தென்னைகளுக்கு இடையே வேறு மரங்கள்... எப்படி சாத்தியம்?

  Рет қаралды 38,782

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

3 жыл бұрын

தென்னந்தோப்பு பொதுவாக, தென்னை மரங்களுக்கிடையே வேறெந்த மரங்களையும் நட முடியாது என்றொரு கண்ணோட்டம் உள்ளது. தென்னைகளுக்கு இடையே பல அடுக்கு & பல பயிர் சாகுபடி செய்து, சிறப்பான வருமானத்தை ஈட்டிவருகிறார் பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த வள்ளுவன் அவர்கள். அவர் சொல்லும் இந்த வழிமுறைகளும் நுட்பங்களும், தென்னை மரங்களுக்கிடையே பல அடுக்கு வேளாண்மை முறையில் சிறப்பான வழிகாட்டுதல்களாக விளங்குகின்றன.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #தென்னையில்ஊடுபயிர் | #மரங்களுக்குஇடையேவிவசாயம் | #தென்னை
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page: / ishaagromovement

Пікірлер: 38
@baraninandagopal7221
@baraninandagopal7221 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா! மிக்க நன்றி!
@gajenr9369
@gajenr9369 3 жыл бұрын
Loving from srilanka 🇱🇰
@natarajanrangaswamy8615
@natarajanrangaswamy8615 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@saravananck4369
@saravananck4369 3 жыл бұрын
தங்கள் தோப்பை காண அனுமதிப்பீர்களா அய்யா. எப்படி வர வேண்டும்.
@selvamm1388
@selvamm1388 Жыл бұрын
@kishoresmart1126
@kishoresmart1126 3 жыл бұрын
Anna oru arumaiyana valikatti...arumai
@civilquantitysurveying2648
@civilquantitysurveying2648 3 жыл бұрын
Thennai matrum timber marangalukukana edaiveli konjam sollunga sir
@velumani1887
@velumani1887 2 жыл бұрын
Casual talk. Nice
@rajaduraim8764
@rajaduraim8764 3 жыл бұрын
Arumaiyana velakkam iyaa❤❤❤❤🇮🇳🥰👍
@melredfamily1377
@melredfamily1377 3 жыл бұрын
Anna, snakes yellam varuvathu illaiyaa? Yeppadi handle pannareenghaa?
@murugansubramani368
@murugansubramani368 3 жыл бұрын
Super anna
@user-vn8hw3vb2o
@user-vn8hw3vb2o 3 жыл бұрын
Super sir
@maiyalagansvm4256
@maiyalagansvm4256 2 жыл бұрын
ஜயா தென்னை விவசாயம் பற்றி கூறுங்கள். ஏதேதோ ரகங்கள் எல்லாம் சொல்கிறார்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. தெளிவாக புரிய வையுங்கள். நோயில்லா வாழ்வு அதற்கு இயற்கை விவசாயமே தீர்வு நன்றி வணக்கம்
@SenthilSenthil-pr7ue
@SenthilSenthil-pr7ue Ай бұрын
Do these trees need more Water supply Sir
@murukanvalli464
@murukanvalli464 3 жыл бұрын
👍👍👍👍
@vishwamuthu1510
@vishwamuthu1510 11 ай бұрын
Thennai eadivelai enna anna
@ArjunArjun-mt5tm
@ArjunArjun-mt5tm 2 жыл бұрын
Pls share location sir
@anithathirumalaisamy1562
@anithathirumalaisamy1562 3 жыл бұрын
Super anna... I saw your all videos... I want your number
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
ஐயா வணக்கம் ' 5 ஏக்கர் நிலம் உள்ளது ' நான் தென்னை மரம் ' நடவு செய்ய விரும்புகிறேன். உங்கள் தொலைபேசி எண் எனக்கு வழங்கவும்.நன்றி மகிழ்ச்சி ஐயா.
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
நீங்கள் எந்த மாவட்டம் அண்ணா
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பக்கம் ' அம்மையார் குப்பம்.
@rajuiti8176
@rajuiti8176 3 жыл бұрын
Sir🙏 please share Valluvan sir mob no Thank you
@rajkumarrajendran1563
@rajkumarrajendran1563 3 жыл бұрын
ஐயா எப்படி உங்களை தொடர்பு கொள்வது
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 3 жыл бұрын
83000 93777
@rajkumarrajendran1563
@rajkumarrajendran1563 3 жыл бұрын
இது தொடர்பில் இல்லை
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 8 ай бұрын
இதில் தென்னை தான் ஊடுபயிர்.அடர்ந்தமரங்களுக்குஇடையே தேங்காய் பறிப்பதுஎப்படிஅய்யா. தேங்காய் காய்ப்பு திரன் எப்படி என்று காட்டவில்லை தென்னை மரங்கள் பழுப்பேரி உள்ளது.......
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 8 ай бұрын
வணக்கம் அண்ணா உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடை இந்த காணொளியில் kzbin.info/www/bejne/o6TKY6l_faZgpZosi=2c6JDZZpXFp1c59G
@balunatarajan
@balunatarajan 3 жыл бұрын
அடர்த்தியாக இருப்பதால் தேங்காயை எப்படி எடுக்கிறீங்க?
@valluvanthangavel8369
@valluvanthangavel8369 3 жыл бұрын
தேங்காய் பறிப்பது இல்லை... தானே விழும் காயை எடுத்துக் கொள்கிறோம்...
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 3 жыл бұрын
தென்னை இடைவேளை எவ்வளவு
@user-vn8hw3vb2o
@user-vn8hw3vb2o 3 жыл бұрын
நான் உங்கள் இடத்தில் ஓருமுறை வந்து பார்கலாமா? உங்களை போல் தென்னை குள் பலபயிர் செய்ய ஆர்வம் உள்ளது
@SathishKumar-wl8bg
@SathishKumar-wl8bg 3 жыл бұрын
@@valluvanthangavel8369 Thangavel Anna Congrats, We need your contact number to get inputs on Multi Layer inside Coconut.. Can you share your number and suitable timing to have a call. Thanks.. Sathish
@saravananck4369
@saravananck4369 3 жыл бұрын
@@valluvanthangavel8369 தங்கள் தோப்பை காண அனுமதிப்பீர்களா அய்யா. எப்படி வர வேண்டும்.
@kanagunbr
@kanagunbr 3 жыл бұрын
மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 (Page 96) - "கள்ளை தடை செய்யும் சட்டம் நீக்கப்படும், அதை உணவு பானமாக அறிவிக்கப்படும். தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து நவீன முறையில் சாராயத்திற்கு பதில் உடல்நலத்தை பாதிக்காத கள்ளை பானமாக சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். "
@parthipanr9539
@parthipanr9539 3 жыл бұрын
ithai nam thamilar katchi solli 10varusamachi
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
How the UN is Holding Back the Sahara Desert
11:57
Andrew Millison
Рет қаралды 13 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН