Term insurance எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை | Insurance Expert Interview

  Рет қаралды 140,177

ET Tamil

ET Tamil

Күн бұрын

#insurance #terminsurance #economictimes #economictimestamil #ettamil
Term insurance எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை | Insurance Expert Interview
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
Economic times Tamil KZbin channel Link
/ @ettamil
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil Channel-ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 246
@TamilSelviR-c9c
@TamilSelviR-c9c 20 күн бұрын
Yes Correct 100% 👍🏻... Health Insurance & Term Insurance ரொம்ப Best எல்லாருக்குமே.... Insurance அப்டினாலே எல்லாரும் Fraud, Fake ன்னு தான் நெனைக்கிறாங்க.... But நமக்கு ஏதாவது Medical Expense வரும் போது, நம்ம Reception ல உக்காந்து பணத்தை பத்தி யோசிக்கிறதா அல்லது உடல் நிலை சரி இல்லாதவரை பற்றி யோசிக்கிறதா அப்டினு ஒரு பயம் and வேதனை உடன் இருக்கும் போது, நம்ம கண்ணு முன்னாடி இன்சூரன்ஸ் Card எடுத்திருந்த ஒரு நபர் Claim Card Use பண்ணும் போது... நாமலும் பன்னிருக்கலாமே ன்னு தோணும்... அப்போ தான் புரியும் இன்சூரன்ஸ் அருமை.... ஏன் எடுக்க சொல்ராங்க ன்னு... ( கடன் வாங்கி Hospital செலவு பண்ணிட்டாலும் கூட, வீட்டுக்கு வந்துட்டு கடன் காக ஓடுவோமா அல்லது கடனை அடைக்க ஓடுவோமா...) யோசிச்சு முடிவு எடுங்க.... 👍🏻 Term Insurance : நம்மளால ஒரு வருமானம் குடும்பத்திற்கு வரும் போது நம்ம இல்லனா குடும்ப செலவு அல்லது குடும்ப கடன் ஐ யாரு குடுப்பாங்க அதெல்லாம் யோசிச்சு, அதுக்காக பண்றது தான் Term Insurance... நம்மளோட வயதும், உடல் நலனும் சரியாக இருக்கும் போது மட்டுமே எந்த இன்சூரன்ஸ் க்கும் குறைந்த செலவில் பிரீமியம் கிடைக்கும்...
@1989shanu
@1989shanu 7 ай бұрын
One of the most informative video. Thanks
@praveensaml
@praveensaml 8 ай бұрын
explained very well....
@premanitha7021
@premanitha7021 15 күн бұрын
சேலரி ஸ்லிப் இல்லாமல் மாத சம்பளம் வாங்குபவர்கள் எவ்வாறு டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது என்று கூறவும்
@baeganbow3711
@baeganbow3711 Жыл бұрын
USEFUL INFORMATION THANKS
@balas.p.4745
@balas.p.4745 2 ай бұрын
Very informative
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 3 ай бұрын
Anchor is asking good question.
@asokanp948
@asokanp948 4 ай бұрын
மிக பையன்னுல்ல தகவல். அருமை. வாழ்கை நமது குடும்பம் அனைவருக்கும் இன்சூரன்ஸ் அவசியம்.
@panaikathirvel6133
@panaikathirvel6133 10 күн бұрын
🎉
@SasiKumar-zx8dy
@SasiKumar-zx8dy Жыл бұрын
Thank you sir ❤
@BlackyAshok
@BlackyAshok 22 күн бұрын
விவசாயிகள் எப்படி term life insurance எப்படி எடுப்பது sir....... நான் IT கட்டவில்லை. ஆனால் term life insurance edukka வேண்டும்
@TamilSelviR-c9c
@TamilSelviR-c9c 20 күн бұрын
Panikalam sir
@poojank89
@poojank89 14 күн бұрын
Contact me sir guide u
@TamilSelviR-c9c
@TamilSelviR-c9c 14 күн бұрын
@@poojank89 What??
@poojank89
@poojank89 14 күн бұрын
Term life insurance
@TamilSelviR-c9c
@TamilSelviR-c9c 14 күн бұрын
@@poojank89 Are u Agent??
@letslearnrise7348
@letslearnrise7348 Жыл бұрын
எனது பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. மிக்க நன்றி.
@kuttipulikuttipuli9076
@kuttipulikuttipuli9076 Жыл бұрын
ஐயா எனக்கு 51 வயசா ஆகுது நான் இன்சூரன்ஸ் எடுக்க முடியுமா என்ன இன்சூரன்ஸ் எடுக்கலாம்
@sparthasarathy9359
@sparthasarathy9359 Жыл бұрын
Edukkalam sir.but premium adigama irukkum.
