எங்க வீட்டு Dhoni இவர் தான்❤️! | Arun Kumar Rajan Home Tour💥 Part 02

  Рет қаралды 1,383

Tele Vikatan

Tele Vikatan

Күн бұрын

Пікірлер: 3
@kannathashanpaviraj5626
@kannathashanpaviraj5626 Жыл бұрын
நாங்கள் இலங்கையில் இருந்து பவிராஜ் என்பவர் அருண் ராஜன் உங்களது சீரியல் அனைத்தும் பார்க்கிறோம். அழகி , சந்திரகுமாரி , சந்திரலேகா , வாணி ராணி , பிரியசகி , அன்பே வா , பூவே உனக்கா , கிழக்கு வாசல் எனும் அனைத்து சீரியலும் ரொம்ப அற்புதம் அது மட்டும் அல்ல சன்டீவி சீரியலில் நடிப்பில் ஏனைய நடிகர்கள் இருக்கின்றமை அவர்களை விட அருண் ராஜன் நீங்கள் நல்ல நடிகராக வெற்றி பெற்றமை. வேற நடிகர்களும் நல்ல நடிக்கின்றமைதான். அவர்களை விடநீங்கள்தான் என்னம் நல்லநடிகராக இருக்கின்றமைதான். அது மட்டுஅல்ல நீங்கள் தீடிர் என சந்திரலேகா சீரியலை விட்டு விழகுகின்றமை. இதன் மூலம் நாங்கள் சந்திரலேகா நீங்கள் வருவிங்கள் என்று பார்த்தோம் . நீங்கள் ஆனால் வரவில்லை. நீங்கள் சந்திரலேகா சீரியலை விட்டு விழகும் போது ஒரு வீடியோக்கள் பார்த்தோம். அதில் வெற ஒரு நடிகரைசந்திரலேகா சீரியலில் நியமித்தீர்கள். அதன் மூலம் நீங்கள் சீரியலில் உங்களை பார்க்கவில்லை . அதற்கு பிறகு நீங்கள் சந்திரலேகா சீரியலுக்கு பிறகு 3 சீரியலில் 1சீரியல் நடித்து முடிந்தது 2சீரியல் நடிக்கின்றீர்கள் . இந்த சீரியல் பார்த்துகொண்டு இருக்கின்றோம் . நீங்கள் நல்ல நடியுங்கள் அதற்கு எனது தம்பிய மனமான வாழ்த்துக்கள். நன்றி பவிராஜ் 18வயது a/l படிக்கிறோம். நன்றி அண்ணா நீங்கள் என்னம் சீரியல் பண்ணுங்கோ நாங்கள் ஆவழாக பார்ப்போம் . அண்ணா அது மட்டும் அல்ல உங்களது புரோக்கிரம் சூப்பர் வணக்கம் தமிழா , பூவா தலையா ரஞ்சிதமே என்பன புரோக்கிராம் . என்பன பார்க்கின்றோம் . அருண் ராஜன் அண்ணா நீங்கள் எந்த சீரியலும் புரோக்கிராமும் நல்ல சிறப்பை வெற்றி பெற்றது . நன்றி அண்ணா நீங்கள் இந்த மேசேச்சை கண்டிப்பா பாருங்கள் அண்ணா பாரத்திட்டு நன்றி தம்பி என்று போட்டு விடுங்கள் அண்ணா நன்றி .உங்களது விகடன் சனல் மூலம் இப்ப ஒரு வீடியோ பார்த்தோம். உங்களது வீடு மிகவும் அழகான சிறப்பானது. இதன் பல பொருட்கள் பலவிதமான வரலாற்றை கொண்ட செயலாகின்றமை. நன்றி அண்ணா கண்டிப்பா பாருங்கள். நன்றி இதை இலங்கையில் இருந்து அனுப்புரோம். நன்றி❤❤❤❤❤❤❤❤❤
@essakkiappanbalakrishnan4988
@essakkiappanbalakrishnan4988 7 ай бұрын
He is good attirude man god bless
@kannathashanpaviraj5626
@kannathashanpaviraj5626 Жыл бұрын
பவிராஜ் இலங்கையில் அனுப்புரோம். நாங்கள் பெரிா வசதி இல்லை அண்ணா எங்களது வீடு தகர வீடுதான்ஆனாலும் நீங்கள் நாங்கள் அனுப்பின மேசேச்சை கண்டிப்பா பாருங்கள் அண்ணா
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 27 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 46 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН
At Home with Serial Actor Arun kumar Rajan | JFW At Home | JFW
16:42
JFW - Just for Women
Рет қаралды 729 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН