சோழர் உருவாக்கிய "தெலுங்கு" சாம்ராஜ்யங்கள்? - கிருஷ்ணவேல் Jeeva Today |

  Рет қаралды 183,097

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #krishnavel #chozhas #naicker
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 1 100
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME/
@Hsjjs535
@Hsjjs535 Жыл бұрын
திருநெல்வேலியில் சிறுவெங்காயத்தை உள்ளி என்று தான் சொல்வார்கள் எங்கள் வீட்டில் இன்றும் உள்ளி என்று தான் சொல்லுவார்கள்
@rajshah5883
@rajshah5883 Жыл бұрын
Varalatru aivalara mr jeeva😅😅😅
@fireofthunder2475
@fireofthunder2475 Жыл бұрын
கருப்பு சட்ட போட்டவன் சொல்ர வரலாற மட்டும் கேக்க கூடாது
@rajalipakthanc6565
@rajalipakthanc6565 Жыл бұрын
சமஸ்கிரதம் தமிழோடு சேர்ந்தது என்று சொல்வதைவிட பாலி மொழி சேர்ந்ததனால்தான் பிற தென்மொழிகள் உண்டானது என்று சொல்வதே சரி! அதுதான் திராவிடம் .திராவிடம் என்ற சொல்லே தமிழ்!
@KBaskar-hz6fc
@KBaskar-hz6fc Жыл бұрын
ஜீவா டுடே.என்ன தமிழனை மன ரீதியில் கொச்சை படுத்தும் வேலைக்காக தொடங்கப்பட்டதா....
@sellakamallathurai8653
@sellakamallathurai8653 6 ай бұрын
இவர் மேல் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இப்ப confirmed.
@narayanasamyramamoorthi7089
@narayanasamyramamoorthi7089 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி திரு. கிருஷ்ணவேல் Sir. அருமை ஜீவா 🙏
@k.shakthikarventhan7359
@k.shakthikarventhan7359 2 ай бұрын
தமிழ், தமிழ்தேசியம், தமிழீழம், தமிழ்நாடு 🐯🐅🐅🐟🐟
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
Really very very happy to know that Caste was not available during Chola Kingdom..... Wonderful.......
@madhanagopal9599
@madhanagopal9599 9 ай бұрын
தமிழ் தேசியம் னாலே எல்லா ஜாதி ம் வந்து விடும் இதுல நாங்க யார் ட டா போய் ஜாதி திமிர் அ காட்ட போரோம்😂
@kanagukanagaraj4058
@kanagukanagaraj4058 Ай бұрын
திராவிடம் என்பது சமத்துவம் என்றால் இன்று திராவிட ஆட்சி தான் நடக்கிறது எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டதா?
@giridharnatarajan842
@giridharnatarajan842 Жыл бұрын
Very interesting and informative. Also an eye opening discussion. Thank you sir.
@bharathikannur3501
@bharathikannur3501 Жыл бұрын
சுத்தமாக வரலாற்று புரிதல் இல்லாமல் பிதற்றுகின்றனர்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Ne first Tamila padi
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
Krishnavel sir is a great man who can bring in the integration between neighbouring states.....❤❤❤🙏🙏🙏👍👍👍🌺🌺🌺🤝🤝🤝🏵️🏵️🏵️💐💐💐 It's true that all these languages have the interrelation between...... them......
@sriraamraju3238
@sriraamraju3238 2 ай бұрын
சோழர்கள் அழியவில்லை ஐயா
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr Жыл бұрын
அருமை
@thenimozhithenu
@thenimozhithenu Ай бұрын
மாதண்ட நாயக்கன் சோழ தளபதி பற்றி சொன்னிங்க வரலாறு podunga bro
@subramanianinmozhi
@subramanianinmozhi Жыл бұрын
திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டு்ம். திராவிடம் என்பது சமத்துவம்.இதைத்தான் நம் முதல்வரும் மீ்ண்டும் மீண்டும் சொல்கிறார்.
@Jathiyan
@Jathiyan Жыл бұрын
அதுக்கு சமத்துவம் என்றே சொல்லலாமே 🙄🙄
@alagarmalai509
@alagarmalai509 Жыл бұрын
இல்லை இப்படி பேசி பேசி தெலுங்கர்களை வளர்ப்பது.
@Jathiyan
@Jathiyan Жыл бұрын
திராவிடம் எப்பிடிடா 'எல்லாருக்கும்' 'எல்லாம்' 😅😂😂 நாலு மொழி குடும்பதுக்கு மட்டும்டா 😅 இது எப்பிட்றா 'சமத்துவம்''ஆகும் வெண்ணை 😅😂
@natarajanvenkatapa7236
@natarajanvenkatapa7236 Жыл бұрын
திராவிடம் பேசும் அவர்கள் வுலக பணக்காரர்களாக இருக்கிறார்கள் , மற்ற 90% பேர் அப்படியில்லை ஏன் ? சிந்திக்கவும் செயல் படவும்
@profdrsiva
@profdrsiva Жыл бұрын
Tamil Renaissance is a must.Role of Dravidam is not necessary in all places.
@SivaSiva-fn3qz
@SivaSiva-fn3qz 5 ай бұрын
Ethu unmai than anna ... Ethu theryatha Engu niraiya tharkuri mundangal niraya Peru Erukkerar kal ......
@SelvaKumar-qx6bc
@SelvaKumar-qx6bc Жыл бұрын
Indian Army யிலேயே Nayak என்கிற designation இருக்கிறது...
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
😅😅😅😅
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
avargalaium seeman naidu nu thaan solluvan
@mathavanjay9904
@mathavanjay9904 10 ай бұрын
En china vayasula 5 or 6 irukykum thriathi ku kuttitu ponaga apa enaku undila kasu poda virupam ela nu atha nan kodu poi velya pieacha yadutha amma kita kuduthen apa anthama enaku curidress kuduthakaga atha sapudu pothu superb pa iruthuchu ithu ku menadi apadi saptathu ela but i love her mother carrying
@dayanidhi4897
@dayanidhi4897 3 ай бұрын
யாராவது இருந்தால் என்னா? சமுதாயத்துக்கு என்னா செய்தார்கள் என்று சிந்தியுங்கள்
@அமிழ்தேஎன்தமிழே
@அமிழ்தேஎன்தமிழே Жыл бұрын
தம்பி கிருஷ்ணவேள் வரலாற்று அறிவு கண்டு வியக்கேன்? த்தூ.
