ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி,🥲🥲🙏🏻.உங்களை போல இளைஞர்கள் நூத்துக்கு 4பேரு இருந்தாலே நாம் விவசாயத்தை மீட்டு விடுவோம்.விவசாயத்திற்கான விழிப்புணர்வுக்காக கடவுள் உங்களை பயன்படுத்துகிறார்🙂👌👌👏👏👏👍🏻👍🏻
@santhiyasandy4132 жыл бұрын
விவசாய பின்னனியே இல்லாமல் நீங்கள் விவசாயம் செய்வதும் உங்களுடைய ஆர்வமும் மகிழ்ச்சி அளிக்கிறது!! வாழ்த்துக்கள் சகோ!!👍
@sandhiyababu92772 жыл бұрын
🏝️🌾🌿☘️🍀🌾
@harishsiva27392 жыл бұрын
Ss👌
@shanthiuma95942 жыл бұрын
உண்மை உண்மை இயற்கை விவசாயம் இதில் கிடைக்கும் இன்பம் மகிழ்ச்சி அமைதியை சொர்க்கத்தில் கூட கிடையாது நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறூ 👍👍
@kasthurishanmugam6802 жыл бұрын
பூமியை காப்பதே விவசாயிகள் மட்டும்தான்.தலைவணங்குகிரென்🙏🏻
@sarabhai59672 жыл бұрын
நீங்கள் நடிகனாக இருந்த போது எனக்கு தெரியாது. விவசாயி ஆனபோது தான் தெரியும். வாழ்க வளர்க.
@palanibala10532 жыл бұрын
S
@pushpasoosainathan78522 жыл бұрын
விவசாயம் செய்வது மனதிருப்தியை கொடுக்கும் அதை எல்லாராலும் உணரமுடியாது மரங்களில் துளிராக, பூவாக, காயாகி வரும் போது அதனுடைய அழகே தனிதான் இயற்கை எவ்வளவு அழகு
யாரு இந்த பையன்? இந்த வயசில விவசாயத்தில் ஆர்வமா இருக்கான். வாழ்த்துக்கள்
@ramaniselvakumar97242 жыл бұрын
Enga oorla school leave vitta vivasayam than seiranga
@elavarasanm5382 жыл бұрын
வாழ்த்துக்கள் அருண் தம்பி விவசாயம் சிறக்கட்டும்
@periyannankrishnaveni73672 жыл бұрын
உங்களை நிறைய பிடிக்கும் தம்பி. அருமையான விடயம் செய்கிறீர்கள். வாழ்த்துகள். இலங்கையில் இருந்து.
@prabha73392 жыл бұрын
உண்மையான சந்தோஷம் நானும் உணர்ந்து இருக்கிறேன்🥰 சின்ன சின்ன சொடி நட்டு வீட்டிலையே வைத்து .. லாபத்துக்காக செய்யல .. உண்மையான சந்தோஷம் கேடச்சது
@lakshmil12682 жыл бұрын
வாழ்த்துக்கள் அருண் தம்பி விவசாயம் செய்வது நன்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்களைப் போல் உள்ள இளைஞர்கள் அனைவரும் விவசாயி செய்தால் விவசாயம் வீழ்ச்சி அடையாது நல்ல முதலீடாகவும் நல்ல லாபகரமாகவும் விவசாயி வாழ் வாங்கி வாழ்வார்கள் 🌹🌹🌹👌👍🤝🙏🙏🙏
@sarojat65392 жыл бұрын
நன்றி வணக்கம் விவசாயத்தை வாழ் நாள் முழுவதும் மறக்க வேண்டாம் அது உயிரை காப்பாற்றும் சாமி ஐயா வணக்கம்
@sathiyarajan81092 жыл бұрын
மகன் அருண், உங்கள் நடிப்பு எனக்கு ரெம்ப பிடிக்கும். ஒரு சீரியல் தவறாமல் பார்ப்பேன். உண்மையிலேயே நடிப்புதிறன் 100%.ஆனால், நமக்குப் பிடித்ததை பண்ணனும் போதுதான் ஆத்மார்த்தமான திருப்தி. நான் இப்போ ,செய்தியைத் தவிர எதுவும் பார்ப்பதில்லை. காரணம், தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பம். எனக்கும் விவசாயம் ரெம்பப் பிடிக்கும். கொடைக்காணலில் ஒரு ஏக்கர் காணி என்ன விலை? முடிந்தால் பதில் தாருங்கள். நன்றி
@MM-yj8vh2 жыл бұрын
அருண்குமார்.... நீங்க அருமையான முடிவை எடுத்து இருக்கிறீங்க. வாழ்த்துகள்.... 🌹👍🌹👌🌹👏🌹❤ இயற்கையில் விவசாயத்தை செய்யுங்க. கண்டிப்பா வெற்றி அடையும். செயற்கை இடு பொருட்கள் போட்டு மண்ணையும், மனிதனின் ஆரோக்கியத்தையும் கெடுக்க வேண்டாம். ஒரு அழகான மரபு வீடு ஒன்றை கட்டுங்கள். தேவையில்லை செலவுகளை குறைத்துக் கொண்டு , தேவையான விசயங்களுக்கு செலவு செய்யுங்கள். இயற்கை என்றும கைவிடாது. திரு .நம்மாழ்வார் அவரின் வீடியோக்களை பாருங்க. இயற்கை விவசாயத்திற்கு உங்களை மாதிரி நிறைய பேர் வரனும் அப்போது தான் தர்மம் நிலைக்கும். அதிக விலை வேண்டாம். எல்லா செலவுகளும் போக அதில் இருந்து 10 % லாபம் லயித்து விற்றால் போதும். அதிக விளைச்சல் இருக்கும் போது, மீடியாவும் காய்கறிகளை மதிப்பு கூட்டி பொருட்களை தயாரித்து விற்றுவிடுங்கள். நல்ல விலை கிடைக்கும். இல்லையா மண்ணில் போட்டு விடுங்கள் ....உரமாக. All The Best .... ❤❤❤🌹🌹🌹💝💝💝💐💐💐💐💐💐💐
@pavalarganapathy19452 жыл бұрын
அன்பு தம்பி அருண்.வாழ்த்துக்கள்.மனம் சொல்வதை மட்டும் நம்பினால் இறைவன் நமக்கு துணை செய்வார்.
@rajasekar22362 жыл бұрын
அருண் ராஜான் சார், நல்ல முடிவு (விவசாயம்). உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். எங்கள் சங்க தலைவரை (சென்னை குடிநீர் வாரிய பொறியாளர் சங்கம்) கேட்டதாக சொல்லவும்.
@kuppuswamykuppuswamy75662 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் இயற்கை விவசாயம் நல்ல விசயம் ஐயா நம்மாழ்வார் கனவு பலிக்கும் மும் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி நன்றி
@bharathamani5778 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் அருண்.. பசுமை மாறாமல் பராமரிக்கவும். நான் உங்கள் அன்பே வா ரசிகர்
@SumathiK-i1z10 ай бұрын
வாழ்கையில் இதைவிட வேறு மனநிறைவு கிடையாது...அதை பாதுகாத்து பயன் பெறுங்கள்... வாழ்க வளமுடன் 🎉
@niyazrahumann2 жыл бұрын
விவசாயத்தை கேலி செய்பவர்கள் உணவு உன்பதை தவிர்க்க வேண்டும்.
@abianutwins39082 жыл бұрын
நல்ல முடிவு..விவசாயத்திற்க்கு முன்னுரிமை தருவது...அதில விளைந்தத சாப்பிடும் போது சந்தோஷம்...வாழ்த்துக்கள்.ஆனா உழுதவன் கணக்கு பாத்தா கோவணம் மிஞ்சாதுன்னு சொல்வாங்க..ஆனா இப்ப பெய்யும் மழைக்கும் , கூலி ஆள் வச்சு விவசாயம் பாத்தா பெருசா எதுவும் இருக்காது..நெல்லி , கொய்யா தோப்பு , தென்னை , பல மரங்கள் இதுபோல வச்சா கொஞ்சம் வேலையும் மிச்சம் , பணமும் ஒரளவு கிடைக்கும்..இப்படிதான் தக்காளி விலையில்லைன்னு விட்டோம் , இப்ப விலை அதிகம். வெங்காயம் விலையே இல்ல , இப்படி மாத்தி மாத்தி அடி வாங்கும்...அங்க கொடைக்காணல்ல பிளம்ஸ் மரம் வைக்கலாம்...பேரிக்கா , கேரட் , உருளை..
@krishnahomegarden90352 жыл бұрын
நீங்கள் பேசுவதைக் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விவசாயத்தை நேசித்து செய்பவர்களால் மட்டுமே அதில் கிடைக்கும் மன நிறைவை உணர முடியும். வாழ்த்துக்கள்.
@mallikabaskar21382 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களைப் போன்றவர்கள் நிறைய இதில் ஈடுபட வேண்டும் நிறைய பேருக்கு இதில் ஆர்வம் அக்கறை இருந்தாலும் வசதிகள் இருப்பது இல்லை அதனால் உங்களை போன்ற வசதி உள்ளவர்கள் விவசாயத்தில் ஈடுபாடு செலுத்தினால் இந்தியா பசுமை இந்தியாவாக இருக்கும் உங்களின் இந்த முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்
@HyperDrakeHyperSpeed2 жыл бұрын
Hats off you to Bro !! I am currently in a foreign country and I am moving to Tamil Nadu this year to do farming and go back to living on a farm.
@latham84302 жыл бұрын
வசதியானவங்க மனதிருப்திக்கு விவசாயம் செய்யலாம். ஆனால் சிறுகுறு விவசாயி நிலைமை பத்தி எல்லாரும் யோசிக்கனும். மத்திய மாநில அரசுகளும் இயற்கை விவசாயத்த ஊக்குவிக்க முன்வரனும்.
congrats bro...really appreciate your love and work in agriculture ...its really an inspiration to youngsters...