@sparthasarathy9359
@sparthasarathy9359 Жыл бұрын
Edukkalam.neenga ippa term edutha premium adigam.neengagift orgold from icici eduthukkonga
@ndcreations4431
@ndcreations4431 Жыл бұрын
@@sparthasarathy9359 bro enaku 25 aaguthu naa edhula edukulam and evlo monthly pay pannanum
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 11 ай бұрын
Hi sir ungaluku health insurance ethana theva patta solunga na Aditya birla health insurance la work pandren
@saraavanan1981
@saraavanan1981 5 ай бұрын
Send to contact number
@vasanthakumar9866
@vasanthakumar9866 Жыл бұрын
எனக்கு வயது தற்போது 48முடிந்து விட்டது நான் ஒரு டேம் இன்சூரன்ஸ் எடுக்கமுடியுமா சார் ?
@surendarv8522
@surendarv8522 Жыл бұрын
முடியும் ஆனால் கட்டும் தொகை அதிகமாக இருக்கும்
@vasanthakumar9866
@vasanthakumar9866 Жыл бұрын
எவ்வளவு தொகை என்று குறிப்பிட்டால் நல்லது
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 11 ай бұрын
Hi sir ungaluku health insurance theva patta solunga Naa Aditya birla health insurance la work pandren
@raniraja9899
@raniraja9899 5 ай бұрын
Term insurance 5yrs ku premium katitu namaku edhum agalana?andha money ena aagum?nama claim paniklama?ila avlo dana???answer pls
@muralifank9643
@muralifank9643 5 ай бұрын
Pure term insurance ku money return kuduka matanga..
@kavi1190
@kavi1190 Жыл бұрын
Term life insurance மற்றும் mutual fund SIP இதை இரண்டும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். ( Ex: ஆண்டுக்கு 10 ஆயிரம் கட்ட insurance எடுத்துக்கொண்டால் அதே அளவிற்கு SIP யிள் முதலீடு செய்தால் 20 ஆண்டுகள் சென்று ஒரு நல்ல தொகை கிடைக்கும்)
@SKS9091
@SKS9091 Жыл бұрын
Term insurance and MF is entirely different concept
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 Жыл бұрын
Term + ulip
@shiek1991
@shiek1991 Жыл бұрын
Term life + Mutual fund SIP = What is the policy name? Which company is doing. Plz share me details
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 Жыл бұрын
@@shiek1991 MAX flexi, TATA AIA Param raksha, HDFC sampoornivesg
@Thamima04
@Thamima04 Жыл бұрын
Mutual funds are an investment but Term insurance is a security for uncertainty. They both have a huge difference. Please don't mix both.
@vijayramesh9692
@vijayramesh9692 3 ай бұрын
52 வயதில் டேம் இன்சூரன்ஸ் எவ்வளவு வருடத்திற்கு ஒருமுறை கட்ட வேண்டும்.
@Shadow_God03
@Shadow_God03 Ай бұрын
You convinient
@ManojKumar-fm4ds
@ManojKumar-fm4ds 8 ай бұрын
Sir policy edutha day la irruthu ye police strat agidum ah illa ah 3 years 1 years complete agi irrutha than ah cover agum nu etha chum irruka ah
@Rajesh-cz8fz
@Rajesh-cz8fz Ай бұрын
Namba irunthutom apdina insurance company ku eppadi theriyum namba nominee ku eppadi amount varum
@nivinsajith2215
@nivinsajith2215 Ай бұрын
Nomini claim panono d.certificate irukulle
@PUDHUVAI53
@PUDHUVAI53 2 ай бұрын
Bank automatically shall ask in Home loan cases to take Insurance Policy to cover min the loan amount. Can the P.Holder get refund of paid premium on failure to pay premium after 2 or 5 years? Any hidden tricks are there in insurance policy schemes. Why 100 conditions for each Table of policies (in unclear terms )are printed on the policy . Why Agents for the commissions try to influence the people to take Policy by giving misleading or false information. Why Insurance Companies are charging Interest as NBFC on delay payment. What happen to the lapsed policies and who is benefitting here? Why is the low return? In the name of the risk / treat of life why looting money. What is the average mortality age in India now. A person who makes investment in gold , land or good shares for the same premium amount for 10-20 years continously, can reap a good fortune in deed. Your content is nothing but a promotional ad.
@santhoshsairam
@santhoshsairam Жыл бұрын
Kindly Upload Awarness of Vehicle Insurance in detail...
@dinakaran9414
@dinakaran9414 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@selvakoperumal1988
@selvakoperumal1988 Жыл бұрын
ரிஸ்க் கவர் என்பது வருமான இழப்பு மற்றும் வாங்கிய கடனுக்கு என்று அனைத்து அம்சங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்
@secureyourfinancialfeature1806
@secureyourfinancialfeature1806 Жыл бұрын
Yes, that's why we are suggesting taking more cover according to your Liability and commitment.
@manudan3601
@manudan3601 7 ай бұрын
ஆம், வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் பிள்ளைகள் படிப்பிற்கான உத்தேச மதிப்பீடு...இப்படி எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிடுவது தான் சிறந்தது.
@munivel2538
@munivel2538 8 ай бұрын
One wrd la sollanum na sethu pona kasu varum 💪
@megalavijay5011
@megalavijay5011 Жыл бұрын
Indha sir migavum vilakamaka sonnar ....Indha sir phone number koduthaal romba naala irukum ...please share pannuga sir ...I want to term insurance more details thank you
@TamilSelviR-c9c
@TamilSelviR-c9c 20 күн бұрын
Hi
@aravindkarthi9590
@aravindkarthi9590 Жыл бұрын
need more information about insurance act section 45 & married women protection. knowing about this js very important before taking the term insurance
@elamathic6139
@elamathic6139 11 ай бұрын
act 45 is indisputability.
@VikkiVigneshkvk
@VikkiVigneshkvk Жыл бұрын
Sorry to say this Details not fulfilled பதில்கள் ரொம்ப மேலோட்டமாக உள்ளது
@sathiyarajf7165
@sathiyarajf7165 Жыл бұрын
Polished wordings without any concrete analysis and recommendations ...
@hariprasanth3136
@hariprasanth3136 Жыл бұрын
Can we change nominee in between
@SatishKumar-gg8mn
@SatishKumar-gg8mn Жыл бұрын
Yes
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
Yes, n number of times you can change the nominee and have multiple nominees with different % to settle
@SaravananSaravanan-fw2zu
@SaravananSaravanan-fw2zu Жыл бұрын
சார் டேம் இன்சூரன்ஸ் எடுக்க கல்வி தகுதி வேண்டுமா? என்னோட மாத வருமானம் 55000ஆனா படிப்பு 7thதான் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா
@Vickivigneshchml
@Vickivigneshchml Жыл бұрын
கல்வித் தகுதி எதுவும் தேவை இல்லை.
@pk-hc4wx
@pk-hc4wx Жыл бұрын
Yes u should complete 10th standard but there is another option
@ramuchandran6548
@ramuchandran6548 Жыл бұрын
Sir policy bazzar ல போடலாமா save அ?sir help me.
@Sathish-LIC-Agent
@Sathish-LIC-Agent Жыл бұрын
Not save sir
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
Better ethum company ah reach pannuga.
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 11 ай бұрын
Ungaluku health insurance theva patta solunga sir na Aditya birla health insurance la work pandren
@user-nf6xg5rb8n
@user-nf6xg5rb8n 10 ай бұрын
Romba nandri sir romba details sonninga
@ramadassmuthukumar5163
@ramadassmuthukumar5163 Жыл бұрын
Term insurance கு கல்விதகுதி இருக்கிறதா ? 10 class வரை படித்தவர்கள் 1 கோடி insurance எடுக்க தகுதி கிடையாதா ?
@csaravanaramki
@csaravanaramki Жыл бұрын
You can take bro. Educational qualification is not necessary
@prasathraj736
@prasathraj736 Жыл бұрын
Education is mandatory bro
@secureyourfinancialfeature1806
@secureyourfinancialfeature1806 Жыл бұрын
Educational qualification is not necessary but need Form16 / ITR filing.
@manigandan6209
@manigandan6209 Жыл бұрын
daily 1000rs online business earning idea video podunga with no investment
@WealthyyRabbit
@WealthyyRabbit Жыл бұрын
Make an instruction channel and start selling courses.
@nandhinisivakumar4664
@nandhinisivakumar4664 Жыл бұрын
Lic agent job
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 19 күн бұрын
செத்த பிறகு கிடைச்சா என்னா கிடைக்காமல் போனால் என்ன?
@saisriexplores
@saisriexplores Жыл бұрын
NRI india la term insurance eduka mudiyuma?
@kavi1190
@kavi1190 Жыл бұрын
Yes you can
@sureshkumar-kv9tm
@sureshkumar-kv9tm Жыл бұрын
Brother any idea like international term insurance policy company .Zurich insurance company and MetLife company is which one is best company to buy insurance plan from UAE Dubai .
@dennishd848
@dennishd848 Жыл бұрын
Hi Suresh. Have you taken your insurance policy?. I am also looking for a medical insurance in the UAE
@sanjulin8812
@sanjulin8812 Жыл бұрын
@suresh Kumar...let me know if u are still looking for it..
@thirunavukarasu227
@thirunavukarasu227 3 ай бұрын
hi
@LICRAVI64
@LICRAVI64 2 ай бұрын
no proper as per your income decide your amount. Your income is your price all human have some price.
@kumaresankaruppusamy780
@kumaresankaruppusamy780 Ай бұрын
சூப்பர்👏👌
@rajarao2060
@rajarao2060 Жыл бұрын
Sir Iam taking. Sunlife union. Bank of India. It's safa Useful erukuma sir
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
Claim settlement ratio va change pannuga, above 97 or 98 erukanum. And still some parameters eruku check panna.
@sivanathan2184
@sivanathan2184 Жыл бұрын
If death happens to namine and holder for both ..is it amount will be issued to daughter or son?
@bini5348
@bini5348 Жыл бұрын
star health insurance la policy eduthavanka accident la eranthu pona avanka childku money kiaikum padipu selavuku
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
Yes, athuku court la legal heir certificate vanganum, vankuna daughter or son ku kedaikum.
@broswara3460
@broswara3460 8 ай бұрын
What if death happens after the term period. Will the nominee get money and what proportion of the money the nominee would get in that case
@lionheart650
@lionheart650 6 ай бұрын
😂 you will get 0 rs
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Only agreement period. After the term period no agreement no returns
@jayakumarathithi
@jayakumarathithi Жыл бұрын
Bro enaku oru doubt. Oru term insurance eduthathuku apram death ayita, antha insurance companyku epdi theriyum, and family indha amount epdi claim pannuvanga? Atha konjom sollugaaaaaa
@BRS-Saravanan
@BRS-Saravanan Жыл бұрын
Visit axis bank max life insurance. Bank oda tyeup panathu..account close panna porapo insurance um claim panidalam bro..
@kavi1190
@kavi1190 Жыл бұрын
For any policy the nominees have to claim the insurance company for payment after the person (insured person) who expired.
@WealthyyRabbit
@WealthyyRabbit Жыл бұрын
Nominees should be informed like your wife or children so they can file for it.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 3 ай бұрын
Bank or company will not contact your family. Nominee or family members should contact the company
@saravananthangamani7264
@saravananthangamani7264 2 ай бұрын
LIC is best. They given policy Bond. In case anything happened. Family members will be claimed easy way.
@kamarrajn2103
@kamarrajn2103 2 ай бұрын
அய்யா செத்தா பொண்டாட்டிக்கு கிடைக்கும்.
@ganeshkumarvasudevan5758
@ganeshkumarvasudevan5758 8 ай бұрын
Lots of doubts got cleared. Thank you sir
@Jk-on2bs
@Jk-on2bs Ай бұрын
online la termplan insurance edukkalaamaa?
@gurumoorthi6408
@gurumoorthi6408 Жыл бұрын
Term insurance எடுப்பதற்கு IT file பண்ன வேண்டியது மிக அவசியமானதா...?
@surendarv8522
@surendarv8522 Жыл бұрын
தொழில் செய்பவர்களுக்கு மிகவும் தேவை மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு payslip தேவை
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
Business para person ku than IT filling, salaried person ku payslip matum pothum. CTC la eruthu x 30 vara edukalam
@graji7120
@graji7120 Ай бұрын
U can take term in Bajaj Allianz...andha company la isecure nu oru product iruku...own car or housing loan or FD irundha Bajaj la term edukalam
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Term ins only depend on your income. Compulsory you disclose Your way of income?
@lingeswaranmuthusamy3917
@lingeswaranmuthusamy3917 Жыл бұрын
I HAVE BEEN HEARD THAT INSURANCE COMPANIES WILL NOT CLAIM TO SUCIDE PLEASE EXPLAIN THAT
@secureyourfinancialfeature1806
@secureyourfinancialfeature1806 Жыл бұрын
Will give claim to suicide after 2 years from the policy commencement date.