@alexkoki8473
@alexkoki8473 Жыл бұрын
நீங்க இருவரும் இன்று புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழாவில் செய்தி சேகரிக்க போகலையா ??? 😁😁😁
@Jathiyan
@Jathiyan Жыл бұрын
இல்லை, அதை விட தமிழர் வரலாறு திருப்பத்தில் தான் இந்த இருவருக்கும் நாட்டம் அதிகம் 😂
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
இவங்களுக்கு வெட்டி பேச்சு பேசுவதற்க்கு தான் நேரம் இருக்கிறது
@sivasankar-eu2ht
@sivasankar-eu2ht Жыл бұрын
Rs.200 plus....one quarter.... Plus... One Chicken briyani பேசுது....
@balaerampamoorthy3877
@balaerampamoorthy3877 Жыл бұрын
திராவிடம் எமக்கு தேவையா? தமிழனைத் தமிழனாக அடையாளப்படுத்துவதில் உங்களுக்கு என்னடா பிரச்சினை?
@magendiranc97
@magendiranc97 Жыл бұрын
Unmai 100%
@whitegodwhite3390
@whitegodwhite3390 Жыл бұрын
தெலுங்கன் எப்படி தமிழனாக அடையாளப்படுத்துவான்
@dmkloverforever
@dmkloverforever Жыл бұрын
நீ தான் பிரச்சினை... திராவிடம் என்று அடையாள படுத்தினால் உனக்கு என்னடா பிரச்சினை.❤
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
இன்றைக்கு இல்லை என்று சொன்னாலும் எதிர்காலத்தில் திராவிட நாடு ஒன்று வரலாம். இப்போது மாநில அளவில் ஒன்று சேராமல் இருக்கலாம். வரலாறு எப்படிப் போகும் என்பது தெரியாது? தமிழ்த் தேசியம் பேசுகிறது தமிழ் நாட்டில் வன்முறை கலாச்சாரத்தை தூண்டும்.
@dmkloverforever
@dmkloverforever Жыл бұрын
@@elumalaia1843 ys bro...இப்பவே 24 எதிர்க் கட்சிகள். ஒன்று கூடிடாங்க.... எதிர்கால இந்தியா மாநில கட்சிகளின் தலைமையில். கூட்டாக இந்தியாவை வழி நடத்தும். அதனால் திராவிடம் என்ற சொல்லாடல் தழைத்தோங்கும்.... வாழ்க தமிழ் நாடு...வளர்க திராவிட உறவுகள்.
@kameshchozhanglass2106
@kameshchozhanglass2106 Жыл бұрын
ஜிவா ஏன் மன்னர் மன்னனை அழைப்பதில்லை அவர் ஆரிய திராவிட எதிர்பாளர் என்பதாலா
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
🤣😘🥰👍
@vijayanand1246
@vijayanand1246 Жыл бұрын
Manane manan is a fake person he doesn't know anything about the real history and true events.
@smrajan.smrajan.4358
@smrajan.smrajan.4358 Жыл бұрын
சரியா கேட்டிங்க புரோ😂😂😊
@sureshgandhi3525
@sureshgandhi3525 Жыл бұрын
Ofcourse, மன்னர் மன்னன், ஆர்யா வை மட்டும் எதிர்த்தால் பரவாயில்லை.., விஷால் லையும் சேர்த்துதானே எதிர்ப்பார்.😅
@joeljoe5482
@joeljoe5482 Жыл бұрын
Avaru dravidatha adichi thovachi thonga vittruvaru…. Athaan
@naveenbose1483
@naveenbose1483 Жыл бұрын
பொய் சொல்லனும்னா சில உண்மையையும் சேர்த்து சொல்கிறார்...
@thenimozhithenu
@thenimozhithenu Ай бұрын
😂 வன்னியன் விவசாயம் போர் குடி சைபவன். ஆனால் இவர் படை தலைவனு போய் சொல்றார் அப்புறமா அவங்க தீண்ட தகாத பிருவுல வரணுக. M b c nu உருட்டு இருக்கு
@NagaTamilnadu
@NagaTamilnadu Жыл бұрын
தைரியம் இருந்தால் மன்னர் மன்னனை கூப்பிடு
@prabhur1417
@prabhur1417 6 ай бұрын
Unmaiya solum ore nabar mannar mannan mattum than
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
as for this topic avar um ivar sonnatha thaan solluvar its history.. namaku pudichamaari history ah vachuka mudiyathu enna iruko atha thaan solla mudium
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 4 ай бұрын
Avan vanthu enna kilika poran neraya kalvettu irukku kulothinga cholan pure telungan....kalingathu baraniya padi doubt na
@pravintrichymartialartsaca5202
@pravintrichymartialartsaca5202 2 ай бұрын
Bjp(Bteam) mannar mannan
@SakthiVel-cy4gi
@SakthiVel-cy4gi Жыл бұрын
பக்கத்து மாநிலத்து புடுகிகள்தான் தமிழன் எப்படி பேசனும்.. , எப்படி வாழனும்.... எப்படி நடக்கனும். என்று பாடம் எடுக்க கெலம்பிட்டானுக.....
@Kaan_Liberals_Club
@Kaan_Liberals_Club Жыл бұрын
தமிழ் தமிழர் பெருமைகளை சூறையாடும் சூழ்ச்சி ...
@prakaashj5485
@prakaashj5485 Жыл бұрын
ஒருவர் அல்லது ஒரு நாட்டின் குறை நிறை என அனைத்து விஷயங்களையும் குறிப்பிடுவதே சரித்திரம். பெருமை படும் செய்திகளை மட்டுமே கூறுவது சரித்திரம் அல்ல.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
@@prakaashj5485 super bro
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
avan enna soldran south india full tamilan thaan control la irunthan brahmanan vandhu mela irundha tamilanuku samaskruthathai thinithu avanai telugan,kannadan ena aakitan nu soldran athu thaan unmai seeman soldra elathukume adharam illa namaku pudichamaari history ah vachuka mudiyathu enna iruko atha thaan solla mudium seeman's proof-Trust me bro 🤡
@dudevraj
@dudevraj 3 ай бұрын
உண்மை
@VellaVellasamy-p3g
@VellaVellasamy-p3g 10 ай бұрын
டெலுங்கு டோலருக்கு வணக்கம் 🙏 உங்கள் வாய் உங்கள் உருட்டு.....
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 4 ай бұрын
Kulothinga cholan ee telungu tha....
@sivamathen2492
@sivamathen2492 3 ай бұрын
தெலுங்கன் இலங்கையில் இன்றை வரைக்கும் தமிழனை அடிக்கிறான். சண்டை இல்லையாம் தோழர்
@engineer1075
@engineer1075 3 ай бұрын
​@@govarthananrajalingam8954 Avan matum thaana
@srinivasankalyankumar8084
@srinivasankalyankumar8084 Жыл бұрын
தமிழில் நாயக்கன்,தெலுங்கில் நாயகடு,(பின் அது மருவி நாயுடு),கன்னடத்தில் மராத்தியில் நாயக்,மலையாளத்தில் நாயர்,சிங்களத்தில் நாயகே.
@balrajsubbiah-kh7bb
@balrajsubbiah-kh7bb Жыл бұрын
இவை அனைத்துமே உயர் நிலபரப்பு என சுட்டும் வார்த்தைகள்
@malar1455
@malar1455 Жыл бұрын
Nayak , Nayahan , Nayaham means LORD , pirabu in English
@balrajsubbiah-kh7bb
@balrajsubbiah-kh7bb Жыл бұрын
@@malar1455 what is the meaning for lord..? Nayak...?
@malar1455
@malar1455 Жыл бұрын
@@balrajsubbiah-kh7bb NAYAKAN = NAYAK , NAYAHAM = NAYAKKE = PRINCE , LORD, LEADER ( Pirabu ) . NAYAGI = NACHCHIYAAR = LADY, PRINCESS..
@balrajsubbiah-kh7bb
@balrajsubbiah-kh7bb Жыл бұрын
@@malar1455 நாதன்
@Kaan_Liberals_Club
@Kaan_Liberals_Club Жыл бұрын
தமிழர்களை குழப்பி திசை திருப்பும் சூழ்ச்சி தொடரும்..
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற 10 ай бұрын
இதுதான் உண்மை
@ayyalraja-k3z
@ayyalraja-k3z 8 ай бұрын
🐢🐢🐢
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 3 ай бұрын
@@ayyalraja-k3z goltie picha 😂
@thenimozhithenu
@thenimozhithenu Ай бұрын
​@@Gowthamthamizh_123என்னும் தமிழ் டெளுகுனு புளுவர.
@chinnaiah.G
@chinnaiah.G Жыл бұрын
இவர் தெலுங்கரே?!
@pandipandian2618
@pandipandian2618 Жыл бұрын
Mm
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Mm caste naidu
@RDuraiDurai-m3h
@RDuraiDurai-m3h 8 ай бұрын
தமிழனை உறவாடி கெடுப்பதில் திராவிடம் சிறந்தது .அதற்க்கு எடுத்து காட்டு இந்த நிகழ்ச்சி .
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
@@VigneshVignesh-vg6kh avar naidu endru ivan velaku pudithu paathan 😂 😂
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 6 ай бұрын
@@ROYCEOFFICIAL99 ஆமா பாத்தேன்
@kumarkj552
@kumarkj552 Жыл бұрын
ஆதி தமிழில் குதிரையை குர்றம் என்று எங்க சொன்னாங்க வெங்காயம் அதற்கு பெயர் புரவி
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 7 ай бұрын
பேசுகிறவர் வரலாற்று ஆராய்ச்சியாளர் குர்ரம் (உருவில் பெரிய குதிரை ) என்று பொருள்...வாட்ஸ் அப் செய்தி பார்த்துட்டே கருத்து சொல்லக் கூடாது...😡😡😡😡 வெங்காயம் 😡😡😡😡
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
ne tharkuri thaan... tamilil kuthirai ku 30+ sorkal irukirathu athil sila, Kudhirai / குதிரை Konam /கோணம் Pari / பரி *Koram* / *கோரம்* Puravi /புரவி IvuLi / இவுளி ithil koram irukirathu pala pandaya tamil noolgali korram,pari,puravai ennum solgal pala edangalil irukirathu poi padi vantan thaan than puluthi endru 🤡😂
@senthilkumar5898
@senthilkumar5898 4 ай бұрын
'குரகதம்' என்ற தமிழ்ச்சொல் மருவி தெலுங்கில் 'குர்றம்' ஆகியிருக்க வேண்டும். குதிரை வேறு பெயர்கள்: அயம், இவுளி ,உண்ணி ,கண்ணுகம் ,கந்துகம், கலிமா ,கிள்ளை, குந்தம், கூந்தல் ,கொக்ஃகு ,கொய்யுளை ,கோடகம் ,கோடை ,கோணம், பரி ,பாடலம் ,பாய்மா ,புரவி ,மண்டிலம், மா, மான் ,வயம் ,வயமா ,வன்னி, வாசி, குரகதம் ,துரகம் ,துரங்கம் ,தூசி, க.பரணி, புறநானூறு, கு.சோ. உலா.. விலிருந்து பெற்றவை மட்டும் இவை.
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 2 ай бұрын
பரி என்பது தான் பரவலாக காணப்படுகிறது
@nagamanickaraja4372
@nagamanickaraja4372 Жыл бұрын
வெற்றியும் தோல்வியும் சமமாகவே எடுத்துக் கொள்வோம் ; தமிழர்கள் தமிழர்களே
@alagesan7836
@alagesan7836 Жыл бұрын
❤❤❤❤வறலாரு தெரியாமல் அரசு நடத்த வில்லை காப்பியங்கள் எழுதவில்லை தமிழர்களை சாதியாக பிரித்த திராவிடர்கள்தான்😂😂😂😂😂 இந்த உருட்டு தான் அடயால அழிப்பு அன்று ஆந்நிராஇல்லை❤❤❤
@thamilthalamai2909
@thamilthalamai2909 Ай бұрын
ஜீவாவும் இந்த கிருஷ்ண வேலும் தெலுங்கு.
@jayaletchumy9737
@jayaletchumy9737 Жыл бұрын
சோழர்கள் தமிழ் பற்று மிக்கவர்கள்
@-karaivanam7571
@-karaivanam7571 Жыл бұрын
உண்மை
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 4 ай бұрын
​@Hariharan-np3hz kulothunga cholanukku aprm avanukku aprm ellam telungu
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 4 ай бұрын
@Hariharan-np3hz Nanum atha thana soldren....ippo inga irukkura nayakkars reddy um anda voda culture ah follow pandranga illaila ..aprm ennathukku Telugu people mela avlo ganduuuu....na en soldren na 1000yrs kku mela irunthe inga than irukkom....Atha evanalum marukka mudiyathu....inga nanga evanum panjam pilaikka vanthavanga illa inga andavanunga....so enagalukku urimai illana epdi solla mudium
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 20 күн бұрын
சோழர்கள் தமிழர்கள் அவர்களுக்கு தமிழ் பற்று இல்லாமல் வேறு என்ன பற்று இருக்கும்
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
திராவிட உருட்டுகள்.
@karikalans1883
@karikalans1883 Жыл бұрын
சோழர் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள குடவாயில் பாலசுப்பிரமணியம் மற்றும் சதாசிவ பண்டாரத்தார் எழுதிய புத்தகங்களை படிக்கவும்.
@thashthash4953
@thashthash4953 Жыл бұрын
இரண்டு பேரும் நல்லா உருட்டி விளையாடுங்க...😂
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Nadandadhu tan kuramudium.
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
unaku varalaru seeman thaana sonnan 😂😂 seeman ta proof keta proof-Trust me bro 🤡
@Jathiyan
@Jathiyan Жыл бұрын
சோழர்கள் நிலம் புடிங்கி குடுக்கவில்லை (தகுந்த ஆதாரம் இருப்பதால்) என்று உண்மையை சொன்னதுக்கு நன்றி
@jayasuryajay7752
@jayasuryajay7752 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி என்றால் தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் பேசும் நீக்கல் ஆந்திராவில் கர்நாடகாவில் கேரளாவில் போய் திராவிடன் என்று சொல்லி பாருங்கள் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Avangal thiravidarnutan tan soldranga . Engutan erthukla.
@subramanianinmozhi
@subramanianinmozhi Жыл бұрын
முப்புடாதி என்ற பெயருக்கு அருமையான விளக்கம். எம் நெல்லைமாவட்டத்தில் பரவலாக காணப்படுகின்றன.
@mac1284
@mac1284 Жыл бұрын
ஆம்
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
DAE NEEYAE TELUGU NAAI NEE LAN TAMIL HISTORY PESALQMA 😅😅😅😅
@kalimuthukalimuthu4738
@kalimuthukalimuthu4738 Жыл бұрын
ஆரியம் திராவிடம் இரண்டும்ஒன்று தான் உருட்டு ங்க கள் முறட்டு கழகத்தின் உருட்டு கள்...
@SatishKumar-tc5ck
@SatishKumar-tc5ck Жыл бұрын
ஏன் இவன தனியா பேச வைக்கிறீங்க . பாரிசாலன் அல்லது மன்னர் மன்னன் அவர்களை அழைத்து இருக்க வேண்டும்
@jayakumarc9733
@jayakumarc9733 Жыл бұрын
அது சரி புதுவிதமான உருட்டா😂😂😂
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
😅😅😅😅ivane oru telugu 😅😅
@SnadaNada
@SnadaNada Жыл бұрын
இலங்கைகிலும் சில தமிழ் பிரதேசங்களில் உள்ளி என்று அழைக்கும் வழக்கம் இப்பவும் இருக்கு..
@ramachandranps499
@ramachandranps499 Жыл бұрын
ஒன்று தமிழன் ஆக இருங்கள் அல்லது இந்தியன் ஆக இருங்கள் DIRAVIDAM வேண்டாம் வேண்டவே வேண்டாம்.
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec Жыл бұрын
சோழர்கள் தொடக்க கால தெலுங்கு அரசுகளை உருவாக்கினர்... ஆனால் அவர்களை பற்றிய எந்த பாடமும் ஆந்திரா ,தெலுங்கானா பாட நூல்களில் இல்லை... என்பதே வேதனையான விஷயம்...
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 Жыл бұрын
Are Chozhas, Tamils or Telugus? It did not matter during that time- now it matters? Here I present their ethnicities and language they spoke and leaving into your imagination- There were four Chozhas, based on their rise and fall during different periods. 1.Early Chozhas or Sangam Chozhas befor 4th century, spoke Tamil. 2.Telugu Chozhas, with reduced grographic boundaries, ruled present day Andhra between 5th to 7th century. to stay float.They may or may not be descendants of Early Chozhas. 3.Imperial Chozhas ruled 9th to 12th century- these are the Chozhas much in talk. 4.Later Chozhas ruled 11th to 13th century. They spoke Telugu. Kulathunga Chozha or Rajendra Chalukya is the son of Chalukya Prince and Chozha princess Akkamamba, crowned as Chozha due to untimely death of his brother in law Athirajendra Chozha. In 1215, Chozhas lost to Pandyas.This marked the resurgence of the Pandyan dynasty as the most powerful rulers in South India.
@thashthash4953
@thashthash4953 Жыл бұрын
அப்படியா தம்பி. நீங்க கப்சா விடுங்க.பீலா விடுங்க....
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec Жыл бұрын
@@thashthash4953 என்னது கப்சாவா இதுக்கு தான் படிக்க சொல்றது... போய் வரலாறை படி ... ஆந்திராவை உருவாக்கியது சோழர்கள்... தமிழ் மன்னர்கள் ... பின்னாளில் தெலுங்கு சோழர்கள் ஆகி போனார்கள்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
@@thashthash4953 ne ye oru kabalam
@rabertrabert5149
@rabertrabert5149 Жыл бұрын
தமிழ்தேசியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் யாரும் தமிழ் மொழிக்காக பாடுபடவில்லை..மாறாக ஒரு சாதிக்காரன தூக்கி புடிச்சி பேசுனா அந்த ஜாதி ஓட்டெல்லாம் நமக்கு விழும்னு சாதிய தேசியத்தை தான் பேசி வருகின்றனர்...அதன் விளைவு தான் வாய் கிழிய பேசும் இவர்களால் ஒரு வார்டு மெம்பர் கூட வரமுடியாமல்...சங்கமே யூடியூப் வருமானத்தை நம்பி ஓடிக் கொண்டிருக்கிறது.மாற்றத்தை உன்னிலிருந்து தொடங்குனு அட்வைஸ் மட்டும் நடக்கும்...ஒரு ஆணியும் புடுங்க மாட்டானுவ
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Жыл бұрын
தமிழறிந்த தமிழ் துரோகிகளிடம் தமிழர்கள் ஏமாந்துவிட கூடாது
@KavadaKavada
@KavadaKavada Жыл бұрын
தமிழறிந்த துரோகியல்ல எதிரி திராவிடனைத்தவிற வேறுயாரும்மில்லை
@prakash3327
@prakash3327 11 ай бұрын
நீ ஆமக்குஞ்சு கதையை மட்டும் நம்பு போதும்
@udhayakumar9739
@udhayakumar9739 11 ай бұрын
@@prakash3327 spr bro
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
🐢🐢🐢🐢 சைமன் வந்தேறி rip
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 20 күн бұрын
​@@prakash3327தெலுங்கு குரங்கு அடங்கு
@RajaduraiDuraisamy-oc7go
@RajaduraiDuraisamy-oc7go 9 ай бұрын
கலி தெலுங்கா😂😂😂😂😂😂
@factcheck2204
@factcheck2204 Жыл бұрын
Cast issue is there in TN but only Tamil people Do it.. Why no one talk about Non Tamil cast Lobby in TN?? Minister KN Nehru is talking About that in open stage oen of teh example. I don"t get I see no where any voice raising againt this... Your famous Kamtchi Naidu??
@Astrophilist
@Astrophilist 17 күн бұрын
who saw that shit talks wrong histories with wrong people kamtchi ,vishalatchi ,meenachi ... we are not racists or castist,,,, we do our own business , not with history ------ create own history good way its 21st century ---- bhart ka sanak this is india .... indian empire
@manasatchi424
@manasatchi424 Жыл бұрын
பயத்துல உலரானுங்க
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
😅😅😅😅seeman adicha adi apdi
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
​@@VigneshVignesh-vg6khமலையாளி எப்பிடி அடிபன். தமிழர் நாங்க சொல்லி அடிப்போம்
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
வன்னியர் நெருப்பில் இருந்து வந்த கதை எல்லாம் பாப்பான் எழுதி கொடுத்த கதைதானா ?இது எல்லாம் அந்த நொம்புமணிக்கி தெரியுமா ? 😂
@sangavi5373
@sangavi5373 Жыл бұрын
Hello vanniar puranam written by veera saiva pillai
@sangavi5373
@sangavi5373 Жыл бұрын
Not weitten by bhramin
@SankarSankar-qg5xh
@SankarSankar-qg5xh Жыл бұрын
​@@sangavi5373illai
@thenimozhithenu
@thenimozhithenu Ай бұрын
😂😂😂
@verrajayaraman7748
@verrajayaraman7748 Жыл бұрын
ஆரியனை தமிழன் என்று சொல்லுவதும் பெரியாரை கன்னடர் என்று சொல்வதும் தமிழ் தேசியம்
@perumalg7856
@perumalg7856 Жыл бұрын
எல்லாம் சரி அய்யா இதை ஆந்திரா கர்நாடகா கேரளா போய் திராவிடம் என்று சொல்லி பாருங்கள் செருப்பால் அடிப்பார்கள்.
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
தற்குறியே.ஆந்திரா,கர்னாடகா,தமிழ்நாடு எல்லைப் பகுதியில் குப்பம் என்ற இடத்தில் திராவிடப் பல்கலைக்கழகம் 45ஆண்டுகளுக்குமேல் 20 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பயிலும் மாணவர்களோடு இயங்கிவருகிறது. கூகுல் சர்ச் ல் தேடவும் ஆமைக்குஞ்சே.
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 Жыл бұрын
Vaduga nadaga arangetram only in TN not elsewhere.
@perumalk4840
@perumalk4840 Жыл бұрын
Unmai
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
செருப்பை தோய்த்து தொய்த்து அடிப்பார்கள்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Thalamai edam thamizh Nadu chennaitan
@valwilOrimalainadan
@valwilOrimalainadan Жыл бұрын
மன்னர் மன்னனுக்கு, எதிராக திராவிடர்களால் களம் இறக்கிவிடப்பட்டவர் !!!!
@subramaniperumalswamipsubt1897
@subramaniperumalswamipsubt1897 Жыл бұрын
Mannar mannan periya varakatru sippi Avane periya dubakur,
@sivasankar-eu2ht
@sivasankar-eu2ht Жыл бұрын
@@subramaniperumalswamipsubt1897 உன்னை விட மன்னர் மன்னன் உருட்டு கிடையாது...
@subramaniperumalswamipsubt1897
@subramaniperumalswamipsubt1897 Жыл бұрын
@@sivasankar-eu2ht aha, Annan uruttura uruttuku thambingaluku ithalam perusa theriyathu, poiyya pesi poiya kete pazhkam ahiduchu bothayila irukura varaikum onnum theriyathu thelinju vanga aprom pesalam
@jackiechan2078
@jackiechan2078 Жыл бұрын
Ivan lam oru alu nu mannar mannan ku potiya
@revanth404
@revanth404 Жыл бұрын
Avan poi ah tha soluvan
@whitegodwhite3390
@whitegodwhite3390 Жыл бұрын
கிருஷ்ண ஓல் உங்க வாய் உங்க உருட்டு...
@sivapriya4553
@sivapriya4553 Жыл бұрын
இரண்டு பேரும் ஆந்திராவில் போய் சமத்துவம் பேசி வீடியோ போடுங்கள் எத்தனை கிலோ கெடச்சாலும் வாங்கிட்டு வாங்க
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 Жыл бұрын
அது சரி , இதை மற்ற‌ சகோதரர்கள் ஒப்பு கொள்கிறீர்களா? ( தெலுங்கு , கன்னடம் , மலையாளம்)
@jeevanantham775
@jeevanantham775 Жыл бұрын
ஆம்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Thiravidiyan nu soldranga
@அ.சீ.ரா
@அ.சீ.ரா Жыл бұрын
அப்படியே பரையர்கள் யார் தெரியுமா என்று? ஒரு காணொளி வெளியிடுவீர்களா.
@stmtransport9953
@stmtransport9953 7 ай бұрын
Nee.sollu
@Imayavarman-qp7ni
@Imayavarman-qp7ni Ай бұрын
Avargal yar? Kandupidithirgala?
@Jathiyan
@Jathiyan Жыл бұрын
தமிழரை பற்றி பேசும் போது ஏன் தெலுங்கர் நீங்கள் இருவரும் 'எங்கள்' 'நம்ம' என்று பேசுக்குறீர்கள்? ஆனால், தமிழை, தமிழதேசியத்தை தாக்கும் போது மட்டும் 'அவங்க' 😅 'அவர்கள்' 😅 எப்பிட்றா 😂
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
ஆழ்ந்துபார்த்தாள் மட்டுமே அடையாளம் கான முடியும்
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Жыл бұрын
Thamizhai nesikkum (politicskkaga nadikkamal) ellorum Thamizhare TMS,P.Susilava vida yaar Thamizhai avlo.azhaga, theliva, inimaiya,vunachchipoorvama, baavaththodu, pronounce panna mudiyum? Both had Difft Mothertongue! Chumma saguni velai vendam.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Puridhal illana eppiditan. Mental
@rabertrabert5149
@rabertrabert5149 Жыл бұрын
தமிழ்தேசியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் யாரும் தமிழ் மொழிக்காக பாடுபடவில்லை..மாறாக ஒரு சாதிக்காரன தூக்கி புடிச்சி பேசுனா அந்த ஜாதி ஓட்டெல்லாம் நமக்கு விழும்னு சாதிய தேசியத்தை தான் பேசி வருகின்றனர்...அதன் விளைவு தான் வாய் கிழிய பேசும் இவர்களால் ஒரு வார்டு மெம்பர் கூட வரமுடியாமல்...சங்கமே யூடியூப் வருமானத்தை நம்பி ஓடிக் கொண்டிருக்கிறது.மாற்றத்தை உன்னிலிருந்து தொடங்குனு அட்வைஸ் மட்டும் நடக்கும்...ஒரு ஆணியும் புடுங்க மாட்டானுவ
@murthymurthy6168
@murthymurthy6168 Жыл бұрын
உருட்டு உருட்டு...உங்க வாய் அறிவாலயம் காசு கொடுக்கு உருட்டோ உருட்டு என்று உருட்டு.....ஆனா ஒரு வார்த்தைகூட விஜயநகர அரசை பற்றி தப்பா பேசமாட்டாய்....உங்களை யாருடா தமிழர் வரலாற்றை பேச சொன்னது.
@thiyaveera
@thiyaveera Жыл бұрын
திராவிடம் இவனும் கலைஞரும் ஒன்று தான் போற்றுவது போல் விஷத்தை தினிக்கிறான்
@ramanmoorthy4839
@ramanmoorthy4839 Жыл бұрын
Bro voru mannan pean eatuka mannar vakaiyarathana erukonum appo mannarkal ethanapearunu varisaiya sollu ella unka vaya mudu Enka eallam kalappatam Vanka DNA etupom thayeriyam eruka
@sankarnarasimman7065
@sankarnarasimman7065 Жыл бұрын
திராவிடம் நா சமத்துவம் ஆ என்ன யா உடுறீங்க ரீல்
@amshe2464
@amshe2464 Жыл бұрын
Sangi mama
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 8 ай бұрын
யோவ் அறிவு, தீப ஒளி என்பது தமிழ் பெயர் தான் நீ என்ன அதை சமஸ்கிருத பண்டிகைனு சொல்ற ....
@magicmusic1202
@magicmusic1202 Жыл бұрын
He is Portrait Wrong history Telugu promoter Both are creating wrong history
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
This guy mental 😅😅
@Imayavarman-qp7ni
@Imayavarman-qp7ni Ай бұрын
Ok tell me about true history. Lord Ganesha watching us. Atleast think God has given us brain. Atleast Just unite has Hindus🙏
@sethuramramanarajan376
@sethuramramanarajan376 Жыл бұрын
திராவிடம் என்றால் சமத்துவம் மிக எளிமையாக அதேபோல் திராவிட கழகத்திற்கும் ஒரு பட்டியல் இனத்தவரை தலைமை தாங்க செய்ய முடியுமா அதே போன்றுதிமுகவிற்கும் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரைதலைமைஆக்கினால்திராவிடம் பற்றி அனைவருக்கும் மிக எளிதாக புரியும் இதற்கு உங்களால் பதில்கள் தர இயலுமா?
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Edhuku epo ocyila vanguraedhu pattalaya
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
பிற்கால சோழர்களே கிழக்கு சாளுக்கிய வம்சத்தை சேர்ந்தவர்கள் தான். பல்லவர் காலத்தில் இருந்து பிற மொழி கலப்பு வந்து விட்டது. பாண்டியர்கள் மட்டும் கடைக்கோடியில் இருந்ததால் தப்பித்தனர்.
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
தமிழ் மொழியின் ஒலிகுறைபாடுகளை களையவே பல்லவர்கள் கிரந்த எழுத்துக்களை உருவாக்கினர்.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
@@aruponnmathi4281 தமிழ் மொழியில் கோண எழுத்துக்கள் தான் ஆதியில் இருந்தது. அது எழுதுவதற்கு எளியதாக இருந்தது.
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 Жыл бұрын
Chalukya, sholanki or chola is one &the same branch of 🔥 born kshatriyas like parumar , pawar or pallava also if Agni Kula clan of rajputs. Pl refer History & culture of Indian people vol. IV & Castes &tribes of Central provinces of RV.Russel. ICS. Vol IV. There are ten clans under Agni Kula kshatriya Rajputs.
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 Жыл бұрын
Pandian kings dispersed to establish different Kingdoms. Davangere -thri buvanashvara malla pandian, Kurugodu pandian Ilanthirayan. Karkala veerrajapandian , Udayavar chadayan kochadaian Rana Deera pandian&Pandalam Rajasekhara pandian but disappeared over aperiod of time. Pandiyans are prathihara or parivar branch of 🔥 Kula kshatriya. Ref Pratiharas of language Empire.
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 Жыл бұрын
Pl read Kannauge Empire.
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
நீங்களுமே திராவிட அடிமையா , அடச் சீ
@thamilthalamai2909
@thamilthalamai2909 7 ай бұрын
எல்லாம் எல்லாத்துக்கும். ஆனால், தெலுஙகன் ஆளணும். போடா. சப்பை கட்டாத
@ramachandranps499
@ramachandranps499 8 ай бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் DIRAVIDAM வேண்டாம் வேண்டவே வேண்டாம்.
@selvamm8458
@selvamm8458 7 ай бұрын
👌👍🌷⚘🤝
@chellachellam3259
@chellachellam3259 7 ай бұрын
மலையாளம் கன்னடம் தெலுங்கு எல்லாம் திராவிட மொழி.தமிழில் சமஸ்கிரதம் கலந்ததால் உருவாகியது என சொல்கிறீர்கள் அப்படி என்றாள் அந்தந்த மொழி பாடத்தில் இக் கருத்தை பாடமா வைக்க வேண்டியது தானே அப்படி வைக்க திராவிட கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டியது தானே. நாம் எல்லேரும் ஓர் இனம் தானே
@Imayavarman-qp7ni
@Imayavarman-qp7ni Ай бұрын
Waqf board yengaridhu vandhadhu? Chella bro ipo current news paarunga
@veerasamyelangovan4925
@veerasamyelangovan4925 Жыл бұрын
திருமூலர் எத்தனை வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தார். அப்போதே ஆர்யம் கலந்துவிட்டதா???
@விவசாயிஅ.பாலா
@விவசாயிஅ.பாலா 2 сағат бұрын
நீங்கள் ஏன் பார்ப்பான் னு மட்டும் சொல்றீங்க. பிராமணர் னு ஏன் சொல்லவில்லை ஐயா விளக்கம் தாருங்கள்
@kannapiranr576
@kannapiranr576 Жыл бұрын
Tamil mother language to other dravida language.
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
atha sonna seeman kathara aram vachuruvan lol 😂 😂
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn Жыл бұрын
மன்னர் மன்னன் தமிழர்களின் கலை பண்பாடு இலக்கியம் அடையாளம் மன்னர் மன்னன் நாம் தமிழர்
@Ranganatha-gn2ss
@Ranganatha-gn2ss Жыл бұрын
NTK - Nagpur Tumler Katchi ☺🤣
@rajeshganapathy8688
@rajeshganapathy8688 8 ай бұрын
Follow panriyada body soda
@nagamanickaraja4372
@nagamanickaraja4372 Жыл бұрын
ஆரியம், திராவிடம் இரண்டும் எதிர்க்கப்பபடவேண்டியதுதான், தமிழியம்ஒற்றுமைப்பட வேண்டும் திராவிடமுட்டுகளை எப்படி வந்தாலும் புறக்கணிப்போம்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Thiravidan telugua illa tamila
@mrcksk
@mrcksk Жыл бұрын
Krishnavel, can you unfold a similar story for other telegu castes like reddiar, Reddy, , Shetty, chetty in tamilnadu, if nayakars are from Telugu cholas why they are enjoying linguistic minorities status in tamilnadu
@Thamizh23
@Thamizh23 7 ай бұрын
U are the ones who gave that status for them by not claiming ur caste as they did.
@Thamizh23
@Thamizh23 5 ай бұрын
@Hariharan-np3hz இப்ப புரியுதா தெலுங்கன் யார் னு. அவனும் தமிழன் தான் டா. ஆரியன் கூட கலந்து துரோகி ஆயிட்டான்.
@Thamizh23
@Thamizh23 5 ай бұрын
ரெட்டி ஆந்திரா, ரெட்டி யார் தமிழ் நாட்டில். ஷெட்டி கர்நாடகாவில், செட்டியார் தமிழ் நாட்டில். புரியுதா முண்டம். எல்லாத்தையும் குழப்பிக் கொள்ளாத மர மண்டை.
@jesuswords2528
@jesuswords2528 Жыл бұрын
திராவிடத்திற்கு சொம்பு அடிக்காதீங்க ஜீவன்
@saravanapandian2875
@saravanapandian2875 Жыл бұрын
சுத்தமான திராவிட உருட்டு இங்கு விற்கப்படும் 😂😂
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Жыл бұрын
சூப்பர் சார்... இன்னும் நீங்கள் பேசவேண்டும்.. 🙏
@cooktamiltaste5972
@cooktamiltaste5972 Жыл бұрын
அண்ணா மலைகள் மேல் வாழும் மக்கள் மிருகங்கள் சூழ்ந்துவாழும்போது குரல் தால்த்தி பேசும் போது பாதி வார்த்தைதான் வரும்
@arumugamb8072
@arumugamb8072 7 ай бұрын
11:18... .... ... மன்னனின் மூத்த மகள் மாதேகவல்லி/சந்திரமல்லி... காதல் கைகூடாததால.., பெயரை மாத்தியே.. புத்த துறவியாகி நாகபட்டினம்... போனதாக....😳 😳 😳 சொல்றீங்க... சரி. கவனிங்க.. பெயரை மாற்றித்தான் மதம்.. மாறனும்... எனச் சொல்லப்படுவது..ள்.. உள்ளே உள்ள.. நேக்கு ப்போக்குள்... சதிசூழ்ச்சி துஸ்ட பொறவியரான.. இவிங்கட தொடர்.. தாக்கு.... .... அரசியலை...க் கவனிங்க..😳😳😳
@ganesanganesan1163
@ganesanganesan1163 Жыл бұрын
Hai bro, நீங்கள் individual ல பேசுவதை காட்டிலும், கேள்விமேல் கேள்வி கேட்பது Very nice.
@SENTHILKUMAR-uy7ng
@SENTHILKUMAR-uy7ng Жыл бұрын
Pls don't hide Tamil history... Stop foolish Dravidian concept
@kandy4848
@kandy4848 Жыл бұрын
What you said may be true except the Nayakkar theory. Furthermore, this thiraavidam you supported did nothing good so far to the Tamilians of Tamil Nadu. The king was half telugu and the lobby was telugu, so the king lost touch with the people. So, the half Cholar rule collapsed.This is what you said. Now the same is happening in Tamil Nadu. Rulers are out of touch with people. Loot 30,000 crore in 2 years and offer a fraction to buy all the votes is done by such out of touch people. Promised to give 1000 rupee to every woman in Tamil Nadu but don't have money to pay that money but have 89 crores to build pen statue on the sea bed. Don't you know they destroy mountains and sell it, sell sand etc,?? Previously Govt schools were built by Kamaraj, now if one have to study they should pay for it in private schools. poor, talented cannot study any more. "Thiraavida samooka neethi"One had no choice but to pay for his drinking water also.What a daily earner can do to buy water??? If thiraavidar fall ill, they go to private hospital but where can the poor go??? When fellow tamils in Sri Lanka were butchered, the DMK Govt & the opposition told Rajapakse to go ahead and butcher them. The Sinhala Govt stopped supply offood, medicine, petrol, electricity to the Tamil areas for 30 years. During this time when tamils urged the DMK Govt to send some medicines and other supplies to tamils but they refused to help and as a result lots of tamils perished without medical help. MGR gave up the rights of Tamil Nadu to do the maintenance of Mullai periyaaru dam to Kerala. Why??? Because he is Malaiyaali. He said in his films that we will build houses for everybody. How many houses he built so far?? Nothing. These vantheri's never do any good to Tamilians. They and their friends, relatives (all vantheri's) enjoy better life. That's all. So, Thanil thesiyam is the hour of need. If a Tamilian like Kamaraj or jothibasu of West bengal was the ruler of Tamilians, they took steps to stop the massacre of tamils in Sri Lanka. Everyone interfered in the tamil question but after the war, everyone is silent but the tamils in Sri Lanka are still in the same stage of suppression. So, any other race ruling tamil race will never solve their problems and only a tamilian can solve it. This is why tamils support thamil thesiyam and we tamils need thamil thesiyam taking over of Tamil Nadu assembly. Now, you will change your opinion.
@thangavelmanickam9745
@thangavelmanickam9745 Жыл бұрын
மரியாதைக்குரிய ஐயா கிருஷ்ணவேல் அவர்களுக்கு வணக்கம் ! நீங்கள் ரொம்பவும் நன்றாகவே உருட்டுகின்றீர்கள் பாராட்டுக்கள் உங்களுடன் சேர்ந்து சீவாவும் மிக மிக நன்றாக உருட்டுகின்றார் அவருக்கும் பாராட்டுக்கள்! ஆகச்சிறந்த திராவிட வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள் ! ஐயா தப்பித் தவறிக்கூட விசயநகர அரசர்கள் வரவைப்பற்றி பேசிவிடாதீர்கள்! வாழ்க வளமுடன்
@ramanmoorthy4839
@ramanmoorthy4839 Жыл бұрын
Vanka sir DNA eatupom unkaluku thuppu eruka Enka eallam kalappatam
@rabertrabert5149
@rabertrabert5149 Жыл бұрын
தமிழ்தேசியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் யாரும் தமிழ் மொழிக்காக பாடுபடவில்லை..மாறாக ஒரு சாதிக்காரன தூக்கி புடிச்சி பேசுனா அந்த ஜாதி ஓட்டெல்லாம் நமக்கு விழும்னு சாதிய தேசியத்தை தான் பேசி வருகின்றனர்...அதன் விளைவு தான் வாய் கிழிய பேசும் இவர்களால் ஒரு வார்டு மெம்பர் கூட வரமுடியாமல்...சங்கமே யூடியூப் வருமானத்தை நம்பி ஓடிக் கொண்டிருக்கிறது.மாற்றத்தை உன்னிலிருந்து தொடங்குனு அட்வைஸ் மட்டும் நடக்கும்...ஒரு ஆணியும் புடுங்க மாட்டானுவ
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
Ombuda
@manielamparithi1002
@manielamparithi1002 3 ай бұрын
😂
@ramajayam3402
@ramajayam3402 4 күн бұрын
நெறியாளர் சரியாக கேள்வி கேட்கிறார். இவன் உண்மைய சொல்லாம பித்தலாட்டம் பேசுகிறான்.
