Tea and Coffee : இது தெரியாம இனிமே Tea coffee-ல கை வைக்காதீங்க | Effects of drinking too much Tea.

  Рет қаралды 510,739

Get Fit

Get Fit

Жыл бұрын

In this video we discussed about effects of drinking too much of tea in Tamil, Effects of drinking too much of coffee in Tamil, How many cup of drinking Tea per day is good in Tamil, How many cup of drinking Coffee per day is good in Tamil, what is Tannins in Tamil, Effects of Tannins in Tamil, What is caffeine in Tamil, Effects of caffeine in Tamil, How many milliliter of Tea per cup is good in Tamil, How many milliliter of coffee per cup is good in Tamil, What is Tea spoon in Tamil, What is table spoon in Tamil, what is the volume of Tea spoon in Tamil, What is the volume of Table spoon in Tamil. Especially we discussed about insomnia disorder, stress, sleepless health issues due to consuming too much of coffee and Tea in Tamil. We hope you all love this video thank you. #Tea #Coffee #Caffeine

Пікірлер: 347
@rjsree2882
@rjsree2882 Жыл бұрын
நானும் முதலில் Tea ku அடிமையாகிவிட்டேன், அதை நானே உணர்ந்து விட்டேன. இப்போது 2 Tea தான்...
@user-rx2dg1rr1l
@user-rx2dg1rr1l Жыл бұрын
நம்ப ஊரு டீ கடைல... டீ எங்க போடுரணுக சசுடுதண்ணில சக்கர போட்டு தான் தராங்க 🤣🤣
@sureshloga161
@sureshloga161 Жыл бұрын
Correct ah sonna bro 😂😂😂
@thangamparameshthangampara7978
@thangamparameshthangampara7978 Жыл бұрын
ada paavi 🤨🤨
@isravelmartin2513
@isravelmartin2513 Жыл бұрын
Vera level நீங்க 😃😃😃
@sylviya8004
@sylviya8004 Жыл бұрын
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது உங்கள் பதிவு.... வாழ்த்துக்கள்.... தொடரட்டும் பணி...
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
இதுக்கு தான் நான் தேநீர் குடிப்பதை நிறுத்திவிட்டு கேழ்வரகு கஞ்சி குடிக்க பழகி கொண்டேன்.
@vancedyou3428
@vancedyou3428 Жыл бұрын
I also stoped tea/coffee Ragi is rich with calcium and easily digested so very good for daily
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
@@vancedyou3428 ஆம் உண்மை நண்பா.
@yogivillainz4269
@yogivillainz4269 Жыл бұрын
Enode kanji kudikuringela frn
@ajaykumardheena
@ajaykumardheena Жыл бұрын
Super
@poongothaissiva3335
@poongothaissiva3335 Жыл бұрын
கேழ்வரகும் தொடர்ந்து சாப்பிட்டால் ஆபத்து தான், அளவோடு பயன்படுத்தவும்
@senthilkumar-il9fx
@senthilkumar-il9fx Жыл бұрын
Tea இல்லாம இருக்க முடில 😭😭
@rgnfarmars4319
@rgnfarmars4319 Жыл бұрын
Hi sir I am wellness coach டீ குடிப்பது தவறு இல்லை நாம் brand no 1குடிக்க வேண்டும் ஆனால் நாம் தாரம் இல்லாமல் குடித்துக்கொண்டோய்கிரும் . குடிக்க ஆசை வந்தது ஒரு நாளைக்கு மூன்று முறை afresh குடியூன்கள்
@uvanmusik5590
@uvanmusik5590 Жыл бұрын
2 to 3 cups is safe ! Everything has good and bad.. Following it in limit will not spoil our health. வாழ்க்கை ருசியுடன் வாழ்வதற்கே.. அளவு முக்கியம் bigul'u 👍
@sbqueen5741
@sbqueen5741 Жыл бұрын
​@@uvanmusik5590ss ur crt
@rajnisuresh2530
@rajnisuresh2530 Жыл бұрын
Konjam konjama Kami panuka periya cup venam chinna cup la kudinga .
@Theeksheth
@Theeksheth Жыл бұрын
Tea is safe only but consume 2 to 3 times .ipdi elathukum paathitae irundha onumae saapda mudyathu
@MohanRaj-wl8fc
@MohanRaj-wl8fc Жыл бұрын
டீ குடித்துக்கொண்டே வீடியோ பார்ப்போர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@liveitout
@liveitout Жыл бұрын
நம்ம சாப்புடுற எல்லாமே விஷம் தான்... அதுனால தான் நமக்கு முன்னாடி generation 70 வயசிலேயே முடிஞ்சு போயிருது... நம்ம genaration 60 தாண்டுமானு தெரியல. என்னதான் நல்லது தின்னாலும் BP, Sugar, Cholesterol, dialysis வந்து, கிலோ கணக்குல மருந்து மாத்திரை தின்னு 70-80 வயசு வரைக்கும் படுக்கையிலே இழுத்துகிட்டு வாழ்ந்து சாகனும். இப்பிடி சாகுறதுக்கு பதிலா, வயித்துக்கும் வாய்க்கும் வஞ்சகம் பண்ணாம வாழ்கிற வரைக்கும் சந்தோசமா வாழ்ந்துட்டு, கெடைச்சதெல்லாம் அனுபவிச்சிட்டு, 50 ல பட்டுனு ஒரே இழுவையில போயிரனும்.
@sathyaadhi1965
@sathyaadhi1965 Жыл бұрын
😲சபாசு...அப்படி போடு அருவாலா😅
@kaviyab.aenglish567
@kaviyab.aenglish567 Жыл бұрын
Ithu nalla iruke 😂
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
😂😂😂👍👌
@shankarkrupa
@shankarkrupa Жыл бұрын
நமக்கு முன்னாடி ஜெனரேஷன்லாம் யாருங்க 40 வசுல சுகர், அம்பது வயசுல ஹார்ட் அட்டாக்ன்னு கிடந்தாங்க? அப்போதான் 80, 85 வசுவரைக்கும் நலமா வாழ்ந்த வாழ்க்கை. இப்பதான் அசதி, டெப்ரஷன், அப்பறம் முட்டிவலி இதய வலின்னு லிஸ்ட் நீள ஆரம்பிச்சுருக்கு
@RaviKumar-dg7kh
@RaviKumar-dg7kh Жыл бұрын
😂😂👌
@salemking0007
@salemking0007 Жыл бұрын
பனைமரத்துக் கள் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் தீமைகளை பற்றி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்
@DHEVA.
@DHEVA. Жыл бұрын
ஆமாம் 🖐🏻
@SureshSuresh-xl3bl
@SureshSuresh-xl3bl Жыл бұрын
தேநீர் இடைவேளையின் பெயர் வைத்து அதற்கு சம்மந்தமான வீடியோ இன்றைக்கு தான் போட்டுருக்கிங்க.
@jaganece-ep7xe
@jaganece-ep7xe Жыл бұрын
😄😄😃
@robbinsview
@robbinsview Жыл бұрын
Ithu vera channel annaney
@getfit4208
@getfit4208 Жыл бұрын
😅
@saro0526
@saro0526 Жыл бұрын
🤣🤣🤣
@SureshSuresh-xl3bl
@SureshSuresh-xl3bl Жыл бұрын
@@robbinsview தெரியும் ஆனா அவங்க முதலில் ஆரம்பித்து தேநீர் இடைவேளை
@rohithdsmc6219
@rohithdsmc6219 Жыл бұрын
I consumed more than 5 coffee per day since from my childhood and now I'm 21 yrs old . When I was preparing for my exams and I had a sting juice to not sleep while studying which has more caffeine and i knew it, when I was sleeping I had a panic attack on that day which was worsening for few days and causes flatulence some times, overthinking this lead to depression, so I stopped drinking coffee for few days and I'm feeling better now .
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
Tea குடித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருப்பவர்கள் Hit like pls!!! 🤣🤣
@Robert-dy6qc
@Robert-dy6qc Жыл бұрын
Na podalaanu paatha nenga pottutinga 😂😂😂
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
@@Robert-dy6qc 😂✌️😂
@Nandhini8883
@Nandhini8883 Жыл бұрын
Mee 😊
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
@@Nandhini8883 🤙😂🤙
@BalaMurugan-dw2yk
@BalaMurugan-dw2yk Жыл бұрын
Mee
@uvanmusik5590
@uvanmusik5590 Жыл бұрын
2 to 3 cups is safe ! Everything has good and bad.. Following it in limit will not spoil our health. வாழ்க்கை ருசியுடன் வாழ்வதற்கே.. அளவு முக்கியம் bigul'u 👍
@getfit4208
@getfit4208 Жыл бұрын
correct sago..✨🙌
@g.rethanyarithu
@g.rethanyarithu Жыл бұрын
@@getfit4208 Y'es bro
@raksabb
@raksabb Жыл бұрын
Yes, I am suffering with GERD problem due to taking excessive Tea for more than 8-10 years.. Yes, I drink atleast 1/2 litre Tea everyday.. This has caused many problems.. Now, I limited to only 2 small cups of Tea only and trying to avoid completely..