@poojank89
@poojank89 14 күн бұрын
That under criminal actions that under fir so no claim
@rajaganeshraja7635
@rajaganeshraja7635 Жыл бұрын
எனக்கு வயது 40. 1 கோடி Term insurance எடுக்கவேண்டும். Term insurance எடுத்தபிறகு நான் Suicide பண்ணிகொண்டால் 1 கோடி பணம் கிடைக்குமா அல்லது Suicide பண்ணிகொள்ள கால அவகாசம் உள்ளதா. பதில் கூறவும்
@muthurathnap6680
@muthurathnap6680 10 ай бұрын
Neenga 3 yrs premium pay Pani irundha claim panikalam bro because apo unga policy live la irukum
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
இன்சூரன்ஸ் பணத்துக்காக தற்கொலை செய்து கொண்டால் பணம் வராது. ஒரு கோடி கொடுப்பவன் முட்டாளா? பல வகை யில் விசாரணை நடக்கும். கம்பெனி யை ஏமாற்ற முடியாது
@velus696
@velus696 2 ай бұрын
Survivor benefits after term insurance period is over
@thirumalairaja2147
@thirumalairaja2147 Жыл бұрын
Vevasayam saiyum naparugu eppadi insurance apply pandrathu
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 11 ай бұрын
Hi sir ungaluku health insurance theva patta ena contact pannunga sir
@sundaramk231
@sundaramk231 Жыл бұрын
Sir, I wanted to take term insurance for my wife however she is not working. Is it possible
@SatishKumar-gg8mn
@SatishKumar-gg8mn Жыл бұрын
Yes possible housewife plan max 50lakh will get
@nandhinisivakumar4664
@nandhinisivakumar4664 Жыл бұрын
Yes possible
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
Yes, it is possible. Max life insurance is providing insurance for non working women
@elamathic6139
@elamathic6139 11 ай бұрын
But what is the reason for taking ur wife? You must take ur own policy bcz inbetween the policy if u will meet any risk the claim will be automatically going to ur nominee.
@nothingda-u7b
@nothingda-u7b 10 ай бұрын
Naan painting work pandre day veger tha naan panna mudiuma
@MuthuKutty-g2z
@MuthuKutty-g2z 5 ай бұрын
Canara HSBC life insurance video podunga
@siduk5189
@siduk5189 3 ай бұрын
Normal man take. Can take labore man insurance.
@varunvb6087
@varunvb6087 Жыл бұрын
Beautiful explained about the insurance and the question raised also good bro. Thanks for sharing
@siduk5189
@siduk5189 3 ай бұрын
Only government employee,business man. can take it? Others,cannot?
@srinifreezer
@srinifreezer Ай бұрын
Any person can take, subject to income reply for more info
@vivekkumaran5746
@vivekkumaran5746 Ай бұрын
If there is no death until the declared date,, what happens to the payment we made?
@Shadow_God03
@Shadow_God03 Ай бұрын
Options to choose money back with good returns
@myfriends6921
@myfriends6921 4 ай бұрын
TREM Insurance EADUKKA ENNA PADICHE IRUKKANUM
@thirunavukarasu227
@thirunavukarasu227 3 ай бұрын
any digree
@saravananthangamani7264
@saravananthangamani7264 2 ай бұрын
3 yrs ITR need
@Shadow_God03
@Shadow_God03 Ай бұрын
12 th eligible
@NatarajAjay
@NatarajAjay 2 ай бұрын
Sir my age is 37 my income is 5lakh 19:03 per year which insurance policy suitable for me
@sriisakthiaagencies6205
@sriisakthiaagencies6205 4 күн бұрын
Lic yuva term plan best
@everythinggracemedia3095
@everythinggracemedia3095 10 ай бұрын
என் அப்பா மரித்துவிட்டார் ஆனால் அவர் இன்சூரன்ஸ் போட்டுள்ளாரா? இல்லையா என்பதை எப்படி அறியலாம் என்னிடம் எதையும் அவர் சொல்லமுடியவில்லை
@KannanKs-ABC
@KannanKs-ABC 6 ай бұрын
நண்பா இன்சூரனஸ் போட்டு இருந்தாலும் கிடைக்காது ஏன் கேட்டா ஏதாவது ஒரு இரு மாதம் கட்டாமல் இருந்தால் கிடைக்காது
@ravi-oo9sr
@ravi-oo9sr 6 ай бұрын
இன்சூரன்ஸ் ஆரம்பிக்கும் போது எவ்வளவு பணம் கட்ட வேண்டும் அண்ணா
@KannanKs-ABC
@KannanKs-ABC 6 ай бұрын
@@ravi-oo9sr நான் 800 ரூபாய் கொடுப்பேன் மாதம்
@ManojKumar-fm4ds
@ManojKumar-fm4ds 8 ай бұрын
Nominee namma ah blood relative la ah yarachum mattum tha mentioned panna mudiyum ah illa ah friend name kuda ah poda lam ah
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Blood relation only. நீங்க செத்தா இன்சூரன்ஸ் பணம் உங்க குடும்பத்தை காப்பாற்ற வா? பிரண்ட் காப்பாற்ற வா?
@murugesanp3315
@murugesanp3315 Жыл бұрын
சார் எனக்கு வயது 57 நான் Term Life insurance எடுக்க முடியுமா
@nandhinisivakumar4664
@nandhinisivakumar4664 Жыл бұрын
Yes mudiyum
@murugesanp3315
@murugesanp3315 Жыл бұрын
Thanks sir
@harikrishnan-ij8ku
@harikrishnan-ij8ku Жыл бұрын
85 வயது வரை (ஒரு சில கம்பெனி)
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 11 ай бұрын
Hi sir ungaluku health insurance theva patta solunga Naa Aditya birla health insurance la work pandren
@abiramidurai9753
@abiramidurai9753 6 ай бұрын
This session is very useful and sir you explain very well thank you sir.
@acpacp2525
@acpacp2525 9 ай бұрын
Drunken driving விபத்து நேரிட்டால் காப்பீடு பெறமுடியுமா
@Sakthiiiii
@Sakthiiiii 6 ай бұрын
No
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
In motor policy குடித்து இருந்தால் ஹெல்மெட் போடா விட்டால் முன்று per போனால்.. போக்கு வரத்து விதி மீறினால் Claim வராது
@localguy341
@localguy341 9 ай бұрын
Sir I have one question .sir said oly 3 years change the policy details if our nominee died in after three years .if option change a Nominee
@generskaryem5340
@generskaryem5340 5 ай бұрын
Yes,you have to inform and get added/changed your nominee by the concerned authorities.
@DivyaSakthi-v9v
@DivyaSakthi-v9v 9 ай бұрын
Which term insurance company is best and which policy is best
@josephselvakumar7660
@josephselvakumar7660 8 ай бұрын
Tata AIA life insurance SRS PLAN 100 years coverage.
@thirunavukarasu227
@thirunavukarasu227 3 ай бұрын
icici prudential Life insurance 100 whole life coverage
@saravananthangamani7264
@saravananthangamani7264 2 ай бұрын
LIC always best. It's more than 70 yrs successfully Running🎉
@ganeshmoorthy9110
@ganeshmoorthy9110 Жыл бұрын
Interview panravar...... super ❤❤❤❤❤❤
@ganeshmoorthy9110
@ganeshmoorthy9110 Жыл бұрын
Thanks ❤️
@TheKariever
@TheKariever Жыл бұрын
வேலை விட்டவர்கள் இந்த term insurance எடுக்க முடியுமா? எ
@kavi1190
@kavi1190 Жыл бұрын
No not possible you have to be an earning member whether you have to be a salaried person or Business people.
@TheKariever
@TheKariever Жыл бұрын
@@kavi1190 thanks🙏
@555JJ
@555JJ Жыл бұрын
​@@kavi1190kaasu iruntha edukka mudiyatha?
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
​@@555JJநிச்சயம் முடியாது
@pauldavid.n1829
@pauldavid.n1829 11 ай бұрын
If the particular company windup means how we can claim after any incident
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
All companies under IRDA CONTROL NO WIND UP.
@velus696
@velus696 2 ай бұрын
no income wife, what is the possible to take term insurance
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Purpose of Term ins is to manage the family without the earning persons income. So only they give policy depend on Income base only
@satheeshkumars109
@satheeshkumars109 6 ай бұрын
Can we change nominee in term life insurance after 5 years we paid the premium
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Yes anytime change
@sumethasridhana3484
@sumethasridhana3484 3 ай бұрын
Can I change nominee in term insurance or add 1 more nominee in the future?
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Yes possible to change. Or more then one person also
@balajiramachandran6375
@balajiramachandran6375 9 ай бұрын
Team life insurance house wife yedukka mudiyama
@pjai8759
@pjai8759 8 ай бұрын
எதுக்கு சம்பாரிகுற ஆள் தான் எடுக்க முடியும் ... ஹவுஸ் wife க்கு தேவை இல்லை
@nazeermohamed7735
@nazeermohamed7735 Жыл бұрын
Irda license ennidam iruku 15 years before nan eduthen entha business pannala ippo pannalama sir.
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 11 ай бұрын
Yes sir pannalam health insurance advisor ah agalan
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 11 ай бұрын
Ungaluku ethana doubt na ena contact pannunga sir
@gravebass2189
@gravebass2189 Жыл бұрын
Sir, is there any insurance company which provides term insurance for obese people Most of them are rejected
@alpho993
@alpho993 Жыл бұрын
If you are below age 35, pure term not possible. Please check With Savings+Term. But coverage will be less
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
If you have only obese as the problem means there is a chance to get a insurance. But it is purely depends on insurance company.
@priyankam1823
@priyankam1823 Жыл бұрын
Isuren amount clim ku secction certificate court la vanganuma?
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
If the nominee was not mentioned in the policy means to claim the insurance amount this court legal certificate is needed.
@KarthiKeyan-di1dv
@KarthiKeyan-di1dv Ай бұрын
well explained sir
@OzoneUmasankar-fb9no
@OzoneUmasankar-fb9no 11 ай бұрын
Online la. ICICI I mobile app la Term insurance edukkalama????
@balambhiga
@balambhiga 5 ай бұрын
Visit directly bro
@saravananmoni2905
@saravananmoni2905 Жыл бұрын
iam 10th&ITi 2yers course enaku term insurance edukalam sir
@Varadhan95101
@Varadhan95101 Жыл бұрын
Edukkalaam bro Annual Income 5Lakhs and Above for Pure Term Annual Income 3 Lakhs for Unit Linked Term Insurance Beacuse I take Term for 10+2 Year ITI
@Babubabu-1998
@Babubabu-1998 10 ай бұрын
Best term insurance company
@TamilSelviR-c9c
@TamilSelviR-c9c 20 күн бұрын
Yes Correct 100% 👍🏻... Health Insurance & Term Insurance ரொம்ப Best எல்லாருக்குமே.... Insurance அப்டினாலே எல்லாரும் Fraud, Fake ன்னு தான் நெனைக்கிறாங்க.... But நமக்கு ஏதாவது Medical Expense வரும் போது, நம்ம Reception ல உக்காந்து பணத்தை பத்தி யோசிக்கிறதா அல்லது உடல் நிலை சரி இல்லாதவரை பற்றி யோசிக்கிறதா அப்டினு ஒரு பயம் and வேதனை உடன் இருக்கும் போது, நம்ம கண்ணு முன்னாடி இன்சூரன்ஸ் Card எடுத்திருந்த ஒரு நபர் Claim Card Use பண்ணும் போது... நாமலும் பன்னிருக்கலாமே ன்னு தோணும்... அப்போ தான் புரியும் இன்சூரன்ஸ் அருமை.... ஏன் எடுக்க சொல்ராங்க ன்னு... ( கடன் வாங்கி Hospital செலவு பண்ணிட்டாலும் கூட, வீட்டுக்கு வந்துட்டு கடன் காக ஓடுவோமா அல்லது கடனை அடைக்க ஓடுவோமா...) யோசிச்சு முடிவு எடுங்க.... 👍🏻 Term Insurance : நம்மளால ஒரு வருமானம் குடும்பத்திற்கு வரும் போது நம்ம இல்லனா குடும்ப செலவு அல்லது குடும்ப கடன் ஐ யாரு குடுப்பாங்க அதெல்லாம் யோசிச்சு, அதுக்காக பண்றது தான் Term Insurance... நம்மளோட வயதும், உடல் நலனும் சரியாக இருக்கும் போது மட்டுமே எந்த இன்சூரன்ஸ் க்கும் குறைந்த செலவில் பிரீமியம் கிடைக்கும்...
@rvk7796
@rvk7796 7 ай бұрын
If any Term Insurance with return policy is there??
@prasaanthsk
@prasaanthsk 6 ай бұрын
Yes available sir
@rvk7796
@rvk7796 6 ай бұрын
@@prasaanthsk plan name and details
@SKumar-uf8vj
@SKumar-uf8vj 8 ай бұрын
Sir Term life insurance which company is best.thanks
@josephselvakumar7660
@josephselvakumar7660 8 ай бұрын
Tata AIA life insurance SRS PLAN 100 years coverage.
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Lic is best
@Rj-1407
@Rj-1407 11 ай бұрын
what happens if the policyholder not dead but policy coverage end? Please explain
@Rangaraj0103
@Rangaraj0103 10 ай бұрын
In case of pure term life insurance you will not get the paid premium from the company.
@Rj-1407
@Rj-1407 10 ай бұрын
@@Rangaraj0103 Thank you ❤️
@balambhiga
@balambhiga 5 ай бұрын
If you choose Return of Premium option you will get your amount bro. Kattuna amt Kai ku vandhrum
@minionuxor9843
@minionuxor9843 Жыл бұрын
Enkidda shiram life insurence policy irukku ...2 yr pay pannirukken ....per year 15500/- 31000 pay panniruken ...enakku intha policy continue panna mudiyala itha close panna sonna close panni thara matranga ..epdi ennoda amount a nan vankurathu anyone help me ??
@vkiartstamil6761
@vkiartstamil6761 Жыл бұрын
Head office ku mail pannunga
@vkiartstamil6761
@vkiartstamil6761 Жыл бұрын
Shriram la insurance vechikradhu best ah?
@athiseelan7487
@athiseelan7487 8 ай бұрын
Saringa sir ana vivasayam seibavar epadi salary vaithu kudupanga.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 3 ай бұрын
Not related to your job or earning. You can select number of years and amount. Based on that monthly premium varies.
