அரசு வேலைகளில் இருப்பவர்கள் ஓய்வு பெரும் போது பெரும்பாலும் பாவசுமையும் சேர்த்தே பென்சனுடன் பெறுகிறார் கள்...... .. காரணம்......
@murugesanganapathy76564 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் 100 % க்கு சரியானது
@revathi484 жыл бұрын
அத்தனையும் உண்மை ஐயா. இதனால் பாதிக்கப் பட்டவர்கள் எத்தனையோ. மிக மிக நன்றி.வந்தனங்கள்.
@sannan85254 жыл бұрын
முற்றிலும் உண்மை 🙏❤️❤️❤️
@suganthisathyaprakash46004 жыл бұрын
அருமையான உண்மையான பதிவு நன்றி ஐயா வணக்கம்
@abdulrahumaan51154 жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி நீங்கள் சொல்லுவது உண்மை ஐயா.
@senthilnathmks18523 жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி! அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். அரசாங்க கோழி முட்டை ( கூமுட்டை நபர்களும்கூட ) அம்மியை உடைப்பதை பலமுறை கண்டு வெறுத்திருக்கிறேன்.
@renukagovindarajgovindaraj56914 жыл бұрын
ஹிரி ஓம் மகா காளி அரசியல் நாகப்பாம்புகள் அறுமையான வார்த்தை நன்றி ஐயா
@Vel_Murga4 жыл бұрын
அருமை! இதை தான் தினம் முகம் கொடுக்கின்றேன்! என் வேலை தளத்தில் அதிகமானவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள்! கடினமான வேலை தளம், அதிக அரசியல், தந்திரம் நிறைந்த காடு. முற்றிலும் உண்மை ஐயா! வீட்டுக்கு என்றால் இரவு 9:00 மணிக்குப்பின் தான்! என் குழந்தை 3 வயது வரும்வரை அவளை நான் weekend இல் தான்! பார்ப்பேன். ஏன் என்றால் நான் வேலைக்கு போகும், வரும் போதும் அவள் துக்கத்தில் இருப்பாள்.
@padmanabhanandal11523 жыл бұрын
தங்கள் வேலையில் ஏதோ பணம் கொட்டுகிறது, என்றும் நிம்மதியான வேலை என்றும் இது வரை நினைத்திருந்தேன். தங்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கின்றது என்பதை இதன்மூலம் தெரிந்து கொண்டேன்.
@mutukan11042 жыл бұрын
Very useful info. மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏.
@vgk13954 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நன்றி! நன்றி!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வையகம்!!!
@manimekalai84224 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நீங்கள் சிந்திப்பது மிக மிக அருமை நல்ல நாலேஜ் உள்ளவன் ஜல்லி கடையிலும் சேர் மார்க்கெட்டிலும் பலவித துறையிலும் படாதபாடுபட்டு பத்து பாஞ்சி ஆயிரம்ஒரு வீட்டில் ஒருவனுக்கு கவர்மென்ட் வேலை கிடைத்தால் மற்றவருக்கு உதவி செய்யலாம் ஆனால் செய்வதில்லை 70 ஆயிரம் 80 ஆயிரம் மாத வருமானம் வந்தாலும் போதவில்லை போதவில்லைமனசு வருவதில்லை என்கிறார்கள் சம்பளத்துக்கு கஷ்டப்படுகிறான்
@manimekalai84224 жыл бұрын
தம்பிக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம் என்றாலும் உதவி செய்வதில்லை தணியார் களும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரணும் என்ன செய்வது கேட்டால் அதிர்ஷ்டம் அப்படிங்களா அங்க ஓரளவுக்காவது பிரைவேட் ஓனர்கள் யோசிக்கணும் ஆனால் அடிக்கடி சம்பளம் போதவில்லை என்று அரசாங்க ஊழியர்கள் தான் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள் ஹரி ஓம் மாகாளி
@kulanayagamrajaculeswara41314 жыл бұрын
இங்கு வெளிநாட்டில் பாடசாலைகளில் நீச்சல் ஒரு முக்கிய பயிற்சி....
@raanishanmugam62584 жыл бұрын
Good morning ayya...it's mesmerize watching n listening your speech...you are God gift for followers like myself... 💯 % True the topic you were saying about...
@sowmipathravi94534 жыл бұрын
you are absolutely right. it happened in my life
@whereisthistemple42694 жыл бұрын
அம்மை அப்பர் துணை...
@Eriyuthudi_Mala4 жыл бұрын
எல்லாம் தெரிந்து கொள்வது தேவையற்ற சுமை
@sundarivenugopal73284 жыл бұрын
தெரிந்தும் தெரியாமல் இரு சூப்பர் அருமை ஐயா
@sraanandhkrishnan46464 жыл бұрын
Ayya really true words. this incident am face lot of moments ayya 🙏🌺🙏ayya u r very great 👍🙏🌺🙏
@barathveera12964 жыл бұрын
Excellent. Thank you. God bless you
@sripriyaparthasarathy29804 жыл бұрын
இருப்பதைக் கொண்டு மன நிறைவான வாழ்க்கை ௭ன்பது ௮ரிதாகிக்கொண்டு வருகிறது. கண்ணை விற்று சித்திரம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்
@skpmani85083 жыл бұрын
ஹரிஓம் மகாகாளி
@sathishKumar-hm8iy4 жыл бұрын
நடைமுறை வாழ்க்கையை பிட்டு பிட்டு சொன்னீர்கள் ஐயா 👌
@selvamurugan18574 жыл бұрын
Sir we are in TNSTC..we are working like that private job.here no safety ..we work for family situation only.pls pray to God for us..
@vichufoodvlogs4 жыл бұрын
நமக்கான தொழில் நமது வருமானத்திற்கானதாகவும்,உடல்உறுதிதரக்கூடியதாக உள்ளதா என கணக்கிட வேண்டும்,உதாரணம்,, விறகுவெட்டி. இன்னொருவர் சம்பாதிப்பதை கணக்கு எழுதிக்கொண்டிருப்பவன், நோயாளி. பின்னர் எழுந்திருக்ககூடமுடியாது. எளிய வாழ்கை ,அடிமைத்தொழிலை தவிர்கலாம்.
@sowmipathravi94534 жыл бұрын
excellent analogy and ground reality of private enterprise
@sivanesan53984 жыл бұрын
Hari Om Mahakali. Nice to have you back sir. God gifted person. 🙏🕉️🙏🕉️🌹🙏❤️
@achaarya68174 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாமே நன்றாக இருக்கிறது......மனதைத் தொடுகிறது ...ஆனால் இந்தப் பதிவில் மொத்த கருத்துடனேயே எனக்கு உடன்பாடு இல்லை.அரசாங்க உத்தியோகத்தில் ஆயிரத்தெட்டு அரசியல்....நீங்கள் நன்றாக வேலை செய்பவராக இருந்தால் உங்களை பிழிந்து எடுப்பார்கள் அதிலும் ப்ராஹ்மண இனத்தவராக இருந்து விட்டால் அவ்வளவுதான்........மிகவும் கொடுமைப படுத்துவார்கள்.......பிரைவேட் செக்டரில் இதே உழைப்பிற்கு பலமடங்கு சம்பளம் வரும்.புத்திசாலித்தனமாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து எதிர்காலத்திற்காக சேகரித்துக்கொண்டு ஆரோக்கியம் இருக்கும்போதே நாமே வேலையை விடத்தயாராக இருக்கவேண்டும்.இந்த உடல் நல பிரச்னை என்பது எந்த இடத்தில வேலை செய்தாலும் வரக்கூடியது. உடல் நலம் பேணிக்காக்கும் சிந்தனை நமக்குள் வளர வைத்துக் கொள்ள வேண்டும். எது நம்மை சந்தோஷமாக வைக்குமோ அதில் நம் மனது ஈடு பட பழக வேண்டும்.......அவ்வளவுதான்.
@deivaindiansoldier3542 жыл бұрын
உண்மை
@MaheshKumar-oq5mb4 жыл бұрын
Ayya Thanks Right good message.
@nithim45314 жыл бұрын
We need your video speech daily..plz channel art India make him to update videos daily.. thanks 🙏
@MaheshKumar-oq5mb4 жыл бұрын
ஹிரி ஓம் மகா காளி.
@planivelchandru70753 жыл бұрын
உண்மைதான் சார்
@sp-sg3mt4 жыл бұрын
உண்மை 👍
@suganthiramaswamy60074 жыл бұрын
Yes sir what you say is exactly true.
@kalimurhu62243 жыл бұрын
உண்மையாண வார்த்தை
@malaprakash56474 жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி ஓம் 🙏🙏🙏
@kulanayagamrajaculeswara41314 жыл бұрын
மிகவும் உண்மை
@sathishdyaa3 жыл бұрын
100% உண்மை
@kanakakumar43144 жыл бұрын
Hari om Very very true Aiyya In this world those who lives as I don't know anything , knowing everything seems to be better than those who acts they know. In this context I would like to say in one Tamil movie it is well said "yarum theriyamaye vazhunthu poyirunumada". Aiyya your topics and narration is closely connected and nijam to simple people Om sairam
@raajeswarid.h.5554 жыл бұрын
Good Morning Guru ji Happy to see you..😊
@mahadevansethuraman35384 жыл бұрын
Welldone your talking.
@r.subramanian61974 жыл бұрын
That is called world wide: "Hide and Seek". After corona many life fortunately leading in hide and seek only
സ്വാമി നമസ്ക്കാരം ഏത് ജോലി കിട്ടിയാലും കുഴപ്പമില്ല ഒരു ജോലി കിട്ടിയാൽ മതി സ്വാമി പ്രാർത്ഥിക്കണം
@karthikeyansenthilvel86614 жыл бұрын
ஐயா வணக்கம், தமிழுக்கே உரிய சிறப்பான 'ழ' எனும் எழுத்தை, நாக்கை மடித்து, நுனி நாக்கை மேல் அன்னத்தில் ஒட்டி அழகாக உச்சரியுங்கள்.ழ வரும் சொற்கள் எல்லாம் தங்கள் உச்சரிப்பில்,ல, ள போலவே உள்ளது. உங்கள் படைப்புகள் அனைத்தும் மிகவும் அருமை.நாங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டியதை மிகவும் தெளிவாக கூறிவிட்டீர்கள்.
@SelvaRaj-tc1rh4 жыл бұрын
ஃ👌👌👌
@j.kamatchiraja99434 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimekalaimani76034 жыл бұрын
Hari omm maha kali
@SathyaJiwa4 жыл бұрын
I have to disagree a little on the fact that government employees get it a little easy. There is still politics involved and also if you don't keep up with the changing technology, you cannot cope. This is just my personal opinion from my own experience (a public servant in a different country). But Ayya you are right if you know something better to keep to remain quite. When you are knowledgeable or more efficient, you will never be part of the inner circle.
@sheikabdullah85734 жыл бұрын
Sir, have you ever visited foreign countries like Singapore. If not ask someone had working experience there before. When under the sun we kniw the value of shadows. Likewise, we are witnessing the employees here in Government bodies have a relaxed life. If someone straight away employed here in local with Government body never going to understand or capable to feel the pressure of those in overseas for survival. This gentleman speaks truth. We have enough experience on both end. Please be aware and understand over the time. Want to test it, experience it may be you or your relatives.! Just feedback here in some years later. Goodluck
@malag45554 жыл бұрын
Sarvamumsahkthimayam
@valarmathig82394 жыл бұрын
Ayyaaa 🙏🙏🙏
@sriradhathiraviam9293 жыл бұрын
I disagree with your views sir. All govt depts are not like that. Some govt depts are still like private companies. Some Staff are struggling in govt depts till their retirement as far as i know. Some govt staff r enjoying till retirement. Not all r enjoying.