இது மாதிரி வேற ஏதாவது ரெசிபி இருந்தா செய்து காட்டுங்கள் ஆனால் அருமையாக இருந்ததுசூப்பரான நானும் செய்து பார்த்தேன் அருமையாக பூரி வந்தது இப்பொழுது என் வீட்டில் வாரத்தில் இரண்டு முறை பூரி செய்கிறேன்
@sathyanarayanan15545 күн бұрын
பூரி மிகவும் பூரிப்பாகவும், மாஸ்டர் பேச்சு புன்னகையாகவும், என்னை புளகாங்கிதம் ஆக்கியதற்கு இந்த கடை ஓனருக்கு வாழ்த்துக்கள் பல!!
@TeaKadaiKitchen0075 күн бұрын
நன்றிகள்
@appuchutti4 ай бұрын
மாஸ்டர் மிகவும் திறமை வாய்ந்தவராக உள்ளார். ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லித் தருகிறார். இவரிடம் நிறைய ரெசிபி கேட்டு போடுங்கள். வாழ்க வளமுடன். வளர்க உங்கள் சேவை.
@TeaKadaiKitchen0074 ай бұрын
thanks
@vijayalaxmi416811 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம். Master chef மிகவும் அன்பாக பேசுகிறார். மிகவும் நல்ல மனிதர். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉
@TeaKadaiKitchen00711 ай бұрын
thanks
@manikandan-eq8fe10 ай бұрын
அண்ணே நீங்க நல்லா பேசுறீங்க சூப்பர் அண்ணே நீங்க மேன்மேலும் வளர்ந்து வருவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen00710 ай бұрын
சூப்பர்
@danyprakash48858 ай бұрын
பூரி சுடுவதை விட மாஸ்டர் உடைய பேச்சு சூப்பரா இருக்கு இப்படி ஒரு ட்ரிக்ஸ் என்பதே இந்த மாஸ்டரிடம் மென்மையாக கேட்டு தெரிந்து கொண்டோம் Tq❤
@TeaKadaiKitchen0078 ай бұрын
Welcome
@mallikaelumalai4027 ай бұрын
H😊
@valliyammals97327 ай бұрын
❤w 9:42
@rajamanysubramaniam50467 ай бұрын
❤@@TeaKadaiKitchen007
@mohanramv24406 ай бұрын
😊😊😊
@sriamman33664 ай бұрын
தொழில் ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டார்கள் இவரின் தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள் இவரால் பல மாஸ்டர்கள் தயாராவது உறுதி நன்றி🎉
@ganapathiammal444110 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. நான் இராஜபாளையம். இனி உங்கள் கடை தேடி வருவோம். கபடமற்ற பேச்சு. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 🌹💐
@TeaKadaiKitchen00710 ай бұрын
சூப்பர். கடை முகவரி. ஸ்ரீவில்லிபுத்தூர் தெய்வம் தியேட்டர் எதிரில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்.
@josephinekanchana18083 ай бұрын
Super God Bless Youy
@deepanvenkatesan639610 ай бұрын
Super sago.பணத்துக்காக இல்லாமல் நல்ல முறையில் மக்களுக்கு உணவு வழங்குவது நல்ல குணத்திற்க்கு உதாரணம். குறிப்பு பயனுள்ளதாக இருந்தது.நன்றி சகோதரா.🎉🎉🎉🎉❤
@TeaKadaiKitchen00710 ай бұрын
நன்றிகள் சகோ
@TheoplusMathews10 ай бұрын
@@TeaKadaiKitchen007 v
@trsarathi9 ай бұрын
அருமை அருமை. இவ்வளவு நாள் இந்த மாதிரி பண்ண தெரியாமே போச்சே. இனிமே பண்றேன் பாருங்க வீட்டுலே. 🙂 நன்றி ஐயாக்களே. 🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen0079 ай бұрын
super🥰❤
@sathishkumar-uw1ky7 ай бұрын
தொழில் ரகசியம் மிகச் சிறப்பாக அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாக கற்றுக் கொடுக்கின்றார் அண்ணன் வாழ்த்துக்கள் மேலும் சமையல் குறிப்புகள் போடுங்கள👌
வீட்டில் இருக்கும் பெண்கள் கூட இந்த அளவுக்கு விவரமாகவும் தெளிவாகவும் சமையலில் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் சொல்லத் தெரியாது மிகவும் நேர்த்தியாகவும் சின்ன சின்ன விஷயங்களை கூட மிகவும் தெளிவாகவும் கூறினீர்கள் விரைவில் பல கிளைகள் உருவாக்கப்பட்டு பல ஓட்டல்களுக்கு நீங்கள் முதலாளி ஆகி வாழ்வில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐👍👍👍
@TeaKadaiKitchen00710 ай бұрын
Thanks mam
@bhagyas11329 ай бұрын
Like my mom's sister good in cooking but never says the recipe even after requesting...
@VenkatramanMuthukrisnan8 ай бұрын
AAAA@AAaaaaaaaaA as a qaaaaa@aaaaaaaaa@a@@aaaaaaaA
மிக அருமையான விளக்கம் நானும் இது போல தான் செய்வேன். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு இது. நீங்கள் சொல்வது போல் வெறும் கோதுமை மாவில் மட்டுமே செய்தால் ஆயில் அதிகமாக குடிக்கிறது. 👌👍
பூரிக்கு கிழங்கு (மசாலா )செய்வது எப்படி என்பதை அடுத்த வீடியோவில் போடவும். நன்றி 🌹
@vimalap12311 ай бұрын
மிக நன்றாக சொல்லிக் கொடுக்கிறார்கள் நன்றி இதற்கு மேல் சரியாக வரலை என்றால் அது வீட்டில் செய்ய சோம்பேறித்தனம் என்று அர்த்தம்!
@TeaKadaiKitchen00711 ай бұрын
thanks mam
@BalaKrishnan-ne8xh5 ай бұрын
நான் இது வரை 30 பூரி விடியோ பாது இருப்ப ஆனால் பூரி செய்ய ரதுக்கு அருமையா சொல்லிகுடுத்தாரு ரொம்ப நன்றி அவருக்கு மற்றும் tea kadai kitchen chanel வாழ்த்துக்கள்👍
@TeaKadaiKitchen0075 ай бұрын
Thank you
@5starOrganic-el6jmАй бұрын
யாரப்பா நீங்கள்!இப்படி யாரும் சொன்னது இல்லை!பாராட்ட வார்த்தை இல்லை!எல்லாம் வல்ல இறைவன் உங்கள் குடும்பம் நல்ல படியா வாழ அருள் புரிவானாக!
@muthukumarannatarajan871711 ай бұрын
சரியான மாஸ்டர் சுவாரசியமாக பதில் பேசுராரு . வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen00711 ай бұрын
thank you
@revanthe93294 ай бұрын
KiOlllll hup@@TeaKadaiKitchen007
@gangaacircuits824011 ай бұрын
இன்றைக்கு பலருக்கு வாழ்வாதாரம் தருவது உணவுத்துறை. உணவுகளை தரமாக சமைப்பவர்கள் மாஸ்டர் என்றும் பைவ் ஸ்டார் ஓட்டலில் செஃப் என்று அழைக்கிறோம். இந்த மாஸ்டர் அருமையாக பாடம் சொல்லி தருகிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
@TeaKadaiKitchen00711 ай бұрын
நன்றிகள் சகோ
@ramadevisubramanian818611 ай бұрын
English version of maravalli maavu
@patricialucy131211 ай бұрын
Maravalli മാവ് ഇസ് Tapioca flour@@ramadevisubramanian8186
@patricialucy131211 ай бұрын
Maravalli maavu is Tapioca flour
@AmuthaA-tx9xm10 ай бұрын
🎉 அண்ணே இதெல்லாம் பார்க்கும்போது சாப்பிடணும் போல இருக்குது
@pfprince15244 күн бұрын
பசிக்குது பார்க்கும் போதே சாப்பிடும் போலே இருக்கே👌👌👌👏👏👏
@TeaKadaiKitchen0073 күн бұрын
thank you
@vasudevan75228 ай бұрын
என் கணவர் மாஸ்டர் இதேபோல் தான் செய்வார் சமோசா அருமையாக செய்வார் எல்லா இனிப்பு கார வகைகள் சமையல் எல்லாம் அருமையாக செய்வார்
