தயவு செய்து குதிரையாக இருக்காதீர்கள் | Dr Andal P Chockalingam |

  Рет қаралды 3,696

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 81
@sabarinathansattur
@sabarinathansattur Күн бұрын
அண்ணா :வணக்கம். மின்சாரம், தொலைக்காட்சி நீங்கள் சொல்கிற வழியை பின்பற்ற்று கிறேன்.உங்கள் வழியே என் வழி. நன்றி. வாழ்க் வளர்க வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏🙏🙏
@coolcatviews8569
@coolcatviews8569 Күн бұрын
உண்மை அண்ணா சாப்பாடு நீங்கள் சிந்திப்பது போல் நமது ஆண்டாள் பக்தர்கள் போல் அனைவரும் உணவு அருமை தெரியும் அதுபோல் எல்லோரும் மாறனும் உணவு வினாக்கமல் ஒரு பருக்கை கூடவினாக்க கூடாது என்பது உங்களின் விதை அண்ணா சூப்பர் அண்ணா நாங்களும் உங்களுடன் நாங்களும் கடைபிடிக்கிறோம் அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@duraisamy199
@duraisamy199 Күн бұрын
ஐயா வணக்கம் நான் தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்க்கிற முடிந்த வரையில் அதை ஃபாலோ பண்ணவும் ஆரம்பித்திருக்கிறேன் ஆனால் எனக்கும் சிறு விரிசல் வந்து கொண்டே இருக்கிறது பௌர்ணமி அன்று தங்களை 10 காணி கோவிலில் சந்திக்க ஆர்வமாக உள்ளேன் ஒரு ஐந்தே நிமிடம் எனக்கு ஒதுக்க என்னை ஆசீர்வதித்தால் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி ஐயா
@sabarinathansattur
@sabarinathansattur Күн бұрын
அண்ணா வணக்கம். காளி கோவிலின் பெருமையை உலகமறிய செய்த தங்களுக்கு கோடானு கோடி நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன்...🙏🙏🙏🙏🙏🙏
@sabarinathansattur
@sabarinathansattur Күн бұрын
அண்ணா வணக்கம். குடியரசு தின வாழ்த்துக்கள். கதை அருமை. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் தாங்கள் இருக்கிறீர்கள். குருவே சரணம். குருவே துணை. நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏🙏🙏
@perumaldinesh5052
@perumaldinesh5052 16 сағат бұрын
நன்றி அய்யா 👌🙏🙏👏
@mrkumararaja3346
@mrkumararaja3346 Күн бұрын
Sir, சுயநலம் தவிர்த்து, பிறரையும் தன்னைப்போல நேசித்து, நல்லதொரு வாழ்க்கை வாழ, குதிரை கதை உதவும், ஆலயம் தகவல் சிறப்பு, மின்சாரம் தகவல் அருமை, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf Күн бұрын
சாப்பிடும் போது உங்க ஞாபகம் தான் சார் வருது ஒரு அரிசி உணவாக மாறுவதற்கு முன் 317 தடைகளைத் தாண்டி வருது நீங்க சொல்லி இருக்கீங்க சார் நான் உணவை வேஸ்ட் பண்ணாமல் சாப்பிடுகிறேன் சார் நன்றி 🦜🦜🦜🦚🦚🦚🌹
@vivekandanvivekandan8433
@vivekandanvivekandan8433 19 сағат бұрын
🎉
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 நல் வழி படுத்தலுக்கு❤ நன்றிங்க ❤
@coolcatviews8569
@coolcatviews8569 Күн бұрын
எப்படி அண்ணா இது போல் தலைப்பு வேற லெவல் அண்ணா மகிழ்ச்சி நீங்கள் என்றும் தனித்துவம் தான் அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@SevvandhiVSevvandhi
@SevvandhiVSevvandhi Күн бұрын
வணக்கம் குரு வே சௌக்கியமா இருக்கீங்க லா குடியரசு தின வாழ்த்துக்கள்
@SevvandhiVSevvandhi
@SevvandhiVSevvandhi Күн бұрын
உங்க கிட்ட ஒன்னு சொல்ல னும் நான் நினைக்கிறத நீங்க சொல்றீங்க உங்க கிட்ட சொல்லனும் தோணிச்சு ji
@aruljothen.k1647
@aruljothen.k1647 15 сағат бұрын
Awesome Saving Electricity. Minimising TV usage. Ph charging tips.tq
@aruljothen.k1647
@aruljothen.k1647 15 сағат бұрын
Great tree routes background❤❤
@subathrakalyani251
@subathrakalyani251 14 сағат бұрын
நன்றி அய்யா.
@Raja-hg4ks
@Raja-hg4ks Күн бұрын
அற்புதம் சார் நீங்க போடுற தலைப்பு கூட ஒருசிலரை பொறாமை பட வைக்குதுனா பாருங்க சார் அப்போ உங்க தலைப்பே டச்சிங்கா இருக்குனு பெருமையா இருக்கு சார் நன்றிகள் சார்
@logulogu3628
@logulogu3628 Күн бұрын
🙏 சார் வாழ்க நலமுடன் 🙏
@kalanithinath8111
@kalanithinath8111 21 сағат бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@coolcatviews8569
@coolcatviews8569 Күн бұрын
கதை சூப்பர் அண்ணா நேத்து குதிரை போல் மாறனும் இன்று குதிரை போல் இருக்க வேண்டாம் கடிவாளம் வேண்டாம் உண்மை அண்ணா அடிமை இருக்க வேண்டாம் சூப்பர் தகவல் ❤️மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@indiraraghavan5916
@indiraraghavan5916 19 сағат бұрын
Vazhgha valamudan
@aruljothen.k1647
@aruljothen.k1647 15 сағат бұрын
Alavuku meerinal amirthamum nanjuagum So give for others need. Happiness @permanent way. (stop wasting food. Think ) Without competition(karuvarai&kallarai .saferzone)❤❤ Heading selection Comes on its way For Dr.A PC bro for his Greatest Experience 🎉🎉. Tq bro
@koorimadhavan8951
@koorimadhavan8951 Күн бұрын
நன்றி அருமை வணக்கம் ஐயா.
@arul-cd1hx
@arul-cd1hx 16 сағат бұрын
ஓம் அய்யா
@ramakrishnangramakrishnang7397
@ramakrishnangramakrishnang7397 Күн бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
@anbarasans2928
@anbarasans2928 Күн бұрын
சார் வணக்கம் வாழ்க வளமுடன் சார் உணவு மின்சாரம் சுகாதாரம் ஒழுக்கம் சாதியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளிருந்தே தொடங்கவேண்டும் தெருவிளக்குகள் இரவு பகல் எனனேறமும் எறிந்துகொண்டே இருக்கிறது இதை ஒழுங்படுத்தினால் அதிகப்படியான சக்தியை சேமிக்கலாம் இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு நல்லாட்சி அமைவதே அதைநோக்கி மாற்றம் வேண்டுவோர் பயணப்பட வேண்டும் நன்றி வணக்கம்
@sasikalamohan4417
@sasikalamohan4417 Күн бұрын
🙏🙏🙏🙏👍❤️....Nandri ..Tc ...❤
@nalinikamalakannan2823
@nalinikamalakannan2823 Күн бұрын
நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் ✨
@MaheswariR-u6e
@MaheswariR-u6e 18 сағат бұрын
Thank you APC anna🙏
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 Күн бұрын
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
@shenbaramesh3459
@shenbaramesh3459 Күн бұрын
வணக்கம் அண்ணா🙏🙏🙏
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami 23 сағат бұрын
நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
@jothirameshk2230
@jothirameshk2230 Күн бұрын
மகிழ்ச்சி நன்றி
@Pillaiyarstreet
@Pillaiyarstreet 18 сағат бұрын
Thank-you.sir
@user-saravanas
@user-saravanas 22 сағат бұрын
வணக்கம் சார் அடுத்து என்ன செய்யலாம் என்று நினைத்தால் வெற்றி. அடுத்தவனை என்ன செய்யலாம் என்று நினைத்தால் தோல்வி தோல்வி தோல்வி. நேற்று ஒரு வாகனத்தில் பார்த்த வரிகள நன்றி வணக்கம் தர்மபுரி சரவணன்
@sathishkrishnan936
@sathishkrishnan936 Күн бұрын
Sir Thanks 🙏
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 19 сағат бұрын
நன்றி ஐயா
@sabarinathansattur
@sabarinathansattur 23 сағат бұрын
அண்ணா வணக்கம். எனது குழந்தை சஹானா என்ற பாமா ருக்குமணி பிறந்தநாள். வாழ்த்து உங்கள் ஆசி வேண்டும் அண்ணா. நன்றி...🙏🙏🙏🙏🙏🙏
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 18 сағат бұрын
உங்கள் அன்பு குழந்தை பாமாவிற்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@sabarinathansattur
@sabarinathansattur 18 сағат бұрын
@@andalpchockalingam9326 நன்றி அண்ணா. 🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 15 сағат бұрын
Feb 11 t chendur. Feb12 pathukanikali amma darshan.ayilyam spl
@sumathiganesan2371
@sumathiganesan2371 22 сағат бұрын
Anna valka valamudan Nantri
@thangamrass328
@thangamrass328 22 сағат бұрын
Nandri 👏
@srinivasandurairaj7965
@srinivasandurairaj7965 23 сағат бұрын
நன்றி வணக்கம்
@Chellapandi-q6t
@Chellapandi-q6t 21 сағат бұрын
Thanks sir
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj Күн бұрын
நன்றி சொக்கண்ணா
@drawingcreativity3007
@drawingcreativity3007 12 сағат бұрын
❤❤❤❤
@coolcatviews8569
@coolcatviews8569 Күн бұрын
நமது j டூரிசம் சிறப்பாக செயல் படணும் ஒவ்வொரு நினைத்து வெற்றி நோக்கி அழைத்து செல்வது சிறப்பு அண்ணா உங்களை போல் எல்லோரும் வசதியாக இருக்கனும் நீங்கள் எங்களை பற்றி நினைத்து நீங்கள் செயல் படுத்திறீங்க அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@suyambukanigandheswaran7041
@suyambukanigandheswaran7041 Күн бұрын
Sir Vanakkam In my house our may month current bill is rs 29 (These items are not having in my home Television and Ac,Fridge)What can I save further !! Nandri sir!!
