No video

💪தெறிக்கவிட்ட Seemanயின் மிரட்டலான பேச்சு..வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் seeman latest speech சீமான்

  Рет қаралды 6,055,221

Bingoo Box

Bingoo Box

5 жыл бұрын

#SeemanSpeech #NaamTamilarKatchi #சீமான் #நாம்தமிழர்
#SeemanNews #SeemanLatest #SeemanInterview #SeemanPressmeet #LokSabhaElections2019 #SeemanLatestSpeech #SeemanElectionSpeech #SeemanSpeechToday #SeemanRecentSpeech #SeemanViralSpeech #SeemanBestSpeech #SeemanBlastingSpeech #SeemanControversy
seeman announces naam tamilar candidate list 2019 seeman latest speech seeman speech tamil news live
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / bingoobox
-- TWITTER: / bingoobox
-- Google Plus: plus.google.co...
tamil news, latest tamil news, today tamil news, breaking news, chennai news, tamilnadu news, trending news

Пікірлер: 6 500
@silvanathan2163
@silvanathan2163 5 жыл бұрын
ஈழத்திலும் நாங்களும் உங்களுக்காக உள்ளோம் அண்ணா என்றும் வெல்ளும் நம் தமிழ்
@thariharan80
@thariharan80 5 жыл бұрын
unmaiyanaunmaitamilan.blogspot.com/2017/03/blog-post.html
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 3 жыл бұрын
பேசு அண்ணா...உன் வலி தீர பேசு...நாங்கள் இருக்கோம் உன் பின்னாடி...🙏🙏🙏
@thanabalanbalan9699
@thanabalanbalan9699 Жыл бұрын
இந்த ஒரு காணொளியே போதும் அவர் மீது 1000விமர்சனம் இருந்தாலும் என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான்.
@amunirajpillai11
@amunirajpillai11 8 ай бұрын
Seeman loosa avane pesuran avane sirikkiren pakka loosu
@user-yf3rj9yd1j
@user-yf3rj9yd1j 3 жыл бұрын
இந்த தமிழ்நாட்டுக்கு தேடிப் போனாலும் கிடைக்காத ஒரு வரம் அண்ணன் சீமான் தமிழ் மக்களின் மிகப்பெரிய பலம் அண்ணன்💪🔥🐯
@user-pj6hy8wq6r
@user-pj6hy8wq6r 5 жыл бұрын
எதிரிகளை தெரிக்கவிடுகிறார் எங்கள் அண்ணண் சீமான் நாம் தமிழர்
@user-cu2gg3sq6r
@user-cu2gg3sq6r 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jWmWeKCko82Gis0 அவசியம் கேட்கவும் முதல் 3 ஆண்டுகள் மக்களை ஏமாற்றி கடைசி ஆண்டு நல்லது செய்து அடுத்து ஆட்சி அமைக்க விரும்புதா அரசு.
@karthikar9009
@karthikar9009 2 жыл бұрын
@DhanaLakshmi-ot7ui
@DhanaLakshmi-ot7ui 2 жыл бұрын
Dhana. Super., anna
@shineyanchor4279
@shineyanchor4279 5 жыл бұрын
என் முதல் ஓட்டு தமிழனுக்கே...💪
@kasthurisirsuper6552
@kasthurisirsuper6552 2 жыл бұрын
super 👌 anna
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 3 жыл бұрын
ஒருநாள் இந்த நிலம் என் கையில் சிக்கிச்சு நீ செத்த அருமை அண்ணா 👍✊️🙏
@ChennaMoorthy-pq5te
@ChennaMoorthy-pq5te 2 ай бұрын
😢😢😢
@goodluckassociates4796
@goodluckassociates4796 Жыл бұрын
நான் போட்ட முதல் ஓட்டு உனக்கு தான் அண்ணா நாம் தமிழர்👍
@Aravindudhaya
@Aravindudhaya 9 ай бұрын
Nanum tan en first vote for seeman
@saranraja5466
@saranraja5466 5 жыл бұрын
நாம் தான் ஜெயிப்போம் அண்ணா...! மாற்றத்தை நோக்கி உங்களுக்காக எங்கள் ஓட்டு அண்ணா
@anpuanpuanpuanpu591
@anpuanpuanpuanpu591 5 жыл бұрын
Truly my vote vivasai
@panthalarajan9807
@panthalarajan9807 5 жыл бұрын
நான் ராணுவ வீரர் உன்மையான போச்சு சகோ. என் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மொத்த வாக்குகளும் விவசாயி சின்னம் பெரும் என்பது என் சத்தியம்
@rmv5651
@rmv5651 3 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பை காத்து வெற்றி பெற்று நாட்டை ஆளவேண்டும் அண்ணா
@rajapandi9222
@rajapandi9222 Жыл бұрын
என்னுடைய முதல் ஓட்டு எங்கள் அண்ணனுக்கு.........✨✨✨
@user-im1mq6tu5m
@user-im1mq6tu5m 7 ай бұрын
Daai
@selvamselvi9687
@selvamselvi9687 4 жыл бұрын
எல்லோரும் இவரை தலைவர் சொல்லலாம் ஆனால் இவர் என் அண்ணன்
@mathivananr8198
@mathivananr8198 5 жыл бұрын
சீமான் சொல்லும் ஒவொரு செய்தியும் எல்லோரையும் சிந்திக்கவைக்கும்.
