டீக்கடை முட்டை போண்டா ரகசியம் இது தான் | Egg bonda | Bonda receipe in tamil

  Рет қаралды 131,612

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

முட்டை போண்டா செய்வது எப்படி❓/ முட்டை போண்டா போடுவது எப்படி❓/ டீக்கடை முட்டை போண்டா / egg bonda receipe in tamil / tea kadai kitchen muttai bonda / tea kadai kitchen egg bonda / tea kadai style muttai bonda / bonda receipe in tamil / how to make bonda in tamil / bonda vadai seivathu epadi / bonda poduvathu epadi / tea kadai bonda / evening snacks / tea time snacks receipe / tea snacks / easy snacks / tea kadai snacks / வெடிப்பு இல்லாமல் முட்டை போண்டா / egg vadai receipe / muttai vadai seivathu epadi / muttai vadai poduvathu epadi / masala bonda / masala egg bonda / egg masala receipe / tea kadai kitchen channel / tea kadai kitchen
#eggbonda #muttaibonda #teakadaikitchen #bondarecipe #bondarecipeintamil #teakadaibonda #muttairecipes #easysnacks #teatimesnackrecipe #easyeveningsnacks #snacks #bonda #bondavadai #bondarecipeinteashop #vadai #vadairecipeintamil #cookingchannel #todaysamayal ‪@TeaKadaiKitchen007‬
முட்டை-10
மிளகு- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு-1 டீஸ்பூன்
பெருங்காயம் தூள்- ¼ டீஸ்பூன்
சோடா உப்பு-2 பீன்ச்
மிளகாய் வத்தல் பொடி-1 ½ tsp
சமையல் எண்ணெய்--3 டீஸ்பூன்
கடலை மாவு-2 கப் (500 கி)
அரிசி மாவு-2 டேபிள் ஸ்பூன்
Egg -10
Pepper - 1 tbsp
Salt-1 tsp
Asafoetida powder- ¼ tsp
Soda salt -2 pinch
Chilli powder -1½ tsp
Cooking oil --3 tsp
Gram flour-2 cup (500 g)
Rice flour-2 tbsp

Пікірлер: 116
@nrajendrannarayanaswamy8753
@nrajendrannarayanaswamy8753 4 ай бұрын
இதே முறையில் மிளகுத்தூள்+சிறிது உப்பு சேர்த்து செய்து சாப்பிட்டோம் நன்றாக இருக்கிறது தங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்....
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
சூப்பர். நன்றிகள்🥰
@meenashanmugam6740
@meenashanmugam6740 8 ай бұрын
Tempting egg bonda spr spr spr receipe niraya tips. Tku brothers
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you thank you mam
@geetharani9955
@geetharani9955 8 ай бұрын
டெய்லி பார்க்க அருமையா இருக்கு.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thanks🙏🙏🙏
@thenmozhiv4478
@thenmozhiv4478 8 ай бұрын
Muttai bonda arumai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thanks mam❤❤
@kanmanirajendran767
@kanmanirajendran767 8 ай бұрын
முட்டை போண்டா செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thanks mam
@Ramkumar-hv1hc
@Ramkumar-hv1hc 3 ай бұрын
நன்றி டீக்கடை கிச்சன்
@devimuthu5206
@devimuthu5206 8 ай бұрын
Super brother thank you so much very tasty egg bonda
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
You are most welcome
@ShanthiRvr
@ShanthiRvr 8 ай бұрын
மிகவு‌ம் அருமைங்க 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@mallikaambrose3420
@mallikaambrose3420 8 ай бұрын
பாதி முட்டைக்கு மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து போண்டா செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
sema taste ah irukum
@raguvicky6471
@raguvicky6471 8 ай бұрын
😂😊
@lillylincy4929
@lillylincy4929 8 ай бұрын
போண்டோசூப்பர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thanks🙏❤
@devahiviswanathan951
@devahiviswanathan951 8 ай бұрын
Karatcchevu seythean arumaiyana irukku.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you so much
@selmiya492
@selmiya492 8 ай бұрын
Unga video paathuthaa Palajuice,Kesari,Bajji,senjen vera levellllll❤❤❤❤❤❤❤❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you so much😊😊❤😊❤😊
@nagarasan
@nagarasan 8 ай бұрын
Egg bonda //my feVret RECIPE
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
😋
@Madankumar-dj5zr
@Madankumar-dj5zr 8 ай бұрын
வணக்கம் அருமையான போண்டா🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@alwaysbehappy8252
@alwaysbehappy8252 8 ай бұрын
அருமை அண்ணா. உங்க ரெசிபி தான் ரொம்ப சிம்பிள் ஆ இருக்கு.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you so much😊😊
@angukarthi8171
@angukarthi8171 8 ай бұрын
வணக்கம் தம்பி நல்லவிளக்கம்நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றி சகோ
@nasarlabbai6251
@nasarlabbai6251 8 ай бұрын
Total பதம் சூப்பர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you so much
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 8 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 இன்று கட்டாயம் செய்வேன் தம்பி மிகவும் நன்றி 🤝🥰
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
நன்றிகள் மேடம்😍😍
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 8 ай бұрын
சிறப்பு 👍👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@veerasekaran4496
@veerasekaran4496 7 ай бұрын
All recipes super bro...
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you so much
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 8 ай бұрын
Super recipe ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks a lot
@aninditajagadhish
@aninditajagadhish 8 ай бұрын
Super❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks 🔥
@manojkumar-nz6fw
@manojkumar-nz6fw 7 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thanks brother
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 8 ай бұрын
சூப்பர் ❤❤❤🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thanks mam
@monicajoseph4163
@monicajoseph4163 8 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks
@pufunmedia1101
@pufunmedia1101 8 ай бұрын
Superb sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@gopalsamy2620
@gopalsamy2620 7 ай бұрын
மிகவும் அருமை சார்வத்தல் பொடி என்று செரன்ணிர்கள் அது எதில் தயரிக்கலம் தெரிவிக்கவும் அடுத்த வீடியே வில் செரல்லவும்🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
chilli powder than sir
@hithayabullahhithayabullah8262
@hithayabullahhithayabullah8262 8 ай бұрын
👌👌👌👌👌👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 8 ай бұрын
பார்க்கும் போது ஆசை அதிகம் உள்ளது காசில்லை கடையும் இல்லை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
parcel potruvom
@harshanarmy6356
@harshanarmy6356 7 ай бұрын
Bajji kuruma seithukattungal anna🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
ok sure
@anandhicharles7421
@anandhicharles7421 8 ай бұрын
Anna, indha maavu vacchae vaazhakkai, vengayam pottu edukkalama?? Please reply
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
yes podalam. nalla varum. vazhaikai ku mavu light ah loose panikonga semaya varum
@anandhicharles7421
@anandhicharles7421 8 ай бұрын
@@TeaKadaiKitchen007 thank u anna for your prompt reply😊😊
@kousalramachandran6266
@kousalramachandran6266 8 ай бұрын
Rajapalayampakoda recipe podavum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
ok sure
@roseline12-z3z
@roseline12-z3z 8 ай бұрын
Super bro.oil y bro.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
🤝
@sf6757
@sf6757 8 ай бұрын
Anna Vathal podi na milagai podi ya?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
milagai podi
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 8 ай бұрын
❤❤❤❤🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@VanithaSelvaraj-u1z
@VanithaSelvaraj-u1z 3 ай бұрын
Anna super oru bonda vilai evvala nu sollu
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@VanithaSelvaraj-u1z atleast 10 to 12 rs podanun
@VanithaSelvaraj-u1z
@VanithaSelvaraj-u1z 3 ай бұрын
@@TeaKadaiKitchen007 thanks anna
@sf6757
@sf6757 8 ай бұрын
Anna Poondu serka thevai illaya? Bajji maavu ku neenga poondu arachu serthu poda solli iru theenga.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
serkalam.
