பெனிட்டா குழந்தை அருமையான பாடல்கள் பாடியுள்ளார் வாழ்த்துக்கள் சகோதரர் அப்துல் ஹமீது தமிழர்க்கு கடவுளின் ஒரு வரப்பிரசாதம் நீடூழி வாழ்க
@rajarajan166Ай бұрын
லலிதா ஜூவல்லரி அண்ணாச்சி மீண்டும் இதே நிகழ்ச்சியை....நடத்த ஏற்பாடு செய்யுங்கள்......
@sulbihabeevialhamthulilah45378 ай бұрын
யாளினி குட்டி அந்த காலத்தில் நாங்கள் ரசித்து மகிழ்ந்த பாடல்களை பாடட்டுக்கு பாட்டில் கொண்டுதந்து மலரும் நினைவுகளை. மீண்டும் மலரச்செய்து விட்டாள் வாழ்த்துக்கள் தங்கமே😅
@JosephJosephs-cr6gl11 ай бұрын
பண்டைய கால சிலோன் வானோலி விமசகர் குரலுடன் ஜாம்பஜார் ஜக்கு குரலும் இனிமையிலும் இனிமை நன்றி நலவிரும்பி கருத்து
@RamachandranKumarasamy7 ай бұрын
B.H.அப்துல் ஹமீது அவர்களின் தொகுப்பு தேனிசை தென்றலாய் பொதிகை மலை இளம் காற்று எங்கள் மீது வீசுவது போல் உள்ளது.
@jayanthis62078 ай бұрын
ஐயா உங்கள் குரலுக்கு நான் அடிமை
@nagarajannagarajan4350 Жыл бұрын
தமிழிசை என் பேத்திக்கு காலில் நான் தலை வணங்குகின்றேன் தமிழ்நாட்டுக்கே ஒரு பெருமை பேசிய பல்லாண்டு வாழ்க நன்றி பேத்தி
@kanthammalv54045 ай бұрын
இலங்கை வானொலியின் ரசிகை நான். B.H. அப்துல் ஹமீது ஐயா,ராஜேஸ்வரிஷண்முகம் அம்மா,ராஜா ஐயா இன்றும் மனதில் நிற்பவரகள்
@nainamaraikkayar459721 күн бұрын
@@kanthammalv5404😊😊😊😊
@charriotwala73912 жыл бұрын
யாழினி...என்ன பிரமாதம்... பாராட்ட வார்த்தைகள் இல்லை யம்மா.. ,B.H.A சார் சொன்னது போல் இசையரசி வாணி ஜெயராம் அவர்கள் கேட்டால் பூரிப்பில் திளைப்பார்... எத்தனை தலைமுறைகள் கடந்தாலும பழைய பாடல்கள் உயிரோட்டம் கொண்டது.. உன் மூலும் நிரூபணமாகிறது . மணமார்ந்த வாழ்த்துக்கள் யாழினி பாப்பா
@vettrigeorge4152 жыл бұрын
பெனிட்டா குட்டிக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள். என் அன்பு முத்தங்கள்.
@Jesuthasan-y5z4 ай бұрын
C
@vijaykumarrajendran6041 Жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு பேச்சு அவளவு தேன் சுவை..அண்ணா
@amuthajayabal89412 жыл бұрын
பாப்பா.... வார்த்தை யில்லை பாராட்ட. God bless you
@sulbihabeevialhamthulilah45378 ай бұрын
எண்பதுகளில் இலங்கை வானோலியில் காலையில் போடும் லலிதாவின் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் உங்கள் அன்பு அறிவிப்பாளர் பி ஹெச் அப்துல்ஹமீதுஅவர்களின் குரலைக்கேட்க அவ்வளவு ஆவலுடன் காத்திருப்போம் அது கிராமம் இவரைபார்க்க மாட்டோமா என்று ஏங்கியதும். நினைவில் வந்து நினைவலைகள் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது அந்த பசுமை நாட்கள் மலரும் நினைவுகளாக
@govintharaj2846 ай бұрын
😅k💞ykmfxl
@GoodKwt-f7f4 ай бұрын
Super sir
@thangarajnd31932 ай бұрын
Bhul
@rajeshwari38177 ай бұрын
நான் B.H.அப்துல் ஹமீதுவின் ரசிகன். இவர் வலம் வந்த காலம் பொற்காலம்.
@csuthanthiramannan39653 жыл бұрын
தமிழ் இசை பேத்தி தமிழுக்கு பெருமை சேர்த்த உன்பாதம் பணிந்து🙏🙏🙏🙏🙏
@dhananjeyanr3504 Жыл бұрын
Lpl
@OkayOkay-vh6ts4 ай бұрын
Fendasrik Yazhini
@pelayaperumal45142 жыл бұрын
யாழினி பாப்பா உங்கள் எதிர்காளம் இன்னும் கல்வியிலும் கலையிலும் சிறக்க வாழ்த்துக்கள். இளயபெருமாள் .கோவை.29/02/2022.