ரொம்ப தெளிவான விளக்கம் அண்ணா சூப்பர் கண்டிப்பா இந்த குணம் உங்கள சீக்கிரமா முன்னேற்றதுக்கு செல்லும்
@TeaKadaiKitchen00710 ай бұрын
நன்றிகள்
@venkidupathyk899724 күн бұрын
இவ்வளவு தெளிவாக கற்று கொடுத்த மாஸ்டருக்கும், டீ கடை கிச்சன் சேனல் காரருக்கும் மனமார்ந்த நன்றி
@TeaKadaiKitchen00723 күн бұрын
நன்றிகள் சார்
@kanmanirajendran76711 ай бұрын
பூரி மாவு பிசைவதில் இருந்து பூரி பொரிப்பது வரை அருமையான விளக்கத்துடன் பூரி சூப்பரா இருக்கு சார்
@TeaKadaiKitchen00711 ай бұрын
நன்றிகள் மேடம்
@venkatvenki10919 ай бұрын
😊 0:07
@Shorts4U-i6k4 ай бұрын
உண்மையிலேயே நீங்கள் சொல்லி குடுபதில் மாஸ்டர் தான் ❤❤
@TeaKadaiKitchen0074 ай бұрын
thank you🙏❤
@poomariaishwarya726111 ай бұрын
இந்த மாஸ்டர் தம்பி செய்து காட்டிய பரோட்டாவிற்குரிய வெஜ் சால்னா Recipieயும் போடுங்க ரொம்ப அருமை
@TeaKadaiKitchen00711 ай бұрын
kandipa
@srikrishna2015My2 ай бұрын
மாஸ்டர் நிறைய டிப்ஸ் கொடுத்தீங்க நானும் 20 வருஷமாக பூரி போட்டு சரியா வரல. மிக்க நன்றிங்க ❤❤❤❤
@chidhu10 ай бұрын
Eppa master sema talent heat eppadi maintain pannanum Poori maavu epdi pesayanum Poori podrathe oru science mathri explain panraru evlo experience irukum pathukonga Very talent padichaven kuda ipdi explaintion kudukka mattam da sami Vera level 👌👌👌
@TeaKadaiKitchen00710 ай бұрын
thanks and welcome
@chiruthaivinoth2542 ай бұрын
தெளிவான விளக்கம் சொல்லி தருகிறார் மாஸ்டர் மிக்க நன்றி...
@Sundar-cp8lf4 ай бұрын
நான் சமையல் குறிப்புகளை கூடுதல் கவனிப்பதில்லை..ஆனா இந்த மாஸ்டரின் சிமெண்ட் மண்ணு உதாரணம் வடிவேலின் கிணறு..காமடி.சூப்பர்..தெளிவாக விளக்கிய பூரி மாஸ்டருக்கும் முதலாளிக்கும் மனமார்ந்த நன்றி.
@TeaKadaiKitchen0074 ай бұрын
நன்றிகள்
@S.IKAKIYAKUMAR007S.ILAKIYAKUMA2 күн бұрын
சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 🙏 எனக்கு பூரி ரொம்ப புடிக்கும் ஆனா வீட்ல பொட்டா சப்பாத்தி மாதிரி வருது 😔 இந்த மாதிரி கொஞ்சம் சமையல் சொல்லி குடுங்க ப்ளீஸ் 😊
@Mahasri-bb4ct10 ай бұрын
மாஸ்டருக்கு சிறந்த பேச்சு திறமை.
@TeaKadaiKitchen00710 ай бұрын
yes
@umalakshmi61064 ай бұрын
யாரும் அவ்வளவு எளிதாக tricks ஐ சொல்லமாட்டார்கள் இன் முகத்துடன் சொன்ன மாஸ்டர்க்கு நன்றி
@kalyanibalakrishnan764711 ай бұрын
மனம் திறந்து உபயோகமாக பேசுகிறார்! நன்றி!
@TeaKadaiKitchen00711 ай бұрын
thanks🙏
@டேவிட்தியாகராஜன்9 ай бұрын
பூரி மாஸ்டர் சொல்லித்தரும் விதம் மிகவும் சொல்லி தருவதற்கும் ஒரு மிகவும் அருமை அண்ணா
@TeaKadaiKitchen0079 ай бұрын
நன்றிகள்
@rangachariv899210 ай бұрын
அன்புத் தம்பிகளே உங்களுடைய உரையாடலே சுவையாகவும் அன்பாகவும் இருக்கிறது அருமை. மாஸ்டர் என்பதற்குப் பொருளும் தெரிந்தது. பேட்டி கண்டவருடைய இனிமையான அணுகுமுறை பாராட்டத்தக்கது. மானசீகமாக உங்களுடைய பூரியை மசாலாவுடன் ருசித்தேன். திருவில்லிபுத்தூர் வந்தால் அவசியம் சந்திக்கிறேன்.
@TeaKadaiKitchen00710 ай бұрын
thanks
@RameshThiyagarajan-i1g6 ай бұрын
நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் சிலர் இருக்கிறார்களே 🎉🎉🎉🎉🎉🎉🎉 சகோதரருக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@PrakashPrakash-tw9by10 ай бұрын
Super anna பல நாள் தெறியாத விசியத்தில் இதுவும் ஒன்று
@shahima-zc6de3 ай бұрын
இதே மாதிரி பூரி செய்தேன் அருமை அருமை மாஸ்டருக்கும் அண்ணாவுக்கும் நன்றி ❤ இதே போல ஓட்டல் சால்னா ரெசிபி சொல்லுங்க இந்த கடை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@poongodig492010 ай бұрын
இப்படி எல்லா கடைகளிலும் செய்தால் மக்கள் பயமில்லாமல் சாப்பிடுவாங்க.... ஹோட்டல்களின் தரமும் அதிகரிக்கும்....👌😊💕
@TeaKadaiKitchen00710 ай бұрын
நிச்சயமாக
@poongodig492010 ай бұрын
@@TeaKadaiKitchen007 👍😊
@nancynangayarkarasi585310 ай бұрын
😢
@GomathiVijayАй бұрын
அருமையான விளக்கம், உதாரணம் - அதை விட அருமை, செய்முறை - அருமையோ அருமை. நன்றி சகோதரா,🙏
@TeaKadaiKitchen007Ай бұрын
thanks sis
@venugopalr893011 ай бұрын
👌👌👌 நல்ல மனசுக்காரர். நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
@TeaKadaiKitchen00711 ай бұрын
thank you
@anandrajchelladurai9618Ай бұрын
வணக்கம் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகொதர் வணக்கம் மாஸ்டர் பூரியின் ரகசியத்தை தெள்ள தெளிவாக விளக்கியதற்கு நன்றி வாழ்க வளமுடன் டீக்கடை கிச்சன். அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி நண்பரே வணக்கம் மும்பை
@abithabanu35344 ай бұрын
மிகவும் துல்லியமான தெளிவான விளக்கம் அளித்துள்ளார் சகோதரரரே வாழ்த்துக்கள் டி கடை கிச்சன் சகோதரர்க்கும் எனது வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen0074 ай бұрын
welcome🎉
@meganathan216620 күн бұрын
ரொம்ப நன்றி மாஸ்டர் சூப்பரா சொல்லி கொடுத்து இருக்கிங்க எங்க வீட்டில் செய்து பார்த்தேன் அருமையாக பூரி வந்தது😂 நன்றி மாஸ்டர்
@baghyadoss630611 ай бұрын
பூரி மற்றும் செய்முறை விளக்கம் SUPER. ❤
@TeaKadaiKitchen00711 ай бұрын
thank you
@rathinasabapathi5916Күн бұрын
நண்பா.சூப்பர்.நான் கோவை.வாழ்த்துக்கள். எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள்😊
@TeaKadaiKitchen007Күн бұрын
@@rathinasabapathi5916 நன்றிகள் சார் 🙏💐
@Shin-j9i11 ай бұрын
மனுஷ எவ்வளவு அழகா சொல்றாரு.super bro.👌👌👌👌
@muthukumarannatarajan871711 ай бұрын
உண்மைதான் உற்சாகமாக பேசுவது சிறப்பாக உள்ளது
@muthukumarannatarajan871711 ай бұрын
6.05 மாஸ்டர் என்பது சும்மா இல்ல வயிராற சமைப்பது --- அருமை
@poongothais157211 ай бұрын
எனக்கு சொந்த ஊர் திருவில்லிபுத்தூர்
@jayachitrajayachitra737111 ай бұрын
My native place superb bro
@Aksharashrismilyyy9 ай бұрын
சீமான் மாறி
@poomariaishwarya726111 ай бұрын
ஒரு அருமையான விளக்கத்துடன கூடிய ரெசிப்பி உடனே செய்வதற்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. மாஸ்டர் என்ற பட்டம் பொருத்தமானது. பூரிக்கிழங்கு ரெசிப்பி சீக்கிரம் போடவும் வீட்டில் 2ம் செய்து பாராட்டுவாங்கனும்
@TeaKadaiKitchen00711 ай бұрын
kandipa seirom
@prabhakaranc12538 ай бұрын
அருமை
@Noodlestheory10 ай бұрын
மிகவும் நன்றி சிறப்பாக இருந்தது அனைவரும் விரும்பி உண்டனர் ❤🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen00710 ай бұрын
நன்றிகள். உங்கள் மனமகிழ்ச்சியே எங்கள் விருப்பம்.
@dancingrose5812 ай бұрын
மாஸ்டர் அருமையான நகைச்சுவை பண்பாளர்,வாழ்க வளமுடன்.
@TeaKadaiKitchen0072 ай бұрын
yes
@gangadevi592311 ай бұрын
தெரியாத டிரிக்கான மரவள்ளிக்கிழங்கு மாவு யூஸ் பண்றத தெரிஞ்சிக்கிட்டேன்... Tq
@TeaKadaiKitchen00711 ай бұрын
சூப்பர் மேடம்
@Venkatachalapathy-k6l11 ай бұрын
Aalavalli nu solrare.. 2 um onna? Tapioca flour?
@kanmalar9 күн бұрын
ஶ்ரீவி . வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@TeaKadaiKitchen0079 күн бұрын
நன்றிகள்🎉🎊🎉🎊
@maheshsubramaniyam30047 ай бұрын
மாஸ்டர் அருமையான விளக்கம்,தேனருவி போல சொற்கள்.
@TeaKadaiKitchen0077 ай бұрын
happy🎉🎉🎉🎉
@karthikeyannair387618 күн бұрын
நல்ல விவரமாக விளக்கமாக சொன்னதுக்கு நன்றி 🙏♥️ விளையாட்டு
@rajlavanya580310 ай бұрын
Tq anna 😊😊 na yeppo poori potalum nallave varathu .... Na try pannunen super aa vanthuchu😊
@TeaKadaiKitchen00710 ай бұрын
Super ma. Thank you
@sureshkannap331510 ай бұрын
சூப்பர் ப்ரோ ரொம்ப நாளா இந்த முறை தெரியாம தேடிக் கொண்டிருந்தேன் சூப்பர் ப்ரோ
@TeaKadaiKitchen00710 ай бұрын
welcome
@vidhyas197110 ай бұрын
இதுக்குமேல பூரி செய்யறது பத்தி சொல் ல ஒன்னுமே இல்ல சார் சூப்பர்.
@TeaKadaiKitchen00710 ай бұрын
thank you ma
@Arasiveetusamayal11 ай бұрын
பூரி மாவு பிசைந்து உருண்டை செய்து தேய்த்து பூரி சுட்டு காட்டிய விதம் அற்புதமான கலை தம்பி மரவள்ளிக் கிழங்கு மாவு டிப்ஸ் இது வரை சொன்ன தில்லை ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
@TeaKadaiKitchen00711 ай бұрын
thanks ma
@Venkatachalapathy-k6l11 ай бұрын
Aalavalli he told.. Both are same?