@kabarkhan1698
@kabarkhan1698 8 ай бұрын
அண்ணே வடை பஜ்ஜி மீது ஒரு பொடி போடுவாங்க அது என்ன பொடிண்ணே அந்த ரெசிபி போடுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
புதுசா இருக்கே விசாரிச்சிட்டு கண்டிப்பாக போட்டிருவோம்
@joydeva6385
@joydeva6385 7 ай бұрын
முட்டை போண்டா நல்லா இருக்கு
@VAmbiga
@VAmbiga 8 ай бұрын
Cinima.theataril.sapiduvom.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
yes
@SriSairamtaxconsultant792
@SriSairamtaxconsultant792 8 ай бұрын
GST Income tax filing service available
@sandrablessy9258
@sandrablessy9258 8 ай бұрын
❤🎉😂GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you so much😊❤😊❤
@SatgyaySwiggy
@SatgyaySwiggy 8 ай бұрын
சுயநலம் இல்லாத நல்ல உள்ளம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@nimmikrishnan1936
@nimmikrishnan1936 8 ай бұрын
Sila samayam vedikkuthe en sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
mulu muttai potta vedikum. muttai ya lesa anga anga cut panni vitu mulusa podalam. ilana nanga potta method la cut paniye potralam
@VEBESHINIVimathan
@VEBESHINIVimathan 23 күн бұрын
வத்தல் பொடி என்றால் என்ன பொடி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 23 күн бұрын
chilli powder
@ShanthiKannan1957
@ShanthiKannan1957 8 ай бұрын
Muttai vedikuma
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
full ah pitta vedikum so cut panni potta vediathu
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 8 ай бұрын
முட்டையை இரண்டாக வெட்டுவதால் மஞ்சள்கரு தனியாக பிரிந்து போய் விடாதா? முட்டை போண்டா என்றாலே முழுமுட்டையை போடுவது தானே வழக்கம்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
methuva cut pannanum
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 8 ай бұрын
@@TeaKadaiKitchen007 🆗🆗
@Padmanabanபத்மநாபன்
@Padmanabanபத்மநாபன் 7 ай бұрын
முட்டை போண்டா ஏன் வெடிக்கிறது உப்பு சேர்த்து வேகவைத்து செய்தால் கூட வெடிக்கிறது ஏன் என்று சொல்ல வேண்டும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
நீங்க சொல்ற மாதிரி ஒரு சிலருக்கு பாதி முட்டையை போட்டா கூட போண்டா வெடிக்க தான் செய்யுது. இந்த முட்டை போண்டா வுக்கு மேல் மாவு ரெடி செய்யும் போது சரியான பதத்தில் இருக்கணும் மாவு ரொம்ப திக்னஸ் இருந்துச்சுன்னா அதனாலும் போண்டா வெடிக்கும். அந்த மாவு வேக ஆரம்பிக்கும் போது வெடிக்க ஆரம்பிக்கும்.
@ramalakshmigomathi6773
@ramalakshmigomathi6773 8 ай бұрын
அரிசி மாவு சோடா உப்புக்கு பதிலாக புளிக்காத இட்லி மாவு சேர்க்கலாமா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
athu sariya varathu mam
@GRC-iw3vn
@GRC-iw3vn 8 ай бұрын
இதில் உருட்டிபோடும் பக்குவம் தெரிந்திருக்க வேண்டும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
மாவு சரியான பதத்தில் கரைத்தால் அதுவும் ஈசியா தான் இருக்கும்
@NA-lq3in
@NA-lq3in 8 ай бұрын
Sir முட்டே bonda பொடும் போது வெடிகிது..இது மாதிரி பாதியா cut பண்ணி தான் போட்டேன்
@saikrish7014
@saikrish7014 8 ай бұрын
Same
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
full potta than vedikum. so cut pani potrukom. analum vedikuthu na enna nu theriyala? wait pannunga clear panitu solren
@antonyjosephine494
@antonyjosephine494 8 ай бұрын
Bro, Eppa Chicken Sapda kudathu..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
muttai sapadalama?
@PRAKASHprakash-qm2tk
@PRAKASHprakash-qm2tk 8 ай бұрын
அச்சு முறுக்கு அண்ணா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
yes bro maraka matom sure ah podurom
@sasidharank1499
@sasidharank1499 2 ай бұрын
Soda uppu pottu pottu ellavareyum cancer noyakilakiduveenka unka video pakrathe waste
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 7 ай бұрын
Super sir .vedeo paartha piragu pasikkirathu sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
😀😃😃😃 sapdunga sir
@Rosie_8823
@Rosie_8823 8 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks
@vijayanvadivel1792
@vijayanvadivel1792 7 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thanks
@JayanthiAshok-sh2ko
@JayanthiAshok-sh2ko 7 ай бұрын
Super
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
மொறு மொறு முட்டை 65/how to make egg 65 recipe in tamil/egg 65
6:41
TAMIL THALIKUM OSAI / தமிழ் தா‌ளி‌க்கு‌ம் ஓசை
Рет қаралды 3,3 МЛН