@thariharan80
@thariharan80 5 жыл бұрын
unmaiyanaunmaitamilan.blogspot.com/2017/03/blog-post.html
@karthikar9009
@karthikar9009 2 жыл бұрын
@m.dhineshkumar4694
@m.dhineshkumar4694 2 жыл бұрын
Truth
@vignesh5093
@vignesh5093 2 жыл бұрын
Crt
@durgadevir9725
@durgadevir9725 3 жыл бұрын
தமிழ் நாட்டை ஆளும் ஒட்டுமொத்த தகுதியும் சீமான் அண்ணனுக்கு மட்டுமே உள்ளது.🌾🌾நாம் தமிழர்🌾🌾💪
@tamildhanushsri161
@tamildhanushsri161 3 жыл бұрын
என் வாக்கு என் உண்மை தமிழனுக்கு💗
@karuppusamysubramaniyam3398
@karuppusamysubramaniyam3398 5 жыл бұрын
உண்மையான உன் ஆவேசம் வெல்லட்டும். நன்றி அய்யா... நான் உங்களை ஆதரிக்கிரேன்.
@selvarajselva6828
@selvarajselva6828 4 жыл бұрын
அண்ணன் சீமான் பேச்சு கேட்டால் இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை ஒரு நாள் உறுதியாக வென்று முடிப்போம் நாம் தமிழர் 😍😍💓👌👌👌👌🙏🙏🙏
@thanabalanbalan9699
@thanabalanbalan9699 2 жыл бұрын
வெல்வோம் அண்ணா
@karthikar9009
@karthikar9009 2 жыл бұрын
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
💯💥💯🔥
@Jai_Arumugam
@Jai_Arumugam Жыл бұрын
மணி இப்பொழுது 1.12 இன்னும் உறக்கம் வரவில்லை 🥺 எப்பொழுது என் சமூகம் (தமிழன்) விழிக்கும் என்று
@prakashv5407
@prakashv5407 Жыл бұрын
We wil win definitely,.
@user-ds5iy3ip6w
@user-ds5iy3ip6w 3 жыл бұрын
அனல் பறக்கும் மேடை பேச்சு❤️❤️❤️
@sundaramahalingam608
@sundaramahalingam608 3 жыл бұрын
தலைவனின் பேச்சு நம்மை மிரள வைக்கிறது. பேச்சில் சிறந்தவர் சீமான்
@senthilkumarkumar9179
@senthilkumarkumar9179 5 жыл бұрын
உங்களது பேச்சை கேட்டால் எனது ரத்தம் கொதிக்கிறது வீரத்தமிழனே வெல்லட்டும் உனது கட்சி
@sathishkr9092
@sathishkr9092 5 жыл бұрын
இவன் தூன்டி விட்டு விலகி செல்பவன் இவன் பேச்சைக் கேட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்
@annkatrabaho1813
@annkatrabaho1813 5 жыл бұрын
Pathu pressure vanthura pothu
@kaviselvan6404
@kaviselvan6404 5 жыл бұрын
உனது கட்சி என்று சொல்லக்கூடாது..... நமது கட்சி என்று சொல்லுங்கள்....
@RajaGopal-mc6bx
@RajaGopal-mc6bx 5 жыл бұрын
Rompa arumaiyana peajchu neengathan veatri 🙏🏼🙏🏼🙏🏼👌🤝
@kaviselvan6404
@kaviselvan6404 5 жыл бұрын
@@RajaGopal-mc6bx நீங்கள் தான் வெற்றி கிடையாது நண்பரே.... நாம் தான் வெற்றி என்று சொல்லுங்கள்.... ..
@remixengine4083
@remixengine4083 4 жыл бұрын
வெல்ல முடியாத படை ஒன்று இருந்ததாக.. வரலாற்றில் செய்தி இல்லை....... நாம் தமிழர்..🔥💪
@shafeer_ad
@shafeer_ad 2 жыл бұрын
இத்துடன் இந்த பதிவை 20முறை பார்த்துவிட்டேன்....அண்ணன் அருமையான பேச்சு(வீச்சு).... இந்திய பெருநிலத்தை ஆட்சி செய்ய தகுதி வாய்ந்த ஒரே தமிழன் நம் அண்ணன் மட்டுமே.....🔥🔥🔥🔥
@kumaranms4232
@kumaranms4232 3 жыл бұрын
Who r all waiting fr this speech in 2021 election...🔥🔥
@shivapazhani6948
@shivapazhani6948 5 жыл бұрын
என்னுடைய முதல் ஓட்டு முதல் இறுதி ஓட்டு வரை நாம் தமிழருக்கு💪💪💪
@healthylonglife4770
@healthylonglife4770 4 жыл бұрын
Evana nambaathinga sagotharare
@rju12122
@rju12122 4 жыл бұрын
@@healthylonglife4770 apro Yara namburathu bro🙄
@healthylonglife4770
@healthylonglife4770 4 жыл бұрын
@@rju12122 yaariume naambatha bro unn nee nammbi nee nillu
@kpreethi228
@kpreethi228 4 жыл бұрын
Super anna......😍😍😍😍😍
@user-xb3pv8bp5t
@user-xb3pv8bp5t 4 жыл бұрын
@@healthylonglife4770 kzbin.info/www/bejne/Zp2kfZJtrLGrpqc
@thanabalanbalan9699
@thanabalanbalan9699 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத குரல்.
