தென் தமிழகத்தில் மிகப்பெரிய நர்சரி கார்டன் | விவசாயம் பழகு! | IYYARKAI NURSERY [9944923911]

  Рет қаралды 29,989

Iyyarkai Nursary

Iyyarkai Nursary

Күн бұрын

தென் தமிழகத்தில் மிகப்பெரிய நர்சரி கார்டன் | விவசாயம் பழகு! | IYYARKAI NURSERY
🪴 𝐈𝐘𝐘𝐀𝐑𝐊𝐀𝐈 𝐍𝐔𝐑𝐒𝐄𝐑𝐘 - Tirunelveli
Welcome to Iyyarkai Nursery Garden, your one-stop destination for all your gardening needs in Tirunelveli! We offer a wide variety of trees, shrubs, ornamental plants, fertilizers, and essential garden supplies. Our expert gardening services include:
Terrace Garden
Landscaping
Vertical Garden
Garden Maintenance
Mowing and Edging
Garden Design
Lawn Fertilization
Tree Planting
Visit us at Iyyarkai Nagar, Reddiarpatti to Moolaikaraipatti Road, Near Thamarai Selvi, Itteri, Tirunelveli - 627007.
Contact Us:
Phone: 9944 92 3911, 9944 92 3338, 0462 2985645
எங்களிடம் மரம் மற்றும் செடி வகைகள், உரம் வகைகள், வீட்டு அலங்கார செடிகள், தோட்ட கலை சேவைகள் மற்றும் தோட்டத்துக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்.
Hashtags:
#IyyarkaiNursery #Tirunelveli #Gardening #TerraceGarden #Landscaping #VerticalGarden #GardenMaintenance #TreePlanting #GardenDesign #LawnCare #Fertilization #OrnamentalPlants #GardeningServices #GreenThumb #NatureLovers #PlantLife #UrbanGardening #GardenInspiration

