தெலுங்கு சந்திரமுகி ரா ரா பாட்டு நான் பாடினேன் - நித்யஸ்ரீ மகாதேவன் | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 334,214

Jaya TV

Jaya TV

Күн бұрын

#NithyasreeMahadevan #Mano #ManathoduMano #JayaTv
தெலுங்கு சந்திரமுகி ரா ரா பாட்டு நான் பாடினேன் - நித்யஸ்ரீ மகாதேவன் | Manathodu Mano | Epi - 60 | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 264
@abdulhaqeem3578
@abdulhaqeem3578 3 жыл бұрын
நித்யஸ்ரீ சிறந்த கர்னாடக இசை கலைஞர். பட்டம்மா அவர்களின் பேத்தி என்பதை சரியாக நிருபித்துள்ளார். வாழ்த்துகள் சகோதரி
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 11 ай бұрын
மின்சாரக் கண்ணா பாடலை சகோதரி பாடிய போது நமது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது அன்னை சரஸ்வதியின் அருளும் ஆசியும் கிடைக்கப் பெற்ற அன்புக்குரிய பாடகி வாழ்க வளர்க
@melapalayamvittu9566
@melapalayamvittu9566 3 жыл бұрын
மின்சார கண்ணா பாடலை இவரைத் தாண்டி வேறு யாராலும் பாட முடியாது என்பதே உண்மை.....
@dhamodharankg8032
@dhamodharankg8032 3 жыл бұрын
Good
@BalaSubramanian-px6kp
@BalaSubramanian-px6kp 2 жыл бұрын
நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் குரல்! வாழ்க வளமுடன் பல்லாண்டு!
@ragupathivengudusamy
@ragupathivengudusamy Жыл бұрын
​@@dhamodharankg8032 n htt❤🎉feelp😢😮😅😅😊😮😅😢🎉
@marudhachalamvenkatasalam7281
@marudhachalamvenkatasalam7281 Жыл бұрын
Very true
@balubalakumar6397
@balubalakumar6397 3 жыл бұрын
தமிழின் அழகு உங்களின் புன்னகையில் வெளிப்படுகிறது
@mathivananr8198
@mathivananr8198 7 ай бұрын
இசையோடு ஐக்கியமான பரம்பரையான நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களைபற்றி வெளியுலகில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிவித்தது.கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் வழியாகத்தான்.
@subramanianb
@subramanianb 3 жыл бұрын
இனிமையான குரல். நித்யஸ்ரீக்கு கர்நாடக இசையில் ஒரு தனி இடம் என்றும் உண்டு.
@murugankannan293
@murugankannan293 3 жыл бұрын
Super really so sweet Mamu sinking super mamu
@sundarammanninmaithanuguve1750
@sundarammanninmaithanuguve1750 3 жыл бұрын
Santhinelavaventom.uonkalmanathile
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் இந்த வருட "மார்கழி உத்சவம் 2021" நிகழ்ச்சியில் பாடாதது எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. ஜெயா டிவி நிறுவனம் அடுத்த வருடத்திலிருந்தாவது தவறாது அனைத்து வருடமும் இவரின் கச்சேரியை ஏற்பாடு செய்யுமாறு ‌அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏 நன்றி!!
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Yes
@gmadanagopalan
@gmadanagopalan 3 жыл бұрын
000
@rehaandeol5394
@rehaandeol5394 Жыл бұрын
Nadavadikai eduka padum🕺👨‍⚖️
@shivasraajaraagam6100
@shivasraajaraagam6100 3 жыл бұрын
சரஸ்வதிதேவியை நேரில் தரிசித்த உணர்வு.அம்மா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சகல செல்வங்களுடன் பல்லாண்டு வாழவேண்டும்.
@balubalakumar6397
@balubalakumar6397 3 жыл бұрын
உங்களின் குரல் கேட்டு மனதில் மகிழ்ச்சி உருவாகிறது
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 11 ай бұрын
நித்திய ஸ்ரீ அவர்கள் குறித்த அரிய தகவ‌ல் பற்றிய தகவ‌ல்களை தந்த மனோ அவர்களுக்கு பாராட்டுகள் ❤
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 3 жыл бұрын
எளிமை தோற்றம் சிறப்பான பாடகி 👌👌👌
@mkannan3321
@mkannan3321 Жыл бұрын
நித்யஸ்ரீ மஹாதேவன் என்ற இசைதேவதையை வணங்குகிறேன்🙏
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்களை பாடிய இனிமையான குரல் வளம், சகோதரி நித்யஸ்ரீ மகாதேவன், வாழ்த்துகள்,
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 ай бұрын
இசைப்பேரொளி யின் இசைப் பயணம் மிக அருமை. தனிக்குரல். ஹைபிச் எப்பவுமே சூப்பர். நன்றி.
@விஜய்622
@விஜய்622 2 жыл бұрын
சிலர் குரல்வளத்தினால் சில பாடல்கள் சிறப்பானது.சில படங்கள் பாடல்களால் மக்கள் மனதில் இடம் பிடித்தது. இது சத்தியம்.
@Rajarathinamsekar
@Rajarathinamsekar Жыл бұрын
தேன் தமிழை அதே இனிமையுடன் பாடும் தமிழ்த்தாயின் செல்லக் குழந்தை இவர்
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 3 жыл бұрын
The most powerful voice of Indian Mudic Industry ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sundardon2741
@sundardon2741 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடகி அனைத்து விதமான முகபாவனை தரும் அற்புதமான தேவதை
@விஜய்622
@விஜய்622 2 жыл бұрын
வித்யாசாகர் அவர்கள் மிகவும் வித்யாசமான இசைவிற்பன்னர். அவர் மிகவும் இனிமையான இசையை சந்திரமுகியில் மட்டுமல்ல எல்லாமே அற்புதம்.
@kthani2819
@kthani2819 3 жыл бұрын
இசைகடலில் சிறிதளவு நாமும் எடுத்தோம் வாழ்த்துகள் நித்திய ஸ்ரீ அவர்களே அழைத்துவந்த மனோவுக்கு நன்றி.
@dumilstar8526
@dumilstar8526 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழி கடவுள் அனுகிரகம் உங்களுக்கு இருக்கிறது வாழ்க வளமுடன் தோழி
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 3 жыл бұрын
இவர் குரல் இறைவனின் அருள்.
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 11 ай бұрын
நித்யஸ்ரீ மகாதேவன் பழம்பெரும் இசை மேதை அம்மா பட்டம்மாள் அவர்களின் பெயர்த்தி (பேரக்குழந்தை) என்று அறியப்படுகிறார்.
@sanashayan2189
@sanashayan2189 Жыл бұрын
Super Nithya Amma minsara kanna song neenga than padi irukinganu ippothan therium semma voice Amma super ❤ thanks 🙏🙏🙏
@Mohankumar-dj2rv
@Mohankumar-dj2rv 3 жыл бұрын
So beautiful .Down to earth. I do not say what to express, So so beautiful,fanastic awesome performance,
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
சூப்பர் பாடகி,நித்யஶ்ரீ,அற்புதம்,மனுவுக்கு,நன்றி,நந்தலா,,இனிமையான,குரல்,வளம்வல்க,பல்லாண்டு,வளர்க,இசை
@sampathkumar7135
@sampathkumar7135 3 жыл бұрын
Really she is a boon to our society.God bless to her.
@saraswathy14
@saraswathy14 3 жыл бұрын
மீள் பதிவு . பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி.
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 3 жыл бұрын
தங்களின் இசை அற்புதம் அருமை 👍
@srinivasannarasimhan9399
@srinivasannarasimhan9399 3 жыл бұрын
Each and every song presented by Ms Nithashree M is a gem, pinnacle of her capability. Kudos to Mano Sir for abilities of launching the whole series. True the name of the series, it touches the hearts of all tamil music lovers , cine or otherwise.
@kothandaramankrishnamurthy613
@kothandaramankrishnamurthy613 3 жыл бұрын
என் உடம்பு முழுக்க உண்மையிலேயே சலிர்த்தது அந்த பந்தல் நிகழ்ச்சி.
@kanank13
@kanank13 3 жыл бұрын
Nithyasree is amazingly talented. Without total dedication to music and sampradyam, it is impossible to be so talented.
@manubairr7206
@manubairr7206 3 жыл бұрын
Sweet voice
@UniversalShortsTube
@UniversalShortsTube 2 жыл бұрын
OMG Minsaara Kanna -Goosebumps❤️❤️❤️
@sethuramalingam9359
@sethuramalingam9359 4 ай бұрын
அற்புதமான மேலே....சொல்ல வார்த்தைகள் இல்லை
@joemarshaldinesh9274
@joemarshaldinesh9274 3 жыл бұрын
நித்ய ஸ்ரீ அருமையான குரல் வளம்
@jaohnnadarajah1735
@jaohnnadarajah1735 9 ай бұрын
Hello you are my own sister, I don’t know how to praise from my bottom of my heart oh my god what a talented and daring person my sister nithyasri it’s above the moon when I come to India I will definitely come and see you sister, pls teach me some songs pls, I am doing well in Canada I pay you thanks.
@subramanyamk6762
@subramanyamk6762 3 жыл бұрын
Great divine voice!
@SHEELARAJANMD
@SHEELARAJANMD 3 жыл бұрын
Enjoyed every minute. It will even be nice to have a concert singing all these light music songs. by Nityashri! Please keep on singing to your heart’s content so the rasikas can enjoy!
@bhavaniramaswamy9765
@bhavaniramaswamy9765 3 жыл бұрын
My favorite singer. May Sairams blessings be always with her
@mrpichumani2935
@mrpichumani2935 3 жыл бұрын
Om SaiRam 🙏🙏🙏🙏
@bhuvaneshwarik9622
@bhuvaneshwarik9622 3 жыл бұрын
இருவரின் உரையாடல்ஆஹா பாடல்கள் நித்யஶ்ரீ மனோஜ் அற்புதம் வெகு ஆனந்தம் வாழ்த்துக்கள் கண்களா வாழ்க வளமுடனும் நலமுடனும்
@KamalamP-q4c
@KamalamP-q4c Ай бұрын
😂supurb
@banumathiramesh8935
@banumathiramesh8935 3 жыл бұрын
Enna adakkam, panivu, bhakthi, Bhavam..Ella manithargalum, Kalaignargalum evaridam eruthu katrukkolla vendum. Vazhgha nee pallandu, santhoshama ..
@shekharb8271
@shekharb8271 3 жыл бұрын
பியூட்டிஃபுல் நிகழ்ச்சி அற்புதம்
@mlkumaran795
@mlkumaran795 3 жыл бұрын
உண்மை நாமெல்லாம் ஒரு கருவிதான் ஆண்டவன் கையில். எனக்கும் பாடல்கள் எவ்வளவோ மன அமைதி கொடுத்து இருக்கிறது. இந்த இசை உங்களுக்கு நிறைய கொடுத்திருக்கிறது, கொடுத்து கொண்டுள்ளது, கொடுக்கும் நிச்சயமாக
@gowrib6222
@gowrib6222 3 жыл бұрын
Beautiful
@sanjeevipandurangan9836
@sanjeevipandurangan9836 3 жыл бұрын
All the songs this Legend Sister has been mentioning are all closest to my heart. My prayers for her prosperity and long healthy life.
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan 3 жыл бұрын
தமிழீழத்திற்காக ஒரு பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கின்றார் . வாழ்த்துக்கள் நித்தியஶ்ரீ
@susheelabalajibalaji1553
@susheelabalajibalaji1553 3 жыл бұрын
Very nice.... Brought tears to my eyes and also happiness to my heart
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 3 жыл бұрын
What an goosebumps voice ... 💯
@venkatraman1605
@venkatraman1605 3 жыл бұрын
சூப்பர் உங்களுக்கு எவ்ளோ talent mom fantastic வாழ்த்துக்கள்...
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 3 жыл бұрын
Powerful divine voice and it's very difficult to sing and shine in bot light & classical music. NITHYASHREE MAHADEVAN is wonderful singer..
@moganasiva71
@moganasiva71 6 ай бұрын
அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க
@rns1059
@rns1059 3 жыл бұрын
It touched the soul... Though Smt. Nithyashree said one of unknown mind was changed, unfortunate her own husband chose that path unlucky to live with such a Devine person..we all feel that ever and Prsy God for her to be strong and take her Children to achieve the best and to be very strong physically and mentally.. Pray God for her life to be happy always and shower the best...
@UniversalShortsTube
@UniversalShortsTube 2 жыл бұрын
Nithyashri should sing more mainstream cinema.
@indo740
@indo740 2 жыл бұрын
Oh my god now only I know I love your all songs .. நீங்களா பாடினீங்க செம சூப்பர். அழகான குரல்
@inspiringminds977
@inspiringminds977 Жыл бұрын
Mind-blowing her voice ❤❤❤❤
@mohamedirshad2532
@mohamedirshad2532 3 жыл бұрын
எனக்கும் மனம் சலிப்புறும் சந்தர்ப்பங்களில் இவர்கள் பாடிய "என்ன சொல்லி அழைத்தால் நீ வருவாயோ" என்ற கானடா ராக கீர்த்தனையை தனிமையில் கேட்கும் வழக்கம் உள்ளது.
@pspshaino6511
@pspshaino6511 3 жыл бұрын
Superb song
@santhoshnair2680
@santhoshnair2680 3 жыл бұрын
A wonderful human being she is. She respects everyone, behave such beautifully n makes the venue so lovely n lovely 😍 I love the way Mano sir conducts interview, commendable 👍
@tamilselviselvam4761
@tamilselviselvam4761 3 жыл бұрын
சிவாயநம மிகவும் அருமை அருமை அம்மா உங்களை ஒருமுறை கண்டிப்பாக சந்தித்து பேச வேண்டும் இறையருள் கூட்டி வைக்கட்டும்
@shankarkrishnaniyer3383
@shankarkrishnaniyer3383 3 жыл бұрын
Hello Nityashri I am clean bowled when I see the range of songs that you rendered in this episode. There are no words to express my happiness. God bless you with good health, peace and prosperity.You are a pokisham to carnatic music and you must continue to contribute for the same and keep the tradition alive.
@jayviswanathan7511
@jayviswanathan7511 2 жыл бұрын
Kaana aayiram kan venum is my favorite song of yours Nithyasree ma'am. Had the opportunity to meet her after concert, she is such a sweet down to earth human being.🙏🙏🙏
@சாக்சிசாக்சி
@சாக்சிசாக்சி Жыл бұрын
OMG...fabulous Unbelievable. What a voice!!!!!!
@ThennarasuN
@ThennarasuN 3 жыл бұрын
Simple, humble talented singer!!
@sssgs8190
@sssgs8190 3 жыл бұрын
அருமையான. குரல் உங்கள் குரல். கேட்டுஙக்கொண்டே. இருக்கலாம். எளிமை.உங்களை. ரொம்பவும். பிடிக்கும். மீஞ்சூர்..
@kanthamanichandramouleeswa1447
@kanthamanichandramouleeswa1447 3 жыл бұрын
Arumai inimai arpudham 👌👌👌💐❤️ solla vaarthaigal illai solvadharku arpudham arpudham 🙏🙏🙏🌹🌹🌹
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Really enjoyed this interview. Nice.
@vijiyagopal2219
@vijiyagopal2219 3 жыл бұрын
Super voice. High pitch. Super singer. God bless you
@thankamk1089
@thankamk1089 3 жыл бұрын
ரசிகர்கள் ஆன நாங்கள் திருமதி பட்டமாளுக்கும் பாலக்காடு மணி அய்யருக்கும் ஸாஷ்ட்டாங்க நமஸ்காரம்....... யுகங்கள் வரை இந்த ஸங்கீதம் இது போல தலைமுறைகள் நீண்டு நிற்கட்டும்.... நித்யா ஸௌபாக்யவதி..... தெய்வானுகிரகம் உள்ள பெண்மணி..... வாழ்க வளமுடன்..
@sahabdeenakram245
@sahabdeenakram245 8 ай бұрын
Unique powerful voice.no one can replace the songs in the way you sing.u r unique.
@sevanthisevanthi2094
@sevanthisevanthi2094 2 жыл бұрын
தமிழ் பாடல் அதிக அளவில் பாட வேண்டும் நித்தியமாகதேவன் நன்றி
@muhammadmusthafaabduljabba9327
@muhammadmusthafaabduljabba9327 11 ай бұрын
அருமையிலும் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vanathipushpa835
@vanathipushpa835 3 жыл бұрын
Highly talented ,beautiful, powerful voice,god bless her with all prosperity and happiness
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 9 ай бұрын
எனது மகள் வயிற்றுப் பேத்திக்கு இவர் பெயரை வைத்து விட்டேன்.
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
ஜெயா டிவி நிறுவனத்தாரே, நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பங்குபெற்ற அனைத்து வருட "மார்கழி மகா உற்சவம்" (2013-க்கு முந்தைய) நிகழ்ச்சியையும் பதிவேற்றம் செய்யுமாறு ‌அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Will be a great treat for us
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
அருமை சிறப்பு ‌💚🧡💙👍
@mdorairaj6437
@mdorairaj6437 2 жыл бұрын
Supper madam God god gifte's Siger ,madam.
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 3 жыл бұрын
கடவுளின் கொடை இது....
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 жыл бұрын
ALL LOVELY TAMIL SONGS, ALSO SHE SPOKE NOT A WORD IN ENGLISH🧡💛💚
@prabakarank2759
@prabakarank2759 2 жыл бұрын
ரம்யமான குரல்
@emperorbv6214
@emperorbv6214 28 күн бұрын
Arumaiyilum Arumai ❤
@ShithiravelShithiravela
@ShithiravelShithiravela 4 ай бұрын
Ungal kuralukku naan bakthan ma❤❤❤❤
@marimari1925
@marimari1925 Жыл бұрын
இவர் குரல் வளம் மனதை மிகவும் கவந்த பெண் மணி 💜💜💜💜💜🌹🌹🌹🌹🌹🌹
@RSXXX229
@RSXXX229 3 жыл бұрын
GREAT & VERY TALENTED TAMILIAN ARTIST AND HATS OFF TO HER EXCEPTIONAL SINGING TALENT.
@gayathiriiyengar2949
@gayathiriiyengar2949 3 жыл бұрын
That Western note is my favourite song of Nithya shree ❤️❤️ love your voice 😘
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 3 жыл бұрын
B
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 3 жыл бұрын
.
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 3 жыл бұрын
DHEVAGNANA
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 3 жыл бұрын
VOICE ARUMAI.NO ONE CAN BEAT HER VOICE REALY SUPERB.
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 3 жыл бұрын
VOICE ARUMAI .DEVAGANAKURAL.RAIN ALSO MUST COME FOR HER VOICE.
@mohamednazimudeen8176
@mohamednazimudeen8176 2 жыл бұрын
Manathodu Mano is a fantastic episode in this channel.
@gowreeswarangowreeswaran984
@gowreeswarangowreeswaran984 3 жыл бұрын
வெண்கல குரல் இசை தேவதை சாட்சாத் சியாமளா தேவி நித்யஸ்ரீ அம்மா
@velmurugant207
@velmurugant207 11 ай бұрын
கோட்டூர்புரம் பகுதியில் மிகவும் ஏளிமையாக நடந்து செல்ல கூடியவர்
@subramanyamk6762
@subramanyamk6762 3 жыл бұрын
Pattai kekkum pothu tears rolled from my eyes!
@ryaraj
@ryaraj 3 жыл бұрын
Awesome interview
@muthuswamyk1619
@muthuswamyk1619 2 жыл бұрын
What a memory power!
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 3 жыл бұрын
Fantastic episode. Kudos to you n Jaya TV sir.
@jitendersharma727
@jitendersharma727 10 ай бұрын
She sings surprisingly all kind of songs easily 👍
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 3 ай бұрын
She Has Taken us To A Different WORLD of Ecstacy
@HariharaSansaysri
@HariharaSansaysri 6 ай бұрын
My favourite srimannarayana
@gurumoorthymail208
@gurumoorthymail208 3 жыл бұрын
Excellent programme
@palaniseychelles2331
@palaniseychelles2331 3 жыл бұрын
Superb program..tks
@anuramesh8771
@anuramesh8771 Жыл бұрын
Amazingly beautiful voice!
@lathav3528
@lathav3528 3 жыл бұрын
அருமை.அருமை. 👌👌👌🙏🙏🙏
@indrarajansembalingam8135
@indrarajansembalingam8135 3 жыл бұрын
Very very talented singer
@somasundaramvelupillai8713
@somasundaramvelupillai8713 3 күн бұрын
பியூட்டிஃபுல் ஸ்வீட் வாய்ஸ் வெரி நைஸ்
@pranavmanohaur391
@pranavmanohaur391 2 жыл бұрын
21:02 Today her Sriman Narayana has has become so popular, it has crossed 12M views!
@anjeladeviravi8669
@anjeladeviravi8669 3 жыл бұрын
Super voice love to hear songs 👌🌈🦋🦋🏅
@shivu3
@shivu3 3 жыл бұрын
நித்தியஸ்ரீ வாழ்க சிவ சிவ
@vijayalakshmimani4197
@vijayalakshmimani4197 3 жыл бұрын
I am your fan super voice God bless you
How Strong is Glass? 💪
00:25
Brianna
Рет қаралды 29 МЛН
Who is that baby | CHANG DORY | ometv
00:24
Chang Dory
Рет қаралды 35 МЛН
REAL OR CAKE? (Part 9) #shorts
00:23
PANDA BOI
Рет қаралды 81 МЛН
pattimandram bharathi baskar latest amazing speech about thirukural
1:12:47
Super Singer Junior - SPB and Janaki Special
1:53:42
Vijay Television
Рет қаралды 2,1 МЛН
How Strong is Glass? 💪
00:25
Brianna
Рет қаралды 29 МЛН