@justinhamb6697
@justinhamb6697 2 жыл бұрын
11:37 கண்ணீருடன் வலியோடு கோபத்தில் 💪
@user-fc3wv2ql4l
@user-fc3wv2ql4l 2 жыл бұрын
💯
@vigneshvikey7090
@vigneshvikey7090 5 жыл бұрын
என் தமிழ்நாட்டையும் என் தமிழ் மொழியும் காப்பாற்றுவதற்கு நான் சீமான் அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவேன. என்று உறுதி கூறுகிறேன்
@thariharan80
@thariharan80 5 жыл бұрын
unmaiyanaunmaitamilan.blogspot.com/2017/03/blog-post.html
@mohamedappas7879
@mohamedappas7879 5 жыл бұрын
Yes...true
@rajarajacholankulothukanra8402
@rajarajacholankulothukanra8402 5 жыл бұрын
Really speech why tamils cant rule india. True speech kill congress and bjp admk dmk all. Vote for seeman the right man for tn.
@balajisuriji5427
@balajisuriji5427 5 жыл бұрын
Yennoda odu ongkaloku than
@guruviswa3586
@guruviswa3586 4 жыл бұрын
நாம் தமிழர் ஆட்சி அமையும்🔥👍👍😎🙏🙏😎👍👍🔥🔥
@vijay8533star
@vijay8533star Жыл бұрын
Kandipaaga
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix Ай бұрын
வாய்ப்பே இல்லை ராஜா
@sathishkannan992
@sathishkannan992 2 жыл бұрын
என்றும் சீமான் எதிலும் சீமான் 🔥🔥🔥
@vigneshwaranvicky6756
@vigneshwaranvicky6756 2 жыл бұрын
நானும் பிராபாகரன் பிள்ளை ....எங்கள் ஓட்டு உங்களுக்குதான் Sir
@POLITICAL_FORCE
@POLITICAL_FORCE Жыл бұрын
🌟🤩சீமானோடு சவுக்கு சங்கர் கரம் கோர்த்தால் சிறப்பு 2026 நல்லவர்கள் கையில் ஆட்சி இது உறுதி👑🥰❤️
@c.vasanthakumar1058
@c.vasanthakumar1058 Жыл бұрын
Sirr ah, annan
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t 8 ай бұрын
ஜேர்மனியில்எந்த அரசியல்வாதியும் வீடு வீடாக ஒட்டு கேட்டு வர மாட்டார்கள். தேர்தல் கூட்டங்கள் நடைபெறாது.நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்த மாட்டார்கள். பாடசாலையிலோ, கல்லூரி வாளகங்களோ வாக்குச்சாவடிநிலையங்களாக மாற்றப்படுவதில்லை. வாக்குசாவடியில் இராணுவமோ, காவல்துறையினரே நிற்க மாட்டார்கள்.கிழமை நாட்களில் தேர்தல் நடைபெறாது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடைபெறும்.16மாநிலங்கள்உள்ளது. வாக்களிப்பு முடிந்து சில மணித்தியாவங்களிலேயே வாக்கு எண்ண தொடங்கி விடுவார்கள். அடுத்த நாளே எல்லா முடிவுகளும் தெரிந்துவிடும்.இத்தனைக்கும் வாக்கு சீட்டு முறைதான். மற்றைய நாடுகளோடு ஒப்பிடும் போது எல்லாமே இவர்கள் கொஞ்சம் வித்தியாசம். முப்பது ஆண்டுகளுக்கு முன் மிக மிக அமைதியாக இருந்த நாடு. ஆனால் இப்போ அதிகளவு அகதிகள் வருகையால் சில பிரச்சனைகள் உள்ளன. கூடிய விரைவில் அதற்கும் தீர்வு கண்டு விடுவார்கள். இப்படியெல்லாம் இந்தியா மாறுமா??.?.?
@PalaniyappanK-vs8fx
@PalaniyappanK-vs8fx 4 ай бұрын
​@@POLITICAL_FORCE😮😅😅 நி😊
@mohamedameerm4785
@mohamedameerm4785 3 ай бұрын
00😮0😮😮I 😮😮900😅7
@vadivelans9987
@vadivelans9987 5 жыл бұрын
என் வீட்டில் உள்ள அனைத்து ஓட்டுக்களும் உங்களுக்கு தான்.. அண்ணா.. வாழ்க தமிழ்...
@Jaara683
@Jaara683 5 жыл бұрын
அண்ணா உன்பேச்சை கேட்டால் அழுகை வருது. அண்ணா தமிழ் இனத்தின் அடுத்த தங்கத்தலைவன்.
@joshvajosh1989
@joshvajosh1989 5 жыл бұрын
S bro..
@raffiraffi3726
@raffiraffi3726 5 жыл бұрын
Vote naan thamilarukku poodugganaa
@mspriyan123
@mspriyan123 3 жыл бұрын
2021 ல யாருப்பா வியந்து பார்ப்பது🔥🔥🔥
@obulikrishnan665
@obulikrishnan665 3 жыл бұрын
Naan
@jackson-kh4eb
@jackson-kh4eb 3 жыл бұрын
0 vanguna mutta punda. kadaisi la makkal vaai la ye kudthutaingala.. ha ha ha
@user-fm5te5jl2j
@user-fm5te5jl2j 3 жыл бұрын
@@jackson-kh4eb dai பொட்ட 😂😂😂
@user-fm5te5jl2j
@user-fm5te5jl2j 3 жыл бұрын
@@jackson-kh4eb dai vandheri po.... Ta
@jesusson4545
@jesusson4545 3 жыл бұрын
அருமையான பேச்சு தோழர்❤️
@user-kv8qo9kn1d
@user-kv8qo9kn1d 4 жыл бұрын
சீமான் சொல்லும்போது சிரிச்சான் இப்போ நடக்குது! இந்த நிலை வரும் என 10ஆண்டுகளாக எச்சரிக்கும் சீமான்! நல்லத சொன்னா எவன் கேட்குறான்!
@karuna040288
@karuna040288 4 жыл бұрын
உறுதியாக வெல்வோம் உறவே
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
கண்டிப்பா நாம் வெல்வோம் நண்பா நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪
@meherbanuf3670
@meherbanuf3670 4 жыл бұрын
இனி மேல் கேட்டாகணும் .இல்லாவிட்டால் ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்கிட்ட தான் அநியாயமாக மாட்டுவான்.நாடு நமது ,நம் உரிமை , ஒழுங்கான சட்டதிட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டுமானால் நாம் தமிழர் அண்ணனால் மட்டும் தான் போராட முடியும். இவர் அரசாளுமையில் நடக்கும்.தமிழ் நாட்டின்அனைத்து மக்களின் குரலாக இவர் தான் கத்தி கத்தி குரல் கொடுக்கிறார்.
@dharandharaneesh4596
@dharandharaneesh4596 3 жыл бұрын
🤩😲
@lakshmylakshmy7002
@lakshmylakshmy7002 3 жыл бұрын
Laksshmy
@karthikmurugan9582
@karthikmurugan9582 4 жыл бұрын
எத்தனை முறை பாா்த்தலும் சலிக்காத பதிவு இது நாம் தமிழா்
@hemalathamani5031
@hemalathamani5031 3 жыл бұрын
Aamaa
@Gokl_fr
@Gokl_fr 3 жыл бұрын
💯💯💯💯
@karthikar9009
@karthikar9009 2 жыл бұрын
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
💥💯🔥
@durgadevi657
@durgadevi657 3 жыл бұрын
நான் என் வாழ்வில் முதல் முதலாக ஓட்டு போட போகிறேன் என் முதல் ஓட்டு மட்டுமல்ல என் வாழ்வில் அனைத்து ஓட்டும் என் அண்ணன் சீமானுகே ...... வாழ்க தமிழ் ..... வாழர்க தமிழ் இனம்
@vijendranmurugasu9722
@vijendranmurugasu9722 2 жыл бұрын
Super Anna...naam tamilar 🇲🇾 🇲🇾 🇲🇾
@satheesnadesan5588
@satheesnadesan5588 5 жыл бұрын
வந்தவர்களை வாழ வய்த்து விட்டு வாடகய் விட்டுக்கு குடியறியவர்கள் அ௫மய் அண்ணா 🔥🔥🐅🐅🐅🐅
@ganesh4922
@ganesh4922 5 жыл бұрын
எமது பாதை தெளிவானது! எமது தத்துவம் வலிமையானது! எமது உழைப்பு உண்மையானது! எமது வெற்றி உறுதியானது! - சீமான் |
@muthukarthi9264
@muthukarthi9264 5 жыл бұрын
Ganesh PRABHAKARAN
@isravelprabha8360
@isravelprabha8360 4 жыл бұрын
Super anna
@antonyjagan9565
@antonyjagan9565 2 жыл бұрын
Super
@user-zc5vk7kx4m
@user-zc5vk7kx4m 2 жыл бұрын
சீமான் மாஸ் அண்ணா 💪💪💪💪🙏🙏🙏மலையக தமிழன் 🇱🇰
@karthikvenugopal433
@karthikvenugopal433 Жыл бұрын
Andha koodi ya thokki podu
@loveableidiot2224
@loveableidiot2224 3 жыл бұрын
Seeman Annanukku engal support eppodhum irukkum😎😎
@sugindharsugindhar4376
@sugindharsugindhar4376 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் ஒரு நாள் இந்த தமிழகத்தை ஆளுவோம்
@mr.godwin9103
@mr.godwin9103 5 жыл бұрын
என் ஓட்டு நாம் தமிழருகே. என்னால் முடிந்தவரை நாம் தமிழருக்காக ..ஓட்டு சேகரித்து கொண்டு இருக்கிறேன் .....
@user-cu2gg3sq6r
@user-cu2gg3sq6r 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jWmWeKCko82Gis0 அவசியம் கேட்கவும் முதல் 3 ஆண்டுகள் மக்களை ஏமாற்றி கடைசி ஆண்டு நல்லது செய்து அடுத்து ஆட்சி அமைக்க விரும்புதா அரசு.
@meera1723
@meera1723 2 жыл бұрын
Tamil
@meera1723
@meera1723 2 жыл бұрын
Tamil
@udhayakumar8413
@udhayakumar8413 3 жыл бұрын
Naam tamilar naam tamilar Annan seeman 👍👍👍👍👍💪💪💪💪💪💯💯
@Tamizhism101
@Tamizhism101 2 жыл бұрын
என் உறவினர்களின் 20 வாக்கு நாம் தமிழருக்கே
@user-kl2tb5xs5i
@user-kl2tb5xs5i 3 жыл бұрын
2016 தேர்தல்ல 17 லட்சம்🔥🔥 ஆதரவு 2020 ல 3 கோடி⚡⚡ கடந்து பொய் கொண்டு இருக்கிறது...சிறப்பாண பயனம் வாழ்த்துக்கள் அண்ணா...
@ranjithkrishnan8504
@ranjithkrishnan8504 3 жыл бұрын
அண்ணனின் கருத்துக்களை கேட்டு தான் தமிழ் தேசிய ஆதவாளராக மாறினேன் என்றும் அண்ணன் வழியில் நாம் தமிழர்🇰🇬🇰🇬🔥🔥💪💪💪
@anburaj1910
@anburaj1910 3 жыл бұрын
💪💪💪💪💪💪💪💪💪💪
@sathish3164
@sathish3164 3 жыл бұрын
@@anburaj1910 semma
@sathish3164
@sathish3164 3 жыл бұрын
Supper
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
சாதி மதம் வேண்டாம் தமிழனாய் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் மக்களே உங்கள் அனைவரையும் வேண்டிகேட்கிறேன் நாம் தமிழராய் ஒன்று சேர்ந்து நாட்டில் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் நாம் தமிழர் 💪💪💪
@MRNORTONALEX
@MRNORTONALEX 3 жыл бұрын
தமிழனை ஆழ வேண்டியது இன்னோரு தமிழனாகத்தான் இருக்கா வேண்டும் , வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kathiresansupu6111
@kathiresansupu6111 3 жыл бұрын
தலைவா நீ சி.எம் ஆ வந்தா தான் தமிழ்நாட்டில் தமிழனுக்கு வேலை கிடைக்கும் நாங்க நல்லா இருப்போம்
@Saravanansaravanan-qh8yk
@Saravanansaravanan-qh8yk 5 жыл бұрын
அருமை அண்ணா ஒரு நாள் இந்த அதிகாரம்எமக்கு வரும்போது உலகத்துக்கே சோறுபோடுவேன்..
@krishnaiipm1
@krishnaiipm1 5 жыл бұрын
எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் வாக்கும் விவசாயி சின்னத்திற்கு தான்.💪நாம் தமிழர்
@sarstoonchannel
@sarstoonchannel 5 жыл бұрын
விவசாயி விவசாயம் nejama potitingala?
@David_kumar100.
@David_kumar100. 5 жыл бұрын
விவசாயி விவசாயம் :- டேய் சீமான் என்ன விவசாயியா !!! ஊர ஏமாத்துற பிராடு புண்டாமவன்
@JPSShiva4786
@JPSShiva4786 4 жыл бұрын
@@David_kumar100. நீ ஓரு திருடனுக்கு பெறந்த தேவிடியாபயன்
@David_kumar100.
@David_kumar100. 4 жыл бұрын
PRIME Shiva :- உன் ஆத்தாள சீமான் ஓத்த கதை சொல்லவா ? திருவிழால பிறந்த நாயே
@SANJEEVKUMAR-jn7es
@SANJEEVKUMAR-jn7es 3 жыл бұрын
2021 தேர்தலில் ஓட்டு போட்ட பின்.. யாராவது பார்க்கிறீர்களா...🤩❤️
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 9 ай бұрын
👍🏽
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 3 жыл бұрын
No matter how many times we watched this video, it's just as new as a refreshing fire in the mind and blood cells......👍👍👍
@33civilmohamedriyasha11
@33civilmohamedriyasha11 3 жыл бұрын
2021 இல் சீமான் அண்ணா தா முதல்வர் சொல்தரவங்க like pannunga
@abdullahshaik1440
@abdullahshaik1440 3 жыл бұрын
அண்ணா தமிழக த்தை பல துயரத்தையும் துடைக்க வேண்டும் அண்ணா மனிதன் அறிவை திறங்கலும் வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி🙏💕
@l.vendamanin.loganathan3311
@l.vendamanin.loganathan3311 3 жыл бұрын
அண்ணா நீங்க சுயாட்சியாக நிற்பதே பெருமைதான்....அதற்காகவே நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.