Пікірлер: 63
@shakila-e4i
@shakila-e4i 24 күн бұрын
super sir,nallairukku.
@t.justin.2764
@t.justin.2764 Ай бұрын
Uyarntha ullathukku nantri sir.
@iyyarkainursery
@iyyarkainursery Ай бұрын
நன்றி💖
@jeyasinghvictor555
@jeyasinghvictor555 5 ай бұрын
வாழ்த்துகள்
@t.justin.2764
@t.justin.2764 Ай бұрын
Iyya ,unkalai karthar athikamai aaseervathikka nankal prarthikkirom .unka nalla manasukku ,innum melum melum valarnthu nadu muzhuthum pasumaiyai parappavum,makkal nalanukkakave inthalavu unmaiyaai kashtta padukira neenkal needuzhi vazhnthu,panaththai ethir paaramal nanmaikkaka mattume uzhaikkira unkalai karthar namathil vazhththukiren Sir.👌💐
@iyyarkainursery
@iyyarkainursery Ай бұрын
நன்றி💖
@nvsmanian8403
@nvsmanian8403 3 ай бұрын
ஒவ்வொருவரும் விவசாயம் பழக வேண்டும் என்ற கருத்தை நான் பூரணமாக ஏற்கிறேன். பள்ளிகளில் வாரம் ஒரு வகுப்பாவது விவசாயம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். எத்தனை சம்பாதித்தாலும் விவசாயம் இல்லாமல் சாப்பிட முடியாது. தற்சாரபு வாழக்கை எனபது வ்வவொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
@iyyarkainursery
@iyyarkainursery 3 ай бұрын
நன்றி💖
@palaniswamyvijayan3929
@palaniswamyvijayan3929 5 ай бұрын
Congratulations Sir
@nagaiahulaganathan3779
@nagaiahulaganathan3779 5 ай бұрын
I wish you all the best & god bless you ,from Canada
@iyyarkainursery
@iyyarkainursery 5 ай бұрын
Thank You! ❤🧡💛
@kalimulla2007
@kalimulla2007 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Tq💖
@suryamutant
@suryamutant 4 ай бұрын
Very admirable words sir. Hope to meet u at ur nursery and make use of ur knowledge sir.
@iyyarkainursery
@iyyarkainursery 4 ай бұрын
Thanks and welcome
@garden374
@garden374 6 ай бұрын
விவசாயம் பழகு -சூப்பர் ஐயா I will come there soon. .. Want to buy 🌳🌲🌴🌴
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Tq for your support ❤
@jeyasinghvictor555
@jeyasinghvictor555 5 ай бұрын
Good 👍
@iyyarkainursery
@iyyarkainursery 5 ай бұрын
Tq 🧡
@jetruthj.26
@jetruthj.26 3 ай бұрын
Good job
@exploretraveltech5633
@exploretraveltech5633 6 ай бұрын
good sir..i am from Punalur..nice seeing you sir..
@jojolali6096
@jojolali6096 6 ай бұрын
Super anna ungal nalla manasukku yen manam kanindha nalvalthukkal❤
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Thank you so much💖
@thangarajpandiyarajan7767
@thangarajpandiyarajan7767 6 ай бұрын
Best nursery. Price. Varities..
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Thank you for your support.
@GanesanG-jc3de
@GanesanG-jc3de 6 ай бұрын
Nice
@loganathantm2381
@loganathantm2381 5 ай бұрын
🙏💐🙏🎉👌❤️👍
@ganesh5702
@ganesh5702 6 ай бұрын
ஐயா தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.ஹைபிரிட் சரியானது ஏற்றுக்கொள்ளலாம்.ஜெனடிக் மாடிபைடு சிக்கலானது பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Tq for your support ❤. சார், நீங்கள் கூறிய இரண்டுமே ஒன்றுதான். ஹைபிரிட் மற்றும் ஜெனடிக் மாடிபைடு இரண்டுமே ஒன்றுதான். உங்கள் மொபைல் எண்ணை தர முடியுமா?
@ganesh5702
@ganesh5702 6 ай бұрын
@@iyyarkainursery இரண்டும் வேறு வேறு.நான் அறிந்த வரையில்.நன்றி.
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
ok tq sir, for more details: 9944923911
@Dr.Balasubramanian
@Dr.Balasubramanian 6 ай бұрын
Hybrid plants display the natural traits of both parent plants, but GM plants may contain genes from unrelated species.
@ganesh5702
@ganesh5702 6 ай бұрын
@@Dr.Balasubramanian correct sir..இதன் அர்த்தம் என்னவென்றால் தாவர ஜீன்களை விலங்குகளுக்கும் விலங்குகளின் ஜீன்களை தாவரங்களுக்கும் பொருத்தமுடியும் என்பதுதான்.உதாரணம்:பிடி பருத்தி.பிடி என்பது பாசிலஸ் தூரியான்.
@mckrishnan6628
@mckrishnan6628 5 ай бұрын
ஐயா தங்கள் முகவரி தகவல் தொடர்பு எண் தரவும்
@iyyarkainursery
@iyyarkainursery 5 ай бұрын
Contact: 9944923911. Thankyou!
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 6 ай бұрын
வாழ்த்துக்கள்.வாழ்க் வளமுடன்.
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Tq ❤
@TENSIONBOY-rr2jc
@TENSIONBOY-rr2jc 5 ай бұрын
ஐயா விருதுநகர் மாவட்டத்தில் எங்கு சிறந்த நர்சரி உள்ளது
@iyyarkainursery
@iyyarkainursery 5 ай бұрын
Plz give me your contact number or contact 9944923911
@7channel220
@7channel220 6 ай бұрын
அண்ணே நா சிங்கப்பூர்ல வேலை பார்க்கிறேன். என்னுடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அருகில் உள்ளேன்எனக்கு சொந்தமாக தொழில் செய்ய நர்சரி கார்டன் அமைக்க போன்றேன். wholesale ratettu tharuvingala . price start ing எவ்வளவு அண்ணேஇன்னொரு டவ்ட் ஒரு TaTa ac ல எவ்வளவு நாற்று ஏத்தலாம்.மறந்துமா message pannunga🙏
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Tq for your support. Plz call this number 9944923911
@nvsmanian8403
@nvsmanian8403 3 ай бұрын
களாக்காய் செடிகள் கிடைக்குமா?
@iyyarkainursery
@iyyarkainursery 3 ай бұрын
கிடைக்கும். எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
@RPeriasamy
@RPeriasamy 5 ай бұрын
Nellai eantha idam
@iyyarkainursery
@iyyarkainursery 5 ай бұрын
Plz check video description sir.
@SkvSkv-j7x
@SkvSkv-j7x 4 ай бұрын
Sir Tiruvannamalai district near by good nursery sir
@iyyarkainursery
@iyyarkainursery 4 ай бұрын
Sir, plz kindly share your contact number.
@pathabanathanramasamy6640
@pathabanathanramasamy6640 6 ай бұрын
பலா என்ன வெரைட்டி எழுதி இருக்கிறீர்கள் பலா நாற்றுக்கள் கிடைக்கு ம
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Thank you for your support. plz contact: 9944923911
@rajendranramaiyan2486
@rajendranramaiyan2486 6 ай бұрын
Price lists please
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Tq for your support. Plz call this number 9944923911
@sureshadvocate3461
@sureshadvocate3461 6 ай бұрын
ஒரு ஏக்கருக்கு மா நல்லதா அல்லது சாத்துக்குடி இலாபமா. திருச்சி மாவட்டத்தில். எது சரியான இலாபம் தரும் பயிர். மொபைல் நம்பர் தொடர்புக்கு தரவும். நன்றி.
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Thank you for your support. plz contact us: 9944923911
@ikbbasha3070
@ikbbasha3070 6 ай бұрын
Quriour anupuvengla
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
Ippothaiku Illa sir. Tq for your support💖
@AiyaluAiyalu-sn4jp
@AiyaluAiyalu-sn4jp 4 ай бұрын
ஐயாநான்திருமங்கலம்பகுதியைசேர்ந்தவன்எஙீகள்பகுதி கரிசல்மண்மற்றும்உப்புநீர்உள்ளபகுதிஎங்கள்நிலத்தில்என்னமாதிரரியானமரக்கன்றுகள்பயிர்செய்யலாம்தங்களின்விளக்கத்துக்காககாத்திருக்கும்தங்களின்நேசமான அன்பன்அய்யலு
@iyyarkainursery
@iyyarkainursery 4 ай бұрын
@@AiyaluAiyalu-sn4jp Sir plz kindly share your contact number.
@truenews3476
@truenews3476 6 ай бұрын
திருநெல்வேலியில் எந்த இடத்தில் உள்ளது என்று கூறவும்
@iyyarkainursery
@iyyarkainursery 6 ай бұрын
தாமரைச்செல்வி அருகில் இட்டேரி map: maps.app.goo.gl/jkKRPART1SoWh5heA for more info plz contact us: 9944923911
@kasikandasamy2649
@kasikandasamy2649 6 ай бұрын
@kongudevarajguonder2976
@kongudevarajguonder2976 5 ай бұрын
அருமையான தகவல்களை சுயநலம் பாராமல் கூறியதோடு செயலிலும் காட்டும் தங்களுக்க இறைவன் நல்ல உடல் நலத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டுகின்றேன்ங்க.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН