அம்மா...! மண் மணம் மாறாத உங்கள் எதார்த்த பதிவு மிக அருமை அற்புதம் அபாரம் வாழ்த்துக்கள் 👏👏👏💐💐💐💐
@lalithabhavani55702 жыл бұрын
வீடியோ அருமை செய்முறை அருமை.பேச்சு அருமை. நாட்டு பசுக்கள்னா இன்னும் அருமையாக இருந்திருக்கும்
@jayanthis68812 жыл бұрын
நெய் காய்ச்சிய பாத்திரத்தில் சிறிது கோதுமை மாவு சக்கரை கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்
@தனிக்காட்டுராஜா-ர1ட2 жыл бұрын
முதல்முறையாக தமிழ் சேனல்ல இப்படி செய்றதை பார்க்கிறேன் நல்ல விஷயம் அம்மா👌🏼👌🏼
@Mahasri-bb4ct9 ай бұрын
இதுதான் சரியான முறை
@gunasekar67052 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@balavenkatesh112 жыл бұрын
அருமை அம்மா👏🏻👏🏻👏🏻👏🏻😍மிக்க நன்றி
@AnthonyBinoo4 ай бұрын
Atha neyai patha thane atto irruku arumayi 👌🏻
@saravananm86411 ай бұрын
Arumai amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Nandry
@lakshmananr44322 жыл бұрын
செயல் முறை விளக்கம் அருமை
@gunasundariramachandran46702 жыл бұрын
டயட்
@Thirdperson-p8w Жыл бұрын
Best quality and best price Endrali AKNKART THA
@sekarsekar-rl3sz2 жыл бұрын
அருமையான தமிழில் விளக்கம் மிக்க நன்றி
@brindhaselvam47982 жыл бұрын
You seem to be happy sharing this experience with us...gob bless 😊
@shantid79652 жыл бұрын
Your voice is sweet. In my childhood I have seen this and we use to get pure dedi ghee.
@parthiban90142 жыл бұрын
Good video
@strajkumar8459 Жыл бұрын
அருமை 🙏
@Shams_1297 Жыл бұрын
Yenaku thayir na romba pudikum 😋
@mohamedfarhan64182 жыл бұрын
சூப்பர் அ ம் மா 😄🇮🇳🌹👌❤👍
@kalpagammurali20872 жыл бұрын
Super aa solringa porumaiya 👍👌
@raymondjosephmaben55732 жыл бұрын
God bless you amma, 🙏🏻
@jothijo750 Жыл бұрын
En maamiyar ipdi seivanga smell superah irukum 🙂
@m.kajamohideenmohideen14162 жыл бұрын
மிக்க நன்றி
@SkramarSkramar2 жыл бұрын
Ennoda amma pola pesurega tq ma
@MOHAMMEDSULAIMANU-f2r Жыл бұрын
National award Winning Product Rasipuram Gold agmark ghee endrali AKNKART tha !
@allinallanjana23282 жыл бұрын
பயனுள்ள வகையில் சொன்னீர்கள் சகோதரி 🙏👍👌 நான் உங்கள் புதிய தோழி 🤝🙏
@MOHAMMEDSULAIMANU Жыл бұрын
😋Traditional Product Endrali AkN KART tha!🥰
@jayavaishnavees12562 жыл бұрын
Super ra erukku . Paakkum pothe ... Aiyyyoooo , super ru super ru☺️☺️☺️💛💜❤️
@m.duraipandithenmozhi81626 ай бұрын
Good Guidances and Demonstrations. Vanakkam By M.Duraipandi Senior Citizen your Channel subscriber
@anusuyadevikandavel1519 Жыл бұрын
பால் 1/2லி 1லி வாங்குபவர்கள் பாலாடயை குளிர் சாதனப்பெட்டியில் சேர்த்து வைத்து 15நாட்களுக்கு ஒரு முறை பெரிய மிக்ஸி ஜாரில் 2ஐஸ்கட்டியை போட்டு தேவை யான அளவு நீர் ஊற்றி 2நிமிடம் சுற்றி னால் வெண்ணெய் ரெடி.
@ramya1234566 Жыл бұрын
Thanks sis
@hemaiyer9297 Жыл бұрын
Correct
@strajkumar8459 Жыл бұрын
அருமை🙏
@Nebi621 Жыл бұрын
நானும் இப்படித்தான் பண்ணுவேன்
@avgsmart4535 Жыл бұрын
கொஞ்சம் நாளில் நீ ஆறடி ice box ல் படுத்து கொண்டு இருப்பாய்
@chazzwestlv6 ай бұрын
Beautiful culture and people ❤❤❤
@sangamithra6742 Жыл бұрын
Mixie யில் இருந்தும்கூட easyyaga வெண்ணெய் எடுக்கலாம்
@thananchayanthananchayan52312 жыл бұрын
Thanks amma
@meenakalyan839710 ай бұрын
Vennai kadainthu yeduthu athai two or three times water ka kazhuvanum..watter la vennai float agum
@VG-ih4db Жыл бұрын
Ammavin kongu tamil Arumai👌🙏
@santhanamsanoj6580 Жыл бұрын
முருங்கை இலை போடுற மாதிரியே கொஞ்சம் சிறுஜீரகம் போட்டா அடடா நெய் வாசம் கம கமன்னு என்று இருக்கும் முயற்சி பண்ணி பாருங்க
@evev39322 жыл бұрын
Neenga en amma mathiri irukinga amma❤️
@vasanthiguru48192 жыл бұрын
Romba arputham amma.romba nandri.vv usefu
@jesril31722 жыл бұрын
I felt te smell really. I wondered..is this.people says..Ennampol vaazhvu.
@murugeshmaman50232 жыл бұрын
அருமை அக்கா அருமை
@diyanaabdullah42552 жыл бұрын
From milk to ghee, I have never seen it done before. How nutritious!! It is not altered with any "bad ingredients." Allahu Akbar!
@madhumita16782 жыл бұрын
This is the correct method of making ghee..😊
@praveenkumar-hk2oy Жыл бұрын
she turned milk to curd ...you didn't see ???
@u.mohammedsulaiman5242 Жыл бұрын
😋Healthy and Tasty best home made product in AKN KART🤤
@solanindesam6744 Жыл бұрын
சூப்பர் 👌👌👌
@kavithadhandapani325110 ай бұрын
Original Desi butter and ghee
@balaboss80302 жыл бұрын
அருமை அம்மா😍😍😍
@BkiruthikaBhuvanes-wr8tk Жыл бұрын
Ithaku mixeejarla potta 2minutesla ready adum Amma 20 minutes akathu.
@mirudhu05 Жыл бұрын
Enga amma um bridge nu tha soluvanga😅😂...Enga veetla thayir silupa thaniya machine iruku. Same process athulayum. 1500 rs ke kedaikum athu shops la😊. Good work ma
@Secondperson-hp2uc Жыл бұрын
All Traditional Product cheap and Best, lowest cost in AKN
@Tsl-p5h2 жыл бұрын
Nice 👍 after the long time I am seeing this
@mahalakshmielangovan74222 жыл бұрын
Ok amma super 👌 👍 😍
@sowbakyamsamayalarai95832 жыл бұрын
Arumai amma
@jeba76907 ай бұрын
While many ladies spend their valuable time......................... in Unwanted and wasteful things, you are doing a very good job, we appreciate you keep it up
@mythilik291011 ай бұрын
Soon pudu house kaminga. Very eager to see sister.
நெய் காச்சும் போது நெறய அடி பிடிக்கிறது என்ன செய்ய வேண்டும்
@sujatharavi10252 жыл бұрын
Super 👍 Amma
@gokulraj22442 жыл бұрын
அருமையான பதிவு .பால் ஏடு எடுத்து எத்தனை நாள் வெளியே வைத்துகொள்ளலாம், கெட்டுபோகாதா .
@rajeswarijbsnlrajeswari31922 жыл бұрын
வெளியே வைக்க கூடாது. ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் சேமித்து வைத்து பின் வெளியே எடுத்து உறை ஊற்றி ஒரு நாள் முழுவதும் வெளியில் வைத்து பின் மிக்ஸியில் போட்டு வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சலாம்.
@gokulraj22442 жыл бұрын
@@rajeswarijbsnlrajeswari3192 அருமை நன்றி.
@rajeswarijbsnlrajeswari31922 жыл бұрын
@@gokulraj2244 welcome
@vasanthiguru4819 Жыл бұрын
Super amma ths
@arunjoshy6043 Жыл бұрын
How is u r grinder...whether it is working properly now...
@RundranMaha2 жыл бұрын
உங்க பையனோ பொண்ணோ உங்களை நல்லா வேலை வாங்குறாங்கன்னு நினைக்கிறேன். நல்ல இருக்கு.
எனாங்க அம்மா நீங்க கோயம்புத்தூர் ??? அல்ல திருப்பூர் ???
@manirm8736 Жыл бұрын
Super 😘🥰🥰🥰
@drmohan5599 ай бұрын
1.boil milk and keep in fridge 2.next day take the upper layer seperately and store it in freezer 3.repeat the process until u get one full box 4.once full take out from freezer …once came to room temperature add lil curd and ferment as curd 5.in a mixy jar add that curd and ice water and grind …u ll get butter …😍 6.if u want ghee from butter then heat it in a pan on slow flame ill get ghee …😍 Dont buy ghee,butter from outside make it on your own with buffalo milk (A1 milk - good for health)
@lalitharamakrishnan21274 ай бұрын
Must take butter only from curd
@srirakshanas33522 жыл бұрын
super amma
@anandannn0012 жыл бұрын
soft soft by Image-Line Software
@thaqwathaqwa44722 жыл бұрын
Oram enda eppady seyvathu appadina enna sollunga amma
@cookingtime9070 Жыл бұрын
Varavu means??
@Jp123joy2 жыл бұрын
Naanum ithu pola than nei eduppen . Aanal mixi il 2 minutes araithaley vennai moril irunthu pirinthu vidum. Grinder il 20 minutes araika thevai illai.
@RajiRaji-db9jd Жыл бұрын
Super super super amma
@vijayacreations74022 жыл бұрын
Superman. Good share
@Revathi19842 жыл бұрын
I will try but not 20mins i make butter 40mins ,easy to make butter to mixer grinder
@anusharagala56932 жыл бұрын
Amma nei engaluku venum anupureengala???
@mariyadoss42002 жыл бұрын
very nice
@vijisri97062 жыл бұрын
Mixie la potta sema easy
@gomathiravichadran29832 жыл бұрын
Mixie la yepadinu sollunga sis pls
@kvjagadeesan34642 жыл бұрын
❤️❤️ super 🔥❤️ super ❤️❤️
@SkramarSkramar2 жыл бұрын
Grinder super ma
@priyasubramaniyan98512 жыл бұрын
Mouth watering amma
@rameshhope88652 жыл бұрын
😀😀😀👌🏼👌🏼👌🏼
@m.p.muthukrishnan43322 жыл бұрын
நண்றி அம்மா
@movisvideo15662 жыл бұрын
Paal adaiyil eduka mudiyadha amma, thayir adaiyil matum dan edukanuma?