What is 5G & How 5G works. Difference between 4G vs 5G. 5G என்றால் என்ன | 4G vs 5G என்ன வித்தியாசம் என்பது பற்றி இந்த வீடியோவில் காணலாம். Tech In Tamil #TechInTamil #5G
Пікірлер: 258
@newdayprakash4 жыл бұрын
நீங்க கொடுக்கிற விளக்கம் நல்லா இருக்கு அண்ணா ஆனால் இந்த பூமி தாங்காது இருக்கிறதே போதும் இதுக்கு மேல வந்து மட்டுமே கிழிக்கிறது ஏற்கனவே மொபைல் வந்து ஒருத்தன் கூட வேலைக்கு போகர் அதுல டிக் டாக் யூடியூப் வீடியோ பார்க்கறதுக்கு சரியா போது எவன் வேலைக்கு போறான் இருக்கிறதை வைச்சி செஞ்சாலே போதும் இயற்கை அன்னை எந்த தொந்தரவு பண்ண கூடாது இயற்கை நினைச்சா நம்மை எது வேணாலும் செய்யலாம் அது தெரிஞ்சு நடக்கணும்
@radhakirshnants36994 жыл бұрын
Good. Information നന്ദി ഇനിയും ഇന്തമാതിരി വിസിയോകൾ പ്രതീക്ഷിയ്ക്കുന്നു.
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@user-wy7fo5qz3p4 жыл бұрын
நல்ல தகவல் சகோதரே நன்றி 4ஜி போதுமானது
@techintamilofficial4 жыл бұрын
Thank you bro
@johnjosemokshith4 жыл бұрын
Good news
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@BalaBala-gu7st4 жыл бұрын
Super bro
@vinothdurai49794 жыл бұрын
ஆகா சீக்கிரம் சாவு கன்பாம்
@mohanrajr62724 жыл бұрын
Semma explanation.. thanks sir
@melwinmeriton79724 жыл бұрын
I am working for US Sprint MIMO and 5G implementation. For 4G MIMo I could see they are getting 300 Mbps. But not yet seen any drive test results for 5G. Need to chk :)
@techintamilofficial4 жыл бұрын
Oh k bro.. thanks for information
@krish.shankarshankar28594 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிகவும் அழகாக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்கள் மிகச் சிறப்பு
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@RaviKumar-fs5ds4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் சூப்பர்
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@rizwanjb27374 жыл бұрын
அருமை பாமரணுக்கும் புரியும் நண்பா
@techintamilofficial4 жыл бұрын
Thank you bro
@dineshkrishnamoorthy13584 жыл бұрын
Next human
@dineshkrishnamoorthy13584 жыл бұрын
2G. 3G. 4G birds. 5G Human's
@chellapandis68694 жыл бұрын
Good information !!! Thanks brother...
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@user-eq9yg3cz1u4 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி உயிர் இனம் என்ன ஆகும் சொல்லுங்க இப்பவே.சிட்டு குருவி பாதி அலிந்துவிட்டது......எங்கலுக்கு.LTE...தானே கிடைக்கிறது
@techintamilofficial4 жыл бұрын
Correct bro.. low frequency la use Panna problem varadhu
@turbo3.0742 жыл бұрын
Bro virudhunagar la 7mb speeed
@mania23024 жыл бұрын
தெளிவான விளக்கவுரை அண்ணா !
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@ksivagnanamurthy24314 жыл бұрын
Great sir. Thanks....
@anandbabu27674 жыл бұрын
Vodofone and Airtel I used both maximum 1mb speed
@techintamilofficial4 жыл бұрын
Oh k bro
@arokkiyammariyanayagam87704 жыл бұрын
old is gold
@selvakumarkarthikeyan77074 жыл бұрын
Very good PPT, but presentation is not. Slides are running very fast
@balaatharva9314 жыл бұрын
Intha network naala enalam pbm Varum bro 5g network high frequency birds Elam valavae mudiyadhae athuku ethavadhu solutions iruka bro
@techintamilofficial4 жыл бұрын
Low spectrum la allocate Panna problem varadhu
@pazhanikrishnan93754 жыл бұрын
இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு.மிக்க நன்றி bro.
