சும்மா ஒன்னும் இவர் sollukira மாதிரி kaaikaathu. அனுபவம் இல்லாமல் ஆசைக்கு வீடியோ podaveedaam
@prithikahem7209 Жыл бұрын
ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்திற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு 20 20
@DS-jh4qk2 жыл бұрын
Please tell me how many trees in one acre,,,
@vijaybaskaran17619 ай бұрын
around 80 numbers for better Yield.
@PVAR19832 жыл бұрын
Which place..why so dry .
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
தென்காசி மாவட்டம்., ஊத்துமலை பஞ்சாயத்து.. இந்த பகுதி முழுதும் வறண்ட பகுதி தான் சகோதரரே...
@செஞ்சிகோட்டையைவாலிபன்2 жыл бұрын
இவரின் போன் எண் தாருங்கள்
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
அய்யா உங்களது phone number தாருங்கள்.. அவரே உங்களுக்கு phone செய்வார்...
@Refeanix2 жыл бұрын
Iam a coconut farmer, we can earn 10,000rs max per acre per month. Don't mislead people.
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
Your way is may be wrong.. நல்ல வித்து நல்ல கன்றின் ஆதாரம்... So நல்ல வித்து., நல்ல தண்ணீர்., நல்ல மண்., நல்ல கவனிப்பு.. கண்டிப்பாக சாத்தியம்..
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
நீங்க இளநீர் விற்பவரா., இல்லை தேங்காயாக விற்பவறா.. அதை கூறுங்கள் சகோதரரே.. ரெண்டுகும் என்ன வித்தியாசம் என வீடியோ வில் தெளிவாக கூறியுள்ளேன்.. நீங்கள் கூறுங்கள்..
@Refeanix2 жыл бұрын
I have 20 acres of coconut farm in thanjavur pattukkottai taluk. Mostly dwarf *tall and tall*dwarf variety. Labour and manure costs are more nowadays. We sell coconuts.
@Refeanix2 жыл бұрын
I'll get around 200 coconuts per tree per year.
@முதன்மைவிவசாயம்2 жыл бұрын
ஒரு ஏக்கரில் எத்தனை தென்னை நடவு செய்ய முடியும்
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
அய்யா உங்களது நம்பர் தாருங்கள்.. அவரே உங்களிடம் பேசுவார்...
@pragathraj29312 жыл бұрын
75
@nadarajansrinivasan9403 Жыл бұрын
காய் இல்லாமல் கணக்கு சொல்லாதிங்க
@தென்னைவிவசாயம்3072 жыл бұрын
மழை பெய்தால் தென்னை கன்றின் நிலமை
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
ஒன்னும் ஆகாது சகோதரரே..
@shiva-gr4tx2 жыл бұрын
Place?
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
Muthammalpuram panjayat, tenkasi dist
@shiva-gr4tx2 жыл бұрын
@@குறிஞ்சிகபிலர் I'm from sankarankovil Kindly give ur number to contact
@PVAR19832 жыл бұрын
Poi..one tree cannot give 4000 rupees a year.. One coconut tree can give maximum 100 coconut per year..then 12inr/coconut then 1200inr/year.. For 120 trees 1200×120=14400/- this is the revenue.. For calculating profit we should minus the amount spend..
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
சகோதரரே... தென்னை மரத்திற்க்கு வெறும் தண்ணீர் மட்டும் ஊற்றினால் தான் நீங்கள் சொல்லும் தொகை.. கண்டிப்பாக உரம் இட்டால் இந்த video இல் கூறியது சாத்தியம்.. நல்ல கன்று, நல்ல தண்ணீர், நல்ல உர மேலாண்மை.. கண்டிப்பாக சாத்தியம்..
@santhoshkumar7787 Жыл бұрын
Mistake bro 144000/- not 14400/-
@PVAR1983 Жыл бұрын
@@குறிஞ்சிகபிலர் Dai..appadiyaa..unudiya moothirathai pooi oothuu..then you can earn 2 crore per tree
@manojgv4556 Жыл бұрын
Thambi oru vettukae naanga 45 thenga vetrom
@ganesan3835 Жыл бұрын
😢😢😢😢
@srithar3692 жыл бұрын
அட தேங்காய் ரூ 12 தான் வாங்குறாங்க
@ARUN-n7yАй бұрын
Da. Kaai. Sale...suku. Ippade...ya😮😮😮😮
@vikingsbro6 ай бұрын
Alamah vakalam ana evalo alam theva ellai
@chandhruvaratharajan76072 жыл бұрын
தவறு தவறு தவறு ஒரு தென்னையில் இவ்வளவு வருமானம் வராது
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
Video-வ skip pannama parunga . Nan enna soldrenu purium brother . இளநீராக விற்பனை செய்தால் சாத்தியம்..
@peacockvillage46762 жыл бұрын
முயற்சி செய்தால் எதுவும் சாத்தியமே சகோ என் அனுபவம்
@selvakumarveerappan8759 Жыл бұрын
@@குறிஞ்சிகபிலர் maximum yield is 200 nuts.. 200x12=2400
@shiva-gr4tx2 жыл бұрын
Farmer details?
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
தோட்டத்து உரிமையாளர்யிடம் அனுமதி பெற்று அவரின் முகவரி தருகிறேன் சகோதரரே.. மன்னிக்கவும்..
@shiva-gr4tx2 жыл бұрын
@@குறிஞ்சிகபிலர் நன்றி தோழரே
@thavamanimaadasaamy39432 жыл бұрын
தேங்காய் காய்த்து காண்பிக்க பட்ட மரத்தில் இருபது காய்கள் கூட இல்லையே
@குறிஞ்சிகபிலர்2 жыл бұрын
அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக இப்பொழுது தனியாக நிலம் வாங்கி போர் போட்டு தனியாக புதிய தோட்டம் உருவாக்கியிருகிரார். தற்பொழுது 4 வருடங்கள் ஆன மரம். இன்னும் 6 மாதத்தில் முழுமையான பலன் கிடைக்கும்.. ஆகவே தற்பொழுது மரத்தின் ஆரம்ப நிலை...
@ARUN-n7yАй бұрын
Da. Unaku. Manasaatche...karathu. Irukaa. Illa...ya. ( No. Kaai )😂😂😂😂😂