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Te 19:15 rm ins என்பது குடும்பத்தின் வருமானம் ஈட்டும் நபர் திடிர்னு இறந்தால் அந்த குடும்பம் வாழுவதற்கு தரப்படுவது. ஒரு விவசாயி இறந்தாலும் வருமானம் தரும் நிலம் அப்படியே தான் இருக்கும் இந்த இடத்தில் term இன்சூரன்ஸ் க்கு வேலை இல்லை
@RajKumar-vc3xc
@RajKumar-vc3xc Жыл бұрын
அய்யா உங்கள் ஃபோன் நம்பர் வேணும் ஐயா
@rajeshs8846
@rajeshs8846 Жыл бұрын
Can we give siblings name as nominee?
@preethiacf0907
@preethiacf0907 5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா வாழ்த்துக்கள்
@user-nf6xg5rb8n
@user-nf6xg5rb8n 10 ай бұрын
Nandri sir
@NagendranD-rt5tg
@NagendranD-rt5tg 6 ай бұрын
😊
@sudharsonswich
@sudharsonswich Жыл бұрын
What if when my insurer files bankrupt?
@rocki81
@rocki81 Жыл бұрын
PITY SITUATION
@Raja-oi7xv
@Raja-oi7xv 11 ай бұрын
govindha
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Under IRDA CONTROL. NO BANKRUPT is possible
@shyamala5919
@shyamala5919 4 ай бұрын
age limit சொல்லுங்க சார்
@sabiyulla.Rahamathullah
@sabiyulla.Rahamathullah 2 ай бұрын
85 maximum
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Ethuku?
@ananthyogu7325
@ananthyogu7325 Жыл бұрын
Ethanai paalisi edukkalam sir....
@Varadhan95101
@Varadhan95101 Жыл бұрын
Your Income Base vachu You can take multiple term Insurance
@nellaivideos5866
@nellaivideos5866 Жыл бұрын
Any agent details sir
@srihariassociatesmadurai
@srihariassociatesmadurai Жыл бұрын
Hello sir
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
How to share the agent details here publicly?
@DevaPriya-wk2iq
@DevaPriya-wk2iq 9 ай бұрын
Sir 20 age la insurance podalama
@thirunavukarasu227
@thirunavukarasu227 3 ай бұрын
podalam
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
Yes
@nagarajk6706
@nagarajk6706 10 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவலாக
@karthickchandra9540
@karthickchandra9540 Жыл бұрын
Yearly 1.5 lakh than earn pandra but Nan eligible ah term insurance ku
@evamuthu3195
@evamuthu3195 Жыл бұрын
Not eligible
@Rengaraj13
@Rengaraj13 Жыл бұрын
Bro ithu vandhu salaried people only take. Or tax payers applicable. Namala maathiri people ku evanum ithu maathiri thara maatan. Nammaku govt 12 rs 336 ratela bank la tharanga. Athu mattum thaan nammalala eduka mudiyum. Plus bankla atm card vachuiruntha athula oru oru lakhs eligible.
@WealthyyRabbit
@WealthyyRabbit Жыл бұрын
Yes
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
எடுக்கலாம்
@thanukarthick
@thanukarthick Жыл бұрын
Good one
@tamizhfamilyman
@tamizhfamilyman Жыл бұрын
Thank you sir.
@bosekaran6553
@bosekaran6553 Жыл бұрын
Nice
@Rajsangeethas
@Rajsangeethas Жыл бұрын
Sir ammaukku kensar irukku eppa insurance pannalama sir age 53 akuthu sir
@rajkumarredwingz
@rajkumarredwingz Жыл бұрын
Physical or medical problem erukum bothu insurance apply pannalum medical test find panni reject panniduvanga. Neega medical problem hide panni eduthalum, claim panna porapa kandi pudicha total ah reject panniduvanga so amount kedaikathu.
@Adityabirla-vt2ri
@Adityabirla-vt2ri 11 ай бұрын
Yes sir pannalam 50% chance iruku unga medical report la mail panni approve kodutha policy tharuvanga sir ungaluku ethana doubt na solunga Naa Aditya birla health insurance la work pandren
@sathishKumar-oo1iq
@sathishKumar-oo1iq 3 ай бұрын
Eadukkalam sir but premium romba aadhigama irukkum due to cancer and high age
@murugana6134
@murugana6134 Жыл бұрын
Best term insurance ohh
@pk-hc4wx
@pk-hc4wx Жыл бұрын
200 percentage
@venugopalb7544
@venugopalb7544 26 күн бұрын
நான் இல்லை என்றால் எண் குடும்பம் என்னாகும்? என்ற நிலை இருந்தாலே கண்டிப்பா Term இன்சூரன்ஸ் தேவை
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 54 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 5 МЛН