 Күн бұрын
Dai un nandri evanukuda venum thoo neeyellam oru katchi thalaivan comedy thoo . .... ..........
@sakmahmoodnaina2885
@sakmahmoodnaina2885 3 күн бұрын
மோடியை வாழ்த்த தவறிவிட்டார் என்று இந்து முன்னணியினர் கொடி பிடிக்கவில்லையா? 😊
@sundarsundar3099
@sundarsundar3099 Күн бұрын
🙉🙉🙉🙉🙈🙈🙈👠👠👠👠👠👠
@sakmahmoodnaina2885
@sakmahmoodnaina2885 3 күн бұрын
திமுக்காவுக்கு எதிரான விஜய் எப்படி தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவிப்பார். இந்து முன்னணி / பாஜக வின் பீ டீமாக நடிகர் விஜய் தொடர்ந்து செயல்படுவார்...
@Joolbiharalibhutto
@Joolbiharalibhutto 3 күн бұрын
Poruthavan bomi alvan makkalai yamatriyavan adithu viratapaduvan
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp 3 күн бұрын
DMK and ADMK , Congress Vijay will lose the elction in 2026, None of desires of DMK admk , Congress and Vijay will be fulfilled in this Universe. DMK admk , Congress and Vijay will never win anything Forever in this Universe or in the Future. , Curse from Shiva
@peterthomas1861
@peterthomas1861 3 күн бұрын
This actor is one fraud person. Thanthi suffering from news famine?
@pksasait5652
@pksasait5652 2 күн бұрын
சிட்டுக்குருவிலேகியம்!
@v.saravanan1350
@v.saravanan1350 3 күн бұрын
பரவாயில்லை 10வருடத்திலயாவது பப்பு எதிர்கட்சி தலைவர் பதவிய பிடிச்சுட்டான்! 😃😃😃😃
@babukaruppasamy2892
@babukaruppasamy2892 3 күн бұрын
ஆமாடா டீ விற்றவர்கள் அவர்களின் அருமையான தொழிலின் மகத்துவத்தை அறியாததால் இந் நிகழ்வு நடந்துள்ளது. இதற்கு மேலும் நடக்கும்.
@manimegalaip490
@manimegalaip490 3 күн бұрын
Oftral tea ealam pm Akumpothu ???
@pksasait5652
@pksasait5652 2 күн бұрын
பாஜக வினர்களிடமிருந்து பெண்களும், குழந்தைகளும் காப்பாற்றப்படுவார்கள்.
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 75 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 110 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 75 МЛН