தென்னை வேர் மூலமாக உர பயன்பாடு | Organic Fertilizer For Coconut Tree | Natural Coconut Farming

  Рет қаралды 27,641

Kms Agriculture Farm

Kms Agriculture Farm

2 жыл бұрын

Пікірлер: 98
@Rampo007
@Rampo007 2 жыл бұрын
Good👍🌹 maintenance👍
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Thank you so much 🥰👍🏻
@stanli90
@stanli90 2 жыл бұрын
Anna super...
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Thank you❤🌹🙏 Thambi👍
@iamswathi5178
@iamswathi5178 2 жыл бұрын
Thank you🙏
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Thank you 😊
@user-vo2nr3xn6v
@user-vo2nr3xn6v 5 ай бұрын
Evlotime potanu anna ethna naal vitu kudukanum anna
@AjithKumar-gu3bb
@AjithKumar-gu3bb 2 жыл бұрын
Super very thank you🙏🙏
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
👌👍👌👍💯👌🙏💪
@user-vo2nr3xn6v
@user-vo2nr3xn6v 5 ай бұрын
Evlo naal vitu apply pananu anna
@arulgopinath5568
@arulgopinath5568 Жыл бұрын
Thennai Kaayi kachuruchu but ilanir illa verum umachiyatha iruggu athukku Enna panrathu pls answer me
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
தம்பி விளக்கமாக பதில் சொல்லி உள்ளேன் செய்யவும் பார்த்து நன்றி
@myhome7956
@myhome7956 Жыл бұрын
Annachi one is Borax 10.5 what is the other mixture and what is the price
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
வணக்கம் அது தென்னை நுண்ணூட்டம் வேளாண்மை துறை அலுவலகங்களில் சப்சிடி இருந்தால் பாதி இலை இல்லையென்றால் முழு நிலையில் வாங்கலாம் அங்கு இல்லை என்றால் வெளியில் சென்னை முன்னோட்டம் கிடைக்கும் பயன்படுத்திக் கொள்ளவும்
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
Support our channel🤝
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 Жыл бұрын
Sir thakkaipuundu engae kodukirarkal please tell me
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
வணக்கம் சார் தக்கை பூண்டு உங்கள் ஏரியா விவசாய ஆபீஸில் தொடர்பு கொள்ளவும் மானியத்தில் கொடுப்பார்கள் இல்லையென்றால் பெரிய உரக்கடைகளில் கிடைக்கும் நீங்கள் எந்த மாவட்டம் எங்கள் ஏரியாவில் சனப்பு 75 ரூபாய் தக்கை கொண்டு 70 ரூபாய்க்கு வெளி மார்க்கெட்டில் கிடைக்கிறது அரசு மானியத்தில் பாதி வில்லை தான் ஒரு அக்ரி ஆபீஸ் அலுவலரே தொடர்பு கொள்ளவும் நன்றி
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
Support our channel👍🙏
@veeramanir8578
@veeramanir8578 2 жыл бұрын
Dear Where can we get it and rate also
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Hii brother Fertilizer Name - Borax 10.5 U can buy in Private Rate - 750 Rs In Govt Agriculture office - 50% Subsidy U Go to near agri office Buy it 👍👌 Subscribe our channel👍🙏
@santhoshkumar-if9qf
@santhoshkumar-if9qf Ай бұрын
Niga entha ure bro?niga soldra oram kadaikuma!!
@KmsFarm40k
@KmsFarm40k Ай бұрын
தஞ்சாவூர் மாவட்டம் நீங்கள் எந்த ஊர் உங்கள் ஊரிலும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது
@pavitharanudayakumar100
@pavitharanudayakumar100 Жыл бұрын
How many days result can give
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
ஆறு மாதத்திற்கு பிறகு நல்ல பலன் கிடைக்கும்
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
Support our channel👍🙏
@sanathdada2295
@sanathdada2295 2 жыл бұрын
Can you say fertilizer names in English
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Borax 10.5 Fertilizer
@venkathemar805
@venkathemar805 Жыл бұрын
Hi sir enga 4 years achi anna valara mattukuthu sir enna pandrathu
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
வணக்கம் உங்கள் மண் வகை சார்ந்த குறைபாடு என்று நினைக்கிறேன் களிமண் போன்று இருந்தால் நன்றாக வளராது வருடத்திற்கு இருமுறை உரம் வைக்கலாம் சனப்பு தக்கை பூண்டு விதைத்து உழவு செய்யலாம் சானிய எருவு நிறைய அடிக்கலாம் இந்த முறைகளை பின்பற்றினால் நிச்சயம் பலன் உண்டு
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
8667443509 வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் போன் பண்ணவும்
@arulgopinath5568
@arulgopinath5568 Жыл бұрын
Umakaya kaikithu anna vetti patha onnum illa enna pannalam
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
வணக்கம் தம்பி ஊமைக்காய் ஒல்லிக் காய் இதெல்லாம் ஒரு வகையான சத்து குறைபாடு இதற்கு தென்னை நுண்ணூட்டம் அரசு வேளாண்மை உங்கள் ஏரியா அக்ரி ஆபிஸை தொடர்பு கொள்ளவும் அதனுடன் சேர்த்து போர் எக்ஸ் சூப்பர் பொட்டாஷ் சாணி எருவு வருடத்திற்கு ஒரு முறை எல்லாம் மரத்திற்கும் வைக்கவும் அசோஸ்பைரிலும் பாஸ்போ பாக்டீரியா கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம் இதை வருடத்திற்கு ஒருமுறை செய்தால் போதும் உரம் வைக்கும் பொழுது நமது தென்னந்தோப்பில் உள்ள மட்டை கழிவுகள் தலை செடிகளை போடுவது நல்லது விடும் பாலை நிறைய குறும்பை பிடித்து நன்றாக இருக்கும் செய்து பார்க்கவும் நன்றி சனப்பை தக்கை கொண்டு போன்ற விதைப்பதும் நல்லது
@rameshram-hm3jh
@rameshram-hm3jh 5 ай бұрын
Thennai noonutam enga kidaikum anna
@KmsFarm40k
@KmsFarm40k 5 ай бұрын
தம்பி அரசு மானியத்தில் வாங்குவதற்கு உங்கள் வேளாண்மை அலுவலகத்தை உள்ளதை தொடர்பு கொள்ளவும் அங்கு இல்லை என்றால் வெளியில் வாங்கி பயன்படுத்தலாம்
@desingup558
@desingup558 3 ай бұрын
போரக்ஸ் மற்றும் நுன்னூட்டகலவை
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
Yes👍
@copnewskannada5769
@copnewskannada5769 2 ай бұрын
Thanks for the very good information. I have canapyoz.borun - borex fatilaizer tell me if it is different or one is available.If we inquired in our local shops.borex they say no.
@KmsFarm40k
@KmsFarm40k 2 ай бұрын
9842440698
@dhaya4434
@dhaya4434 2 жыл бұрын
Neenga thennai kandru vikringala sir ,engaluku thevai padukirathu
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Hii brother 1 st nanga 2000 Kannu Pathiyam potrunthom ellam Thennai kannum sales aitu ippa again nanga 2000 thennai Kannu vara Vaikasi masam Pathiyam potuvom athu Markali masam tha thennai kandru ready agum apoo vena niinga vangkalam
@dhaya4434
@dhaya4434 2 жыл бұрын
Okk 👍
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
@@dhaya4434 ok 👍🏻 brother which district u
@dhaya4434
@dhaya4434 2 жыл бұрын
@@KmsFarm40k thiruvarur
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
@@dhaya4434 thiruvarur la entha place bro Me~ Thanjavur district 💖
@desingup558
@desingup558 3 ай бұрын
கன்று பராமரிப்பு சொல்லவும்
@KmsFarm40k
@KmsFarm40k 3 ай бұрын
👌ok
@Rajasekar-xd1zw
@Rajasekar-xd1zw Жыл бұрын
Bro ithu enga kedaiku
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
வணக்கம் இது வேளாண்மை துறை உங்கள் ஊரில் கேட்டு பார்க்கவும் இல்லை என்றால் உரக்கடைகளில் கிடைக்கும்
@sribarathipolybags
@sribarathipolybags 2 жыл бұрын
6 அடி தென்னை மரம் மேல் வேர் வருது என்ன பண்ணனும் அண்ணா
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
வணக்கம் அது ஒன்னும் பிரச்சனை இல்லை மரத்தை பாதிக்காது
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Support our channel👌👍🙏
@angurajsubramanian6753
@angurajsubramanian6753 7 ай бұрын
இந்த ஆர்கானிக் மருந்து எங்கு கிடைக்கும் என்ன விலை வரும் என்ற விவரம் சொல்லவும்
@KmsFarm40k
@KmsFarm40k 7 ай бұрын
ஆர்கானிக் வேளாண்மை துறை உங்கள் ஏரியாவில் உள்ள அக்ரியை தொடர்பு கொள்ளுங்கள் இல்லை என்றால் உரக்கடைகளில் கிடைக்கும் ஐந்து கிலோ பேக்கிங் 50 கிலோ வரை உள்ளது விலை ஒவ்வொரு ஏரியாவிலும் வேளாண் ஆபீசில் வாங்கினால் பாதி விலையில் கிடைக்கும்
@mohamedsalman3046
@mohamedsalman3046 Жыл бұрын
one kg rate yenna anna
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
வணக்கம் தம்பி போராக்ஸ் கிலோ 100 ரூபாய் இது ஐந்து கிலோ 25 கிலோ பேக்கில் இருக்கும் தேவைப்படும் அளவு வாங்கிக் கொள்ளலாம் விவசாய ஆபீசில் மானியத்தில் கொடுப்பார்கள் வாங்கி பயன்படுத்தவும் நன்றி
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
Support our channel👍🙏
@ruthramoorthi5109
@ruthramoorthi5109 2 жыл бұрын
AnnA U From AnnA
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Thanjavur district U from
@ruthramoorthi5109
@ruthramoorthi5109 2 жыл бұрын
@@KmsFarm40k Madurai. Usliampatti .AnnA
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
@@ruthramoorthi5109 super 👍🏻👍🏻
@jainudeenjamalmohamed9568
@jainudeenjamalmohamed9568 Жыл бұрын
அண்ணா நுண்ணூடம் போராக்ஸ் இரண்டும் ஆர்கானிக் கா அளவு எவ்வளவு
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
வணக்கம் ஆர்கானிக் முறைதான் போராக்ஸ் மரத்திற்கு 50 கிராம் நுண்ணூட்டம் சற்று அதிகமாகவே வைக்கலாம் மரத்தின் வாய்ப்புத் தன்மையை பொறுத்து
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
Support our channel🙏👍
@jainudeenjamalmohamed9568
@jainudeenjamalmohamed9568 Жыл бұрын
தென்னைக்கு இயற்கை உரம் (தொழு உரம்+வேப்பம் புண்ணாக்கு+உயிர் உரம்) இடுகிறேன். இதனோடு போராக்ஸ் ,நுண்ணூட்டம் வைக்கலாமா
@Rampo007
@Rampo007 Жыл бұрын
@@jainudeenjamalmohamed9568 தாராளமாக வைக்கலாம்
@aasirulfazil
@aasirulfazil Жыл бұрын
போராக்ஸ் & நுண்ணூட்ட கலவை இரசாயனமே. இயற்கை முறை - வெட்டிய எருக்கு செடி அப்படியே வட்ட பாத்தியில் இட்டு மூடலாம். கொழிஞ்சி, இன்ன பிற களை செடிகளை 1 வாரம் நீரில் அமிழ்த்து அனுங்கியபின் வட்ட பாத்தியில் இட்டு மூடலாம்.
@sivaganesh6073
@sivaganesh6073 Жыл бұрын
அண்ணா இது எங்க கிடக்கும்
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
தம்பி உங்கள் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் அங்கு கிடைத்தால் பாதி விலையில் கிடைக்கும் இல்லையென்றால் உரக்கடைகளில் கிடைக்கும்
@narayanasamya7382
@narayanasamya7382 8 ай бұрын
தென்னை நுண்ணூட்ட எங்கு கிடைக்கும்
@KmsFarm40k
@KmsFarm40k 8 ай бұрын
வேளாண்மை ஆபீசில் மானியத்தில் கிடைக்கும் இல்லை என்றால் உரக்கடைகளில் கிடைக்கும் உங்கள் ஏரியா வேளாண்மை துறையை தொடர்பு கொண்டு விட்டு பிறகு வெளியில் வாங்கலாம்
@jayabalan7227
@jayabalan7227 2 жыл бұрын
ரண்டுதடவை போடுராங்களே என்ன அது
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
நுண்ணூட்ட கலவை வேளாண்மை துறை கொடுத்தது இரண்டரை கிலோ பாக்கெட் இதில் துத்தநாகம் மெக்னீசியம் போன்ற தென்னை மரத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதில் உள்ளது இது தவிர வருடத்திற்கு இரண்டு முறை சணப்பு தக்கைப்பூண்டு விதைக்கவேண்டும் நன்றி
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Subscribe our channel👍
@jayabalan7227
@jayabalan7227 2 жыл бұрын
@@KmsFarm40k பன்னியிருக்கேன்
@dillibabu465
@dillibabu465 10 ай бұрын
Anna uingaluku call panna switch off varuthu
@KmsFarm40k
@KmsFarm40k 10 ай бұрын
8667443509 எல்லோரும் இந்த நம்பருக்கு தான் கூப்பிடுறாங்க
@KmsFarm40k
@KmsFarm40k 9 ай бұрын
9842440698
@jayabalan7227
@jayabalan7227 2 жыл бұрын
தென்னைக்கென்று தனி நுண்ணூட்ட கலைவையா. வெள்ளையாயிருக்குமா. யூரியா 370 க்கு கிடைக்கிரதே
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
ஆமாம் தென்னை மரத்திற்கு என்று தனியாக கிடைக்கும் இது மரத்திலுள்ள உள்ள குறைபாடுகளை சரிசெய்ய யூரியா குறைந்த விலையில் கிடைப்பது உண்மைதான் அதனால்தான் நிறைய விவசாயிகள் அதிகமாக இதை பயன்படுத்தி தென்னை மரத்தில் பூச்சி தாக்குதல் உண்டாவதற்கு வழி செய்கிறார்கள் அந்த மாதிரி செய்ய வேண்டாம்
@user-bj8nl8up4q
@user-bj8nl8up4q 7 ай бұрын
🌴3😅😅🌴🌴🙏🙏🙏🤲
@KmsFarm40k
@KmsFarm40k 7 ай бұрын
👌👍🙏👌👍🙏😍🤝
@ruthramoorthi5109
@ruthramoorthi5109 2 жыл бұрын
AnnA Unga Number Kudupaga La AnnA
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
8667443509 mobile number
@ruthramoorthi5109
@ruthramoorthi5109 2 жыл бұрын
TQ AnnA
@copnewskannada5769
@copnewskannada5769 2 ай бұрын
Thank you bro for your very detailed information. There are coconut trees in our field and they are not getting fruit as expected. I don't know. Please tell if Boran and Borax are different or same. Karnataka District Belgaum
@copnewskannada5769
@copnewskannada5769 2 ай бұрын
For borex plz help me to get it. If not your local shop phone no pls contact me.
@KmsFarm40k
@KmsFarm40k 2 ай бұрын
உங்களுக்கு என்ன உதவி பண்ண வேண்டும்
@copnewskannada5769
@copnewskannada5769 2 ай бұрын
Ask for Borex in local shops. Boran is giving. Where can Borex be found? Give me the information. I trust you. Can you send me the ax?
@user-vo2nr3xn6v
@user-vo2nr3xn6v 5 ай бұрын
Evlo naal vitu apply pananu anna
@user-vo2nr3xn6v
@user-vo2nr3xn6v 5 ай бұрын
Evlo naal vitu apply pananu anna
@KmsFarm40k
@KmsFarm40k 5 ай бұрын
ஒரு வருடத்திற்கு ஒருமுறை செய்தால் போதும் தம்பி
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 26 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 30 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 26 МЛН