தெலுங்கு நாயுடு சமுதாயம் வரலாறு | The history of TeluguNaidu

  Рет қаралды 34,102

Sathya Talkies Breaking news

Sathya Talkies Breaking news

Күн бұрын

தெலுங்கு நாயுடு சமுதாயம் வரலாறு.தெலுங்கு நாயுடு சமுதாயத்தினர் தமிழ் நாட்டில் பல பகுதிகளில் வாழ்கின்றனர்.விஜயநகர பேரரசர் காலத்தில் தமிழ் நாட்டில் குடிபெயர்ந்தனர்.இந்த சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளனர்.கம்மாளர்,கொல்லா,போயர், முத்திரியர் போன்ற பிரிவுகள் உள்ளன.இவர்கள் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட இந்திய குடிமக்கள்.இந்த சமுதாயத்தினர் நாயக்கர்,நாயர்,ராவ், ஷெட்டி, பிள்ளை போன்ற பல பட்ட பெயர்களில் அழைக்கப்படுன்றனர்.இவர்கள் மன்னர்களாகவும், ஜமீன்தார்களாகவும்,நில பிரபுக்களாகவும், படைத்தளபதிகளாகவும் வாழ்ந்தனர்.
#Telugunaidu
#history
#caste
#tamilnadu
#Andra
#india

