Excellent. Continue this yeoman service at all times
@nagarajanr9186Ай бұрын
Very nice of you. Was waiting for your comments. Thought you should have been busy and was sure of your comments, once you listened.
@TempleviewssАй бұрын
🥰 சிறப்பு 🙏🙏🙏
@sowmyastunesntones9572Ай бұрын
சிறந்த தகவல்.. தெரிந்த கோவில், தெரியாத வரலாறு. சின்ன வயதில் இந்த கோவிலுக்கு சென்றுள்ளோம்.. தாயாருக்கு சாற்றிய மஞ்சள் கிழங்கு தருவார்கள். அதை தண்ணீர் சேர்த்து கொஞ்சம் அம்மியில் உறைத்து, அதை நீரில் கலந்து குடிக்க வேண்டும்.. அப்படி செய்தால் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வரும், அசுகம் மாறும் என ஒரு நம்பிக்கை..