@pavirakannan1813
@pavirakannan1813 2 жыл бұрын
எங்கள் ஓட்டு அண்ணன் சீமான்க்கே என் தலைவன் பிரபாகரன் எனது உயிருள்ள வரையில்
@arjundhoni678
@arjundhoni678 4 жыл бұрын
சீமான் விதைத்த விதை நான் என்பதில் பெருமை கொள்கிறேன் நாம் தமிழர் 🙋🙋🙋
@Mahesh61190
@Mahesh61190 2 жыл бұрын
அடங்கோத்தா என்னடா நீயே உங்கொம்மாவ வெட்ட வெளில ஐட்டம்னு சொல்லிட்ட
@Mahesh61190
@Mahesh61190 Жыл бұрын
@M Ragul அட தேவிடியா மவனே விருந்தாளி விந்துக்கு பிறந்த விபச்சாரி மவனே... அவன் சொன்னதையும் நான் சொன்னதையும் ஒழுங்கா படிடா பரதேசி கூ* மவனே.. படிப்பறிவு இல்லாத பொண்டுக புந்தாமவனே... ங்கொப்பன் எந்திரிக்காத பூலுனால ங்கொம்மா அரிப்ப அடக்க ஊரு ஊரா பாவாடைய தூக்கி பிழைச்சவகிட்ட கேளு டா அவிசாரி புந்தாமவனே
@a.vigneshwarana.vigneshwar2671
@a.vigneshwarana.vigneshwar2671 Жыл бұрын
@@Mahesh61190 டேய் கொத்தடிமை தேவடியாள் மகனே போய் ஊம்ப போ
@vigneshsaravanan613
@vigneshsaravanan613 5 жыл бұрын
அருமை அண்ணா நீங்க வரணும் ஆட்சிக்கு
@logurose4700
@logurose4700 Жыл бұрын
Seeman annanai enakku romba pidikkum
@bhararthimuniyandi4100
@bhararthimuniyandi4100 3 жыл бұрын
Really Seeman Anna, your speech is absolutely right. Nenga CM aana country Nalla irukum. I like you Anna.
@ravikris3730
@ravikris3730 5 жыл бұрын
உங்களை போல் ஒரு தலைவன் இந்த தமிழகத்திற்குஇனி கிடைக் காது தமிழக தமிழர்களே சீமான் அவர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்குங்கள்
@kavinraj132
@kavinraj132 5 жыл бұрын
Neenga nenacamatiri elarum nenaca kandipa seemanthan c.m
@natrajan3889
@natrajan3889 5 жыл бұрын
வளங்களை சுரண்ட வாக்குக்கு பணம் விரட்டிஅடிக்கப்பட போகும் தமிழ் இனம் நடக்க போகும் விபரீதம்.புரியுமா மக்களுக்கு?ஆரிய்மும் திராவிடமும் சூழ்ச்சியால் சதி திட்டம்.
@gopalakrishnan3930
@gopalakrishnan3930 5 жыл бұрын
yes ..let us give opportunity....
@rajapayan5667
@rajapayan5667 5 жыл бұрын
Shiva Kumar Naanga paathavi kekala. Dubakur Saamaan katchi thalaivan pathavi vittuttu poster ottura thindana mattum irupaana? Poruki thinganume
@zainibunushaliheen3366
@zainibunushaliheen3366 5 жыл бұрын
எனது வாக்கை மட்டும் ஒப்படைக்கவில்லை எங்களின் வாழ்வாதாரத்தையே ஒப்படைக்கிறோம்
@DaniDani-co5rz
@DaniDani-co5rz 3 жыл бұрын
சீமான் அண்ணா சிறு துளி பெருவெள்ளம்
@ananthm4736
@ananthm4736 3 жыл бұрын
விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி உறுப்பினர் M.ஆனந்த்
@kulanthaisamy5422
@kulanthaisamy5422 5 жыл бұрын
என்னுடைய ஓட்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு மட்டுமே
@lazarmrr9964
@lazarmrr9964 5 жыл бұрын
எங்கள் ஓட்டு நாம் தமிழர்க்கே . வெற்றி பெற்றாலும்.வெற்றி பெறாவிட்டலும்.
