தெரிந்தே 55 உயிர்களை எடுத்த கன்னுக்குட்டி.. அதிர்ச்சி திருப்பம்..

  Рет қаралды 198,718

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#kannukutti #kallasarayam #kallakurichiissue
தெரிந்தே 55 உயிர்களை எடுத்த கன்னுக்குட்டி.. அதிர்ச்சி திருப்பம்.. முதலில் பாதிக்கப்பட்டது கஸ்டமர் இல்லை
Uploaded On 22.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 194
@rupathi7694
@rupathi7694 3 ай бұрын
விற்பதும் தவறு குடிப்பதும் தவறு.குடிச்சிட்டு சாகு, இதுக்கு எதுக்கு 10 லட்சம்.மக்கள் வரிப்பணம் இப்படியா வீணாகனும்.
@Sekar-id7gr
@Sekar-id7gr 3 ай бұрын
அனைவருடைய எண்ணத்தை மாற்றுவதற்காக இந்த 10 லட்சம்
@Manimaran_Traveller
@Manimaran_Traveller 3 ай бұрын
Government should pay this amount from mp and MLA. Because they only saying they will protect people. If they fail to protect, they need to pay this compensation amount. But they giving from public money?
@SaroShanthi-zj5ur
@SaroShanthi-zj5ur 3 ай бұрын
பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்ய நிதி இல்லை என்று அமைச்சர் கூறுகிறார்.😢😢😢
@muruganuti1522
@muruganuti1522 3 ай бұрын
சரியான கேள்வி நண்பா இதுக்கு யார் பதில் சொல்வது 10 நாளைக்கு முன்னாடி நான் எச்சரித்தேன்... சார் இந்தியா ஃபுல்லா லஞ்சம் வாங்கினவங்க பூரா தூக்குங்க என்னுடைய யூடியூப் மூலியமா சொன்னேன் சார். யாருமே சேவிஸ் சாக்கில்...... அனைத்து உரிமையும் ஊழல் அறிஞருக்கு தமிழ்நாடு இல்ல இந்தியா முழுவதும் சிபிஐ விட்டு அனைத்து அதிகாரிகளும் ஏ டு இசட் ஒரு 30 வருஷம் அவங்க சர்வீஸில் ஜாயின் பண்ணதுல இருந்து செக் பண்ணா இது கிளியர் ஆயிடும் இல்லன்னா என்ன பல உயிர்கள் போகும்.... இப்படிக்கு யூடிஐ முருகன் My KZbin channel UTI Murugan Murugan UTI கூகுளை ல போய் சர்ச் பண்ணீங்கன்னா இது எப்படி கேட்டாலும் வரும் இனியும் பொருட்படுத்தாமல் அனைத்து துறை அதிகாரிகளையும் செக் பண்ண வேண்டியது நம்ம கடமை ஒரு ரூபாய் ஊழல் லஞ்சம் வாங்கினாலும் அவனை கோர்ட்டில் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மரண தண்டனை இருக்கு .. ஒரு பத்து அதிகாரி திருடனா உனக்கு மரண தண்டனை வாங்கி கொடுத்தா எதிர்காலத்தில் இது மாதிரி விளைவுகள் வராது நன்றி சார்🎉🎉
@ananthi-xf6fv
@ananthi-xf6fv 3 ай бұрын
Sondha panathula irundhu kudukatum...kuduthu than akanum...paavam avunga panna thappuku..fmy pathi yosikanum..ivanuga mela Ula thappuku..personal cash kudukatum
@joe51393
@joe51393 3 ай бұрын
பல வருடங்களாக கள்ள‌‌ சாராயம் விற்று சம்பாதித்த அவனை பார்க்க இன்னும் பிச்சைக்காரனாகத்தான் தெரிகிறான்..‌இவன் யாருக்காக விற்று கொடுத்து கொண்டு இருந்தானோ?
@karthikeyankannan1290
@karthikeyankannan1290 3 ай бұрын
அந்த கன்னுகுட்டிக்கும் அவன் தயாரித்த கள்ள சாராயத்தை வாயில் ஊற்றி விட்டு அவனுக்கும் ஒரு 10 லட்சத்தை கொடுங்கள் அந்த தியாகிக்கு விளங்கிடும்..
@loganathanperumal8601
@loganathanperumal8601 3 ай бұрын
Athu kannukutti thayarichathu alla Evan verum ammbu
@Karuthusuthandiram22
@Karuthusuthandiram22 3 ай бұрын
அந்த தாயோலிய கோர்ட் கேஸ் னு இழுதடிக்காம உடனே தூக்குல போடுங்க 😡😡😡🤬🤬🤬🤬
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 3 ай бұрын
Encounter la podanum thukkuna late agum
@dhamuyogaacademy1900
@dhamuyogaacademy1900 3 ай бұрын
அவனை உடனடியாக கொல்லக்கூடாது அவனுடைய சுன்னியை பிளேடால்தினமும் கீறி விட வேண்டும்
@rajendiranpalaniyappan6705
@rajendiranpalaniyappan6705 3 ай бұрын
இந்த சாராயத்தை விற்பனை செய்ய அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள என்ன செய்வது
@DassS-dass
@DassS-dass 3 ай бұрын
Avan comali , fully government thappu
@Sivaaponnu1973
@Sivaaponnu1973 3 ай бұрын
அதுக்கெலாம் சட்டத்துல இடமல்லைசாமி...
@binubinu1318
@binubinu1318 3 ай бұрын
சம்பந்தப்பட்ட காவல்காரன்களை நிரந்தர பணிநீக்கம் செய்து ஏன் இது வரை கைது செய்யவில்லை...
@naturalgod4277
@naturalgod4277 3 ай бұрын
இவனுவித்தவங்கடா...... முக்கிய புள்ளியார்..... அதை சொல்லுங்கடா முதல்ல......
@indian5521
@indian5521 3 ай бұрын
பாமக
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl 3 ай бұрын
மொத்த பழியும் கண்ணு மேல போட்டாச்சு திராவிட மாடல் ஆன்லைன் மாடல்
@alagesanalagesan4362
@alagesanalagesan4362 3 ай бұрын
எல்லாம் சரி தான் ஆனால் 23 முறை கைது செய்த போலீஸ் ஏன் அவர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யவில்லை இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்க வேண்டும் இதற்கு உதவிய காவல் துறையினர் அனைவருக்கும் இதேபோல தண்டனை வழங்க வேண்டும் அரசு செய்யுமா????
@Harini95
@Harini95 3 ай бұрын
23 முறை ஒன்னும் கிழிக்க முடியல. இனியும் ஒன்னும் கிழிக்க போவதில்லை. 1 மாதத்தில் அனைத்தும் மறந்து போவார்கள்.
@violetcottoncollections8381
@violetcottoncollections8381 3 ай бұрын
உயிரிழந்த குடும்பங்களுக்கு பணம் கொடுப்பது தரவில்லை விடுங்கள் பாவம் அந்த குடும்பங்கள். இந்த பிரச்சினைக்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் நம் வரிப்பணத்தில் தான் வாழ்கின்றனர் என்பதை நாம் யோசிக்கனும்
@darlingbala2026
@darlingbala2026 3 ай бұрын
இவனுக்கு எவன் கன்னுக்குட்டி ன்னு பெயர் வச்சவன்
@ayubansary2196
@ayubansary2196 3 ай бұрын
😅😅😅
@SriramSriram-gw2xm
@SriramSriram-gw2xm 3 ай бұрын
Avan kanu thiriyathavan payaru baithi yullan
@theman6096
@theman6096 3 ай бұрын
பண்ணி குட்டி ஓகே வா 😂
@Ramesh-hs5mr
@Ramesh-hs5mr 3 ай бұрын
கண்ணுக்குடியை தூக்கில் செய்ய வேண்டும் தண்டனை கடுமையால் இருந்தால் தான் மற்றவர்கள் விர்க்க மாட்டார்கள்
@devakumars
@devakumars 3 ай бұрын
கன்னுக்குட்டி தமிழ் திரைப்படத்துக்கு பெயர் வைக்கலாம் 🙏 மிக்க சந்தோஷம்
@vijaya5990
@vijaya5990 3 ай бұрын
கன்னுக்குட்டி பின்னால் யாரோ இருந்துக்கொண்டு அந்த ஆளை மாட்டிவிடுவதுபோல் தோனுகிறது.
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 3 ай бұрын
வேற யாரு திமுக எம் எல் ஏ
@awesomeservice
@awesomeservice 3 ай бұрын
கருப்பு ஆடு யார்?
@agines5668
@agines5668 3 ай бұрын
​@@SureshSuresh-ne4su vera yaaru annamalai thaa.🐐
@FoujiyaBegum
@FoujiyaBegum 3 ай бұрын
ss apdi dha thariudhi bt enna panalum avanaku thandanai kodika poradhu ella
@theman6096
@theman6096 3 ай бұрын
​@@awesomeservice அரசியல் வாதிகள் தான் வேறு யார்.......😂
@indujainduja7556
@indujainduja7556 3 ай бұрын
இந்த உருட்டி கூட நல்லா இருக்குடா....... நல்லா உருட்டுங்கடா
@yesudass50
@yesudass50 3 ай бұрын
கொலகாரணுக்கு ஏன் இன்னும் கால் உடைய வில்லை?
@rajendiranpalaniyappan6705
@rajendiranpalaniyappan6705 3 ай бұрын
மாமூல் கொடுத்தால்
@theman6096
@theman6096 3 ай бұрын
காவல் துறை, அரசியல் பின் புலம் இருக்கு பின் எப்படி??????😂
@novametalworks
@novametalworks 3 ай бұрын
செந்தில்பாலாஜிக்கு வீடியோ வெளியிட்ட முதல்வரால் இத்தனை சாவுக்கு வீடியோ போட முடியாதா😢
@velanthangaiyaa8917
@velanthangaiyaa8917 3 ай бұрын
தெரிஞ்சே குடிச்சுட்டு செத்து இருக்காங்க குடிமகன்கள் அதிர்ச்சி தகவல்
@vishnukumar2024-ff1bu
@vishnukumar2024-ff1bu 3 ай бұрын
மதுபான கடை எல்லாம் மூட வேண்டாம்
@wowwow7052
@wowwow7052 3 ай бұрын
Central govt issuing army that also stop it
@Maga5KPB
@Maga5KPB 3 ай бұрын
Sariyaga sonninga
@marktony5500
@marktony5500 3 ай бұрын
Tasmac சரக்கு கம்மிய வித்தா அவன் ஏன் டா சாராயம் தேடி போக போறான் இதுல பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வேற.
@பழனிச்சாமிபார்வை
@பழனிச்சாமிபார்வை 3 ай бұрын
மிகச் சரியான பதிவு நண்பரே
@theman6096
@theman6096 3 ай бұрын
ஏன் சாராயம் குடிக்க கூடாதுனு நினைக்க கூடாது 💥💥💥💥💥
@kumarvkumarv1203
@kumarvkumarv1203 3 ай бұрын
இது கர்ப்பணை கதை என்று தோன்றுகிறது.
@lipusdream8620
@lipusdream8620 3 ай бұрын
Annamalaai your drama super 😢
@selvasundaramvishvanathan8127
@selvasundaramvishvanathan8127 3 ай бұрын
கண்ணுக்குட்டிக்கு பின்னால் எருமைமாடு இருக்கும்.