Пікірлер: 70
@vidyadharkotta1346
@vidyadharkotta1346 10 ай бұрын
History of Padma Velamas and the places where they are settled. Plz make a video
@ganak9727
@ganak9727 2 ай бұрын
Great
@dhanabaln5146
@dhanabaln5146 3 ай бұрын
Superb
@chandhrikamuthukkumar2906
@chandhrikamuthukkumar2906 2 ай бұрын
Super
@mvenkat001
@mvenkat001 4 ай бұрын
யாதவர் குல பொக்கிஷ கொல்ல நாயக்கர்❤
@ganesannaidu7467
@ganesannaidu7467 10 ай бұрын
கம்பளம் நாட்டிலிருந்து (தூங்கபத்ரா நதி கரை )கர்நாடகத்தின் கீழ் பகுதி மற்றும் ஆந்திராவின் மேல்பகுதி யை சேர்ந்த இடத்தில் இருந்து வந்ததால்கம்பளத்தார் .72 பாளையங்களில் கம்பளத்தார்.62 பாளையங்களை ஆண்டவர்கள்
@paranjothir4340
@paranjothir4340 8 ай бұрын
Chola given daughter to Andhra king Later Rajendhra Cholan son sidegrand daughter married His daughter s son . Like that mingled further both Tamil and Telugu ruled by a king.
@RadheRadhe-kc5hx
@RadheRadhe-kc5hx 7 ай бұрын
Namaste anna Telugu naidus .gowra naidu.kappu naidu.velam naidu.golla Naidu. Balija naidu.chodhary Naidu.
@mohanakrishnan3313
@mohanakrishnan3313 3 ай бұрын
Kamavar naudu yan solavily
@venugopaljeyanthi744
@venugopaljeyanthi744 8 ай бұрын
கம்மா நாயுடு பிரிவினைரை ஏன் எடுத்து கொள்ளவில்லை.
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 3 ай бұрын
கம்மா பிரிவினர் நாயுடு பட்டம் தரித்தாலும் .புது பணக்காரர்கள் அதிகம் உள்ள சமூகம் சத் சூத்திரர் பிரிவு என்கிறார்கள்..டைனாஸ்டிகல் பேக் ரவுண்ட் கிடையாது இவர்கள் விஜயநகர.ராயா.நாயக்க மன்னர்கள் ஆட்சியில் அந்த மன்னர்களிடம் சேவகம் செய்யும் தொழிலாளர்களாக யிருந்தார்.என்பர்.எனினும் மிக பணக்கார சமூக மக்கள் இவர்கள்.இருந்தாலும் விஜயநகர மன்னர்கள் வகையறா சாதியை சார்ந்த பலிஜா.காப்பு.கவரா.ஏகரி குருபா.நாயுடு வகையறாக்கள் புரிதல் அதிகமாய் உள்ளதால் இவர்களை ஏற்றுக்கொள்வதில்லை.அணுகுவதுமில்லை.ஒவ்வொன்றும் தனித்தனி சக்கரத்தில் சுற்றுகின்றனர்...இதுதான் வித்யாசம்..
@satheeshlal4188
@satheeshlal4188 2 ай бұрын
Me also kammavar Naidu from gudiyattam Vellore
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 20 күн бұрын
மறந்திருப்பார்
@sudharsrines3965
@sudharsrines3965 11 күн бұрын
Kammavar ah solitanga da
@rajadev-kali
@rajadev-kali 6 ай бұрын
Boyanayakar😊
@prabarau2531
@prabarau2531 6 ай бұрын
In entire India and entire world
@dhanabaln5146
@dhanabaln5146 3 ай бұрын
Asthandra Golla naicker history is true sir👍
@kannamnaidud8098
@kannamnaidud8098 16 күн бұрын
Gavara Balija
@DharmaChakaram.
@DharmaChakaram. 5 ай бұрын
மறக்க மாட்டோம் கீழ் வெண்மணி படுகொலையை
@arvindbaradwaj3783
@arvindbaradwaj3783 4 ай бұрын
Appo Naidu islamiya padaieduppu lerundhu Hindu dharmathaiyum nam kovilgalayum kaapathinadhayum marakka maate dhaane ??
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 5 ай бұрын
In Andrapradesh Reddy and Kamma Naidu are the Powerful Communities
@seenuk8640
@seenuk8640 7 ай бұрын
பாளையக்கார நாயுடு பாளையக்கார நாயக்கர்
@VinithDance
@VinithDance 11 ай бұрын
Athu ena pariyar pallar Tamil kudi varalaru pesumpothu thumbnail la dress etho pichaikaranga maari kaatra telungu caste podum pothu nalla rani maari kaatringa varalaru enbathu 100 500 varudam kidaiyathu 2000 4000 poi unmaiya search pannunga yaaru 1st dress pota yarulam ammanakundi ah thiritu irunthanga nu
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
புள்ளி விபரம் எடுத்தது எப்படி சார். உப்புகார நாயக்கர் என்ற பிரிவு உள்ளது.
@diwakarmacherla9997
@diwakarmacherla9997 5 ай бұрын
Ondriya arasu?
@MuruganMurugan-jy2mu
@MuruganMurugan-jy2mu Жыл бұрын
தேன்குறும்பர்வரலாறுபதிவு
@srinivasankrishnaswamy3088
@srinivasankrishnaswamy3088 5 ай бұрын
Good topic in the hands of incompetent utuber.
@thenimozhithenu
@thenimozhithenu 6 ай бұрын
Nayakkar veru nayudu veru.
@prabarau2531
@prabarau2531 6 ай бұрын
Nayakkar and nayakudu is same. Bc in Tamil unable to write nayakudu, so it's written as nayakar
@ganesannaidu7467
@ganesannaidu7467 10 ай бұрын
எட்டப்பன் நாயக்கர், விருப்பாச்சி கோபால் நாயக்கர்.
@kashvinmagandran4459
@kashvinmagandran4459 Жыл бұрын
thelugan vanderiiiii sunni... tamilan from 🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇸🇬🇸🇬🇸🇬
@Crazy_itz_alone
@Crazy_itz_alone 9 ай бұрын
😂😂😂😂😂😂😂
@ehahaproductions680
@ehahaproductions680 9 ай бұрын
Neeye anga pozhaka poi irukka. Naanga enga ponalam mela irukum. Neenga velinatila unganatla kuda pichakaranungala irukinga😂
@jayaprakashprakash1282
@jayaprakashprakash1282 7 ай бұрын
அப்போ சென்னையில்35% தமிழகத்தில் மொத்தமா இருக்கும் 25% தமிழ் பேசும் தெலுங்கு மக்களை வைத்துத்தான் அரசியலே நடக்குது.. எல்லோரும் இ ந்தியர்கள்..நீ போயிருக்கும் நாட்டில் போன வேலையை ஒழுக்கமா பாரு..
@prakash3327
@prakash3327 6 ай бұрын
வந்து 🐢 ஓட்டு மேல ஏறிட்டாங்களா.....அடி ரொம்ப வாங்கிருக்க போல😅😅😅😅😅
@mohanakrishnan3313
@mohanakrishnan3313 3 ай бұрын
Kammavar naudu is krishna davarayar vamsam. Muta kammavar.
@maheshdevarajulu8771
@maheshdevarajulu8771 Ай бұрын
Krishnadevaraya is balija
@N.SivakrishnaYadav1996
@N.SivakrishnaYadav1996 Ай бұрын
Deva Rayalu Kamma, Balija 😂
@sridevigautam6090
@sridevigautam6090 26 күн бұрын
Krishnadevaraya is Gavara/Balija Naidu not kamma
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 20 күн бұрын
கிருஷ்ண தேவராயர் பலிஜா நாயுடு கள்....
@srinivasankrishnaswamy3088
@srinivasankrishnaswamy3088 5 ай бұрын
Why this incompetent vedio?
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
3:07 it's வன்னியர்
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
😂
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@thenimozhithenu 😒😒😒 Learn the history
@venkatramananbala8703
@venkatramananbala8703 Жыл бұрын
​@@PerumPalli😂😂
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@venkatramananbala8703 Damal is பல்லவர் கோட்டம் 😒😒😒
@arunkumar-sj3cr
@arunkumar-sj3cr 9 ай бұрын
Lol..vijayanagar ruled tamilnadu 1336 A.D to 1646 A.D.chennai found in 1639..sametime..all vijayanagar telugu..so how he will be vanniyar..use common sense..viajyanagar had no tamil kings
@VishnuMuni-ip2th
@VishnuMuni-ip2th 28 күн бұрын
Kapu naidu....
@Sherina-r5c
@Sherina-r5c 6 ай бұрын
Kammavar too. Naikkar is goundar
@n.subbulakshmilakshmi6376
@n.subbulakshmilakshmi6376 2 ай бұрын
Nayakkar not naikar naiduthan nayakkar jathi
@Sherina-r5c
@Sherina-r5c 6 ай бұрын
Don't bluff wrong messages
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
KG Naidu - ஓர் சகாப்தம் | Tamil Documentary Film
34:16
mediascope® studios
Рет қаралды 69 М.
நாடார் சமுதாயம் வரலாறு | the history of nadar caste
12:10