@techintamilofficial4 жыл бұрын
Welcome
@garivalagan84564 жыл бұрын
5g வேண்டாம் 4ஜி போதும்
@techintamilofficial4 жыл бұрын
Hm
@CHANNELRIVEROAKS4 жыл бұрын
Nicely presented
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@kmoorthikmoorthi94 жыл бұрын
ஒரு அழகான அருமையான பதிவு நண்பரே நீங்கள் தரும் செய்திகள் அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ஆழியாறு மூர்த்தி
@techintamilofficial4 жыл бұрын
Thank you bro
@kr.saravanan55604 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sheshas63814 жыл бұрын
Bro speed la oru chinna hint iruku Kbps(kilo bits per second)Mbps(mega bits per second). And MBPS(mega bytes per second),KBPS(kilo bytes per second). Ithula edha mention panninga
@techintamilofficial4 жыл бұрын
Bits
@tamiltec19274 жыл бұрын
Ok
@AravinthanMBA4 жыл бұрын
Bro Apo net pack epdi kupanga nu idea iruka Orae curious ah iruku
@thillaiyarasanr83994 жыл бұрын
Super ji... Semmaya sonninga
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@jayakumar.k39584 жыл бұрын
5G நெட்வொர்க் இல்லாமல் 5G போன்வாங்கி என்ன பயன்
@techintamilofficial4 жыл бұрын
Hmm.. yes no use
@rajaj6994 жыл бұрын
4g& 5g all sim working bro
@rajeshkumarm54794 жыл бұрын
5g entha mobile la vanthirukku sollunga pls
@KRAJAH21064 жыл бұрын
super brother
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@MS-ll2jt4 жыл бұрын
சூரிய வெளிச்சத்தை ஒன்றுதிரட்டி தருவது எவ்வளவு ஆபத்தோ அவ்வளவு ஆபத்து இந்த technology.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் 🙏
@packiyanatannathan30934 жыл бұрын
நன்றி
@balki19524 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிகவும் அழகாக நேர்த்தியாக சொல்லியது மிகச் சிறப்பு . இயற்கையை அழித்துவிட்டு இன்பம் காண எங்களுக்கு மனம் இல்லை ஆகையால் இதையெல்லாம் கருத்தில் வைத்துக்கொண்டு நிறுவுங்கள். இயற்கையின் விதிகளுக்கு மாறாக எந்த செயலும் எங்களுக்கு தேவையில்லை என்னுடைய இந்த கருத்தை இதன் மூலமாக பதிவு செய்கின்றேன் நன்றி.
@SMGNAVEEN4 жыл бұрын
Thank you for the explanation bro
@techintamilofficial4 жыл бұрын
Welcome
@shraz164 жыл бұрын
Tower Mela ukkaandha signal nalla kidaikum
@paalmuruganantham1064 жыл бұрын
I am happy with your company
@techintamilofficial4 жыл бұрын
Thank you bro
@schashek74 жыл бұрын
Excellent presentation 👍👍 super
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@sureshkumar-gy1ye4 жыл бұрын
Well explained.
@techintamilofficial4 жыл бұрын
Thank you bro
@Vincent-Thindal4 жыл бұрын
நன்றி
@techintamilofficial4 жыл бұрын
Welcome
@prabhus81284 жыл бұрын
Frequnncy increse ana nature and human resoures affect agum
@techintamilofficial4 жыл бұрын
Hm
@kalaiyarasan1234 жыл бұрын
Good information
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@baranir32464 жыл бұрын
Thanks u sir
@techintamilofficial4 жыл бұрын
Welcome
@sriram38994 жыл бұрын
Ennoda download speed 6.5mb or 7mb bro
@tamilk9874 жыл бұрын
4.5mbs pondicherry bro
@techintamilofficial4 жыл бұрын
Awesome
@sarojinidevithambapillai91464 жыл бұрын
Bro ur good
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@rdhanyashree5b3744 жыл бұрын
Evanga 5g 6g 7g apidiya 16g varaikum povanga. Aparam earth azuji poi mars ku povanga athayum azuchetu manitha ename azunchidum
Very informative. Commendable social service. Myriads of thanks.
@sudalaimuthu8654 жыл бұрын
2mb speed
@manimuthu72104 жыл бұрын
1 MB per second bro Jio sim
@techintamilofficial4 жыл бұрын
Super
@rowdyrambogaming58694 жыл бұрын
50 kbps to 2 mbps in Madurai idea 4g
@rrider40072 жыл бұрын
3 MB s
@addicti0n194 жыл бұрын
First 3 g and 4 g speed daa oolunga kudangadaa..apparam 5 g yaa pappom
@mprt84034 жыл бұрын
Thanks for the information bro
@techintamilofficial4 жыл бұрын
Welcome
@vishnukarthick94884 жыл бұрын
volte na enna bro
@harishankar084 жыл бұрын
Voice over LTE dhaan Volte. MOBILE DATA use panni voice call panradhuku per dhaan VOLTE
@kuppanellappan99104 жыл бұрын
After listening to this video,we have to think over, for whose prosperity the 5G technology is going to be brought to India? To create more patients? To create more medical colleges and more doctors? To bring more pharma's? And to amaze more wealth?