@FlimIdiot
@FlimIdiot Жыл бұрын
Neenga soldra message main ah oru pakkam irundhalum , annanoda andha acting skill iruke adhu Thani ragam 🤣🤌
@leelavathi782
@leelavathi782 Жыл бұрын
Orunalaiku 6,7 tea kudekurean..yelarum ena thittrrana veetula ennala kudukama iruka mudela..nit sariya thukkam varthu ila..IPA intha one year ah than romba addict aketean..ayyo inemel 1,2 tea kudeikarean..Nala explain panitenga bro thank u..
@yogaforpeacefullife
@yogaforpeacefullife Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@alamalubabu3611
@alamalubabu3611 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா.வேற என்ன காலை பொழுதில் குடிக்கலாம் என்று போடுங்கள்
@anisfathima4249
@anisfathima4249 Жыл бұрын
White shirt annanoda voice um slang um parithabangal Gopi Anna maadhiri irukku
@thiyagarajankamachi3680
@thiyagarajankamachi3680 Жыл бұрын
தேனீர் ஒரு சிறந்த பச்சிலையை பாணம் தேயிலை என்னும் மூலிகை செடியில் இருந்தும் பறித்த்து பதபடுத்தி டீ தூள் தயார் செய்து வருகிறது ஆனால் சில கயவர்கள் இதில் கலப்படம் செய்து விற்பனை செய்து வருகிறார்கள் என்ன கலப்படம் என்றால் மட்டமான தேயிலைதூளில் ரசாயன சாயம் அடுத்து டீகடைகாரர்களுக்கு டீ ஆத்தினால் நிறைய நுரை வரவேண்டும் அதற்கு வாசிங் சோடா சிறிது கலந்தால் நுரை நிறைய வரும் அடுத்து ஜீனியில் சாக்ரின் பாலில் கலப்படம்
@senthilnathanp.k.3474
@senthilnathanp.k.3474 Жыл бұрын
Good one.Good message conveyed on a hilarious manner.Super.
@s.k.nagarajansk4637
@s.k.nagarajansk4637 Жыл бұрын
Tea coffee sonninga aduthu paal utharathu pathi sollunga athavathu milk p+ve,n-ve sollunga athum therunjukalam
@appavuk5489
@appavuk5489 Жыл бұрын
கருத்து நல்லா இருக்கு. ஆனா காமெடி பண்றேன் அப்படினு ஓரு Side கேரக்டர் சத்தம் ஓவரா இருக்கு.. சிரிப்பு வரல.. பிளீஸ்.. நல்ல செய்தி, நன்றி!
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
டெய்லி காலைல சாயங்காலம் ரெண்டு டீ குடிக்கறது தப்பா🥺🥺🥺விட முடியல😟😟😟😟
@moganraj2104
@moganraj2104 Жыл бұрын
மக்களுக்கு ஒரு நல்ல பழக்கங்களை சொல்லும்போது தொன தொனன்னு பேசிக்கிட்டே இருந்தா எப்படி இந்த வீடியோவை பார்க்க தோன்றும் வெறுப்பு தான் வரும்
@rcvenkatricks8444
@rcvenkatricks8444 Жыл бұрын
இப்பல்லாம் காமெடி ஸ்கிரிப்ட்டும் நல்லாதான் இருக்கு அண்ணா. உங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா சொல்லுங்க பிரகதீஸ் அண்ணா....