@KALAVATHIvlogs1071
@KALAVATHIvlogs1071 3 ай бұрын
இல்ல இல்ல பன்னிக்குட்டி இருக்கும்
@balagopal1786
@balagopal1786 3 ай бұрын
கண்ணு குட்டி என் கவுண்டர்ல போட்டு தள்ளுங்க
@Shiva66j
@Shiva66j 3 ай бұрын
கன்னித்தீவு கதை இப்போது கண்ணு குட்டி கதை 😂
@gpanneerraj9204
@gpanneerraj9204 3 ай бұрын
வேசிமகன் கன்னுகுட்டியை சித்ரவதை செய்து சாகடியுங்கள் 🙏காலம் தாழ்த்தக்கூடாது 👍
@thsgsysusj6
@thsgsysusj6 3 ай бұрын
பிராந்தியில் மெத்தனால் கலக்கறாங்க யாரும் பழச்சாறு போட்டு பிராந்தி.. காச்சுவதில்லை
@vinodraja3093
@vinodraja3093 3 ай бұрын
பாவம் கன்னு; 😢 பலிகிடா
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 3 ай бұрын
சங்கரைஎத்தனைகொடுமைசெய்திர்கள்சங்கராதீவீரவாதியைபோல்ஆனால்அரசியல்வாதிகள்ஏழையைபயன்படுதிபணம்சேர்தரான்கள்அரசியல்வாதிகிகைகால்ஒடையிலகஞ்சிக்குசெத்தவனையகைகால்ஒடையிதுஅட்டுழியதைஎதிர்துகேட்பவரைஇந்தஂரசாங்கம்காலுக்குமாவுகட்டுபேட்டுரசிக்கும்
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 3 ай бұрын
எல்லாம் திராவிட மாடல் தைரியத்தில் தான் செய்திருப்பான் இதில் என்ன சந்தேகம்
@subashraj6804
@subashraj6804 3 ай бұрын
அதே விஷ பானத்தை கன்றுக்குட்டி க்கு கொடுப்பது தான் நல்ல தண்டனை😢
@Cartoonchracterschennai
@Cartoonchracterschennai 3 ай бұрын
kolapali pottingala
@lipusdream8620
@lipusdream8620 3 ай бұрын
Ethil admk bjp ntk pmk katchikal panku eruku😢
@entertainment-xk5rx
@entertainment-xk5rx 3 ай бұрын
இவர்கள் எல்லோரும் வியாபாரிகள்தான்.இவர்கள் எல்லோரும் யாரிடமிருந்து வாங்கி வருகிறார்கள்? அவன தூக்குல போடுங்க. யாராகயிருந்தாலும்
@KALAVATHIvlogs1071
@KALAVATHIvlogs1071 3 ай бұрын
அந்த கண்ணு குட்டி பாதுகாப்பாக இருக்கத்தான் காவல்துறை அழைத்து சென்று விட்டார்கள் விசாரனை மக்கள் முன்னிலையில் ஊடகங்களின் முன்னிலையில் விசாரனை நடக்கும்
@selvarajl410
@selvarajl410 3 ай бұрын
No no no choice for kannu 👍 who is the black sheep 👍👍
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 3 ай бұрын
ஒண்ணுமே புரியலை சாராய மேட்டர்ல ... மர்மமா இருக்குது ஒண்ணுமே புரியல சாராய மேட்டர்ல .
@thirumurugan8765
@thirumurugan8765 3 ай бұрын
Ivan yaraiyo kaapatha periya mairatum physcho mathiri nadikiran 😂adhu theriyama Enga polambitu erukinga
@Prasadmprasadvideosepperajiyes
@Prasadmprasadvideosepperajiyes 3 ай бұрын
நீங்க நீங்க மனம் பூரா இரும்பு மாதிரி இருக்கு
@josephjosephine3539
@josephjosephine3539 3 ай бұрын
Oru paavaththai pidiththu pali aakkuvathu yeen.? Ivana koodigal puralum laabam paarththavan?😂
@velu7075
@velu7075 3 ай бұрын
Kannu kutty mind voice: ama therichi dhan vithan eppo enna rule party support eruku 6months la veliya vanthutu marupadiyum sale pannuvan pakkuriya
@ravikumarravikumar2476
@ravikumarravikumar2476 3 ай бұрын
கன்னுகுட்டியின் வாயில் விசசாராயத்தை ஊற்றுங்கள்.
@balamurugan8776
@balamurugan8776 3 ай бұрын
அப்பாவி கன்னுக்குட்டி
@loganathanperumal8601
@loganathanperumal8601 3 ай бұрын
Appededa kadumiya kandam terivlthu jameenla vada sollunga vera pudungava poranga
@udayashankar6418
@udayashankar6418 3 ай бұрын
erumai kannukkutti, en erumai kannukutti sarayathil methanol kalandha en arumai kannukutti
@ThanapalThanapal-uo1sk
@ThanapalThanapal-uo1sk 3 ай бұрын
இதற்குக்கெல்லாம் காரணம் ஸ்டாலின் தான். ஓனர் ஸ்டாலின் தான்.
@user-anusiya
@user-anusiya 3 ай бұрын
Vithavanai vita kalanthavanai kandu pidiyungal... Silar aduthavan paliyai yethupanga
@adkram2755
@adkram2755 3 ай бұрын
Nondi paiyal kalai udikavum
@manitamil1992
@manitamil1992 3 ай бұрын
அந்த கள்ளச்சாராயத்தை அவனுக்கும், எம் எல் ஏ வுக்கும்,சுடலைக்கும் ஊத்தி விடுங்க சாகட்டும்
@komaleeswarir3008
@komaleeswarir3008 3 ай бұрын
Today jail Tomorrow bail Day after tomorrow release ......Repeatuuu
@VijayakannanRamachandran-un4ln
@VijayakannanRamachandran-un4ln 3 ай бұрын
கண்ணுகுட்டி மாட்டும் பெரிய முதலை மாட்டது காரணம் ?
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 ай бұрын
சிலஒவியம்அசிரியர்சான்றிதழ்6மாதம் அகியும்தரவில்லைகேட்டால்நவம்பர்டிசம்பர்என்கிறார்சரியா6மாதம் 7மாதம் எற்கனவே ஆகிவிட்டது சரியா.பெரும்பாக்கம்சரியா
@killivalavan-ll3un
@killivalavan-ll3un 3 ай бұрын
எனக்கு என்னமோ BJP கைங்கர்யம் தான் சந்தேகம்
@rajamuthu2228
@rajamuthu2228 3 ай бұрын
தூக்கில் போடவும்
@bagheeradhan1335
@bagheeradhan1335 3 ай бұрын
ஒருத்தரும் சாகலன்னா அது நல்லச் சாரயம்ன்னு அரசும் அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் சான்று வழங்கியிருப்பீர்கள்போல.
@sangiliduraidurai3508
@sangiliduraidurai3508 3 ай бұрын
எச்சரித்தது சீன அதிபர்...
@rowdybaby7078
@rowdybaby7078 3 ай бұрын
Evanuku mothala mavukattu podu a approma thukkula poduga
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 3 ай бұрын
Appa therinju than senjana evanu kudukkra punishment la etha pannuravanu ku payam varanum en counter pannunga makkal santhosa paduvargal
@subbaiah174
@subbaiah174 3 ай бұрын
நம்ம encounter vellaisamy ய வரச்சொல்லுங்கள். ஒரு ஆள போடனும் கூட்டி வாருங்கள்
@Prasadmprasadvideosepperajiyes
@Prasadmprasadvideosepperajiyes 3 ай бұрын
போன் தெரிஞ்சா சரிதான் கண்ணு குட்டி வித்துருக்காங்க மூணு பேருதான் வெறுமை சைக்கோ தான்
@Raj-ug3ul
@Raj-ug3ul 3 ай бұрын
மறைமுகமாக...நீதிபதிகளை.இப்படிசொல்லாதிங்க😅😅😅
@bosemanimaran9597
@bosemanimaran9597 3 ай бұрын
Kannukutty...DMK...for money like His Boss family...
@prakashsj6227
@prakashsj6227 3 ай бұрын
Thavaru/ Kutram nadantha piragu kandu pidithu endha prayojanamum illai. Munbay thaduppathu thaan mukkiyam. 😂
@தமிழன்டா-ஞ7ற
@தமிழன்டா-ஞ7ற 3 ай бұрын
பன்றிகுட்டி 🤣🤣🤣
@kumaresann3311
@kumaresann3311 3 ай бұрын
ஐயா வெட்கக்கேடு
@PeerMohaideen-n5z
@PeerMohaideen-n5z 3 ай бұрын
Who give warning? Police or collector.
