தெற்காசியாவின் ஆளுமை மிக்க அரசியல்வாதி சம்பந்தன் ஐயா | Sanakyan| Nakkiran Sabai

  Рет қаралды 34,965

IBC Tamil TV

IBC Tamil TV

Күн бұрын

Пікірлер
@devendrandevendran3584
@devendrandevendran3584 3 жыл бұрын
தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படங்கள் காட்டுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்
@நாம்தமிழர்ஈழம்
@நாம்தமிழர்ஈழம் 3 жыл бұрын
Ibc சிங்களகைகூலி தொலைக்காட்சி
@kandasamynarenthiran1933
@kandasamynarenthiran1933 3 жыл бұрын
சம்பந்தனை பற்றி சாணக்கியன்உக்கு சொல்லித் தந்தது சுத்துமாத்து சுமந்திரன்
@sareefudeensatheek2271
@sareefudeensatheek2271 2 жыл бұрын
Congratulations brother
@thevasigamanyvengadasalam6340
@thevasigamanyvengadasalam6340 3 жыл бұрын
எனக்கு இருக்கும் கவலை. எல்லா தமிழ் அரசியல் வாதிகளுடைய பேச்சு பல்லாக்கு!
@CaesarT973
@CaesarT973 3 жыл бұрын
Thank you Dear Sanakyan and IBC family Good question, realistic answer
@anthodiya8972
@anthodiya8972 3 жыл бұрын
சுவந் தேசதுரோகி களிசாறை
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 3 жыл бұрын
ஆளுமை இருக்கலாம் ஆனால் இப்ப வயது முதிர்ந்துவிட்டது வழி விலகலாமே
@wlanbox4732
@wlanbox4732 3 жыл бұрын
இலங்கையில் சாணக்கியன். உண்மையில். சம்பந்தன் தெற்காசியாவில். பலமிக்க அரசியல் வாதியா.?.அரசியல் என்றால் என்ன வென்று தெரியுமா. சம்பந்தனுக்கு..அதைப் பற்றி கொஞ்சமா உங்களால் கூற முடியுமா. சாணக்கியன் அவர்களே....ஒன்று அரை லட்சம் தமிழ் மக்களை. கொன்று குவித்த. அரசியல் நாகரிகம். சம்பந்தனை விட யாரும் இல்லை..சணாக்கிய ன். அவர்களே. உங்கள் அறிவைப். சம்பந்தன் உடன் ஒப்பிடாதீர்கள்..நீங்கள் தயவுசெய்து. நிறைய உலக அனுபவம் வேண்டும் உங்களுக்கு..அதைப் பற்றி கற்றுக் கொண்டு. பேசினால் மிகவும் நன்றி. உலக சூழல் உலக அரசியல். பற்றி. கற்றுக் கொள்ள வேண்டும் சாணக்கியன் அவர்களே. சம்பந்தனை போன்ற அரசியல். உலகில் யார் இடத்தில் உள்ளது. சும்மா விளையாட. 150. 000.00.லட்சம் தமிழ் மக்களை. இப்படி எவராலும் செய்ய முடியுமா.? அவ்வளவு அரசியல் சாணக்கியம். தெற் காசியாவில்..நல்ல காலம் நான் அரசியல் கற்றுக் கொள்ள. சம்பந்தன் இடத்தில் செல்ல வில்லை..சணாக்கியன் அவர்களே..தயவு செய்து சம்பந்தன் அரசியல் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். சம்பந்தன் அரசியல் பற்றி..கேவலம் இப்படி பேசா தீர்கள்..முதலில் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள். அரசியல் என்றால் என்ன என்பதை. சம்பந்தன் இடத்தில். கிளாஸ் ரீவ்சன் எடுக்க வேண்டும். அப்போது தான். மீதி இருக்கும் தமிழ் மக்களை. கொல்ல முடியும். இவங்கள் இடத்தில் தமிழ் இனம் பிறந்தது பெரும் பாவம். அல்லது தமிழ் மக்கள் இடத்தில் இப்படி பட்ட மனிதர் கள். பிறந்தது மக்கள் செய்த பாவமா.?.
@Operera3414
@Operera3414 3 жыл бұрын
Mr Shanakiyan 👍🏻👍🏻❤️❤️❤️❤️.
@umadevinarayanaswami2565
@umadevinarayanaswami2565 3 жыл бұрын
Colombo Tamils allways love you
@rajasathiya1370
@rajasathiya1370 3 жыл бұрын
நீங்க கொழும்பில் ஏன் இருக்கேன்கிறீர்கள் இங்கு வாருங்கள்
@sritharannallathamby851
@sritharannallathamby851 Жыл бұрын
துரோகிசம்பந்தன்விரட்டுவோம்
@sulosana6801
@sulosana6801 3 жыл бұрын
முழுப்பொய் சம்ந்தனைப்பற்றிசொன்னது!
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 3 жыл бұрын
வாழ்க தமிழன்!🐅😊👍❤️🙏🤝🐅 இவன் ஒரு ஐயர் பையனா. இவன் ஒரு ஆரியனாகத்தான் இருக்கும். தமிழர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். எளிதாக இவனை நம்ப வேண்டாம். வளர்க வள்ளுவம்!🐅🤝🙏❤️👍😊🤝
@gmariservai3776
@gmariservai3776 3 жыл бұрын
நாங்கள் வரலாற்று ரீதியாக அந்த காலத்து சாணக்கியாவைப் பற்றி படித்துள்ளோம். தற்போது இந்த சாணக்கியாவை ஊடங்களில் அவரின் போர் குணத்தை பார்க்கிறோம். ஐயா பெருமைக்குரிய சம்பந்தன் அவர்களை பற்றியும் திரு. சுமந்திரன் அவர்களைப் பற்றி திரு. சாணக்கியா அவர்களின் நிலைப் பாடு நான் நினைப்பது ஒன்று தான். இந்தியாவில் இவர்களைப் பற்றி நிறையப் பேர்களுக்கு அரசியலைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். அங்குள்ளவர்களுக்காக திரு. கருணா அவரைப் பற்றிய தனது கருத்தை சொல்லி உள்ளாரா என்பது தெரியவில்லை. அன்று இருந்த நிலையில் கருணா அவர்களின் நிலை தான் காரணம். இவர் சரியான முடிவு எடுக்க சிறிது கால தாமதமாக ஆகி இருந்தால் காகிதத்தில் தான் அவரின் பெயர் இருந்து இருக்கும். அங்கு உள்ள நிலை எப்படியோ?
@premaranjankathiramalai
@premaranjankathiramalai 26 күн бұрын
😊thesiya thutoki sumanthitan
@vimalvimal5703
@vimalvimal5703 3 жыл бұрын
சரியான. பதில். நல்லுள்ளம். உங்களுக்கு
@jhonarun540
@jhonarun540 3 жыл бұрын
நீ சம்பந்தனைமேன்மைபடுத்தினால் அவருடைய பதவி உனக்கு கிடைக்கும் என்று நினைகாதே
@narainpathak4022
@narainpathak4022 3 жыл бұрын
👍
@michalbro8200
@michalbro8200 3 жыл бұрын
Tamil Ealam , long live prabakaran, very brave Tamil people Tamil tiger.
@aruljothyarulsubramaniam8094
@aruljothyarulsubramaniam8094 3 жыл бұрын
Did Sampanthan achieve in his political life for our tamil people?
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 Күн бұрын
Nothing, Zero 😅
@vigneswaransenthilvadivel5070
@vigneswaransenthilvadivel5070 10 ай бұрын
Thampy Daniyal last 75 year making sense
@kamal1961
@kamal1961 3 жыл бұрын
கருணா பற்றிச்சொல்லியது கச்சிதம்.
@michalbro8200
@michalbro8200 3 жыл бұрын
Karuna , wait The great Tamil tiger is coming.
@devendrandevendran3584
@devendrandevendran3584 3 жыл бұрын
தெலிவான பதில்
@bestfriend8011
@bestfriend8011 Жыл бұрын
இரா.சம்மந்தன் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு என்ன தீர்வு தந்தார்? இந்தியா மற்றும் இலங்கை அரசியல் அடிவருடி.
@akkumar5708
@akkumar5708 3 жыл бұрын
Tamil eelam thurogi karuna
@jdev9443
@jdev9443 2 жыл бұрын
W
@ravinadarajah4207
@ravinadarajah4207 2 жыл бұрын
Silly questions by showing 2nd and 3rd grade politicians and expecting answers from such a wonderful politician.
@peratheepanvanni4303
@peratheepanvanni4303 3 жыл бұрын
Anna sanakkija pavadai sumanthiranudan sernthuviddijo
@JerradOutschoorn
@JerradOutschoorn 10 ай бұрын
😂
@அருள்ஆதவன்
@அருள்ஆதவன் 3 жыл бұрын
ஆளுமை 🤔 🤣😂
@mathymahendrarajah3254
@mathymahendrarajah3254 Күн бұрын
suthu mathin first diciple
@yaalvellaalan6653
@yaalvellaalan6653 3 жыл бұрын
SAANAAKIYA
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 жыл бұрын
அரசியலால் ஏதாவது.சாதிக்கமுடியுமா...
@gunapalam996
@gunapalam996 10 ай бұрын
Selfish sampanthan, sigakodi saripanuvar..eger for mp post..nothing done for his Tamil people..even for his own constitution..
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 3 жыл бұрын
Tamil theiya adayalm
@sritharannallathamby851
@sritharannallathamby851 Жыл бұрын
துரோகிசம்பந்தன்சுமத்திரன்சிங்களகலப்பதுரோகிகரேணாமாவைஎல்லோரும்துரோகி
@kandasamynarenthiran1933
@kandasamynarenthiran1933 3 жыл бұрын
jokes?? sampanthan??
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 3 жыл бұрын
Vidi.k.kumari
@jhonarun540
@jhonarun540 3 жыл бұрын
கருனா திறமையான புத்திசாலி பிரபாகரனின் கதையை கேட்டிருந்தால் அவரைமாதிரி இவரும் சாகடீக்கபட்டீருப்பார்
@KrKr-gj8tu
@KrKr-gj8tu 3 жыл бұрын
கருனாஒருபுரடு
@PrabhuPrabhu-hi2dz
@PrabhuPrabhu-hi2dz 3 жыл бұрын
Thurogi
@jhonarun540
@jhonarun540 3 жыл бұрын
துரோகி பிரபாகரன் செத்திட்டார்
@கிரிஷாந்
@கிரிஷாந் 3 жыл бұрын
Singalavandaya oompi uyir vazhrathuku than maana thamizhana sethu poi irukalama
@ஆதித்யகரிகாலன்
@ஆதித்யகரிகாலன் 3 жыл бұрын
கருணா துரோகம் செய்ததால்தான் ஈழத் தமிழர்கள் அழிஞ்சார்கள்
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 15 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
NTK- VCK - TVK alliance for sure - seeman exclusive interview
1:08:17
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 15 МЛН