@selvamurugannadimuthu4693
@selvamurugannadimuthu4693 2 жыл бұрын
உண்மை நீங்கள் சொன்னது நடக்குது இன்று மையமும் இல்லை அத்தனை பேரும் நாம் தமிழர் கட்சியை தான் எதிர்க்கின்றனர்
@manikandans1026
@manikandans1026 Жыл бұрын
இனிமேல் சீமான் ஆட்சி தான் இது நடேந்தே தீரும் எழுதி வசிக்க நாம் தமிழர் டா
@user-ww2jw7je8r
@user-ww2jw7je8r 5 жыл бұрын
அடேங்கப்பா இவர் முதல்ல சாதாரணமா நினைச்சேன் இப்பதான் தெரியுது இவர் தமிழ் நாட்டின் சுபாஸ் சந்திரபோஸ் என்று 👏👏👏👏👏👏அருமை இனிமேல் என் ஓட்டு அண்ணணுக்குதான்
@ssassociates4722
@ssassociates4722 4 жыл бұрын
Yes
@SELVAKUMAR-eo1qr
@SELVAKUMAR-eo1qr 4 жыл бұрын
Super Anna
@velanvelan8728
@velanvelan8728 4 жыл бұрын
Minute mystery லயும் cmnt போட்ட மாதி இருக்க...... .
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
நண்பா நீங்க மட்டும் இல்ல நண்பா இளைஞர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள் நண்பா நமது ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான் என்று
@amaljaye
@amaljaye 4 жыл бұрын
நான் எப்போதும் என் உயிர் அண்ணன் சீமான் மட்டும் போதும்
@PavithraPavithra-uv7vd
@PavithraPavithra-uv7vd 5 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா உங்களது உரை ...நாம் தமிழர் ...
@arputharaj9731
@arputharaj9731 2 жыл бұрын
நம் தமிழர் 💪💪💪
@vinishavinisha6071
@vinishavinisha6071 3 жыл бұрын
என்னுடைய வாக்கு சீமான் அண்ணனுக்கு தான்
@AKASHRaj-qc3wc
@AKASHRaj-qc3wc 3 жыл бұрын
என் ஓட்டு உனக்கு மட்டும் தான்... Oru like podunga
@SathishKumar-wi7yd
@SathishKumar-wi7yd 3 жыл бұрын
Mudiyathu
@user-fm5te5jl2j
@user-fm5te5jl2j 3 жыл бұрын
@@SathishKumar-wi7yd 😁😁😁
@rosyjesus5160
@rosyjesus5160 3 жыл бұрын
@@SathishKumar-wi7yd 一。。。。。。。。。。
@ragunathk8929
@ragunathk8929 3 жыл бұрын
@@user-fm5te5jl2j podaaa pundaa
@user-fm5te5jl2j
@user-fm5te5jl2j 3 жыл бұрын
@@ragunathk8929 நண்பா நான் நாம் தமிழர் கட்சி சென்னை நாம் அனைவரும் தவறான கருத்துக்களை பதிவிட கூடாது 🙏
@damodharan3038
@damodharan3038 5 жыл бұрын
அண்ணன் சீமான் நீங்கள் பிறந்த மண்ணில் நானும் பிறந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
@sureshr1660
@sureshr1660 3 жыл бұрын
Naam tamiler 💯💯💯💯💯
@s.azhagusundaram1484
@s.azhagusundaram1484 2 жыл бұрын
நாம் தமிழர்💪👍🤝🙏
@tvishva2730
@tvishva2730 5 жыл бұрын
என் ஓட்டு தன்மான தலைவன் சீமான் (அண்ணனுக்கே)
@sakthivel-sn1ng
@sakthivel-sn1ng 5 жыл бұрын
இந்த தேர்தலில் நாம் தமிழர் க்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவேன்.
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 5 жыл бұрын
நான் நாம் தமிழர் கட்சி கிடையாது இனிமேல் நான் நாம் திழர் கட்சிதான் நானும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவேன்
@praveenkumar-jb5cw
@praveenkumar-jb5cw 3 жыл бұрын
இந்த நிலம் எனக்கு சிக்குசு , நீ செத்த !!! வெறித்தனம் தலைவா
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 жыл бұрын
நாம் தமிழர் 😍😍😍😍
@Kutty_news_tamil
@Kutty_news_tamil 5 жыл бұрын
இவரை தேர்ந்தெடுங்கள் மாற்றம் தானக வரும்
@senthilmuruganc6780
@senthilmuruganc6780 5 жыл бұрын
இந்த வரலாறு உன்னை முதல் முறை சந்கிறது அண்ணா... எங்கள் கோபம் உன்னால் நிறைவேறும் என நம்பும் உன்மை தமிழன்..
@davidraj3778
@davidraj3778 Жыл бұрын
திரு சீமான் அவர்களே உங்கள் கரங்களை வலுப்படுத்துவோம்
@nawish2367
@nawish2367 2 жыл бұрын
NTK valge 💪🏾💪🏾
@user-fm5te5jl2j
@user-fm5te5jl2j 3 жыл бұрын
நான் தினமும் பார்க்கக் கூடிய பதிவு சீமான் அண்ணன்பதிவுகள் மட்டும் தான்
@selvakumar321
@selvakumar321 5 жыл бұрын
ஒருநாள் நாடு சிக்கிச்சி...நீ செத்த....செம மாஸ் அண்ணா
@prakashrenu7439
@prakashrenu7439 4 жыл бұрын
Poda punda makana
@user-xb3pv8bp5t
@user-xb3pv8bp5t 4 жыл бұрын
@@prakashrenu7439 kzbin.info/www/bejne/Zp2kfZJtrLGrpqc
@nagaramu2041
@nagaramu2041 4 жыл бұрын
@@prakashrenu7439 நாய்டா நீ
@mrhalalcom
@mrhalalcom 4 жыл бұрын
@@prakashrenu7439 narakanji pundamavane
@tnpscguru1888
@tnpscguru1888 3 жыл бұрын
@@prakashrenu7439 Unga ammava pottu oolu
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k 3 жыл бұрын
40 லட்சம் பார்வையாளர்கள்...🙏👍
@ManiKandan-fm9gx
@ManiKandan-fm9gx 3 жыл бұрын
🔥Anna niga Vera level anna nanu tamilantha anna 🔥
@pandiyanpandi2566
@pandiyanpandi2566 5 жыл бұрын
இவ்வளவு நாள் நன் நோட்டவிற்கு வாக்களித்து வந்தேன் இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன்.. இனி என்னுடைய வாக்கு மற்றும் என் குடும்பத்தினர் வாக்குகள் அனைத்தும் சீமான் அண்ணன் அவர்களுக்கு வாக்களிப்போம் 💪💪💪
@m.k.gaming1445
@m.k.gaming1445 2 жыл бұрын
வளரும் நம் தமிழினம்
@arula376
@arula376 Жыл бұрын
நீங்கள் மட்டும் அல்ல, நோட்டாவிற்க்கும், ஓட்டே போடமாட்டேன் என்று இருந்தவர்களும் இப்போது சீமானுக்கு போட கிளம்பிவிட்டார்கள், இதை நான் கண்கூடாக பார்த்தேன்!
@SanthiSanthi-ot5iw
@SanthiSanthi-ot5iw Жыл бұрын
க்ஷணம் ஃ
@valarmathi1097
@valarmathi1097 5 жыл бұрын
கண்டிப்பா ஜெயிப்போம் அண்ணா .. நாம் தமிழர்
@arunachalam4689
@arunachalam4689 3 жыл бұрын
என் குடும்ப வாக்கு அத்தனையும் உங்ககளுக்கே
@prabakarant6767
@prabakarant6767 4 жыл бұрын
Oru naal En thaai meedhu En Tamil meedhu En Thalaivan meedhu Sathiyamitu solidren Indha Nilam enaku sikkuchu ne setha..........💥😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vijaybanu660
@vijaybanu660 3 жыл бұрын
Semme bro I am Malaysian
@murugesans5123
@murugesans5123 3 жыл бұрын
@@vijaybanu660 தமிழன் தமிழில் எழுதலாமே. நாம் தமிழர்
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 3 жыл бұрын
நிச்சயம் நடக்கும்
@manit7286
@manit7286 2 жыл бұрын
.
@karunafreefire3659
@karunafreefire3659 2 жыл бұрын
Yes🔥🙏🙏🙏🙏🙏🙏
@skumaresan5797
@skumaresan5797 5 жыл бұрын
விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் இம்முறை ஆவது அண்ணன் சீமான் வென்று என்நாடை தமிழ்நாடாக மாற்றட்டும்... என் அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் ஓட்டு அண்ணன் சீமான்....plsss
@acmnayakeditng3017
@acmnayakeditng3017 5 жыл бұрын
Kumare Kumaresan poda sunni semman
@r.rajeshkannanr.rajeshkann907
@r.rajeshkannanr.rajeshkann907 5 жыл бұрын
Umpunalum nadakkathu
@pvsrpvsr6268
@pvsrpvsr6268 4 жыл бұрын
Kumare Kumaresan 👍👍👍👍👍👍
@praveenambathkarskps5612
@praveenambathkarskps5612 2 жыл бұрын
எனது ஓட்டு சீமான் அண்ணாக்கு
@creativevideos102
@creativevideos102 Жыл бұрын
தமிழக முதல்வராக சீமான் மிகவரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் 🔥 காலம் நம்முடையது 🙏👍
@ezhilarasan2459
@ezhilarasan2459 5 жыл бұрын
🌟வென்றாக வேண்டும் தமிழ்! ❤ ஒன்றாக வேண்டும் தமிழர்! 💪🏼 நாம் தமிழர்கள்✨ என் தாய் மீது ஆணை.. என் தமிழ் மீது ஆணை... என் தலைவன் மீது ஆணை..... வீர கர்ஜனை....🤩
@poomalais7670
@poomalais7670 5 жыл бұрын
Mo
@premathiruppathi2250
@premathiruppathi2250 5 жыл бұрын
கண்டிப்பாக எனது குடும்பத்தின் மொத்த ஓட்டும் அண்ணன் சீமானுக்கே💪💪💪
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
Seeman's speech on RK Nagar Bypoll in Makkal Mandram | Thanthi TV
8:54