தயவு செய்து பேசிடாதீங்க யாரும் 😃😃 | எல்லாம் ஒரு பகிடி தான் | Tamil | SK VIEW

  Рет қаралды 38,703

SK View

SK View

2 ай бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 221
@nilameganathan8014
@nilameganathan8014 2 ай бұрын
சூப்பரா பாடுது பிள்ளை. நல்ல குரல் வளம்.
@user-bu6ri1re2k
@user-bu6ri1re2k 2 ай бұрын
இந்த தங்கையின் பாடல் ரொம்ப நல்ல இருந்தது விஜய் டிவியில் super singer இந்தியா வரலாம்.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 ай бұрын
WOW குரு......!! அசத்திட்டீடீடீங்க!!! என்ன என்று சொல்வது உங்கள் Talents பற்றி!!😲👍😲 சிஷ்ஷன் 2.0000000 Amazing starttttt!! Keep it UP!! 💪👍💪 இன்றைய இரண்டு உறவுகளும் ரொம்ப திறமைசாலிங்க!! தொடர்ந்து ஜெயிக்க வாழ்த்துக்கள்!!💯👍💯 இந்த பேசும் சித்திரத்தை சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி!!🙏💯🙏
@alagesraja
@alagesraja 2 ай бұрын
பிள்ளையின் கலைத்துறைக்கு அவரது கல்விக்கும் வளர்ச்சி கிடைக்க எங்கள் வாழ்த்துக்கள் தம்பூயவை நல்ல சந்தோசமான நாள்.வாழ்க ஆனால் அக்கினி தப்விவிட்டார்.
@RVK3002
@RVK3002 2 ай бұрын
தங்கையின் பாடல் அருமை👍கிருஸ்,கவி,யது கடவுள் என்றும் உங்களுடன் கூட இருப்பார்🙏🙏🙏❤❤❤
@baanubaashkar8517
@baanubaashkar8517 2 ай бұрын
பார்க்க சந்தோசமாக இருக்கிறது தம்பியாக அக்கினி வழர்ந்து வரும் இளம் கதிர் நன்றிங்க தம்பியாக
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 2 ай бұрын
தங்கையின் திறமைக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 2 ай бұрын
தங்கையின் பாட்டு 👌🏽வாழ்த்துக்கள்.
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 2 ай бұрын
நல்லதொரு தலன்டுள்ள மகள் குரல்வளம் மிகவும் அருமை இப்படிப்பட்டவர்களை வெளிக்காட்டுவது நல்லது
@vasanthankaran5497
@vasanthankaran5497 2 ай бұрын
இந்த தங்கையின் பாடல் நல்லா இருந்தது. சுப்பர் வாழ்த்துக்கள்.
@nilogee
@nilogee 2 ай бұрын
வாழ்த்துகள்... முயற்சி எப்போதும் எம்மை உயர்த்தி சிகரம் தொடச்செய்யும்...அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ❤
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 2 ай бұрын
வணக்கம் தம்பிகளா மிகவும் சிறப்பு இந்த பிள்ளையிடம் நல்ல திறமை இருக்கு அவரின் எதிர்காலம் சிறப்பாக அமைய மீண்டும் நீங்கள் அந்த பிள்ளையின் திறமைகளை ஒரு தனி காணொளியாக போட்டு உற்சாகப் படுத்தி ஊக்கம் கொடுங்கள் எமது சந்ததிகளின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்
@cynthdan9617
@cynthdan9617 2 ай бұрын
Beautiful voice young girl . Krishnaக்கும் நல்ல இசை ஞானம் உண்டு 😊
@darkspiritlife2054
@darkspiritlife2054 2 ай бұрын
தங்கச்சியின் பாட்டு குரல் வளம் சூப்பர். மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள். கிருஷ்ணா Team என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 ай бұрын
1977IL வந்த 70 மோட்டார் சைக்கிள்.நாங்கள் 18வயதில் ஓடிய வண்டி இப்பொழுது இருக்கிறது.அருமையானா குரல்.சூப்பர் சிங்கருக்கு போகலமே.PAINTING SUPERB.சின்ன சின்ன ஆசை 1989 இல் பிள்ளைகள் ஓர்கன் வசிப்பார்கள். VERY FUNNY VIDEO.FROM CDN MONAA COOK/CANADA
@melathmuneer1732
@melathmuneer1732 2 ай бұрын
சூப்பர் கிருஷ்ணா சூப்பர் அந்தப் பிள்ளையை எடுத்து இந்தியாவுக்கு அனுப்புவோர் திறமையான புள்ள நல்லா வளரட்டும் கைகொடுங்கள்
@chitrapuvan5379
@chitrapuvan5379 2 ай бұрын
கிருஷ்ணா உங்களோட இந்த எளிமையும் friendliness உங்க வெற்றியின் ரகசியம். வாழ்த்துக்கள்
@AidenAlex-sq8vl
@AidenAlex-sq8vl 2 ай бұрын
மகளின் திறமை க்கு வாழ்த்துக்கள்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
உலகப்🌋⛪🌙⛰️பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹🌍வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@kavinthas3521
@kavinthas3521 2 ай бұрын
நன்றாகவே பாடுகின்றா நல்லகுரல்வளம் மென்மேலும் வளரவாழ்த்துக்கள்!
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 2 ай бұрын
தங்கைச்சி பாட்டு Super...அம்மா
@user-wt9hn6es4m
@user-wt9hn6es4m 2 ай бұрын
வணக்கம் தம்பி & இனிமையான குரல் வாழ்த்துக்கள்🎉🎉 கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, மகிழ்ச்சி
@safeershasmisafeershasmi-rb5jp
@safeershasmisafeershasmi-rb5jp 2 ай бұрын
அக்கினிய அண்ணா காப்பாத்திட்டார்
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 2 ай бұрын
Sweet Voice She gave good life 🙏❤️🙏❤️
@aronsathasivam3782
@aronsathasivam3782 2 ай бұрын
பாடல் அருமை வாழ்க வளமுடன் என்றும் மகள்
@Sujathal1234
@Sujathal1234 2 ай бұрын
எங்களை சந்தோஷப்படுத்தும் உங்களை தேவன் மென் மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏✝️♥️
@Krvlog22
@Krvlog22 2 ай бұрын
தங்கச்சி பாடல் சூப்பர்ம்மா 👌👌
@packianathanthirunavukaras8741
@packianathanthirunavukaras8741 2 ай бұрын
கிருஷ்ணா வணக்கம். எங்கள் கிராமத்தை அடிக்கடி காட்டியிருக்கிறீர்கள் மாகியப்பிட்டியை பார்க்க பழைய பசுமையான இளமைக்கால நினைவுகள் மிக சந்தோசத்தைத்தருகிறது. நனறி, தம்பிகள்.பழைய நினைவுகளுடன் தூக்கத்துக்குச் செல்கிறேன். இரவுவணக்கம்.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 2 ай бұрын
திறமைகள் வெளிக்கொணரப்படவேண்டும்.நன்றி🎉.
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 ай бұрын
Sinthu antha mathiri organ vasikkira, paddum pdukira arumaiyana family. Sinthu menmelum sirappura valthukkal.
@thayasr3479
@thayasr3479 2 ай бұрын
அக்கினியை பார்க்கும்போதெல்லாம் சிரிச்சு கொண்டே இருக்கான், பெரிதாக பேசவும் மாட்டான், எதிர்காலத்துடன் போராடவேண்டி வரும்னு நினைத்ததுண்டு, நேற்று சாரம் கட்டி களத்தில் இறங்கி கூவி கூவி பழம் விற்றபோது முழுதா மாறிவிட்ட சந்திரமுகியன பார்த்தேன், நிச்சயமா தனியே தொழில் என்று இறங்கினால் சாதிப்பான்.
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 2 ай бұрын
வணக்கம் தம்பிகள் வீடியோவ எதிர் பார்த்துயிருந்தன் வந்துவிட்டது நன்றி அருமை தம்பிகள்
@amayababy9194
@amayababy9194 2 ай бұрын
சூப்பர் பாடல் நல்ல குரல் தங்கா ❤
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 2 ай бұрын
கிருஷ்ணா! தங்கையின் பாடல் நன்றாக இருக்கிறது. வேற லெவல். நீங்கள் போகும் இடங்களில் பல்வேறு துறைகளிலும் திறமை உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்களையும் வெளிக்கொணர்ந்தால் சிறப்பாக இருக்கும். பல திறமையானவர்கள் தம் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் இல்லாமல் இருப்பார்கள். அப்படியானவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது நீங்கள் வெளிப்படுத்தி வையுங்கள்.
@vasanthisritharan7127
@vasanthisritharan7127 2 ай бұрын
சிறப்பாக பிள்ளையின் பாடல் இருந்தது்்வாழ்க வளர்க❤❤❤❤❤
@kirushakumaresan5302
@kirushakumaresan5302 2 ай бұрын
Super பாடல் ❤❤
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 2 ай бұрын
அருமை தங்கைச்சி வாழ்த்துக்கள்
@razikharis4617
@razikharis4617 2 ай бұрын
சூப்பர் தங்கச்சி உங்கள் பயணம் தொடரட்டும்
@minig0612
@minig0612 2 ай бұрын
Very nice song 🎵 ❤
@KrisildaReena
@KrisildaReena 2 ай бұрын
அந்த பிள்ளை சூப்பராக பாடுகிறாள் வாழ்த்துக்கள்
@antony4455
@antony4455 2 ай бұрын
❤❤❤❤தங்கையின்❤❤❤பாட்டு சூப்பராக இருந்தது ❤❤
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 2 ай бұрын
Super sk and kavithahs akkini ❤❤❤congratulations thankasi padiya padal arumai ❤❤❤❤
@thenmollykarunanithy8152
@thenmollykarunanithy8152 2 ай бұрын
ராகம் தெரியாத படியால் தான் கவியின் கண்ணில் கண்ணீர் வந்தது
@thilagawathysinnathurai4646
@thilagawathysinnathurai4646 2 ай бұрын
கிருஷ்ணா மற்றவர்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட உங்களுக்கு உங்களின் திறமையை எப்படி சொல்லுவது. கிருஷ்ணா நீங்கள் நீடுளி காலம் வாழ வேண்டும். வாழ்த்துக்கள் மூவருக்கும்.❤❤❤🙏🙏🙏
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 2 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@user-nl4um1ip8h
@user-nl4um1ip8h 2 ай бұрын
Super sk kavi 🎉thankain padal super thiramai valara valththukal 🎉🎉🎉
@BanuSha-ml2zb
@BanuSha-ml2zb 2 ай бұрын
தங்கையின் பாடல் மிக அருமை. ❤❤❤❤
@Sujathal1234
@Sujathal1234 2 ай бұрын
Wow.... Talented girl. Super voice 🎶🎵🎶🎼🎶🔊
@AdviAdvi-ch6hd
@AdviAdvi-ch6hd 2 ай бұрын
Sk அண்ணா எனக்கு அப்பா என்டா ரொம்ப பிடிக்கும் அண்ணா எனக்காக நீங்க அப்பா மகள் பாடல் ஒன்று தாங்க அண்ணா உங்க தங்கச்சியா நினைத்து ப்ளீஸ் sk அண்ணா 💕
@PatmavathiNadarajah
@PatmavathiNadarajah 2 ай бұрын
மகன்மார் மூவருக்கும் வாழ்த்துக்கள் எனது ஊர் அளவெட்டி எமதுவீடு மாகியப்பிட்டி அன்று எமதுவீட்டிற்குப்பக்கத்தில் கிரிஷ்ணாவின் car நின்றபோது எமதுவீடு பார்க்கமுடிந்து உங்கள்சேவை தொடரவாழ்த்தக்கள
@selvaranjinisasibalan9579
@selvaranjinisasibalan9579 Ай бұрын
வாழ்த்துக்கள் தங்கை பாடல் நன்றாக உள்ளது. தொடர்ந்து முயற்சி செய்யவும். கிருஷ்ணா கவிதாஸ் யது வாழ்த்துக்கள்.
@kithukithu3051
@kithukithu3051 2 ай бұрын
Thankanra paaddu super kisna kavithaas yathu ellame super thaan
@josephconstantine9970
@josephconstantine9970 2 ай бұрын
Beautiful singing 🎵 by the young girl ❤
@luxmyanton2098
@luxmyanton2098 2 ай бұрын
Sister's Song, Music, Everything super👍Congratulations sister💯♥️🎉
@VeeranManju
@VeeranManju 2 ай бұрын
உங்கள் இசைப் பயணத்துக்கும் பரீட்சைப் பெறுபேறுகள் சிறப்பாகவும் அமைய இனிய வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@jeyanthanrasaratnam8869
@jeyanthanrasaratnam8869 2 ай бұрын
Arumai magal. Excellent daughter congratulations
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 2 ай бұрын
Super வெற லெவல் boys
@sowmiyajoneyamel937
@sowmiyajoneyamel937 2 ай бұрын
Super தங்கச்சி வாழ்த்துக்கள்
@uthayansella1666
@uthayansella1666 2 ай бұрын
enku ponalum addam padal sirippu nalla kalakalapu .super nalla kural valam antha pilaiku
@SatkunarasaSivasubramaniam
@SatkunarasaSivasubramaniam Ай бұрын
Beautiful voice, sister God bless u.
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 2 ай бұрын
சூப்பர் சகோதரி.❤❤❤❤
@kumarnadan3525
@kumarnadan3525 2 ай бұрын
இவ்வளவு கவலை இருந்தும் கூட தம்பி உங்கிட்ட வீடியோ பார்த்த அவ்வளவு கவலையும் பறந்து போகுது உங்கிட்ட பணிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Vathaneesan
@Vathaneesan 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்❤❤❤
@AaranGD
@AaranGD 2 ай бұрын
Excellent singer 🙏
@manimegalaimaheswaran3143
@manimegalaimaheswaran3143 2 ай бұрын
Super very talented girl keep it up. Thank you
@simakahamed-uf8dt
@simakahamed-uf8dt Ай бұрын
Wow very nice song ♥️🥰
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 2 ай бұрын
Super kirushna kavithas jathu ❤❤❤
@SriSti-uk6ch
@SriSti-uk6ch 2 ай бұрын
தங்கா நல்லா பாடுறீங்க... Good luck... keep it up.... o leval exam vadiva seiyunga. Nalla varanum
@Krvlog22
@Krvlog22 2 ай бұрын
சூப்பர் தம்பிங்களா 👌👌👌👌
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 2 ай бұрын
Super Thampi Vera level thangachi thiramai
@marythatcroos-se1po
@marythatcroos-se1po 2 ай бұрын
Nee thoonkum nerathil en kankal thoonkathu kanmaniyea.... Intha song padinka
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 2 ай бұрын
சூப்பர் சந்தோஷம் 😅😅😅😅😅😅
@kirupaarul9657
@kirupaarul9657 2 ай бұрын
Sweet voici she had a bright future best wishes
@manchumahes4151
@manchumahes4151 2 ай бұрын
பாடல் music super
@Sara-ty3cp
@Sara-ty3cp 2 ай бұрын
சுப்பர்
@thalayasingammohanarajan6237
@thalayasingammohanarajan6237 2 ай бұрын
Very nice song❤❤❤❤❤❤🎉
@mohamedasjath506
@mohamedasjath506 2 ай бұрын
அண்ணாஅருமை
@GowryGowryka
@GowryGowryka 2 ай бұрын
Nalla padurenga ❤❤❤❤
@YanujananJunaidkingsly-iu5gy
@YanujananJunaidkingsly-iu5gy 2 ай бұрын
Nice songs 👍
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 2 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
@vanithavasanathakumar2032
@vanithavasanathakumar2032 2 ай бұрын
தங்கையின் பாடல் அருமை👍👍👍👍👍🫡🫡🫡🫡🫡👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️
@narmatha325
@narmatha325 2 ай бұрын
Nice voice bless you
@piriyapiriya-em5tx
@piriyapiriya-em5tx 2 ай бұрын
Thank you so much
@ranganmalathy6208
@ranganmalathy6208 2 ай бұрын
Super Talent sister 🎉congratulations 👌 ❤😂
@sasinathan2208
@sasinathan2208 2 ай бұрын
nices songs
@NavamN-jm9bs
@NavamN-jm9bs 2 ай бұрын
வணக்கம் மூவருக்கும் நல்ல பாடல் அருனம அருனம குரல் வாழ்த்துக்கள் கல்குடா பாசிக்குடா வாவு
@hizamhamtha4441
@hizamhamtha4441 2 ай бұрын
Hi Kirs and Kavi and Jathu Good 👍 Video Happy 1 st Comments
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm 2 ай бұрын
Super 100% 👌 👍
@Fabianfdo0444
@Fabianfdo0444 Ай бұрын
Weldon don’t give up you have excellent Telnet go forward god bless you good future
@MxrtinOdegaard8
@MxrtinOdegaard8 2 ай бұрын
சூப்பர் தங்கம்
@sarathadeviselvarasa378
@sarathadeviselvarasa378 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 2 ай бұрын
Super 🎉Talent girl Keep it up❤🎉
@sobansoban3585
@sobansoban3585 Ай бұрын
வாழ்த்துக்கள் ❤️
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 2 ай бұрын
Familie God bless you 👍🇩🇪
@kannanlaxshan8100
@kannanlaxshan8100 2 ай бұрын
Beautiful voice 🎉🎉🎉
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 ай бұрын
Hi sister Sweet voice ❤ Congratulations ❤❤❤ 🌹🌹
@Sajee_Status
@Sajee_Status 2 ай бұрын
Vera level akka❤️💯
@muralimenaka521
@muralimenaka521 2 ай бұрын
Nice song
@asok7943
@asok7943 2 ай бұрын
தங்கச்சியின் பாட்டு சூப்பர் தான் அனால் சூப்பர் சிங்கர் லெவலுக்கு இன்னும் கடுமையாய் உழைக்க வேணும் ,ஆனபடியால் அவரை சும்மா கமெண்ட் போட்டு குழப்பவேண்டாம்
@user-qn5uw3gf1o
@user-qn5uw3gf1o 2 ай бұрын
பாப்பா பாடிய பாடல் நன்றாகவே இருந்தது
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 160 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 46 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 160 МЛН