தயாரிப்பாளரின் மொத்த குடும்பத்துக்கும் கதை சொன்ன மகேந்திரன்-CHAI WITH CHITHRA-Karu Palaniyappan- 6

  Рет қаралды 107,102

Touring Talkies

Touring Talkies

3 жыл бұрын

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 198
@heavenmoison9273
@heavenmoison9273 3 жыл бұрын
பேட்டியில் தன்னை மறந்து சந்தோச மாக கைதட்டி சிரித்து மகிழ்ந்தது பார்க்க சிறப்பாக இருந்தது.
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
How many saw Chitra lux big loud smile :D
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 3 жыл бұрын
அதிகபட்சம் ஒருமணி நேரத்திற்கு மேல் இவரது பேட்டியோ அல்லது மேடைபேச்சோ அமைந்ததில்லை... இவர உட்கார வச்சி மணிக்கணக்கா பேச்சை கேட்கணும் என்ற ஆசையை நிறைவேற்றிய லட்சுமணன் அண்ணனுக்கு நன்றி!
@mistermaran
@mistermaran 3 жыл бұрын
பழனியின் பேட்டி அருமை, இது நான்! எனது மனதின் குரல்? என்பது போல இருந்தது , என்னைப் போல் ஒருவன்... சபாஸ்
@shanmugasundaram4026
@shanmugasundaram4026 3 жыл бұрын
ஆச்சரியம் ஒன்றும் இல்லை. வழக்கம் போல் கரு. பழனியப்பன் அவர்கள் மிகவும் பிரமாதமான பேச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
@adimai2863
@adimai2863 3 жыл бұрын
கரு பழனியப்பன் அவர்களின் பேச்சு மிக அருமை
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 3 жыл бұрын
கரு.பழனியப்பன் அவர்களின் அனுபவப் பகிர்வு சிறப்பான நேர்காணல்களில் ஒன்று...
@MrBazeer
@MrBazeer 3 жыл бұрын
Who is entertaining who Chitra is full of applause for Karu What a narration by Karu
@sarigamapadanikrishna9695
@sarigamapadanikrishna9695 3 жыл бұрын
அருமையான பேட்டி,கரு.பழனியப்பன் அவர்களின் மிகவும் தெளிவான பேச்சு, சித்ரா சார் தாங்கள் இந்த பேட்டியை கொண்டு சென்ற விதம் வழக்கம் போல் அருமை! 👍
@senthilkumarm29
@senthilkumarm29 3 жыл бұрын
மிக அருமையான உரையாடல் நான் மிகவும் நேசிக்கும் ரசிக்கும் சிறந்த ஆளுமைமிக்க தோழர் திரு. கரு. பழனியப்பன் அவர்கள். தன் துறையிலும் சமூக அரசியலிலும் மென்மேலும் திறம்பட வாழ்த்துக்கள்..
@sunilsun5979
@sunilsun5979 3 жыл бұрын
ஒரே sitting ல உக்காந்து பாத்த interview series இதான்.
@user-dj2tl9jy5h
@user-dj2tl9jy5h 3 жыл бұрын
ஒவ்வொரு பகுதியையும் எதிர்பார்க்க வைத்த பேட்டி ஆனா பேட்டியை முடிச்சிட்டீங்களே சித்ரா சார்
@vivekmad2010
@vivekmad2010 3 жыл бұрын
OTT தளம் பற்றி முன்பே கணித்தார் கமல்...😀😀😀
@ajosexaviajosexavi7461
@ajosexaviajosexavi7461 3 жыл бұрын
அருமையான நேர்காணல் கரு.பழனிக்கு வாழ்த்துக்கள்
@tamizintamizan4877
@tamizintamizan4877 3 жыл бұрын
கரு பழனியப்பன் அவர்களின் பேட்டி மிகவும் சிறப்பாகவும் உபயோகமாகவும் இருந்தது
@arivazhagans3390
@arivazhagans3390 3 жыл бұрын
எளிமையும் புனைவுகள் இன்றி, வாழ்க்கை நெறிகளும் பேச்சின் இடையில் இழையோடிய விதம் மிக அருமை.நல்ல மனம் வாழ்க.