@Kumaran847
@Kumaran847 3 ай бұрын
Bottle ku 10₹ extra pavam kudimagan sarayam kudichu sakuran stalin ku sarakku vilai kuraika mansu illa stalin nallasarayam 150₹ , kannukutty kalla sarayam 60₹ this is the problem
@mohanakumark4484
@mohanakumark4484 3 ай бұрын
Enna enna kambi kattura katha ellam sollara parunga😅 3:20 Mukkiyamana aatkalai kaati kudukkama Ivangala vechey case ah mudikka pakkaranuga🤬
@GeethaD-u2l
@GeethaD-u2l 3 ай бұрын
அவன் வித்த சாராயத்தை அவன் வாயிலே ஊத்துங்க
@selvakarthik4525
@selvakarthik4525 3 ай бұрын
கண்ணு குட்டி புடுக்க அவன் உயிரோட இருக்கும் போதேய அறுத்து விட்டுடுங்க
@suryaselvaselva9507
@suryaselvaselva9507 3 ай бұрын
Antha magalir police thungittu erukanga
@appanangounder7243
@appanangounder7243 3 ай бұрын
Earrmai kutti
@sundarshree20
@sundarshree20 3 ай бұрын
Ok case closed
@DheivamK-lm6wt
@DheivamK-lm6wt 3 ай бұрын
Kantippa kutiche ahanuma
@sivakumarsiva3159
@sivakumarsiva3159 3 ай бұрын
DMK member
@SivaelangoS
@SivaelangoS 3 ай бұрын
Unkapanjayathu venasamy🎉🎉
@arunap1428
@arunap1428 3 ай бұрын
Vethava vaya polathu uthuga sir
@baskarbaskar5865
@baskarbaskar5865 3 ай бұрын
😂😂😂
@selvarajkalimuthu4437
@selvarajkalimuthu4437 3 ай бұрын
Adei thathi TV It is DMK Wein
@rajag498
@rajag498 3 ай бұрын
வித்தவன புடிசிங்க சரி விக்கிறவனுக்கு அனுமதி குடுத்வன எப்போ பிடிக்க போறீங்க
@rajaappag4945
@rajaappag4945 3 ай бұрын
TAMI.NADU.GOVERMENTA.DISSMES.PANNUNGA.
@hakeemkasim5359
@hakeemkasim5359 3 ай бұрын
Police knows everything they get Mamul
@adkram2755
@adkram2755 3 ай бұрын
Ipadi payaluku 10 lakhs astop
@thara2341
@thara2341 3 ай бұрын
கலந்ததே கன்னுக்குட்டி தானே
@adkram2755
@adkram2755 3 ай бұрын
Kanukuti kalai hand i udaikavum
@senthamilviscom
@senthamilviscom 3 ай бұрын
வில்ல ஒரு pothum thandikamattinga
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 ай бұрын
நடவடிக்கைஎடுக்கவும்காவல்
@PeerMohaideen-n5z
@PeerMohaideen-n5z 3 ай бұрын
Who give warning? Police or collector.
@ponnusamytp3847
@ponnusamytp3847 3 ай бұрын
Awareness news
@prawinsweets2070
@prawinsweets2070 3 ай бұрын
Poodavenna pondamakan music over sound
@anianu7728
@anianu7728 3 ай бұрын
துர்கா ஸ்டாலின் , கல்லா சாரயம் . அணி தலைவர்
@kandhasamy1002
@kandhasamy1002 3 ай бұрын
சுடலை யின் கேவலமான ஆட்சி.
@SivaKumar-hi9hz
@SivaKumar-hi9hz 3 ай бұрын
டேய் தத்தியோட தந்தி கண்ணு குட்டி மட்டுமா காரணம்
@akilanakilan8260
@akilanakilan8260 3 ай бұрын
விசாரனை இல்லாமல் இவனை தூக்கில் போடவும்
@stephendaniel8
@stephendaniel8 3 ай бұрын
Intha kanukutty kudikalaya epadi kudikama vittan...
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,2 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,2 МЛН