சின்ன வயசுல இருந்து உங்களுடைய எதார்த்த குரல் எல்லாமே இன்னும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பி. த.செல்லதுரை சமூக சேவகர் வெத்தியார் வெட்டு .1.1.2000 முதல் இன்று வரை ஆயிரக்கணக்கில் பனை விதைகளை சேகரித்து நீர் நிலைகளில் நட்டு வருகிறேன்.
@ManikandanDanapal2 ай бұрын
இலங்கை வானொலி முதல் காரைக்கால் வானொலிதொட்டு இன்று சமூக வலைத்தளம் மூலம் உங்கள் குரல் அலாதி பிரியம் என்றென்றும் ஒலிக்கட்டும்
@kavitharamkumar5413 жыл бұрын
காலத்தை வென்ற கலைஞர். உங்கள் குரலை கேட்டதும் சிறு வயதில் ரேடியோவில் உங்கள் குரலை கேட்டது போல் உள்ளது
@jayasankerp-dd3kh7 ай бұрын
❤a❤😊❤❤❤❤❤❤
@om83873 ай бұрын
உங்களது நல்ல கதைகளைக்கேட்டு நாமும் நல்லவராக வாழ முயற்சிப்போம் நன்றி ஐயா வாழும்போது எவர் எப்படி வாழவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்களுள் இவருமொருவராவார் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் இருந்தாலும் இல்லாட்டியும்கூட அவர்களது கதைகளைக் கேட்கும்போதெல்லாம் அவருக்கு நன்றிகூறத்தோணுது
@RAMESH.K.ramesh6 ай бұрын
நான் இந்த பயிற்சிக்கு போயிருக்கிறேன் ஆனாலும் அங்கே கிடைக்காத புரியாத கருத்துக்கள் இவருடைய பேச்சை கேட்கும் போது நன்றாக அருமையாக புரிந்து விட்டது . நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.நன்றி.
@sssampathnarayanan78336 ай бұрын
அருமை அருமை அருமை.
@SK-Athiest2 жыл бұрын
தமிழக மக்கள் கொண்டாடப்பட வேண்டிய பகுத்தறவு பகலவன் தென்கச்சி கோ அவர்கள்
@chithiraiselvanc21024 жыл бұрын
கேட்க கேட்க இனிமையாக இருக்கும் நன்றி வணக்கம் நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@shanthis71769 ай бұрын
🤭🤭🤭🥱
@jaigo79474 жыл бұрын
நீங்கள் மறைந்தாலும் உங்கள் சிந்தனை எங்களின் மனங்களை வெற்றியடைய செய்யும். வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@Manopanneer793 жыл бұрын
அய்யாவின் இறப்பு செய்தி தங்களின் கருத்துக்களின் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். ஐயா இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். அய்யா மறைந்தாலும் அவரின் இனிமையான கருத்துக்களும் குரல்களும் என்றென்றும் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏
@SecondSpeechTamil2 жыл бұрын
Super
@மு.ஜெமில்கான்பாமக4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நீங்கள் இல்லாதது வருத்தம்
@RAMESHKAMUTHURAI3 жыл бұрын
இருக்கிறார் ல பிரதர்
@SenthilKumar-zz8sy2 жыл бұрын
அருமை 👌
@thanikachalamr28943 жыл бұрын
அற்புதமான பேச்சு கேட்கும் போது மனநிம்மதியாக இருக்கிறது.நன்றி.
@qryu6513 жыл бұрын
ஐயா நீங்கள் இருக்கும் போது கேட்டோம், ஆனால் நீங்கள் இல்லாமல் இருந்தாலும், நீங்கள் எல்லோரின் மனதில் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் எல்லோருக்கும் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டிப்போம். நன்றிகள் உங்களுக்கு
@shanthis71769 ай бұрын
😂😂😂
@RAMESH.K.ramesh6 ай бұрын
அருமையான கருத்து நன்றி
@Dr.A.Muthuvel6 ай бұрын
என்றும் அழிவில்லாதவர்
@gnanaprakashkumaresan83813 жыл бұрын
சிறு வயதில் சன் டிவியில் உங்கள் காணொளி வந்தால் மாற்றி விடுவேன் தற்போது உங்கள் கதை கேக்காமல் தூக்கம் வருவதில்லை..🔥
@RevathiShanmugam-hz9whАй бұрын
😢
@kannanp18992 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@arumugam81096 ай бұрын
சூப்பர்🙋🌹🙏
@dassutha8434 жыл бұрын
I love your speech. ...... therapy...
@dassutha8434 жыл бұрын
Payirrr'cchhhiiii if you magizh'cciii.... So sweet
@ayyappank61365 жыл бұрын
சிறப்பு
@sureshj57854 жыл бұрын
அருமை
@thangavelus94684 жыл бұрын
அருமை.
@devarajdeva15275 ай бұрын
Good and useful speech. 🙏
@shankarmshankar97062 жыл бұрын
Ungalin puthiya padaippu .. 👍
@Thirupathi-b9r4 ай бұрын
Great Salute Sir
@velu31645 жыл бұрын
அருமையன கருத்து
@சிவாசக்தி-வ6ல5 жыл бұрын
அருமையான கருத்து நகைச்சுவை நிறைந்த தெளிவான விளக்கங்கள் நன்றி அய்யா...
@ramkumar89002 жыл бұрын
Every person must spend time to hear his it gives happiness and pieceful