Пікірлер
@nanba332
@nanba332 14 сағат бұрын
Enna Raham nall nadvu super erukku bro 👍❤🎉
@KmsFarm40k
@KmsFarm40k 13 сағат бұрын
AST 16 நெல் ரகம் இது குருவை சாகுபடிக்குஅருமையாக உள்ளது
@manikutty143
@manikutty143 14 сағат бұрын
Ayya ... Cuddalore District....samba neenda naal athika vilachal tharum ragamgal sollunge ..acre kku 8 mootai varam kudukanum ...2.70 acre athile , 1.20 savudu mannu meethi colour mannu....nalla ragam sollunge
@KmsFarm40k
@KmsFarm40k 14 сағат бұрын
வணக்கம் ஐயா நீண்ட நாள் பயிர் என்றால் ஆந்திரா கல்சர் எம் யு 70 29 விடலாம் 140 நாட்கள் ஆடுதுறை 54 சிஆர் 1009 அறுவடைக்கு 150 நாட்களாகும் இந்த மாதம் கடைசியில் அதாவது ஆடி மாதம் கடைசியில் அல்லது ஆவணி மாதம் நாற்றுஆற்றி விடலாம் நன்றாக தற்சமயம்உழவு செய்து வயலில் தயார் செய்யவும் கலப்பை உழவு செய்யவும் வீடியோவை ஷேர் பண்ணுங்க
@nanba332
@nanba332 Күн бұрын
Useful information video ❤🎉
@KmsFarm40k
@KmsFarm40k Күн бұрын
Thank you
@padalees
@padalees Күн бұрын
Sir contact number need
@KmsFarm40k
@KmsFarm40k 14 сағат бұрын
9842440698
@jaisinghmarkam1779
@jaisinghmarkam1779 Күн бұрын
Milegh test Kya hai
@KmsFarm40k
@KmsFarm40k Күн бұрын
Good millage bro
@ganapathydharmalingam
@ganapathydharmalingam Күн бұрын
Dont suggest chemical fertilizer unless untill if cocount price goes up 20 rupees at field
@KmsFarm40k
@KmsFarm40k Күн бұрын
What's ur question broo !!
@nilkalanjiyamraniranipet
@nilkalanjiyamraniranipet Күн бұрын
Contact number send pannunga bro
@KmsFarm40k
@KmsFarm40k Күн бұрын
9842440698
@devarajandevakinandan6424
@devarajandevakinandan6424 2 күн бұрын
சார் நீங்க எந்த ஊர் சார் . நான் காரைக்கால் . அருமையா இருக்கு
@KmsFarm40k
@KmsFarm40k 2 күн бұрын
மகிழ்ச்சி மிக்க நன்றி சார் நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் 100 நாள் வேலையில் விவசாயம் முற்றிலும் கரைந்து கொண்டு உள்ளது இப்பொழுது வட இந்தியர்கள் இல்லாமல் எந்த தொழிலும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை அதன் வெளிப்பாடு இது தங்களின் ஆதரவுக்கு நன்றி வணக்கம் ஆதரவு தொடரட்டும்
@devarajandevakinandan6424
@devarajandevakinandan6424 2 күн бұрын
@@KmsFarm40k நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சார் . இந்த ஆட்கள் எங்கள் ஊருக்கு அழைக்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
@KmsFarm40k
@KmsFarm40k 2 күн бұрын
புரோக்கர்கள் மூலமாகத்தான் வருகிறார்கள் உங்கள் மாவட்டத்தில் விசாரிக்கவும் நாங்களும் விசாரித்து தொடர்பு எண் கிடைத்தால் சொல்கிறோம் சார்
@devarajandevakinandan6424
@devarajandevakinandan6424 2 күн бұрын
@@KmsFarm40k Thanks sir. I feel happy .
@maniraj9497
@maniraj9497 2 күн бұрын
Hi bro Contact number sollunga
@KmsFarm40k
@KmsFarm40k 2 күн бұрын
9842440698
@hariprakash1309
@hariprakash1309 2 күн бұрын
Land leveling pathi video podunga anna .. மெடு,பள்ளம் இல்லாம சமம் படுத்த..