@justingraham619
@justingraham619 3 жыл бұрын
கரு.பழனி அண்ணா பேச்சுகள் அணைத்தும் இளைஞர்களுக்கு உத்துவேகம் அளிக்கின்றது...
@Whatever249
@Whatever249 3 жыл бұрын
பாத்துங்க !! ரொம்ப உத்வேகமாயி இன்னைக்கே எதையாவது பெரிசா சாதிச்சு வச்சுப்புட போறீங்க..!!
@mdazar9419
@mdazar9419 3 жыл бұрын
Karu. Palaniappan is great
@muthukumar-sg6mg
@muthukumar-sg6mg 3 жыл бұрын
சித்ரா சார் இதுவரை வந்த பேட்டியில் மிகவும் சிறந்த பேட்டி
@DAS-jk3mw
@DAS-jk3mw 3 жыл бұрын
In the lines of RK selvamani and Vasanthabalan
@gnrajas974
@gnrajas974 3 жыл бұрын
Arumaiyana pathivu Alagana vilakkam Thelivana pechu muraiyana kelvi iyalbana thotram Romba Pramatham thiru karu pazhaniyappan sir 👌🙏👌
@sripree
@sripree 3 жыл бұрын
I think this has to be the best interview conducted by this channel
@vignesh7824
@vignesh7824 3 жыл бұрын
Best interview in chai with chitra..
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
Very blend and I like the way he incumbent திருக்குறள். God bless my dear young man. Sunda Toronto
@pandurengamsuresh1434
@pandurengamsuresh1434 3 жыл бұрын
Oreos favorite personality since last few years. Nice gentleman. Keep rocking Kari. Palaniappan Sir. Best wishes for you.
@arabind6999
@arabind6999 3 жыл бұрын
பேட்டி முழுவதும் வாழ்க்கைக்கான படிப்பினைகள்.மிகுந்த நன்றிகள் பல இருவருக்கும்.
@pesumkangal9576
@pesumkangal9576 3 жыл бұрын
அருமையான பேட்டி கரு.பழனியப்பனின் அனுபவம். உழைப்பு சினிமா மேல் இருக்கும் பற்று நமக்கு உத்வேகம் அளிக்கின்றது.ஆ.சிவகுமார்.இலங்கை. 11-12-2020
@thangavelkannant81
@thangavelkannant81 3 жыл бұрын
கரு பழனியப்பன் அவர்களின் பேச்சு மிக அருமை, chitra sir intha petti la thannia ariyamal rasithu kettu kondu irrunthar
@kesavadasapuram9
@kesavadasapuram9 3 жыл бұрын
Chitra Sir, you are a great interviewer.
@sujathashankar5104
@sujathashankar5104 3 жыл бұрын
Chitra sir u questions are awesome ,ur questions motivate the speaker to spontaneous talk
@windows8mapu807
@windows8mapu807 3 жыл бұрын
Fan of his speech and his father! But i am feeling more respect towards his father as he gave full freedom to him to choose his path!
@scotnewtong755
@scotnewtong755 3 жыл бұрын
உண்மையான பேச்சு 💐💐💐💐
@rajinirajendra3078
@rajinirajendra3078 3 жыл бұрын
An eloquent and well articulated speaker. One of the best interviews ever.. so much of insight, indepth knowledge and detail in every sentence. Such a simple yet formidable person. Totally in awe of Karu Pazhaniappan.
@parthipansubareddy118
@parthipansubareddy118 3 жыл бұрын
மிகவும் தெளிவான பேட்டி, கரு,பழனியப்பன் அண்ணா உங்கள் பேச்சு மிகவும் இயல்பாக இருந்தது,நான் யாரேயும் மாதிரி இல்லை என்னை மாதிரி யாரும் இல்லை நீங்கள் சொன்ன விளக்கம் அருமை ,யாரையும் நாம் ஒப்பிட்டு பார்க்க கூடாது
@ohmmurugans
@ohmmurugans 3 жыл бұрын
One of the best interviews I’ve seen in the recent times 👏👏🙏
@dhanalakshmi5743
@dhanalakshmi5743 3 жыл бұрын
Excellent talk..... always from Karu pazhaniyappan sir
@agni9054
@agni9054 3 жыл бұрын
இவரை திட்ட வந்த சங்கி பசங்க எல்லாம் பேட்டியை பார்த்துட்டு எல்லாரும் அருமையான பேட்டின்னு சொல்றது பார்த்துட்டு எங்க வயிறு எறிஞ்சி கெடக்குறானுங்களோ 😂🤣😅😅
@satishkumarsubramaniam587
@satishkumarsubramaniam587 3 жыл бұрын
One of the best interview in touring talkies awesome palaniyappan sir and thanks to Chitra sir 🙏🙏🙏
@manoharansenthil6564
@manoharansenthil6564 3 жыл бұрын
One of the Great Interviews Chithra Sir and Karu Palaniyappan has a unique personality . Wishing him well
@sridharaanramarao6005
@sridharaanramarao6005 3 жыл бұрын
A practical man in the film industry
@tvs_vlogs
@tvs_vlogs 3 жыл бұрын
நல்ல நல்ல தகவல்கள். பழனியப்பன் சார் சொல்வது போல தியேட்டர்களுக்கு மக்கள் போவது குறைஞ்சிடும். ஏன்னா அறிவியலின் வளர்ச்சி அப்படி.
@arslanhamzah7443
@arslanhamzah7443 3 жыл бұрын
Best interview forever
@samratepraksh
@samratepraksh 3 жыл бұрын
Super sir... Your interview always best
@karthiksatishkumar439
@karthiksatishkumar439 3 жыл бұрын
Chithra Sir, I have seen so many interviews in Touring Talkies of so many celebrities. I never commented for any interview. I feel of the best interviews is this one with Karu. Palaniappan sir. I always listen to Karu.Palaniappan sir speeches because he reflects what a common man like me think. I feel this 6 episode interview is one of the best one. Hats off for this interview.. Continue to good work.. wish to tak more nice interveiws.
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 жыл бұрын
Spontanious speech sir.very nice
@suriyaece
@suriyaece 3 жыл бұрын
மிக்க நன்றி!
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 3 жыл бұрын
One of the valuable interview, expected more episodes.
@srikhanthmohan4560
@srikhanthmohan4560 3 жыл бұрын
One of the best interviews in Touring talkies.👍
@prabhakaran.sprabhakaran.s5856
@prabhakaran.sprabhakaran.s5856 3 жыл бұрын
சித்ரா தாங்கள் எடுத்த.பேட்டிகளில் கரு.பழனியப்பன் அவர்களின் பேட்டி ஆகச்சிறந்தது நன்றி
@balasundaramramalingam365
@balasundaramramalingam365 3 жыл бұрын
à and 1s: ÀÀA
@ram2ravanan987
@ram2ravanan987 3 жыл бұрын
நீங்க r k செல்வமணி பேட்டிய பாருங்க
@mohamadhali6738
@mohamadhali6738 3 жыл бұрын
Yes
@dhajpfs
@dhajpfs 3 жыл бұрын
Super speech sir
@rajeswarirajan9703
@rajeswarirajan9703 3 жыл бұрын
இவரின் பேட்டி திருப்திகரமாக இருந்தது. சாமானிய மனிதரின் உருவத்தை பிரதிபலிக்கிறார். பேச்சில் நிதானமும், நல்ல கருத்துகளும் இருந்தது.முக்கியமாக இவர் பேச்சு ஈர்ப்பை ஏற்படுத்தியது. .மிக்க நன்றி.
@engrramv
@engrramv 3 жыл бұрын
பொதுவாகவே சிறப்பாக பேசும் கரு பழனியப்பனை இன்னும் சிறப்பாக மனம் விட்டு பேச வைத்தவிதம் அருமை சித்ரா சார்.
@edprag
@edprag 3 жыл бұрын
I impressed by the way of speech 💬
@nandhakumar570
@nandhakumar570 3 жыл бұрын
Thank you both. Very happy on seeing this interview... Nandhakumar from coimbatore
@deepakg2884
@deepakg2884 3 жыл бұрын
Director Vasantha Balan interview, Karu Pazhaniappan interview both are very positive and motivated. I have learned from this how to face failure and success !!!
@thirupathy6910
@thirupathy6910 3 жыл бұрын
இவர் ஒரு பெரியாரின் பக்தர்.ஆகையால் இவருடைய கொள்கையில் எனக்கு முரண்பாடு இருந்தாலும் இவருடைய பேச்சை அடித்து கொள்ள யாராலும் முடியாது.இவர் ஒரு அருமையான சிறந்த பேச்சாளர்.
