சிபிராஜ் அவர்கள் இது போன்ற நல்ல கதை அம்சம் ஒன்று திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் சிபி எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஹீரோ நிச்சயம் இந்த திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமையும்
@ottReviewsForFamilies3 сағат бұрын
Agree ❤
@kumarsridhar24897 сағат бұрын
எத்தனை வருஷமா சிவிராஜ் போராடுகிறார்கள் ஒரு வழியா நல்ல கதையை தேர்ந்தெடுத்து இருக்காருனு நினைக்கிறேன்😊😊😊😊
@dishanisivaranjan6815 минут бұрын
His last few movies are good.
@varshamobile586910 сағат бұрын
சிபிராஜின் கபடதாரி, மாயோன் உட்பட நல்ல படங்கள் வரவேற்க்க தவறவிட்டோம். இப்படம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🎉
கலைகளை நேசிப்பவன் கலைஞன்!! கவிதைகளை நேசிப்பவன் கவிஞன்!! நல்ல கதையை நேசிப்பவர் தான் நல்ல மனிதன்!! அவர் தான் சிபிசத்தியராஜ் வாழ்த்துக்கள்
@Viber-vl1iv10 сағат бұрын
Kaithi vibes
@Gowtham.com27274 сағат бұрын
Same Vibe bro😊
@Karubearisu12 сағат бұрын
*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணாவின் அன்பு தம்பி மற்றும் தீவிர ரசிகர் சிபிராஜ் அவர்களின் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்*
@sandyrock14312 сағат бұрын
உன் வாய் உன் உருட்டு
@Karubearisu12 сағат бұрын
இந்த நண்பர் ஃபேன்ஸ் வேற.. போங்க நண்பா போய் Update கேக்குற வேலைய பாருங்க
@thalaivarrajinikanthchanne613525 минут бұрын
😂😂😂😂😂
@Sureshkumar-rh4xf8 сағат бұрын
சிபிராஜ் இந்த படம் வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் படம் அருமையாக இருக்கிறது
@skynetorathanadu667311 сағат бұрын
ட்ரைலர் மிகவும் அருமையாக உள்ளது.. வசனம் செம்ம மாஸ்... திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்...
@skpunk101011 сағат бұрын
Murder on the Orient express paarunga bro😂
@sheroon3612 сағат бұрын
THR RJ UTHAYA ANNE CONGRATULATIONS FOR YOUR DEBUT IN KOLLLYWOOD
@Lakshman-fv7qtСағат бұрын
படம் வேரலேவளா இருக்கும் போல 🔥🔥
@smithsun959512 сағат бұрын
Intha movie sari hit aaganum🙏
@FarzathAli-p1c12 сағат бұрын
VERA MAAARRI Come back Kodu Thalaivaaaaa
@josephruvach12 сағат бұрын
இந்த படத்தின் ட்ரைலரை பார்ப்பதற்கு அப்படியே டைரி படத்தில் பேருந்தில் நடக்கும் சம்பவங்கள் போல் தெரிகிறது...😮 எது எப்படியோ படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉💥❤️❤️
@SuganyaSelvam-o3l12 сағат бұрын
Dairy la anga da bus athu 🚛
@SPL_Travel_Diary11 сағат бұрын
Blockbuster loading for Sibi❤
@kaleshkumar649510 сағат бұрын
சத்யராஜ் sir க்கு எப்படி 24 மணி நேரம் படம் பேரும் புகழும் வாங்கி கொடுத்ததோ அதேபோல இந்த 10 Hours படம் சிபிராஜ் க்கு வெற்றியடையும் என்று வாழ்த்துகிறேன்🎉🎉🎉
@Sowtamil12 сағат бұрын
❤Sibi Sathyaraj avargalukku Vazthukkal❤ trailer cut super interesting Best Wishes for "Ten hours " team Pongal pandigail vanthirunthal 10 odu 11 raga vanthirukkum Best decision for after pongal🎉🎉🎉🎉
@BHARATH-yb3hw11 сағат бұрын
கைதி மாறி ஒரு நாள் கதை வெற்றியடைய வாழ்த்துகள் sibi🎉🎉🎉🎉🎉
@vijaykumarramaswamy7464Сағат бұрын
Excellent story line cibiraj done sensible movie wonderfull ilaiyaraja kaliyaperumal done wonderfull job i hope movie will be good
@Mohanraj-kt4sj5 сағат бұрын
🔥💥 சத்யா படத்துக்கு அப்ரம், ஒரு தரமான படம் வாழ்த்துக்கள் சிபி சார்..!👍
@tamilmisa357612 сағат бұрын
அட நல்லா இருக்கே 🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@RamaKrishnan-c7z12 сағат бұрын
இயக்குனரின் பன்முக தன்மை தெரிகிறது.... அனைவருக்கும் வாழ்த்துகள்
@cinemacraze500012 сағат бұрын
Sibi recent movies too good but so underrated 😢 market iruka apove intha mari movies choose paniruntha ipo movies success aairukum
@Dhanraj-v5k12 сағат бұрын
@@cinemacraze5000 naaigal jaakirathai, Sathya, Jackson durai all are super movies bro 😭💥
@mrbrainspark11 сағат бұрын
Appo antha madiri kadhai ilaye
@kingmaker685110 сағат бұрын
Mayira agirukom 🙄🙄🙄
@SKveriyaan5 сағат бұрын
Avaru epo market irundhuchu if the movie is good people will watch
@meenakurusev10 сағат бұрын
Mass Anna writing and directing Ilaya raja kaliyaperumal congratulation Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arunkumarm_2 сағат бұрын
Choose these kind of scripts sibiraj bro.. neenga nalla varanum bro...😇
@darvintharannair97773 сағат бұрын
Best wishes to the team #10hours And all the best Uthaya Anne (THR Ragaa)
@herojemnastic2954Сағат бұрын
மிகவும் சிறப்பான பொங்கல் திரைப்படம் 😍 I am waiting 🥳
@PirahalathanKugapalan5 сағат бұрын
He chooses good script now a days. Wishing him for a great success ❤
@kowhamkrishnan748010 сағат бұрын
வாழ்த்துக்கள் சிபி Sir for Choosing a Different Script....
@anandhur77472 сағат бұрын
Just killing trailer 💥💯❤
@abishekjoseph17431 минут бұрын
🔥First scene 0:02 To 0:03 Kaidhi Madhri irukudheay😳😱😂🤣 but movie Vera level irudhaa Sarii🔥💪🏻😎🔥Cibi comeback🔥
@youngersinr357259 минут бұрын
Sibi sathyaraj ....silent killer....story nalla irukum eppahum❤❤❤❤
@aadarshhanuman21 минут бұрын
Lot of good films going to be releasing in January 2025. Excited 🔥
@kalaismart95166 сағат бұрын
சிபிராஜ் வர வர அருள்நிதி மாதிரி படம் choose பன்றாரு, இப்போ லா சிபி சத்யராஜ் படம் பார்க்க நல்லா இருக்கு...🙂🥰🔥🔥🔥
@AVR_ROSHAN26082 сағат бұрын
A Good Thriller Movie .. Expecting a Comeback for Sibi Sathyaraj sir
@mahendrannagarajan912719 минут бұрын
Mass 🔥🔥 Waiting for Movie in big screen Congratulations #tenhours team
@friendsonline319610 сағат бұрын
🙌Sibiraj sir ku Mirattal come back ah irukum polaye...💯pongal race illama thaniya vanthaa confirm hit than..💥
@msramvijay075 сағат бұрын
Trailer vera level🔥🔥Movie Block Buster Aaga Vaalththukkal💐👍
@Masood73333 сағат бұрын
Sibiraj ❤️❤️❤️❤️ Congratulations best wishes entire team great successful 🎉🎉🎉❤️❤️❤️
@dreamworkers956Сағат бұрын
Dairy movie ku peragu Adhe hype la oru movie 💥 Sambavam sure pola🫡🤍🤘🏻
@harithshah81185 сағат бұрын
En thalaivan Raaga Uthaya 🔥🔥🔥🔥 0:47
@krishnakumar-dj9nh2 сағат бұрын
👍🏻👍🏻👍🏻
@jeyaseelanjeyaseelan260712 сағат бұрын
Another banger for Pongal Vanangaan MGR tenhours gamechanger kaadhalikkaneramillai nessippaya tharunam madraskaaran😅🔥
@theepanthomas12112 сағат бұрын
Different aa nalla iruku 🎉
@k.s.vetri1239 сағат бұрын
உண்மையாகவே சுவாரஸ்யமான முன்னோட்டம் தான்....... படமும் இப்படி சுவாரஸ்யமாக இருந்தால் நன்றாக இருக்கும் ❤❤❤🎉👍
@Loki-zd3bu8nk9w3 сағат бұрын
Similar as kaithi movie visual but its ok, if the story and screenplay is interesting.. This movie will be blockbuster, waiting.....
@durgavenkat122810 сағат бұрын
Background Music vera lvl.... 👌
@TeamKollywood12 сағат бұрын
Intresting trailer Congratulations dear Sibi Sathyaraj , dialogue awesome
@Ranjithkuttycbe7 сағат бұрын
Movie Fire 🔥 ah irukum Pola 💪👍
@IRSS908 сағат бұрын
Sibi is a real talent in tamil cinema. Just because he has background no one is considering his dedication. His background overshadows his hardwork. Don't give up sibi bro👍
@marshalmanickaraj4078 сағат бұрын
சிபி க்கு இந்த படம் கண்டிப்பா ஹிட் குடுக்கும்
@kingdomwarriorstn726 сағат бұрын
ட்ரெய்லர் நல்லா இருக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@TamilDhevadhaiTharunya7 сағат бұрын
ippadi oru character cinemala irukuradhe marandhiruchu, let this film be come back for Sibi
@kannaiyannagarajan76414 сағат бұрын
நேர்தியாண கட்டமைப்பு.புதிய இயக்குனர் எடுத்துள்ள படம் போல் தெரியவில்லை.இயக்குனரின் கடும் அர்ப்பணிப்பு நன்றாக தெரிகிறது.வாழ்துக்கள்.
@vigneshkumar99882 сағат бұрын
சிபிராஜ் இந்த படம் வெற்றி அடையனும்
@inshahappy10 сағат бұрын
Sibi kudiya seekiram nalla place ku vanthuduvaaru 🎉 congratulations sibi bro all the best
@karthickram54825 сағат бұрын
Interesting... If they hold the audience till interval the same way it becomes ratchasan / por thozil level success.. but this cut reveals the story plots & twist which need to be avoided in trailer.. if they can hold the secrets or gripping elements for silver screen experience and avoid hero elevation scenes where ever possible make this movie great success.. long awaited break for sibi Sathyaraj cbe
@YazhvenbaM-l8n4 сағат бұрын
All the best team. Trailer is good. Sibi's look resembles Satyaraj... Waiting for the movie success.
@musicstatus561611 сағат бұрын
சொட்ட விஜய் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤
@Zubairdirectos11 сағат бұрын
Kaithi movie another parallel universe....
@b.sureshkumar9497 сағат бұрын
ட்ரெயிலர் வேற லெவல்.. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சார்பாக படம் ஹிட் அடிக்க வாழ்த்துக்கள்...