@kalimuthukalimuthu4738
@kalimuthukalimuthu4738 Жыл бұрын
வரலாறு பற்றிய தகவல்கள் மன்னர் மன்னன்... நேர்காணல். எடுங்கள்....ஜீவா அன்னா திராவிட மாடல் உருட்டு
@veshapoochi0.3
@veshapoochi0.3 2 ай бұрын
அலெக்ஸாண்டர் இந்தியாவை வந்து அடைந்த வரலாறு கிரேக்கர்கள் கல்வெட்டில் உள்ளது.இந்தியாவில் ஒரு இடத்தில் கூட அது பற்றிய கல்வெட்டு இல்லை... அலெக்ஸாண்டர் கண்டு வியந்த இந்திய மன்னர் புறுஷத்தமன்(porus)..அவரை பற்றி கூட இந்தியாவில் ஒரு கல்வெட்டு இல்லை....ஆனால் அலெக்ஸாண்டரின் கிரேக்க கல்வெட்டு இதை பற்றி சொல்கிறது .....ஒருத்தன் கூடவா இந்தியாவில் இந்த சம்பவத்தை பதிவு செய்ய வில்லை.........இதற்கு விடை தெரிந்தால் உனக்கு ராஜ ராஜன் பன்றி உண்மை புரியும்😂😂
@dangerdanger1035
@dangerdanger1035 3 күн бұрын
என்டா ஜீவா டுடே தமிழரை அழைக்க வேண்டும் நீ அழைப்பது தமிழனா உன் மன சாட்சி தொட்டு சொல்
@balayoutube3441
@balayoutube3441 Жыл бұрын
கிருஷ்ணவேல் தோழருக்கு, சில வினாக்கள். 1. பிற்கால சோழர்களுக்கு முன்பே தெலுங்கு/கன்னடம் மொழிகள் இருந்தனவா? 2. தமிழோடு சமஸ்கிருதம் கலந்ததால் தெலுங்கு/கன்னடம் போன்ற மொழிகள் உருவாகியது என்றால், வர்ணாசிரம முறையும் வந்திருக்கும் தானே?! 3. சோழர்கள் காலத்தில் பெயருக்கு பின் சாதியில்லை என்பதாலேயே அந்த சமூகத்தில் சாதி இல்லவே இல்லை என்பதை எவ்வாறு ஏற்பது?
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 Жыл бұрын
Tamil was prevalent in Karnataka as palaya kannada or Hale gannadam, thigalari sanketi & kodava thuk. Thulu root can be to thalir thamizh, thulir or Thulu. Malayalam , before Ezhuthacchen days, known as paccha Malayalam or kodundh thamizh but Telugu has no Tamil root.There appears a story that lord Shiva by opening his three eyes released 🔥 to convert Kalinga, Andhra&Arava vadugams into thrailingam which later known as THELENGUM OR THELUNGU.
@kathiravan1786
@kathiravan1786 Жыл бұрын
ஜீவா உன் குடியை சொன்னால் தான் உன்னை தமிழை ஏற்ப்பன் பிறகு உன் சேனலை பார்பேன்
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
Moodra original Tamil evanam illa. Ellam para pundaigalum
@leonboy2210
@leonboy2210 21 сағат бұрын
Jeeva nenga oru tamizhar illai endru solugirarkal unmaya
@balachandar1002
@balachandar1002 Жыл бұрын
உருட்டு உருட்டு அட பாவிங்களா
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 Жыл бұрын
பிற்கால சோழர்கள் தமிழ்-தெலுங்கர், மதுரை நாயக்கர்கள் தூய தெலுங்கு, களப்பிரர் இன்றைய கன்னடம், நவாப்புகள் அரபி, அப்புறம் மெட்ராஸ் வெள்ளையர், கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் இன்று வரை தமிழ்😢😅😂
@Sampathkumar-oz5rv
@Sampathkumar-oz5rv 3 ай бұрын
Tamil natula Telugu Karan actla irunta appaditan . Tamil makal eannapannapora 😢
@RVGLOBALTEACH7800
@RVGLOBALTEACH7800 2 ай бұрын
Bro naidu enga vandu uyir valthutu erukanga na num oru naidu dan ana enaku telugu theriyathu. Neengalum nalla da na valthutu erukinga. Nan tamil nadu la da poranthen athanal nanum oru tamilar than na??.. . Naidu (Telunger) (tamilar) nu perchi pesathinga. Ellarm mannithargal than na??.
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 21 күн бұрын
வணக்கம் ஐயா இன்றைக்கு எங்க ஊர்ல முப்புடாதி அம்மன் கோவில் இருக்கத்தான் செய்தது பேரெல்லாம் மாற்றவில்லை நீங்கள் சொல்வது போல மாடன் கோயிலில் இருக்கிறது சொல்ல மாடசாமி கோயிலும் இருக்கிறது கருப்பசாமி கோயிலில் இருக்கிறது அய்யனார் கோயிலும் இருக்கிறது அய்யனார் அய்யனார் வைத்தேனோ வைத்து கும்பிட்டுக் கொண்டிருக்கிறோம் திருநெல்வேலி மாவட்டத்தில் எல்லாம் அதே பேருதான்
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
அப்படியே தெலுக்கு சக்க்கீலி vck பற்றியும் பேசுவது இங்கே முடியுமா.உங்க ஓனர் சுட்லின் பற்றியும் பேசுட பார்க்கலாம்
@jagadeeshjaga75
@jagadeeshjaga75 Жыл бұрын
Dravida is not a principle its a word to denote the people living in a particular area.That also used not by everyone,Some sect of people only calling southern people as dravida.We didn't named us as dravida,Its given by northern people.Everything is for everyone is a principle of communism.
@Tami_ln
@Tami_ln 7 ай бұрын
ஜீவா நீங்கள் ஏன் மன்னர் மன்னனை நேர்காணலுக்கு அழைப்பதில்லை... தாங்கள் திராவிடமும் தமிழும் ஒன்று என்று கூற முற்படுகின்றீர்களா .....??????!!!!!
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 22 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 14 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 22 МЛН