@enbhrath6806
@enbhrath6806 Жыл бұрын
எல்லாமே ஒரு அளவுக்குதான் சொல்றதுக்கு ஒரு வீடியோவா
@lenin-u9k
@lenin-u9k Жыл бұрын
Neengka sonnathu unmai than but naan coffee kudikkiratha kaivida maddan but kuraikkiran Kudi ya kaivida ealathu thalaiva🤣🤣🤣😂😂😂 coffeeye unai kaivida muyathu The things you explained in the vedio is the fact as much as I can seach information of it .keep going to make the people be aware Good luck 👍
@pravins6859
@pravins6859 Жыл бұрын
டீ , காஃபி குடிக்காமல் இருப்பதனால் என்ன நன்மைனு ஒரு பதிவு போடுங்க எல்லாரும் இந்த பழக்கம் இருப்பதன் நன்மை தீமை சொல்றாங்களே தவிர யாரும் இல்லாததன் நன்மை தீமைகள சொல்லாமல் இருக்கின்றனர்
@boopathis4044
@boopathis4044 Жыл бұрын
Esic and pf claime pannuvathu video podunka anna
@twinklestar7472
@twinklestar7472 Жыл бұрын
Yes correct I used to drink 7-8 tea per day for one year and above then later have digestion problem. For 3months I stopped tea and taken medicines and back to normal life. But now still drinking tea only once per day.
@getfit4208
@getfit4208 Жыл бұрын
good ✨Take care of your health sago✌
@sathyasathya9301
@sathyasathya9301 Жыл бұрын
ஓவர் ஆக்டிங்யை குறைச்சா நல்லா இருக்கும்........
@jacinths9933
@jacinths9933 Жыл бұрын
Namma uru regular foods ah vachi oru DIET CHART podungalen.For both reducing weight and to increase.
@getfit4208
@getfit4208 Жыл бұрын
sure kandippa video is coming soon brother🙌
@jacinths9933
@jacinths9933 Жыл бұрын
@@getfit4208 Thank you for the response brother
@viduthalai8594
@viduthalai8594 Жыл бұрын
அருமை 🔥🔥
@gv11
@gv11 Жыл бұрын
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ நன்றி
@rajeshk262
@rajeshk262 Жыл бұрын
Finally reveal good information 🙌
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Thank you brother 😍
@hariharan2897
@hariharan2897 Жыл бұрын
Anna Kaal nadakka mudiyadhavanga eppadi udambu koraikaradhu please reply
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi Жыл бұрын
மிகவும் அருமை சகோ
@catty988
@catty988 Жыл бұрын
Yes I am also tea addict
@drkabeer4489
@drkabeer4489 Жыл бұрын
100 ml tea nallathu.... without sugar. 3 times kudikalam....one of the best antioxidants... Vitamins c fruits athigama eduthukonga...don't worry....300 ml per day kudikalam.
@priya.r3893
@priya.r3893 Жыл бұрын
Nanu tea adhiktar brother sari atha vidrulanu solli oru 3 days tha kudikkama iruthe .. thala Vali sariyana Vali😂 oru naikku 3 mathara podde atha marupadiyum tea kudikka aramsu de but vidanu konja konja ma vidanum
@mahendrank2866
@mahendrank2866 Жыл бұрын
Good content& information keep it up.... Upload more videos I'm waiting
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Thank you brother ❤
@ranjith7553
@ranjith7553 Жыл бұрын
நன்றி 🙏
@inga_ore_busy1753
@inga_ore_busy1753 Жыл бұрын
Video super nalla comedy ya irukku and Good msg
@deepakp6452
@deepakp6452 Жыл бұрын
Bro, appo milk uh, boost uh, horlicks lam kudikalama night la
@babuglory8143
@babuglory8143 Жыл бұрын
Super Brother🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you
@rengadharun-2709
@rengadharun-2709 Жыл бұрын
Tea kadai kaararee spoon mesherment ku spoon padam pooturukalamla
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi Жыл бұрын
Video finishing very nice
@mahmoodmttl900
@mahmoodmttl900 Жыл бұрын
Good news video end super bro
@MohanRaj-Main
@MohanRaj-Main Жыл бұрын
Very useful information.. And fun also.. Keep it up bro..
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Thank you brother ✨❤
@Sri19908
@Sri19908 Жыл бұрын
Tea coffee milk yaduvumay kudikama irunda yanna aagum
@maragathavallichellappa3621
@maragathavallichellappa3621 Жыл бұрын
Hindi and English ku fit tuber na tamil ku namma thenir idaivelai than. Thanks bro
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Thank you for your love and support brother 😍
@majendran9535
@majendran9535 Жыл бұрын
Bro lipomaku oru video podunga bro.
@thiruvijay9879
@thiruvijay9879 Жыл бұрын
Bro unga rendu per combination super intha mathiriye video podunga bro
@manokarans7590
@manokarans7590 Жыл бұрын
Night duty nna Enna seirathu..
@anitat2812
@anitat2812 Жыл бұрын
Good information
@Super_Cooking777
@Super_Cooking777 Жыл бұрын
All videos are really super bro , good contribution
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Thank you brother 😍
@Soldier_Abbas
@Soldier_Abbas Жыл бұрын
Broo ❤️ கட்டன்டீ , லெமன் டீ குடிக்கலாம்மா...?
@pandiyanking5445
@pandiyanking5445 7 ай бұрын
எனக்கும் டீ அதிகம் குடிச்சி குடிச்சி உடம்புல ஒரு பக்கம் அதாவது right side fulla blood circulation kuranjirichu.. now iam getting treatment
@Surya-Uthayam
@Surya-Uthayam Жыл бұрын
Good one Nanba. Rocking. Keep going. Good luck to your entire team. I can see that fittness level for both you guys has incredible increased and pragadeesh bro dressing sense has increased a lot. It's good to see that u guys not only give knowledge to people but u guys are following it sincerely. My Best wishes to your team nanba.
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Thank you so much brother ✨Keep supporting us ❤
@Surya-Uthayam
@Surya-Uthayam Жыл бұрын
@@getfit4208 kandipa nanba
@gks8497
@gks8497 Жыл бұрын
Intha video pakumpothu kuda tea kududicen enna seiya nirtha mudiyala
@malarvizhi7870
@malarvizhi7870 Жыл бұрын
Decaf tea coffee kudipan feel better side effects irukuma ennu theriyala
@anverandrewcbe5152
@anverandrewcbe5152 Жыл бұрын
💯true brother but always tea lvr
@BV2982
@BV2982 Жыл бұрын
100% True... Bcoz of Tea and coffee became type 2 diabetic
@sakthivelselvam9845
@sakthivelselvam9845 Жыл бұрын
Per day 10&15 tea kudippan anna
@nowsnows3737
@nowsnows3737 Жыл бұрын
டீ குடித்துக் கொண்டே டீயைப் பற்றி சொல்லும் பொழுது அந்த டீக்கடைக்காரர் இது தெரியுமா என்று தெரியவில்லை தெரிந்திருந்தால் விசத்தை வைத்திருப்பார்களோ என்னமோ 🤣🤣
@kowsisujivlogs..4558
@kowsisujivlogs..4558 Жыл бұрын
😄😃
@anandhjoy2636
@anandhjoy2636 Жыл бұрын
அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க கேட்டா நாம எதுவும் சாப்பிட முடியாது நமக்கு எது தேவையோ அத நாம தான் எடுத்துக்கோ ன்
@sakthi_s0299
@sakthi_s0299 Жыл бұрын
Sugar ila ma daily tea kudicha yen avumu bro
@muthuraj9757
@muthuraj9757 Жыл бұрын
Na tea kudikkave maden bro athanala eathum problem varathullo bro
@ahameds6921
@ahameds6921 Жыл бұрын
Lot of thanks bro this very useful video 👍
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Thank you brother ✨
@Mugil_lost_teddy
@Mugil_lost_teddy 11 ай бұрын
Strong tea na enna bro athuku meaning sollunka
@thirumalragunath3414
@thirumalragunath3414 Жыл бұрын
Super bro❤️
@loveyaseen
@loveyaseen Жыл бұрын
You guys do a lot of good work and I appreciate your work. Please try and avoid silly mistakes like "Insomania". I am so bummed that nobody from the whole channel caught it. Also as much as you try to speak Thamizh correctly please try to speak the English words correctly as well. Words like "content", "comment", etc. Importanlty, try and give references to your claims. Chummaa research.. doctornnu edhavadhu screenla highlight pannaa patthaadhu... need to give links to papers and proper published material.
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Thank you for you valuable feed back brother ✨
@rengadharun-2709
@rengadharun-2709 Жыл бұрын
English thereyathu brother
@HarishHarish-gg9sk
@HarishHarish-gg9sk Жыл бұрын
Anna their idaivelai NEWS chenal open pannunga yendhavidha polity fevorisam illaama
@kalamsachin24
@kalamsachin24 Жыл бұрын
Chennai la irukum pothu daily 4 normal tea 1 lemon tea kuduchutu irunthe Ipo Singapore ku vanthuten Namma ooru tea illama irukamudila😑
@magizhchi6490
@magizhchi6490 Жыл бұрын
Actually enaku tea or coffee kudichi mulichi irukanumnu nenaikara annikku correct ah thungiruvan
@devakidevaki9767
@devakidevaki9767 Жыл бұрын
Bro naatu sakarai pathi pesunga
@saravanant0494
@saravanant0494 Жыл бұрын
அருமையான தேனீர் இடைவேளை
@anishk0311
@anishk0311 Жыл бұрын
Bro nattu sarkarai good tanae..
@arunprasadk5407
@arunprasadk5407 Жыл бұрын
Most of the men goes to tea shop for smoking only. Tea with smoking culture is increasing. This impact the nearby person.There is no resistance from tea shop owners to smoke inside tea shop.they think it will impact thier bussiness. My humble request is kindly make video on this topic and bring awareness to people. Also to follow rules of no smoking in common place
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Sure kandippa oru video post pandrom🤝
@justatastetamil7102
@justatastetamil7102 Жыл бұрын
வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை வித்தியாசம் சொல்லியிருக்கலாம் நண்பரே ‌.....
@abineshayyadurai3575
@abineshayyadurai3575 Жыл бұрын
Na ellam enitime tea than broo💙😍💯
@pavithrapavi7800
@pavithrapavi7800 Жыл бұрын
Tea kudiklana paityam pudikum anna
@captainkabilan712
@captainkabilan712 Жыл бұрын
Bro height increase panrethukku video podunga bro please
@arunkumar_in_google
@arunkumar_in_google Жыл бұрын
Yen bro. Ivlo ads vachi irukeenga . Video ve paaka mudiyala
@k.selvakumar8537
@k.selvakumar8537 Жыл бұрын
நானும் tea அடிட்டுந்தான் 🙏
@krishnamoorthy5810
@krishnamoorthy5810 Жыл бұрын
Tea spoon table spoon size in ml
@srisfamily.3179
@srisfamily.3179 3 ай бұрын
That akka cute smile 😊
@t.naveena9974
@t.naveena9974 Жыл бұрын
Good information 👍
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Thank you brother ✨️❤️
@itzSures
@itzSures Жыл бұрын
Eshavathu solli enaya bayamurudhunga guys.. daily 5,6 tea poguthu.
@MuthuKumar-oz1vf
@MuthuKumar-oz1vf Жыл бұрын
Annan 🥛 Milk kudikalama
@kinganand1419
@kinganand1419 Жыл бұрын
கருப்பட்டி காபி குடிக்கலாமா....?
@gunasekarannarasimman4696
@gunasekarannarasimman4696 Жыл бұрын
நல்ல நிகழ்ச்சி பாராட்டுகள்
@getfit4208
@getfit4208 Жыл бұрын
மிக்க நன்றி 😍
@vjvicky9220
@vjvicky9220 Жыл бұрын
Andha jug ah thooki kamichinga paaru...vera level hightlight uh🤣🤣
@getfit4208
@getfit4208 Жыл бұрын
Haha😂thank you😂😅
@kannadapesunalumthamilanda5821
@kannadapesunalumthamilanda5821 Жыл бұрын
Bro fast food egg rice pathi sollunga 🙏🏻
@getfit4208
@getfit4208 Жыл бұрын
sure video is coming soon brother 👍
@surya31599
@surya31599 Жыл бұрын
Bro video size munnadiye mathiri 4 to 5 mins la podunga bro, Roma length vendam
@getfit4208
@getfit4208 Жыл бұрын
ok brother ✨
@sagunthalag5325
@sagunthalag5325 Жыл бұрын
Per day 20 to 25 or 28:;9 Tea is Must
@balajigopu7115
@balajigopu7115 Жыл бұрын
Super super super 👏👏👏👏👌👌👌
@moorthi-zh3fg
@moorthi-zh3fg Жыл бұрын
காலை நேரம் உளுந்து வடை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதா ப்லஸ். டீ இது பற்றிய வீடியோ விளக்கம் தரவும் நன்றி
@gurufreeze1267
@gurufreeze1267 Жыл бұрын
Tea kudikiratha pathi video potinga... Nalla tea powder edhunu sollunga
@rgnfarmars4319
@rgnfarmars4319 Жыл бұрын
No 1 afresh
@mathanmalamm9396
@mathanmalamm9396 Жыл бұрын
@@rgnfarmars4319 Herbalife a🤣
@devakidevaki9767
@devakidevaki9767 Жыл бұрын
Tea kadaila poi kudikathinga its not safe vitla poi tea potu kudinga maximun oru nalaiku 3 cups kudinga
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН