மிகவும் தேவையான கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.... ரிஷி மிகவும் அழகாக தெளிவு படுத்தினார். அவரது பேச்சில் ஒரு நேர்மை இருக்கிறது. வாழ்த்துக்குகள் நண்பரே !!!
@thirumurrthy77813 жыл бұрын
The same i also wanted to comment ,
@К.Б.З3 жыл бұрын
Как заказивит рассияа эта дастафка еэс
@thirumalaiananthi2 жыл бұрын
correct
@sridharansozhavaram49814 жыл бұрын
Best anchor. Did not waste time. Asked all useful questions and got right answers. Well done.
@ibrathnaleem4 жыл бұрын
கேள்வி பதில் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. எப்படி கேட்க வேண்டும்... எப்படி விளக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சரியான காணொளி. அற்புதமான பதிவு. தெளிவான விளக்கம். அறிவுசார்ந்த கேள்விகள்.. நான் பார்த்த மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
@naveenauzhavan4 жыл бұрын
மிக்க நன்றி
@ShivamGoldencatering4 жыл бұрын
விவசாயிகளுக்கு தெளிவான விவரங்களை தந்த நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐
@mahadevanmaha67184 жыл бұрын
Bro intha mari விவசாயம் சார்ந்த தொழில்கள் பற்றி video poduga it's very useful.
@SS-ld2sb4 жыл бұрын
Anchor deserves a great round of applause for asking such detailed questions. Best wishes.
@panneerselvam49593 жыл бұрын
பால் பற்றிய ரகசியங்களை.....உடைக்கும் இந்த இளைஞர் வாழ்க.
@kiranpatil32623 жыл бұрын
Ama bro.. inimel naam whole milk ku nu yendha farmers kita irundhu edhirparpu vekka kodadhu bro...
@strangerfriendishere4 жыл бұрын
நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் ஒரு சாமானிய மனிதனின் மனதில் இருக்கின்ற சந்தேகங்கள், நவீன உழவன் சேனலளுக்கே மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்று well Presenting. All the best
@naveenauzhavan4 жыл бұрын
மிக்க நன்றி
@suntharkopal9214 Жыл бұрын
@@naveenauzhavan நான் இலங்கை யில் இருக்கிறேன் இந்த மிசின் எப்படி வாங்குவது
@balajikrishnan46114 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு..மிகவும் உபயோகமானது..அழகான விளக்கம்..மேலும் வளர வாழ்த்துக்கள்
@dr.n.mohan-7383 жыл бұрын
அருமை. தெளிவான விரிவான விளக்கம். சுயமாக தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களுக்கு பயனுள்ள செய்திகள். வாழ்த்துக்கள்.
@ytmohan28024 жыл бұрын
youtube Anchor with logical questions, first time I'm seeing as such 👍
@naveenauzhavan4 жыл бұрын
Thanks Mr Mohan... Have a great day
@daffodsdavid3 жыл бұрын
@@naveenauzhavan Do you have an introductory video about yourself? Your video's are amazing.
@sivabarathi5893 жыл бұрын
கேள்வி கேட்டவர் மிகச்சிறப்பாகக் கேட்டார். வாழ்த்துக்கள்.
@Sukanthish3 жыл бұрын
தெளிவான கேள்விகள்... தெளிந்த பதில்..நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@sujathag48153 жыл бұрын
Superb Anna 👌👌👌 மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய கேள்விகள் ரிஷியுடைய பதில்கள். தெளிவான மற்றும் அற்புதமான வீடியோ விரிவாக்கம் Awesome 👍🙏
@dinakarandinakaran64594 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் மிக்க நன்றி சகோ. 👌👌👌🇮🇳👍
@divyaselvam32873 жыл бұрын
Questioning skill is too good and the answers also more relevant.
@girisankarsubbukutti24294 жыл бұрын
அருமை தோழரே இதை விவசாயிகள் அதிகம் பார்ப்பதால் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும். இதை மாதிரி புது கண்டு பிடிப்புகளை அரசு ரொக்கப் பரிசு கொடுத்து ஊக்கம் படுத்த வேண்டும்.
@Naturallifeindiaa4 жыл бұрын
தமிழ்நாட்டு விவசாயிகள் ஒன்றும் வட இந்திய சங்கிகள் மாதிரி படிக்காதவர்கள் கிடையாது. தமிழ்நாட்டு விவசாயிகள்பெரும்பாலும் படித்துவிட்டு தங்கள் பூர்விகபூமியை விற்று நகரங்களுக்கு செல்லமால் இருப்பவர்கள். இனிமேலும் தமிழக விவசாயிகளை அசிங்கபடுத்தவேண்டாம்.
@panneerselvam49593 жыл бұрын
ஆங்கில வார்த்தைகளை தமிழில் இந்த தொழிலை விளக்குவது கஷ்டம்....
@rainbow7x114 жыл бұрын
Very good interview. Cute questions clearing every one's view.
@nandhakumar52114 жыл бұрын
சிறப்பு நெறியாளர் கோட்டும் கோள்விகள் மிக சிறப்பு
@naveenauzhavan4 жыл бұрын
மிக்க நன்றி
@charlesmanickam20553 жыл бұрын
Excellent explanation. Very impressive and smart idea. I am 100% sure, all the farmers will benefit from this machine. Keep it up very good interview.
@ututech92224 жыл бұрын
Unga pechu romba alaga irunkku.. enakku palakkamana oru pidithavar pesuvadai nan unaren.. like u bro...
@lhariharanthothadri29493 жыл бұрын
இளஞர்.தெளிவாக தச மனம் திறந்து உள்ளத உள்ளபடிபேசுகிறார் வாழ்த்துக்கள்
@mangalagowri7694 жыл бұрын
Excellent innovative machine The interview also excellent without any tepeàtion and unwanted pulling time
@venkateshnarayanaa4 жыл бұрын
கேள்வி மற்றும் பதில் அருமை 👏👏
@redbud52174 жыл бұрын
The interviewee and the interviewer are really professional, with a comprehensive interview. I am not from agricultural profession, but enjoyed watching this. I will refer this product to my friends in Sri Lanka
@mafazmafaz14934 жыл бұрын
Hope you from Colombo ❤️
@Revasvillagekitchen4 жыл бұрын
நவீன உழவனுக்கு நன்றி.நானும் கிராமத்து விவசாயி மகள் தான்.
@jimmyboy34024 жыл бұрын
😂😂😂..THAMIZHA..!!!.. YOU ROCK MAN. GOD BLESS YOU. REALY I'M PROUD OF YOU BRO.😂😂😂👍👍👍👍.. FROM SRI LANKA.
@muthusamy79803 жыл бұрын
Questions and the way salesman replied are really good👏👏
@abinayaqueen14703 жыл бұрын
Super sir nenga e Romba useful vdo potrukinga engalauku romba use fulla irunthathu... Thanks fr the use ful time sir
@abusamim3 жыл бұрын
சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் . விவசாயி க்கு மற்ற என்ன மாதிரியான இயந்திரங்கள் உள்ளன.
I see most of the comments only talk about the presentation and how is it, More important one is if anyone can testify after buying the machine, Will there be Maintenace service etc, Why is an estimated price not mentioned etc. I am excited about this, Hope this will help ordinary people to make Ghee at home, But feel like it is yet to be accomplished
@ctamilselvan79014 жыл бұрын
புதிய கண்டுபிடுப்புகளை கண்டுபிடித்து கலக்குரிங்க வாழ்த்துக்கள்
@saravanakkumarkb23093 жыл бұрын
Kudos to both the people👏👏.. excellent questions and detailed answers, beautifully explained 👌
@natureisbest76743 жыл бұрын
Clear explanation and perfect in their business 👍
@ganeshprabhu30603 жыл бұрын
Excellent question and answers. Very useful video All the best
@VPGanesh213 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்.
@SureshS-dg1fw4 жыл бұрын
very good information for businessman, good interview, owner spoken very well.
@elavarasammanoharan74744 жыл бұрын
👌விலை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை4 жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்
@surukansurameen16053 жыл бұрын
இந்த மெசின் வச்சி சர்ச் சிஸ்டர் கு எல்லாம் பால் எடுக்கலாம்
@muthuvelkaviya.12742 жыл бұрын
அரைத்த பாலை என்ன செய்வது
@hariprasad95794 жыл бұрын
Hi Naveen, Appreciated for your Efforts!! Very useful info.....
@veeramani59613 жыл бұрын
ஒரு நல்ல தகவலுடன் கூடிய பதிவு.
@michaelxavier69903 жыл бұрын
Super interview and very useful too... thanks to both for excellent questions and detailed explanation...