தயாரிப்பாளர் வாட்ச்மேன் ஆன கதை! | Kalaignanathin Payanam Episode 146

  Рет қаралды 60,451

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 124
@meetan-
@meetan- 3 жыл бұрын
M.A. வேணு அவர்களின் வாழ்க்கையில் விதி விளையாடி விட்டது.. ஆனால் திரையுலகில் அவர் பெரும் சாதனையாளர் என்பது நிலையானது.. எவ்வளவு நல்ல மனிதர் துன்பப்பட்டார் என்று தெரியும் போது மனம் மிகவும் வருந்தியது... கலைஞானம் ஐயா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.. நீடூழி வாழ்க..
@magicalstars1562
@magicalstars1562 3 жыл бұрын
நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த பல்கலைக்கழகம் வணக்கம்
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 жыл бұрын
கேட்கும் அனைவரையும் மனம் கலங்க வைக்கும் பதிவு! அண்ணன் கலைஞானம் கலைத் தொண்டு தொடர வாழ்த்துகள்!
@charumathimudaliar2426
@charumathimudaliar2426 3 жыл бұрын
Touching mind. Superb we must learn a lot from such people,s story.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
திரு.வேணு போன்ற மனிதர்கள் அபூர்வம்.. அருமையாக விளக்கினீர்கள் ஐயா.
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
உங்கள் பதிவு கண் கலங்க வைத்து விட்டது.
@erodeiraivan
@erodeiraivan Жыл бұрын
M.A.வேணு அவர்கள் வாழ்க்கை அனைவருக்கும் பாடம் அண்ணன் சாலப்பா வாழ்க
@selvans3757
@selvans3757 Жыл бұрын
உண்மையான சம்பவங்கள கேட்பது நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது
@kamaraj8120
@kamaraj8120 3 жыл бұрын
வசதி இருந்தால் தான் யாரும் மதிப்பார்கள் வசதி போய்விட்டால் உறவுகள் கூட மதிப்பதில்லை.
@حليمةحليمة-ض1و
@حليمةحليمة-ض1و 3 жыл бұрын
Sssss
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 3 жыл бұрын
நல்ல நிலையில் இருக்கும் போது உலகம் நம்மை போற்றும்... கெட்ட நிலையில் அவனது நிழலே அவனை தூற்றும்.
@thalakkupandian8782
@thalakkupandian8782 3 жыл бұрын
M.A.வேணு அவர்கள் கடைசி உதவியாக சாலப்பா அவர்களுக்கு டிவி right ஐ கொடுத்ததை நீங்கள் சொன்னதை கேட்கும் போது உண்மையிலேயே நான் கலங்கி...என் கண்களும் கலங்கி விட்டது...இதில் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஆயிரம் செய்திகள் உள்ளது...நன்றி ஐயா...
@mahalingam4010
@mahalingam4010 Жыл бұрын
❤❤,
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Mathippirkuriya Ayya M.A.Venu avarkal pugal vaazhka mathippirkuriya kalaiyanam ayya nenaivukurthal super Super congratulations 💐🙏
@abdulthayub3186
@abdulthayub3186 3 жыл бұрын
வணக்கம் அய்யா, பிரான்சில் இருந்து அப்துல், உங்களின் கலைப்பயணம் கேட்பது நூறாண்டு கண்ட தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த நூலகத்தை படித்து முடித்தது போல உள்ளது. அருமை அய்யா, வாழ்த்துக்கள்.நீண்ட ஆயுளுடன் வளமோடு வாழ வாழ்த்துகிறோம். அன்புடன், அப்துல் த யூப். பாரிஸ்
@kanchanakanchana9703
@kanchanakanchana9703 3 жыл бұрын
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
@Granddesign360
@Granddesign360 Жыл бұрын
இப்படி க் கூட மனிதர்கள் வாழ்ந்திருக்காங்களா? ஆச்சர்யம். அவரின் வாழ்வு தாங்கள் சொன்னதில் கேட்டு சில மனிதர்கள் தன் நிலை மாற்றுவாராயின் அதுவே அவரது ஆத்மா சாந்தி அடைய வழி வகுக்கும்
@marimuthuas4165
@marimuthuas4165 3 жыл бұрын
வயதிலும் அனுபவத்திலும் மிகவும் பழுத்த பழம். சொல்லில் ஒரு சொல் கூட ஒரு கமா கூட பிறரை புண்படுத்தக் கூடாது என்ற பண்பு பேசும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறது. வார்த்தைகளை பொறுக்கி எடுத்து பேசுவதிலிருந்து இந்த பெருந் தன்மைத் தெளிவாகத் தெரிகிறது. அது மட்டுமில்லை. இவர் பேச்சு மிகவும் இயல்பாகவும் சரளமாகவும் வருகிறது.
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 3 жыл бұрын
கலையுலகில் நீண்ட அனுபவம் உடைய மூத்த கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளராக இருநத வணக்கத்திற்குரிய பெரியவர் திரு.கலைஞானம் அவர்களின் திரையுலக அனுபவங்கள் பற்றிய தொடர் மிகவும் நன்றாக உள்ளது.நன்றி.
@senthilks4058
@senthilks4058 3 жыл бұрын
கெட்டாலும் மேன் மக்கள், மேன் மக்களே😭😭😭
@ThangPat
@ThangPat 3 жыл бұрын
திரு. கலைஞானம் அற்புதமான கதைசொல்லி!
@sriaarudhracreationsjalaka7352
@sriaarudhracreationsjalaka7352 3 жыл бұрын
எங்கள் ஊர் ஜலகண்டபுரம் ஆண்கள் உயர் நிலை பள்ளியில்(அப்போது)அவர் கட்டி கொடுத்த தலைமை ஆசிரியர் அலுவலக தார்சு கட்டிடம் அவருடைய உள்ளம் போல இன்றும் கம்பீரமாக உள்ளது🙏🙏
@thalathala6592
@thalathala6592 3 жыл бұрын
S nanum salem...
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
தயாரிப்பாளர் நிலை இன்று வரை இதுதான்.
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 3 жыл бұрын
சினிமா ...எத்தனை பேரை எப்படி புரட்டிப் போட்டு விட்டது.. வாழ்க்கை இது தான்..
@sivamammuty4089
@sivamammuty4089 3 жыл бұрын
அது இருந்தால் தான் அனைவரும் தேடி வருவார்கள் நீங்கள் சொன்னது உண்மை ஐயா
@sivamammuty4089
@sivamammuty4089 3 жыл бұрын
வசதியிருந்தால் உறவுகள் தேடிவரும் வறுமை இருந்தால் ஒரு பயலும் வரமாட்டான் இதுதான் இன்றைய உலகம்
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 3 жыл бұрын
காலங்கள்..சில சமயம்..கண்ணீராலும் கவிதை எழுதுகிறது...
@nazeerahmeds9339
@nazeerahmeds9339 3 жыл бұрын
MAvenujentilman
@jayaramanp7267
@jayaramanp7267 3 жыл бұрын
அய்யா தங்களின் கதை சொல்லும் திறம் , அபாரம். உங்கள் வீடியோவை ஆரம்பித்தால் அதனை முழுதும் பார்க்காமல் வைக்கமுடிவதில்லை. இதுதான் தங்களின் திறமைக்குச்சான்று.
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
i respect shri m.a venu, what a gentleman
@askrushnamurthy4799
@askrushnamurthy4799 3 жыл бұрын
உங்கள் அனுபவம் நன்றாக இருக்கிறது நன்றி கிருஷ்ணமூர்த்தி அம்பத்தூர்
@soundararajan22
@soundararajan22 3 жыл бұрын
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!!
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 3 жыл бұрын
கண்ணீர் வந்தது வேணுவின் கதையை உங்கள் மூலம் கேட்ட பொழுது.
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
M A வேணு அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தையும், அவருடைய சரிவையும் நீங்கள் சொல்லும் போது மனம் வலித்தது. சினிமா உலகம் இப்படித்தான். எனவேதான் இன்றைய தலைமுறை நடிகர்கள் புத்திசாலித்தனமாக சொத்துக்களை வாங்கி குவித்து விடுகிறார்கள்.
@palanivelurethinasamy7361
@palanivelurethinasamy7361 3 жыл бұрын
அனுபவம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நன்றி வணக்கம்.
@soundararajan22
@soundararajan22 3 жыл бұрын
வாழ்க்கை எனும் ஓடம் வழங்கும் பாடம் .......
@Suresh-rp9uz
@Suresh-rp9uz Жыл бұрын
MA வேணு கதையை கேட்கட்டும் போது கண்ணீர்தான் வருகிறது
@murageson250
@murageson250 3 жыл бұрын
உங்கள் கதை அருமை ஐயா.
@ramjinagarajan1260
@ramjinagarajan1260 3 жыл бұрын
You're great Sir. I pray God and wishing you healthy and peaceful long life. Legendary great man.
@kamatchinathan6320
@kamatchinathan6320 3 жыл бұрын
முதலாளி படம் எடுத்த முதலாளி அவர்களுக்கு வீர வணக்கம்
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 3 жыл бұрын
தயாரிப்பாளர் ஓட்டாண்டி ஆவது அந்த காலத்தில் இருந்தே நடக்கிறது.
@jeyaranijeyarani7476
@jeyaranijeyarani7476 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனுபவம் வாய்ந்த உண்மை
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 3 жыл бұрын
அவன் தான் மனிதன்
@shanmugambr9633
@shanmugambr9633 3 жыл бұрын
கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி திரு MAV.
@jegadeesang6722
@jegadeesang6722 3 жыл бұрын
Really heart touching incident sir,🙏
@isakki68
@isakki68 3 жыл бұрын
பயணம் தொடருட்டும் ஐயா. தினமும் மனித வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை கற்றுக் கொள்கிறோம்
@rajandevaneson1393
@rajandevaneson1393 3 жыл бұрын
It is a touching story.The lesson is when you make money one should save for future.
@sriramsait4999
@sriramsait4999 3 жыл бұрын
Very interestingly I am daily waiting for you
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 жыл бұрын
அரசியல், சினிமா ௭ன்றல்ல! சாதாரண வாழ்க்கையிலும் அப்படித்தான். நான் வாழ்ந்து கொண்டி௫ப்பதும் அப்படித்தான்.(இல்லானை இல்லாளும் வேண்டாள்...)
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm 3 жыл бұрын
Vunga pathivu arumay iyya.
@ganapathiam4355
@ganapathiam4355 3 жыл бұрын
Great M.A.VENU avl.greatest
@manohargp3173
@manohargp3173 Жыл бұрын
Wonderful presentation in Madurai slang.
@chanmoughansivassangarane563
@chanmoughansivassangarane563 3 жыл бұрын
விதியின் விளையாட்டு.
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 3 жыл бұрын
மிக வருத்தமான பதிவு
@lathasundar9283
@lathasundar9283 3 жыл бұрын
Very interesting
@nizamiqbal3508
@nizamiqbal3508 5 ай бұрын
எம் ஆர் ராதா அருமையாக நடித்த பணம் பந்தியிலே என்ற படம் எம் ஏ வி தயாரித்தது! இக்கதை கேட்கும் போது அதுதான் நினைவில் எழுகிறது! ❤❤❤❤❤❤❤❤❤
@mohank133
@mohank133 3 жыл бұрын
Super super the way the story is told.
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 3 жыл бұрын
Brother its really touching, I salute u for sharing the stuggles of Mr Venu director.
@karunakaran3696
@karunakaran3696 3 жыл бұрын
இதை கேட்டு நான் அழுதுகொண்டே இருக்கிறேன்
@KALAI404
@KALAI404 Жыл бұрын
நவீன மகாபாரதம் நவீன ராமாயணம் நவீன பகவத்கீதை எனக்கு வசதி வந்தவுடன் இதை நடைமுறை படுத்துவேன்.
@adhivels
@adhivels 3 жыл бұрын
தரமான மனிதன், வணக்கம் 🙏
@geethasubramanian150
@geethasubramanian150 Жыл бұрын
Really moving life history of Shri Venu
@malaichamy640
@malaichamy640 Жыл бұрын
அருமை ஐயா
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
Sir unga episodes romba interesting aa irukku
@malathirajan4362
@malathirajan4362 3 жыл бұрын
நாகரீக உரை.
@kangatharan6215
@kangatharan6215 3 жыл бұрын
Great
@sardarbasha8241
@sardarbasha8241 3 жыл бұрын
அக்காலத்தில் மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 3 жыл бұрын
God bless Venu Sir 🙏🏽🙏🏽🙏🏽
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 3 жыл бұрын
Very interesting Sir.
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 3 жыл бұрын
அய்யா நிகழ்ச்சி கேட்டுதான் தூக்கமே
@srinivasans9563
@srinivasans9563 3 ай бұрын
நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது
@rkmuruganm.kaliapillai9285
@rkmuruganm.kaliapillai9285 3 жыл бұрын
Man life go to God kept
@sagayanathan.v7683
@sagayanathan.v7683 3 жыл бұрын
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
கண்ணீர் கதை. இதுதான் சினிமா
@redsp3886
@redsp3886 3 жыл бұрын
golden words
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
M A Venu Ji 😪💐🙏
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 3 жыл бұрын
சம்பூர்ண ராமாயணம் டவுன் பஸ். முதலாளி.எம்.ஏ.வேணு அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த படங்கள். ஐயா கலைஞானம் அவர்களைபாராட்டவார்த்தைகள் இல்லை.
@Pengu-v6p
@Pengu-v6p 3 жыл бұрын
I am a student of Govt High school Jalakantapuram 1966 SSLC Pass out.Around 1957 M.A.Venu Sir had donated a concrete ceiling Building for Office cum Headmaster Room for our school.Still now it is there showing the noble task of Venu Sir..On those days seeing a concrete ceiling Building is a miracle one.👌👏👏👏
@balajilingam2058
@balajilingam2058 3 жыл бұрын
Kalaignanam sir neengal sonnathilaye iduthan mukiyamana pathivu thiru m a venuval director aana muthal director thiru k somu avarkal avar direct seitha padankal mangalyam peennarasi Town bus sompoorna ramayanam etc M A Venu vai pootri vanangukirom 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@senthilvel1617
@senthilvel1617 3 жыл бұрын
Hearing sir' s story always intersting
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 3 жыл бұрын
நன்றி ஐயா
@vhbj7-
@vhbj7- 3 жыл бұрын
MA Venu avargalin kadhayay Kalaignanam Sir vilakki sonnapodhu romba urukkamaagavum sangadamagavum irundhudhu.
@muthub2640
@muthub2640 11 ай бұрын
கண்ணீர்தான்
@RAMBA420
@RAMBA420 3 жыл бұрын
KALAIGNANAM SIR PESA AARAMBITHTHAAL NAANGAL YELLAM MAGUDI MUNNAAL PAMBAAGIDUVOM
@jayaramanp7267
@jayaramanp7267 3 жыл бұрын
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 жыл бұрын
வாழ்க்கைப்பாடம்
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 Жыл бұрын
ஐயா கலைஞரனம் பெயருக்கு ஏற்றார்போல் கண்ணீர் வர நடந்த விசயங்களை சொல்வது அவருக்கே உரித்தான கைவந்த கலை.. MA வேணு அவர்கள் எப்படி பட்ட மனிதர் என்பது நெஞ்சம் கணக்கிறது. மன்னாதி மன்னனும் ஒருகாலம் வந்தா நடுவீதி தான் .இந்த வாழ்க்கைக்கு எத்தனை சாதி பெருமை. திமிர் கௌரவம். ஆணவம். காலம் சிறந்த மருந்து
@ezhilu6053
@ezhilu6053 3 жыл бұрын
Great...Kalaiganam sir...keep inspiring
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
Kalam yara epdi vena maathidum Mr Venu is really great fir his magnanimity
@muthumari9294
@muthumari9294 3 жыл бұрын
வாழ்க்கை வரலாறு படிப்பு
@BawaJohn-d3e
@BawaJohn-d3e 5 ай бұрын
பல்கலை கழகம்
@PKStruggleLife
@PKStruggleLife Жыл бұрын
😢unmai...
@amanullakhanshamsudin7924
@amanullakhanshamsudin7924 3 жыл бұрын
MAV(M.A.Venu) சினிமாவில் நஷ்டம் அடைந்து இருக்கிறார். அதே இன்ஷியலில் சற்றே மாறுபட்ட AVM(A.V.Meyyappa cettiar) இன்றளவும் சினிமாவில் கோலோச்சுகிறார்.
@amuruganarumugam1652
@amuruganarumugam1652 Жыл бұрын
God takes care of just people
@RundranMaha
@RundranMaha 3 жыл бұрын
All are fate, nobody can change.
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 3 жыл бұрын
🙏🙏🙏
@vinothmaster1265
@vinothmaster1265 3 жыл бұрын
🙏👍👌🌹🌹🌹🌹
@yagnashankar348
@yagnashankar348 3 жыл бұрын
kASU IRUNDAL NAICKUM MARIYADHAI KASU ILLAI ENDRAL MANIDHANUKKU MARIYADHAI ILLAI. MIGHA SIRAPPANA VARTHAIGAL. SIRAPPAN PADHIVU.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@joswalazaras3376
@joswalazaras3376 3 жыл бұрын
🌺🙏🌺😭🌺
@sarathasaratha1490
@sarathasaratha1490 3 жыл бұрын
Non stop crying one day full
@deenadayalan8183
@deenadayalan8183 3 жыл бұрын
மனம் வலிக்கிறது.
@gopalakrishnana6092
@gopalakrishnana6092 3 жыл бұрын
Ketkumpothe kanneer varugirathu
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
Eppadipatta Manithargal vazhuthullargal
@ilankovan596
@ilankovan596 3 жыл бұрын
சாலப்பா
@RAMBA420
@RAMBA420 3 жыл бұрын
IT IS RARE. HOW MANY PEOPLE WILL TELL /SHARE THEIR EXPERIENCE TO OTHERS IDHU ORU THEIVA KATTALAI AYYA
@raghunathankoundinyasubbar3702
@raghunathankoundinyasubbar3702 3 жыл бұрын
Yenakku Veny Uncle than Paramaartha GURU
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Bayilvan Ranganathan | Ilayaraja | Cine Secrets | Cineulagam
23:44
Cineulagam
Рет қаралды 1,8 МЛН
Unknown Facts about MGR | by Idhayakani Vijayan | MG ramachandran
23:09
Hellocity Entertainment
Рет қаралды 57 М.