@KmsFarm40k
@KmsFarm40k 2 күн бұрын
Kandipaa upload panrom thambii
@KmsFarm40k
@KmsFarm40k 2 күн бұрын
Kandipaa potrom thambi✨
@rajasingh8053
@rajasingh8053 3 күн бұрын
No conduct number
@silambarasanr9302
@silambarasanr9302 3 күн бұрын
Sir avarkaludaya contact number kodunka.
@KmsFarm40k
@KmsFarm40k 2 күн бұрын
வணக்கம் நீங்கள் எந்த மாவட்டம் இவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது புரோக்கர் மூலமாகத்தான் வருகிறார்கள்
@silambarasanr9302
@silambarasanr9302 2 күн бұрын
@@KmsFarm40k villupuram district gingee taluk sir
@selvamarunai2101
@selvamarunai2101 3 күн бұрын
வட இந்தியர்களின் அவர்களும் நம் இந்திய நாட்டை சார்ந்தவர்கள் இன்று அவர்களையும் மரியாதையாக வடமாநிலத்தவர்கள் என்று கூறுகிறீர்கள் அது மிகவும் நன்றாக இருக்கிறது
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
மகிழ்ச்சி உறவே சக மனிதர்களை மதிப்பது தான் மிக முக்கியம் என்றுநினைக்கிறேன் அதையும் தாண்டி அவர்கள் இல்லை என்றால் இப்பொழுது எந்த வேலையும் நடக்காது என்பது போல் தேங்காய் ஏற்றுவது தேங்காய் உரிப்பது மட்டை ஏற்றுவது என்று அனைத்து வேலைகளும் நியாயமான சம்பளத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள் நன்றி வணக்கம்
@bosebose2115
@bosebose2115 3 күн бұрын
TPS 5 எடை குறைவாக இருக்கும்
@villageFAM1
@villageFAM1 3 күн бұрын
Super Anna
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி
@vengadeshwaran8993
@vengadeshwaran8993 3 күн бұрын
contact number unga number anna
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
9842440698
@vengadeshwaran8993
@vengadeshwaran8993 3 күн бұрын
anna neega enda oru
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
தஞ்சாவூர் மாவட்டம்
@manikandanradhakrishnan7279
@manikandanradhakrishnan7279 3 күн бұрын
அண்ணா உளுந்து அறுவடை முடிஞ்சதா LPG ரக விதைகள் ஏதும் அறுவடை பண்ணீங்கன்னா விதைகள் ஏதும் இப்ப கிடைக்குமா
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
தம்பி ஆடுதுறை அஞ்சு வம்பன் 11 உளுந்து ரகங்கள் மட்டுமே உள்ளது
@essaki100
@essaki100 3 күн бұрын
100நாட்கள் வேலை திட்டத்தில் தமிழக மக்கள் திருந்த வேண்டும்..... அண்ணா எனக்கு தென்காசி மாவட்டம் எனது தென்னை தோப்பில் 100நாட்கள் வேலை திட்டம் வந்தது கடந்த இரண்டு வருடங்களாக நான் வேண்டாம் என்று கூறி விட்டேன் அதிகரிகளிடம் ..... இவர்களை எனது தோட்டத்தில் சோம்பேறிகளாக மாற்ற மாட்டேன் என்று கூறி அனுப்பிவிட்டேன் ......ஒரு ஆள் 5நிமிடம் கூட வேலை பார்க்க மாட்டார்கள் தமிழர்களை சோம்பேறிகளாக மாற்றும் திட்டம் தான் இந்த 100நாள் வேலை திட்டம் ....இந்த திட்டத்தை அரசு ஒரு நாள் நிறுத்திவிடும் உறுதி அப்போது தமிழக மக்கள் உண்மையாக 5மணி முதல் 6மணி நேரம் உழைக்க உடல் ஒத்துவராது அது உறுதி.....அரசு தமிழர்களை அழிக்கிறது .....100நாட்கள் வேலை திட்டத்தை விவசாயிகளிடமே பணம் வாங்காமல் விஏஒ அலுவரிடம் எந்த தேதியில் என்ன வேலைக்கு எவ்வளவு ஆட்கள் தேவை என்று பதிவு செய்து விவசாயிகளுக்கு தேவைக்கு அளவான ஆட்கள் பதிவு வரவைத்து வேலை செய்யலாம் அதாவது ஆட்கள் சம்பளத்தில் பாதி அதில் அரசு வழங்கி மீத தொகையை நில உரிமையாளர் விஏஒ விடம் கட்ட வேண்டும் என்று திட்டம் செயல்படுத்தினால் என்ன கேடு கெட்ட அரசியல்வாதிகள் திட்டம் என்ற பெயரில் கொள்ளை அடித்து தமிழர்களை அளிக்கிறார்கள் ......
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
விவசாயிகளின் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி உள்ளீர்கள் தம்பி நினைத்தால் அரசாங்கத்தால் செய்ய முடியாதது ஒன்றுமே இல்லை எவ்வளவோ கட்டமைப்பு உள்ளது விஏஓ ஆரை தாசில்தார் கலெக்டர் மாவட்ட நிர்வாகம் நினைத்தால் இந்த சிஸ்டம் செயல்படுத்த முடியும் ஒரு ஊரில் உள்ள விவசாயிகளுக்கு எத்தனை ஏக்கர் நிலம் வைத்துள்ளார் நிலத்தில் என்ன சாகுபடி செய்துள்ளோம்என்ன வேலை நடக்கிறது என்று அனைத்தும் இப்பொழுது தெரிந்து கொண்டிருக்கிறார்கள் நீங்கள் சொல்வது போல் இதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு பெரிய விடயம் கிடையாது ஆனால் செயல்படுத்த யாரும் முன் வரவில்லை அரசியல்வாதிகள் முக்கியமாக விவசாயிகளைப் பற்றி பேசுவதோடு சரி அதே நேரத்தில் வருடம் வருடம் சம்பளத்தை வேறு ஏற்றி விடுகிறார்கள் அதற்கு ஏற்றார் போல் நாமும் கொடுக்க வேண்டியுள்ளது என்று மாறும் இந்த நிலை என்று தெரியவில்லை ஓகே தம்பி நன்றி வணக்கம்
@essaki100
@essaki100 3 күн бұрын
@@KmsFarm40k ஆம் அண்ணா என்று தான் மாறுமோ விவசாயிகளின் நிலை....கடவுளே காப்பாற்று இந்த விவசாயிகளை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லாமல் இருக்கிறது
@Seva_1216
@Seva_1216 3 күн бұрын
Nalla Thavel thank you🙏❤🙏
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
Thank you
@nanba332
@nanba332 3 күн бұрын
Super 💯
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
Thank you bro
@hariprakash1309
@hariprakash1309 3 күн бұрын
Video nallarku valthukaal anna❤
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
Nandriigal thambii🤍
@viswanathanvishwa2597
@viswanathanvishwa2597 3 күн бұрын
Solar motor podalama?
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
தாராளமாக போடலாம் இப்பொழுது மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளது
@santhoshkumar-pk6eq
@santhoshkumar-pk6eq 3 күн бұрын
உளுந்து விதை eruka ?