@beulahdorothyn70612 жыл бұрын
We have seen u in Vani Rani....there too u had performed well. But in ur REAL LIFE..ur PERFORMANCE, ur enjoy in Jeep travel, other plans even ..... East facing plants will yield healthy food 👏👌. Be on safer side always and Keep going .GOD BLESS PPA👍✝️
@backiyalakshmi21032 жыл бұрын
சுப்ப Super
@eswarisrinivasan11042 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை தம்பி. நல்ல குடிமகன். தொடக்க விவசாயி. உலகத்திற்கு உணவளிக்கப் போகிறவன். தாயாக கடவுளாக. வாழ்ததுக்கள் மகனே.
Super bro... enaku visayam pidikum ...super super bro..
@sathitaiokithi21492 жыл бұрын
சூப்பர் நீங்களும் மரியாதை கொடுத்து விவசாயம் பண்றீங்களே சூப்பர் நாங்களும் விவசாயிகளும்
@balusamybalusamy8394 Жыл бұрын
Superb bro. Illayaa vivasayin vazhlthukkal
@bharathikathir3029 Жыл бұрын
Super choice go ahead .... U r rocking
@mariespv5132 жыл бұрын
Wishing you all the success in farming..may God bless you and your family 🙏
@selvakumarmurugan56548 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🙏 👏👏👏👏👏👏👏👏
@friendlykitchen21842 жыл бұрын
Super anna... Vera level pannitinga... Love you anna❤️
@bavanibavani87742 жыл бұрын
Unkada vivasayam Rommpa piditthu erukku Anna valtthukkal
@mouneesh.a11792 жыл бұрын
Really,u r a real star now after starting vivasayam...
@suvaikalamvanga82052 жыл бұрын
Hats off to you sir and your words will inspire many
@beulahdorothyn70612 жыл бұрын
U r sooooo Great. ...thambi ‼️ Amidst ur youth life style,, profession, modernization, Urbanization ......Ur CHOICE is adorable, divine 🎊🕊️💐🌞 matured, nature loving, charity based.....wow. Nalla irukkanum...unga family fulla. .....neenda natkkal🙏✝️🙋😇🕊️ pl form many youth groups and redeem many souls from poiyana modern lives into Truthful Natural lives...PPA. un family members ellam romba lucky thanae. Un Nalla Elimaiyana , unmayana , mind and heart , thoughts .... un + unnai sarthorai nalla vazhavaikkum.
@vethanayakivethanayaki8452 жыл бұрын
Super 💞 arun
@bharathidarshanram2492 жыл бұрын
Arumaiyana manidhar neenga eppodhum edhe manasoda irunga sagodhara 👌👍
@InnbaSri6 ай бұрын
Romba santhosam anna yenga oor vivasai sarpa valthukkal nantri
@srikanthvelloreselvaraj38602 жыл бұрын
wishing you all success in Farming !!! keep the farm workers happy and fulfilled, God will automatically take good care of you and Family!!!
@sudarvannan23272 жыл бұрын
நீங்கள் ஆருன்னு தெரியவில்லை, ஆனால் விவசாயம் செய்வதற்கு தலைவணங்குகிறேன்.
This comments can be given by only a true farmer..
@mahithashrees350 Жыл бұрын
Super athethan anna nanum sollavanthen investmenta pota kasu eduthuta athuve periya visayam 5 varudama vivasayam seithu potta kasa edukka mudiyala next velaiku aall kidaipathu illai
@rajeswarimurugesh88822 жыл бұрын
I am very proud to feel about your dedication Sir,,, I am one of your huge fan., I missed you a lot., Like you soooooo much sir 👍🙏
@meelalaeswaryannalingam20139 ай бұрын
Thank you so much for your advice brother ❤
@qhamrunnishakalam93882 жыл бұрын
Good luck Arun tambi
@manimegalai96182 жыл бұрын
🙏🏼🙏வாழ்த்துகள்
@gisakstone59172 жыл бұрын
அருமைஅருமைங்ங வாழ்த்துக்கள்
@bindhu__24102 жыл бұрын
My favourite hero Anna neenga vaazhthukkal
@224rock2 жыл бұрын
அருமை ப்ரோ
@SukanthS-mm5gc2 жыл бұрын
Super brother congratulations 👍👍👍
@sumathimani45472 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐
@krishibhavan90072 жыл бұрын
Super 👌... Sema... great....
@sadhiyavijaya61342 жыл бұрын
Super Sabari brooooooooo
@malathivikramacholan6622 жыл бұрын
Please dont degrade farming, we can't eat money, who own agri land will be the multi millionaire, during corona we survived due to this food only, food s the base for all. Salute to farmers bharat ratna award should be given to this farming prestigious job in the world.