@murugesan.m97472 жыл бұрын
Super
@sivananthamsiva33513 жыл бұрын
சிறிமி யாழ்னிக்கும் அரோட பெற்றோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமி டா தங்கம் யாழ்னி உன் குரலும் பாடலும் அருமை இனிமை அதுவே உன் வலிமை 👍👌💐💐💐
@Shanmugasundaram-us2io Жыл бұрын
.😊l.
@anandaprasad41247 ай бұрын
abdul hameed voice super listened at sri lankha station 1980.,still his voice super .,now also murmering tmt.tulsi sameed voice super in kannada language❤❤❤❤❤❤❤ 6:30
@sethurajanveluchamy30982 жыл бұрын
யாழினி நீ வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ன அறிவு நன்றி இனிமையான வாழ்த்துக்கள் V.sethurajan MABL
@rohiniseema2 жыл бұрын
யாழினியின்தைரியத்தைபாராட்டுக்கள்
@malarselviselvi3533 ай бұрын
மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் குரல். நான் சிறுவயதில் இருந்தே இந்த குரலை கேட்டு இருக்கிறேன். பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் இலங்கையில் இணைய பல தடவை முயன்றும் முடியவில்லை. பார்ப்போம் இந்தியாவிலாவது கிடைக்குமா என்று.
எங்கள் சிறுவயதில் இலங்கை வானொலியில் அன்றுகேட்டது பின்னர் தொலைக்காட்சியின் ஆரம்பகாலத்தில் பார்த்தது நீண்டநாளைக்குப்பின்னர் இக்காணொலியில் இதனை காணவும் மிகுந்த மகிழ்ச்சி. ரமேஷ் பிரபா சார், அப்துல் மஜித் நானா மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள். காயல் செய்யதுமீரான்
@SelladuraiArun6 ай бұрын
வானொலி ரேடியோவில் கேட்ட குரல்
@chellamnatrajan7744 Жыл бұрын
Wonderful yalini. Sariyana potti. God blessyou both
@karunagarankarunagaran79512 жыл бұрын
இனிமையான குறலுடன் தைரியம் படைத்த அன்புச் செல்லத்துக்கு வாழ்த்துக்கள் !
@krishnasarojas71342 жыл бұрын
Gddpoet
@muthuvalavanrajanesan57832 жыл бұрын
Excellent Yazhini, Congratulations
@gandhimahalingam64422 жыл бұрын
யாழினி ஒரு அவதாரம். தாய். தந்தைக்கு வாழ்த்துக்கள்.
@SathishKumar-de7sc2 жыл бұрын
பாடகர் மாணிக்க விநாயகம் இறந்த நாள் இன்று...அவர் பாடிய பாடல் கேட்கிறேன்...RIP
@rabisharagunathan31222 жыл бұрын
7
@rathnahari47503 жыл бұрын
Super yaazini ,God bless you my child
@sivakumarradhakrishnan35402 жыл бұрын
வயது குரலுக்கு இல்லை... என்ன ஒரு இனிமையான குரல்...
@tamizhvanan23072 жыл бұрын
ஆஹா என்ன குரல் வளம் ஆச்சி மனோரமாவே மேடையில் பாடியது போல் உள்ளது யாலினி மரியா வாழ்த்துக்கள்
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
பெனிட்டாமேரி...
@sivakumarradhakrishnan35402 жыл бұрын
யாழினி குட்டி... இந்த சின்ன வயதில் இந்த காலத்தில் நிறைய பேருக்கு தெரியாத இனிமையான பாடல்களை வரி மாறாமல் ஸ்ருதி விலகாமல் என்ன அருமையாக பாடினார்... வருங்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளராக வரவேண்டும்...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
@royalroyal49312 жыл бұрын
FF day tv un hamm hmm by
@vanasudhaz2 жыл бұрын
ஆம் வழி மொழிகிறேன்
@bhuvanasadhasivm73212 жыл бұрын
.m
@mallikajeyaraj676211 ай бұрын
9@@vanasudhaz
@sugamscreens2 жыл бұрын
தலைமுறை இடை வெளியை வென்ற குழந்தை வென்றே விட்டாய் பழைய பாடல் தேர்வுகளால்....அருமைடா தங்கம்.
@RapiyaRapiya-et8hq5 ай бұрын
❤❤❤
@perumalk90602 жыл бұрын
Wonderful singing by yalini 👏👍🤩🤩🤩
@RabiyathBasariya-rh9iy Жыл бұрын
❤;& Hhhuhbhhhhhbhhh
@kanniyammala2358 Жыл бұрын
Excellant chellam. Vazhthukkal thangam.
@anandhanthangavel23268 ай бұрын
அமரவதியாட்டம் ம்ம்.சூப்பர் பாப்பா 😮
@vijayalakshmikarmegam39909 ай бұрын
Super pappa God bless you very very good your song and voice
@aimaniman86542 жыл бұрын
Wow yalini super
@jayaramtex18142 жыл бұрын
Yaazhinii born as singer future is waiting.... Became a icon of flimfestival
@ganesann946011 ай бұрын
அந்த கணீர் குரல் அற்புதம்
@Thirunavukarasar2 жыл бұрын
செல்வியாழினி க்கு நமது வாழ்த்துக்கள்
@govindarajmanickamurthy21302 жыл бұрын
அருமை.குழந்தையும் பாடலும்.
@PerumalCpim11 ай бұрын
சிறிமிக்குவாழ்த்துக்கள்
@samymunisamy52988 ай бұрын
Mr abd hamid your Tamil language very mabluse I Malaysian
@sabithasabi53022 жыл бұрын
யாழினி குட்டி வாழ்த்துக்கள் 🍬🍬🍬🍬
@rajeswarisubramanian74842 жыл бұрын
B H Abdhul hameed sir Hats of you.... 👍🏻👍🏻👍🏻 ungalukku nikar neengalthaan
@palanisamypalanisamy6652Ай бұрын
நல்ல குரல்
@jayalakshmisaseedaran14823 жыл бұрын
அருமையான இசைக்குழுவும் ஹமீத் அய்யாவின் திறமையான பேச்சும் வாராவாரம் இந்த இசை நிகழ்ச்சியை மெருகூட்டி மிளிரச் செய்கிறது...வாழ்த்துக்கள் பல 💐💐
@abubacker4686 Жыл бұрын
சூப்பர் சிங்கரில் பாடலாம் குரல் நன்றாக இருக்கு
@SelviSelvi-wp2wz10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@aasaithambi14272 жыл бұрын
ஐய்யா எப்போதும் சூப்பர்
@GaneshanA-j5s11 ай бұрын
Valthukkal. Yaalinikku❤
@rathinavelpandiyan691711 ай бұрын
அருமை
@pandiyanp67692 жыл бұрын
அண்ணன் கமித் அவர்களின் ஒவ்வொரு தமிழ் வார்த்தைகள் மற்றும் அவருடைய உச்சரிப்பு காலமெல்லாம் கேட்டு கொண்டு இருக்கலாம்.
@om83872 жыл бұрын
யேசுநாதர் மண்ணில் மனிதனாய் பிறப்பெடுத்து அவர்செய்த அற்புதங்களும் அவர் மக்களுக்குச் சொன்ன அறிவுரைகளும் இன்றும் போற்றப்படுகின்றன அதுதான் அவரது பெரும் சிறப்புக்கு காரணம்
@charlesselvaraj5 ай бұрын
5
@charlesselvaraj5 ай бұрын
Ouu0aaal0y😅
@jansirani-iz2gj Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பாவாழ்கவளமுடன்
@n.santhanagopalakrishnan26042 жыл бұрын
Wonderful இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@dharmarajm540210 ай бұрын
Very nice god bless both you 🙏
@GaneshanA-j5s11 ай бұрын
Nice voice❤
@pongalurvadivel153 жыл бұрын
சென்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சி போல் இல்லையே இது
@chithiraiselvanc21022 жыл бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு B.H.ஹமீத் அவர்களின் தொகுப்பு கேட்பதற்கு அருமையாக உள்ளது திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@MahaLakshmi-gt3uq2 жыл бұрын
DD
@chitraayyaru8817 Жыл бұрын
B.H. அப்துல் ஹமீது அவர்கள் இலங்கை வானொலியில் நடத்திய உதையாவின் பாட்டுக்கு பாட்டு, நிகழ்ச்சி, சிறு வயதில் விரும்பி கேட்டுருக்கிறேன் 🙏🏽நன்றி
@alagans93478 ай бұрын
c @@chitraayyaru8817
@gracelineflorence65492 жыл бұрын
Amazing 👌👌👍👍🙌🙌
@eelamsri2 жыл бұрын
vanakkam......
@anwararasai54962 жыл бұрын
செல்லக்குட்டி யாழினி பாடலில் மட்டுமல்ல படிப்பிலும் வெற்றிபெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்களுடன்... இறைவனை பிராத்திக்கிறேன்.!