@TeaKadaiKitchen00711 ай бұрын
@@Venkatachalapathy-k6l yes Alavalli kilangu and Maravalli kilangu are same.
@Venkatachalapathy-k6l11 ай бұрын
@@TeaKadaiKitchen007 thanks anna
@karthikanks810111 ай бұрын
ருசியான பூரி சாப்பிட்டு வயிறு நிறைந்த ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் மாஸ்டர்.🥰
@TeaKadaiKitchen00711 ай бұрын
நன்றிகள் சகோ
@sumaiyafathima87405 ай бұрын
@@TeaKadaiKitchen007கிழங்கு மாவு ன என்ன பூரி தேய்க்க கிழங்கு மாவு போடனுமா
@TeaKadaiKitchen0075 ай бұрын
@@sumaiyafathima8740 ஆம். மரவள்ளிக்கிழங்கு மாவு தான். பூரி ஒன்றோடொன்று ஒட்டாமல் வர மாவு தூவி பூரி தேய்க்கலாம். இது பெரும்பாலும் ஹோட்டலில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் நிறைய பூரி போடுவதில்லை. அதனால் தேவைப்படாது.
@SpmuruganMurugan11 ай бұрын
அருமை அண்ணன் பூரி மாஸ்டர் விக்னேஷ் அவர்கள் முனியாண்டி விலாஸ் ஓட்டல் ஓனர்
@TeaKadaiKitchen00711 ай бұрын
super
@angukarthi817111 ай бұрын
சூப்பர் விளக்கம் வாழ்கவளமுடன் நான் கிழங்கு மாவுபோட்டுதேய்த்தேன்எண்ணைகருப்புஆகிவிட்டதுஇங்கேஒருமாஸ்டர்மைதாமாவுபோட்டுதேய்ங்கள்எண்ணைநிறம்மாறாதுஎனசொல்விக்கொடுத்தார் நன்றி வணக்கம்
@TeaKadaiKitchen00711 ай бұрын
super
@visvakarmamrbala87465 ай бұрын
பூரி சுடுவதை விட மாஸ்டர் உடைய பேச்சு சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள் அண்ணா
@TeaKadaiKitchen0075 ай бұрын
நன்றி சகோ
@sivakumarnatarajan289610 ай бұрын
பூரி சாப்பிட்டா எங்க வீட்ல திட்றாங்க, health க்கு நல்லது இல்லை ன்னு. ஆனா எனக்கு பூரி ன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்து 😌
@TeaKadaiKitchen00710 ай бұрын
பூரி சாப்பிடலாம் தப்பில்லை
@kousalyaarivazhagan51010 ай бұрын
மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டலாம் தப்பு இல்லை
@TeaKadaiKitchen00710 ай бұрын
@@kousalyaarivazhagan510 ama mam
@selvarajg15286 ай бұрын
சும்மா சாப்பிடுங்க பரவாயில்லை 😃😁😃😁😃😁😁😁😁
@arkishore93182 ай бұрын
@@selvarajg1528yes poori sapidunga ishtapadi seekiram BP cholesterol patient atidunga😂
@padmavathinbalakrishnana59711 ай бұрын
மிக அருமையான விளக்கம்!! வளர்க உங்கள் சேவை !! வாழ்த்துக்கள் !!!!!
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thank you mam 😊
@எறும்புகூட்டம்11 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்லும் விதம் சூப்பர் நீங்கள் அறிமுகம் படுத்திய அண்ணா சொல்லும் விதம் அதை விட சூப்பர் வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen00711 ай бұрын
thank you🙏❤
@Anbarasi-gw1mc4 ай бұрын
20:56 @@TeaKadaiKitchen007
@vjeeva12311 ай бұрын
சூப்பர் டிப்ஸ் தம்பி பூரி நிறைய தேச்சு வைக்கும் போது ஒட்டுகிறது பெரிய பிரச்சனையாக இருந்தது ஆனால் நீங்கள் கொடுத்த மரவள்ளிக்கிழங்கு மாவு டிப்ஸ் சூப்பர் ❤ மிக்க நன்றி டீக்கடை கிச்சன் 😊