@lakshmikanth431
@lakshmikanth431 3 жыл бұрын
ஒரு நல்ல கலந்துரையாடல்..இவர் புத்திசாலி என்பதை சிறுது கர்வத்துதன் ஒப்புக்கொல்கிறேன். மிகவும் தெளிவான பேச்சாட்ற்றல். இதுபோன்ற ஆட்க்கள் தான் அரசியலில் செயல்பட வேண்டும். இன்னும் வளர்ந்து வாருங்கள் தோழரே. ...............
@rudarasiva7533
@rudarasiva7533 3 жыл бұрын
Best interview,
@mansapd
@mansapd 3 жыл бұрын
Very authentic interview. Well done karu
@raghurama5711
@raghurama5711 3 жыл бұрын
Seems Chitra enjoyed his conversation a lot. In fact, it seems he enjoyed it more than the viewers. I differ a lot from Karu's many views on different occasions. But I continue to watch him, as he comes out originally from his heart all the time. It's nothing wrong with having a wrong opinion so far you convince yourself that what you have is the right opinion and call it loud with full conviction. Chitra keep up the good work. But be careful..don't let yourself loose in the flow of the interview. Your ability to drive the interview is the one that keeps it interesting.
@sureshsonai5579
@sureshsonai5579 3 жыл бұрын
enjoy super
@pradeepkumar-sz6cl
@pradeepkumar-sz6cl 3 жыл бұрын
Who are all agree with karu palaiapan what he said about chitra sir give a 👍
@goldbell17
@goldbell17 3 жыл бұрын
சினிமாவில் சிரமப்பட்டதை சொல்வது,சிரப்படாமல் புகழடைய முடியாது என்ற உந்துதலுக்காக சார்.அதை உணர்ந்து மேம்பட்டவர்கள்தான் சினிமாத்துறையில் அதிகம்.
@db4kanna1
@db4kanna1 3 жыл бұрын
Thank you Chithra Sir
@manoharanmano8673
@manoharanmano8673 3 жыл бұрын
Vazthukal sago. Santhipom
@rockybalboa369
@rockybalboa369 3 жыл бұрын
Good nd stylish Interview 👌👌👌
@c.gunashekar1204
@c.gunashekar1204 3 жыл бұрын
Very good sir
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 3 жыл бұрын
real interview
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 3 жыл бұрын
Super sir 🙏
@friendzmobiletech2730
@friendzmobiletech2730 3 жыл бұрын
Nice conversation
@ShahulHameed-lf3ut
@ShahulHameed-lf3ut 3 жыл бұрын
சித்ரா சார் இப்படி சிரித்து பார்த்தது இந்த எபிசோட்தான் 😍
@vallanat1
@vallanat1 3 жыл бұрын
Carrying over an interview, whoever the celebrity is.. Chitra sir is a legend in it.. Chai with Chitra can also be called as Confession with Chitra..
@podsd1980
@podsd1980 3 жыл бұрын
Super
@kperiyasamyperiyasamy3739
@kperiyasamyperiyasamy3739 3 жыл бұрын
நாவாடல் "கரு" அவர்களுக்கு வணக்கம்..
@meenameena-lv9xv
@meenameena-lv9xv 3 жыл бұрын
Super sir
@spaspp6537
@spaspp6537 3 жыл бұрын
அருமையானா கருத்து Mr கரு பழனியப்பன்
@KumarKumar-bb9hm
@KumarKumar-bb9hm 3 жыл бұрын
கல காப்பான ஒரு பேட்டி அதற்குள் ஐந்து பார்ட் முடிந்து விட்டது சிறப்பு.
@msbmsb1684
@msbmsb1684 3 жыл бұрын
👍1.to.6..full👌k.p..👍mind.man👌💐🌾💙
@user-yn6kr5sm4s
@user-yn6kr5sm4s 3 жыл бұрын
6.43 super
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 3 жыл бұрын
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட உங்களது டூரிங் டாக்கீஸ் பல நிகழ்ச்சிகள் மிகவு‌ம் அருமையாக இருக்கிறது. திரு. கரு. பழனியப்பன் அவர்களது அனைத்து பகுதிகளும் அருமை. 👏 👏 👏 👏 👏
@rajeshkannakanna3870
@rajeshkannakanna3870 3 жыл бұрын
மிக மிக தெளிவான பேச்சு. ரசிக்கும் படியான நேர்காணல்.
@viramarun
@viramarun 3 жыл бұрын
@7:24 brilliant tribute to chitra sir.super super..very happy . Reflected what we thousands of chitra sir wanted to communicate .
@josesimonh
@josesimonh 3 жыл бұрын
Agreed. Wonderfully said with lot of respect.
@bobaprakash8905
@bobaprakash8905 3 жыл бұрын
Everyone should be like this only.
@ruralgameboy
@ruralgameboy 3 жыл бұрын
Ethu single screen kami aaguma ? Isn't it safer than malls and multiplexes?
@bharathsathya8174
@bharathsathya8174 3 жыл бұрын
Sir innum oru 10 episode pottrukkaalaaam
@mmrajesh
@mmrajesh 3 жыл бұрын
I like most of his movies. Especially his combination with Music Director Vidyasagar. All.songs are unique and melodies. ஆனால் இதை பற்றி ஏன் சித்திரா சார் கேள்வி கேட்கவில்லை ??. கரு.சார் வித்தியாசாகர் உங்க combination அடுத்து எப்போ ??. We are waiting.
@CultureKonnect
@CultureKonnect 3 жыл бұрын
can i book these books online?
@palanikumar3948
@palanikumar3948 3 жыл бұрын
👍👍👍👍👍
@r-vedha5941
@r-vedha5941 3 жыл бұрын
Side gapla Chitra sir avara kalachitar vaai ula Pillai pilaikum nu true ✌️
@sivabarathi6660
@sivabarathi6660 3 жыл бұрын
Romba pesuran da
@prasannavp5830
@prasannavp5830 3 жыл бұрын
👏👏👏
@Premkumar-kr4sw
@Premkumar-kr4sw 3 жыл бұрын
Its Ending.....Noooooooooo.....
@thirucovaibuilders9801
@thirucovaibuilders9801 3 жыл бұрын
கரு சார் ராக்
@shankard1505
@shankard1505 3 жыл бұрын
ஐயா உங்கள் யதார்த்தமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சில விஷயங்கள் ரொம்ப உண்மையா பேசுறீங்க சீக்கிரம் நல்ல படம் கொடுங்கள் நன்றி
@harinim3976
@harinim3976 3 жыл бұрын
Is there question and answer session ?
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 3 жыл бұрын
Chitra sir a appadiye imitate panneenngs sir (rathnam)
@MegaWarriors24
@MegaWarriors24 3 жыл бұрын
Dhinam oru sindhanai nu karu pazhaniappan oru KZbin vhannel start pannalam
@inijars
@inijars 3 жыл бұрын
Sir, this is the ever best interview with mr ka ru palaniappan. Thanks a lot and best wishes for your future interviews. Yours S Rajinikanth Coimbatore
@vivekmad2010
@vivekmad2010 3 жыл бұрын
பலக்கம் அல்ல பழக்கம்....
@tjcaesar
@tjcaesar 3 жыл бұрын
சித்ரா சார் இந்த காணொளியின் மொத்த தொகுப்பையும் ஒன்றாக சேர்த்து பதிவேற்றம் செய்யுங்கள்.
@sureshgopi1941
@sureshgopi1941 3 жыл бұрын
Goundamani senthil pathi oru special episode pannunga plz chitra sir
@dhinassa57
@dhinassa57 3 жыл бұрын
Nice interaction ......not a interview!!!
@allunthulasi6792
@allunthulasi6792 3 жыл бұрын
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. எல்லா இடத்திலும் போரின் முதல் நாளில் அர்ஜுனனை போல குழப்பவாதியாக இருக்கிறார். யார் மீதும் நம்பிக்கையில்லை.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 42 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Ajith Interview From NDTV.mp4
8:13
Pixel World
Рет қаралды 484 М.
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 26 МЛН
A young mother couldn't calm down her baby at the lesson #shorts
0:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 12 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 3,5 МЛН
ToRung short film: i sell watermelon🍉
0:38
ToRung
Рет қаралды 19 МЛН