@Fantasyfilmsfactory76554 жыл бұрын
1mp yarumattuthu
@hedimariyappan23944 жыл бұрын
Wat us real 4 g explain sir.
@techintamilofficial4 жыл бұрын
If you're getting only 4G symbol then it's full speed
@antonyirudayanathan70814 жыл бұрын
good but India will be very slow to give us ,
@techintamilofficial4 жыл бұрын
Hmm
@venkateshvijay20024 жыл бұрын
5G vanntha ellarukum health problems naraiya varum
@techintamilofficial4 жыл бұрын
Hmm
@nasarali32484 жыл бұрын
What about birds and insects?
@techintamilofficial4 жыл бұрын
Probably bad
@sriram38994 жыл бұрын
Save birds save human
@thiyagarajanv41664 жыл бұрын
200kbps
@arunnath98954 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி
@techintamilofficial4 жыл бұрын
Thank you
@jerinr27354 жыл бұрын
7mbps for Play store download
@mathilamborghini13734 жыл бұрын
அப்போ சாவு நிச்சயம்
@BeWithTechTamil4 жыл бұрын
Power of a professor. Good explanation sir.
@techintamilofficial4 жыл бұрын
Thanks Sabari
@nandhakumar9684 жыл бұрын
3g is best
@visablee7864 жыл бұрын
Bsnl 3g speed 2.5 mbps in chennai
@techintamilofficial4 жыл бұрын
Super
@selvarajlazarus40484 жыл бұрын
@@techintamilofficial good information congrats shankar 2'0
@rockfortrocket61354 жыл бұрын
One day tech harm us
@tamiltamilselvan63754 жыл бұрын
2 mp Mbs
@techintamilofficial4 жыл бұрын
Super
@jmahendransamuel51854 жыл бұрын
2,,, MBps,,,Sir
@adiyamanadiyaman47484 жыл бұрын
Small birds and insects has the equal rights to live human should not dominate them without harming them ok if not no need useless
@nagaramesh60544 жыл бұрын
yenna than 5g vanthalum hack pandrathuku oru team irukkum
@techintamilofficial4 жыл бұрын
Hmm.. correct bro
@saravanans5834 жыл бұрын
4G யே போதும்
@devad50474 жыл бұрын
200kb
@peterabi48824 жыл бұрын
2 mp
@venkateshp85754 жыл бұрын
Mai.....
@villandhana70084 жыл бұрын
Highest ah 9mb speed vandhurukku Thala avladha
@techintamilofficial4 жыл бұрын
Super
@AravinthanMBA4 жыл бұрын
2.o Mbps
@yashasyashas79234 жыл бұрын
2.5 mbs
@sugumarravi26164 жыл бұрын
4g Download speed 2.5mbps to 4.5mbps
@1111_Lucifer.4 жыл бұрын
220mb/s
@jaisanjay174 жыл бұрын
5g phone wanga. Vendam. Pro
@techtasticDK4 жыл бұрын
I am waiting for 5g
@TechTamil-rw8rp4 жыл бұрын
ஐயோ 2ஜி வழக்கு முடிஞ்சிடுச்சாங்க ?......
@sampathkumar-gj5hz4 жыл бұрын
Download 25 speed
@AArulpradeepUCS4 жыл бұрын
1 mbs
@asrafsabber26224 жыл бұрын
No 5G
@civillearnertamil45974 жыл бұрын
Highest 4mbps
@rajaking56222 жыл бұрын
எப்படியோ அனைவரும் வியாதி வந்து சிக்கிரம் சாக போறோம்
@st-74024 жыл бұрын
4g just 1mb
@selvarajseeni79274 жыл бұрын
No 5g
@dhanaseelan1324 жыл бұрын
Ungalu evalo speed kadaikuthu
@techintamilofficial4 жыл бұрын
1 Mbps
@Manikandanvpc4 жыл бұрын
Jio 1.9 mbps
@presijagan66564 жыл бұрын
1sec 10mps
@techintamilofficial4 жыл бұрын
Awesome
@npk.saravananmangalesh88194 жыл бұрын
yannoda amma phone vandhu 4G LTE 1. 5G a vanna 4Ga pothum