@coolcatviews8569
@coolcatviews8569 Күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️
@kamarajpitchai0188
@kamarajpitchai0188 Күн бұрын
🎉🎉🎉
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 Күн бұрын
🙏🌹🙏
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@aruljothen.k1647
@aruljothen.k1647 15 сағат бұрын
2month Ac 2000rs After stoppedAc 300rs
@swaminathanc6358
@swaminathanc6358 Күн бұрын
My birth star Ayelyam Tai pournami my birthday I come kali temple 🛕 Kali sastha bless 🙌 🙏
@chinnasamym1843
@chinnasamym1843 Күн бұрын
சார் வணக்கம் பட்டாணி கோயிலில் கோசாலைக்கு மாடு எப்பொழுது கொடுக்க வேண்டும் நன்றி வணக்கம்
@chinnasamym1843
@chinnasamym1843 Күн бұрын
வணக்கம் சார் 10 காணி கோயிலில் கோசாலைக்கு மாடு எப்பொழுது வழங்க வேண்டும் நன்றி வணக்கம்
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Күн бұрын
​@@chinnasamym1843எப்போது வேண்டுமானாலும்
@vadivarasik8600
@vadivarasik8600 18 сағат бұрын
🙏🙏🙏🙏🦜🦜
@aruljothen.k1647
@aruljothen.k1647 15 сағат бұрын
Horse story🎉🎉
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw Күн бұрын
Thanks anna
@PraveenKumar-ip1wg
@PraveenKumar-ip1wg 16 сағат бұрын
நான் காளி மலை வந்து விட்டேன்
@AMurali-pt4xx
@AMurali-pt4xx Күн бұрын
I love you
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 Күн бұрын
@Arrive2wer
@Arrive2wer Күн бұрын
Kindly speak about philosophy and why nobody think about it
@m.subbulakshmi7674
@m.subbulakshmi7674 Күн бұрын
M̤i̤k̤k̤a̤ N̤a̤n̤d̤r̤i̤ S̤i̤r̤.̤🙏💜🙏A̤r̤ṳm̤a̤y̤a̤n̤a̤ t̤h̤a̤g̤a̤v̤a̤l̤.̤.̤,̤V̤a̤z̤h̤g̤a̤ V̤a̤l̤a̤m̤ṳd̤a̤n̤.̤.̤ 🌹☘️🌹
@anulinkm4206
@anulinkm4206 Күн бұрын
🙏🙏🙏
@suganthinir5081
@suganthinir5081 Күн бұрын
Sir, பத்துகாணி காளியம்மன் கோயிலை வனபத்திரகாளி என்றும் அழைப்பார்களா? என் கனவின் அசிரீரி இக்கேள்வி. Can you pls explain?
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Күн бұрын
S
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 Күн бұрын
Thanks anna
@KalyaniArjunan-z3l
@KalyaniArjunan-z3l Күн бұрын
🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@pathmaram
@pathmaram Күн бұрын
❤❤❤
@loganayahiv983
@loganayahiv983 22 сағат бұрын
🙏🙏🙏❤️🙏
@RanjaniRanjani-v8e
@RanjaniRanjani-v8e 23 сағат бұрын
❤❤❤❤❤
@vishalveeramani8151
@vishalveeramani8151 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@BrindhaHarini
@BrindhaHarini 22 сағат бұрын
❤❤❤❤❤❤
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
டே எருமை ஹே குதிரை | Dr Andal P Chockalingam
15:35
Dr Andal p chokkalingam program Namakkal aayirathil oruvan
13:36
Kailai K Gowinth
Рет қаралды 3,7 М.