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
என்ன உளுந்து ரகம் வேண்டும்
@santhoshkumar-pk6eq
@santhoshkumar-pk6eq 2 күн бұрын
Lpg 904 r lpg934 r வம்பன்- 11 varieties eruka sir
@magesh530
@magesh530 3 күн бұрын
Sir enkaludaiya viyasadhirku solar amakkanum pls reply me
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
இப்பொழுது மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளது தாராளமாக போடலாம் நீங்கள் உங்கள் ஏரியாவில் உள்ள பொதுப்பணி துறையை அணுகவும் அரசு மானியம் உண்டு
@srithar776
@srithar776 4 күн бұрын
Aadi pattam seyyalama
@KmsFarm40k
@KmsFarm40k 3 күн бұрын
செய்யலாம்
@arunmani743
@arunmani743 5 күн бұрын
Bro pls your contact send me
@gayathrimoorthy4193
@gayathrimoorthy4193 5 күн бұрын
Ellu venum sir in large quantity
@KmsFarm40k
@KmsFarm40k 5 күн бұрын
தற்சமயம் விற்பனையாகி முடிந்து விட்டது மறுபடியும் தை மாதம் மாசி பட்டம் சாகுபடி செய்யும் பொழுது விளைச்சல் தரம் நன்றாக இருக்கும் அப்பொழுது வாங்கிக் கொள்ளலாம் தெரியப்படுத்துகிறோம்
@K.ManimaranMani
@K.ManimaranMani 6 күн бұрын
இயற்கை ஓத்து வர வேண்டும்
@rajusathiya724
@rajusathiya724 6 күн бұрын
ஐயா வணக்கம்,,தயவு செய்து அரசு விதையை யாரும் வாங்க வேண்டாம்,,, அரசு பெயரில் நிறைய ஏமாற்று வேளை நடக்கிறது,,,இந்த விதைக்கு அரசை குறை கூற கூடாது, 🙏🙏🙏🙏🙏🙏🙏
@KmsFarm40k
@KmsFarm40k 6 күн бұрын
ஐயா வணக்கம் நீங்கள் எந்த மாவட்டம் எல்லா இடத்திலும் குறைகள் உள்ளது அது எப்பொழுதும் தொடர்கதை ஆவது கிடையாது பொதுவாக குறை சொல்லக்கூடாது ஒரு சில இடங்களில் நீங்கள் சொல்வது உண்மைதான்
@ganesanganesan5963
@ganesanganesan5963 6 күн бұрын
திருநெல்வேலி அருகில்தேங்காய் சேல்ஸ் இருந்தா சொல்லுங்க
@KmsFarm40k
@KmsFarm40k 6 күн бұрын
விசாரித்து சொல்கிறோம் நீங்கள் விற்க வேண்டுமா அல்லது வாங்க வேண்டுமா என்பதை தெரியப்படுத்தவும்
@Vegetables-c5r
@Vegetables-c5r 5 күн бұрын
Contact pannuga
@Vegetables-c5r
@Vegetables-c5r 5 күн бұрын
Bro naa Dindigul district la coconut bussinss pannuren yarukkavadhu wholesale la coconut vennum ah solluga
@ganesanganesan5963
@ganesanganesan5963 5 күн бұрын
Number​@@Vegetables-c5r
@ganesanganesan5963
@ganesanganesan5963 5 күн бұрын
​@@Vegetables-c5rNumbee
@Vasanthvasanth-ne2ti
@Vasanthvasanth-ne2ti 6 күн бұрын
Bro nainga thiruvannaamalai polur vattam nainga intha adi masaam enna nel ragam vidalaam
@Vasanthvasanth-ne2ti
@Vasanthvasanth-ne2ti 6 күн бұрын
Solluinga bro
@KmsFarm40k
@KmsFarm40k 6 күн бұрын
விதைப்பு என்றால் ஏ எஸ் டி 16 கோ 51 போன்ற ரகங்களை விதைக்கலாம் நடவு செய்வது என்றால் நீண்ட கால ரகங்களை நாற்று விட்டு நடவு செய்யலாம் ஆந்திரா கல்சர் சி ஆர் 1009 எம்யு 7029
@ksradhakrishnan4186
@ksradhakrishnan4186 6 күн бұрын
காரைக்குடி தாலுக்கா, பள்ளத்தூரில் 400 அடி 6.5 இஞ்சு விட்டமுள்ள போர் போட என்ன செலவாகும்.
@KmsFarm40k
@KmsFarm40k 6 күн бұрын
நாம் வாங்கும் பொருட்களின் தரத்தை பொறுத்தே விலை அமையும மற்றபடி அதில் போர் போடுபவர்களின் நம்பர் இணைத்துள்ளோம் அவர்களை தொடர்பு கொள்ளவும்
@ksradhakrishnan4186
@ksradhakrishnan4186 6 күн бұрын
அடியில் மூடி போடுவீர்களா?
@KmsFarm40k
@KmsFarm40k 6 күн бұрын
ஆமாம் போட வேண்டும் போடுகிறோம்
@KmsFarm40k
@KmsFarm40k 6 күн бұрын
மூடி போடவில்லை என்றால் அதன் வழியாக ஜல்லி உள்ளே வந்து விடும் என்பார்கள்
@nanba332
@nanba332 8 күн бұрын
Total amount kotha rate Evallvu varum sir
@KmsFarm40k
@KmsFarm40k 8 күн бұрын
கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் வரும் வீடியோவில் போன் நம்பர் கொடுத்துள்ளோம் அதை தொடர்பு கொள்ளவும் அவர்களை தான் கேட்க வேண்டும் நன்றி
@nanba332
@nanba332 8 күн бұрын
Good information 👍
@KmsFarm40k
@KmsFarm40k 8 күн бұрын
Ok sir thank you
@Seva_1216
@Seva_1216 8 күн бұрын
Super💯 👍
@KmsFarm40k
@KmsFarm40k 8 күн бұрын
Thank you
@balasubramanian5325
@balasubramanian5325 9 күн бұрын
மா மா என்கிறீர்கள் மரக்கால் அளவு சொல்கிறீர்கள் தயவு செய்து சென்ட் மற்றும் கிலோ கணக்கில் சொல்லவும்
@KmsFarm40k
@KmsFarm40k 8 күн бұрын
ஒரு மா என்பது 100 குழி மூணுமா 300 குழி ஒரு ஏக்கர் நடைமுறை கிராமத்தில் பேசும் பொழுது பயன்படுத்தும் வார்த்தைகள் அது மரக்கால் எல்லா ஊர்களிலும் எல்லா இடத்திலும் உள்ளது ஒரு மரக்கால் என்பது மூன்று கிலோ என்று கணக்கிட்டுக் கொள்ளவும் யூரியா மற்ற உரங்கள் மற்ற தானியங்கள் எல்லாமே கிட்டத்தட்ட இந்த கணக்கில் தான் வரும் பார்த்துக் கொள்ளவும் 100 சென்ட் ஒரு ஏக்கர் ஒரு ஏர் என்பது 7.5 குளி
@balasubramanian5325
@balasubramanian5325 8 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி தான்.காஞ்சிபுரம் பக்கத்தில் நான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன்.எங்கள் பகுதியில் பழைய வழக்கு மறைந்து விட்டதால் தான் விளக்கம் கேட்டேன்.நன்றி
@user-st5hg7yq4b
@user-st5hg7yq4b 10 күн бұрын
Super bro👍🏻
@KmsFarm40k
@KmsFarm40k 10 күн бұрын
Thank you bro
@thanigaimanivenkat9579
@thanigaimanivenkat9579 10 күн бұрын
இது டெல்டாமாவட்டத்திற் க்கு மட்டும்தான் என்று ‌ சொல்கிறார்கள் மாத்தமாவட்டத்தில்‌ குறுவே சாகுபடி பண்ணமாட்டாங்களா ‌ அல்லது மாற்ற மாவட்டங்கள் பாவம் செய்ததா கொடுத்தால் எல்லா மாவட்டங்கலுக்கும்‌ கொடுக்கனும் இல்லனா எல்லாருக்கு நாமம்‌ போடு ‌ இதன்ன துக்ளக் நிர்வாகமா இருக்கிறது அடுத்த தேர்தலில் விவசாயிகள் ஓட்டை‌ புறக்கனிக்கவேண்டும்.
@KmsFarm40k
@KmsFarm40k 10 күн бұрын
பொதுவாக விவசாயிகளுக்கு எந்த விதமான மானியமும் வழங்கவில்லை கிடைக்கவில்லை இன்சூரன்ஸ் தொகையும் வரவில்லை விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக தான் சென்று கொண்டுள்ளது
@deepakg4101
@deepakg4101 11 күн бұрын
Sir... How many ml for... 10liter water
@KmsFarm40k
@KmsFarm40k 11 күн бұрын
அரை லிட்டர் லிட்டர் மருந்து ஆறு அல்லது ஏழு கலவையாக பிரித்து அடிக்கலாம் 10 லிட்டர் தண்ணீருக்கு 45 முதல் 50 மில்லி மில்லி வரை கலந்து அதனுடன் யூரியாகொஞ்சம் கலந்து அடிக்கலாம்
@kennadysfarm
@kennadysfarm 11 күн бұрын
Anna yanna anna evlo late ha. Soldriga 😢😢😢😢😢😢
@KmsFarm40k
@KmsFarm40k 11 күн бұрын
இன்னும் ஒரு வாரம் காலம் அவகாசம் கொடுத்துள்ளார்கள் அதற்குள் ஏற்பாடு செய்யவும் ஏற்பாடு செய்து கொடுங்கள் தம்பி
@periyakaruppu3254
@periyakaruppu3254 11 күн бұрын
தற்போது உள்ளதா மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியில் கோ 51 நெல் நடவு செய்யப்பட்டுள்ளது
@KmsFarm40k
@KmsFarm40k 11 күн бұрын
உங்கள் ஒன்றியம் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
@angeldevakumar1903
@angeldevakumar1903 11 күн бұрын
Thanks ur information bro
@KmsFarm40k
@KmsFarm40k 11 күн бұрын
Thank you very much
@angeldevakumar1903
@angeldevakumar1903 11 күн бұрын
Enga numbaruku ellam abdate pannunga brother.
@KmsFarm40k
@KmsFarm40k 11 күн бұрын
Subscribe panii vachikongaa ungalukuu notification laa update aguum!!
@ctochaulwell
@ctochaulwell 11 күн бұрын
டெல்டா பகுதியில் மட்டும்
@vneelakandan4933
@vneelakandan4933 11 күн бұрын
ஏக்கர் 800 தான் சார்
@KmsFarm40k
@KmsFarm40k 11 күн бұрын
நீங்கள் எந்த மாவட்டம் உங்கள் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் குருவை சாகுபடிக்கு ஏக்கருக்கு 4000 இது தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சருக்கு அறிவித்தது தவறான தகவலை தர வேண்டாம் ஏக்கருக்கு 800 என்பது யார் சொன்னது சார்
@vneelakandan4933
@vneelakandan4933 11 күн бұрын
சரி AO சொன்னது 20 பெர்ஸன்ட் னு அத வச்சி எல்லோரும் சொன்னாங்க பாதி பேரு பண்ணல
@tamilmaran3319
@tamilmaran3319 11 күн бұрын
Maruthu poto vitto nadavu natalama sollunga pilis
@KmsFarm40k
@KmsFarm40k 11 күн бұрын
Enaa broo soliii Irukinga Ungaa kelviiyaa niinga 1 st parungaa puriraa mari solunga
@tamilmaran3319
@tamilmaran3319 11 күн бұрын
Yeppo yeruvu podanum solluga
@KmsFarm40k
@KmsFarm40k 11 күн бұрын
நடவு நடுவதற்கு முன் நன்றாக உழவு செய்து ஒரு ஏக்கருக்கு மூன்று டிப்பர் சாணி எரூ அடிக்கலாம் இல்லையென்றால் நடவு செய்வதற்கு முன்பு கடைசி உழவிற்கு முன்பு அடிபரமாக ஏக்கருக்கு ஒரு மூட்டை டிஏபி அல்லது காம்ப்ளக்ஸ் போட்டு நடவு செய்யலாம்
@tamilmaran3319
@tamilmaran3319 11 күн бұрын
@@KmsFarm40k nanri sir
@jaykay5348
@jaykay5348 11 күн бұрын
Kai nadavu ku thara matranga anna.only machine nadavu nu solaranga
@KmsFarm40k
@KmsFarm40k 11 күн бұрын
இல்ல தம்பி எங்க ஏரியாவுலையும் அப்படி தான் சொன்னாங்க அப்புறம் எங்கள் ஊரில் நிறைய விவசாயிகள் சென்று ஏ டி அவர்களை சந்தித்தோம் பிறகு தான் எந்த நடவு செய்திருந்தாலும் இருந்தாலும் பத்தி நடுவில் நின்று ஒரு போட்டோ எடுத்து கொடுங்கள் என்று உத்தரவிட்டார் ஆனால் நடவு கண்டிப்பாக செய்திருக்க வேண்டும் நீங்கள் முயற்சி செய்து உங்கள் ஊரில் உள்ள விவசாயிகளின் ஒற்றுமையோடு வாங்கவும் வாங்க வேண்டும் அவசியம் தம்பி
@ananthanananthan6448
@ananthanananthan6448 11 күн бұрын
மிக்க நன்றி நண்பரே
@KmsFarm40k
@KmsFarm40k 11 күн бұрын
Thank you