terrace garden liquid fertilizer making equipment. DIY SIMPLIFY YOUR TERRACE GARDENING with subtitle

  Рет қаралды 26,332

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

Күн бұрын

நமது வீட்டில் பயன்படுத்தும் காய்கறி கழிவுகளில் தாவரங்களுக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
அந்த காய்கறி கழிவுகளை மக்க வைத்து உரமாக பயன்படுத்துவதற்கு முன் தண்ணீரில் ஊறவைத்து உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவ்வாறு திரவ உரமாக மாற்றுவதற்கான நேரத்தை குறைக்கும் வேலையை எளிமையாகவும் இது போன்ற சில உபகரணங்களை எளிமையாக நாமே தயாரித்து நமது மாடித்தோட்டத்தில் பயன்படுத்தினால் நேரம் மீதமாகும். உரங்கள் வாங்குவதற்கான செலவு குறையும்.
See all details & vendor list in our blog.
gunagardeningi...
follow me at Instagram
/ gunagardeningideas
Follow me at Facebook
/ guna.sekaran.3720190

Пікірлер: 143
@cracyjones
@cracyjones Жыл бұрын
Romba easy ah solli koduthathukku nandri anna. Awesome.
@praveenalisha3211
@praveenalisha3211 Жыл бұрын
Sema super uncle.........very nice and new ideas u r giving..........
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Detailed expln good job.new idea super
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Amazing idea, Thanks for sharing sir.
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 жыл бұрын
Very useful idea
@mailmeshaan
@mailmeshaan 3 жыл бұрын
Woooooooooow superb ideas sir👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@sornalatha4329
@sornalatha4329 3 жыл бұрын
Super sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 жыл бұрын
உபயோகமான தகவல் நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@umamaheshwari1180
@umamaheshwari1180 Жыл бұрын
Nalla idea👍
@edwincharles7219
@edwincharles7219 3 жыл бұрын
சூப்பர் ஐடியா
@lakshmipandian7471
@lakshmipandian7471 2 жыл бұрын
Sir your ideas are amazing
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
Beautiful idea
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
Wow supper brother 🙏🥳🥳
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@ranis9550
@ranis9550 2 жыл бұрын
super
@sakthielango7569
@sakthielango7569 3 жыл бұрын
அன்புள்ள தம்பிக்கு எந்த நேரமும் உடம்பில் இரத்தத்தில் உணர்வில் உயிரில் தோட்டக்கலையில் மற்றவர்களும் தன்னைப்போல் உயரவேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒருவரால் மட்டுமே இது போன்ற மேலான எளிமையான கண்டுபிடிப்புகளை பகிர முடியும். மேலும் சிலரைப்போல் கேலியும் கிண்டலுமான பேச்சுக்கள் அறிவுரைகள் இல்லாமல் எதுதேவையோ அதைமட்டும் இயல்பாக பேசி வீடியோக்கல் பகர்வதுதான் தங்களின் தனிச்சிறப்பு. வாழ்த்துக்கள் . நன்றி வணக்கம்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
மிக்க நன்றி.
@raveendar1023
@raveendar1023 3 жыл бұрын
Arumaiji
@jasminejas8278
@jasminejas8278 3 жыл бұрын
You're great terrace gardener invention ❤️❤️❤️👍👍🙏🙏 god bless you brother
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@thottamananth5534
@thottamananth5534 3 жыл бұрын
அருமையான யோசனை தெளிவான விளக்கம் நன்றி.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@ranis9550
@ranis9550 2 жыл бұрын
and good
@ithasatishkumar5165
@ithasatishkumar5165 3 жыл бұрын
சார் நீங்க உண்மையிலேயே ஒரு விவசாய விஞ்ஞானி சார் சூப்பர் சூப்பர்🤝👋
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@manojbala
@manojbala 3 жыл бұрын
Excellent idea.... Will try someday for sure..!
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@chinmaya_mund
@chinmaya_mund 3 жыл бұрын
Thank you for a great idea, and English subtitles...
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@roshnirangan8912
@roshnirangan8912 3 жыл бұрын
What an invention... Great idea n easy .. will do this for waste compost ...
@renukakrishnamoorthi4019
@renukakrishnamoorthi4019 3 жыл бұрын
Super idea. நேரமும் வேலையும் குறைவதால் பயனுள்ள பதிவு. வாழ்க வளமுடன்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@rchandrasekaran101
@rchandrasekaran101 3 жыл бұрын
Simple & Very Much useful. Thanks Guna
@tmdlgarden4322
@tmdlgarden4322 3 жыл бұрын
Super 👌and important ideas I will try this your ideas thank you na
@nalinic6484
@nalinic6484 3 жыл бұрын
Excellent tips...thanks for sharing. ..🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@saicollections4762
@saicollections4762 3 жыл бұрын
Thank u for a simple idea brother
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@naganandhinirathinam1968
@naganandhinirathinam1968 3 жыл бұрын
Nice idea sir.its very useful tips for women gardener
@florida2742
@florida2742 3 жыл бұрын
Yes it is really simple and useful
@saravananvm8686
@saravananvm8686 3 жыл бұрын
👍 நல்ல தகவல் பயன்படுத்திக் கொள்கிறேன் நன்றி சார் நன்றி 🤝
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@renukanthmurugeshwari1512
@renukanthmurugeshwari1512 3 жыл бұрын
Sir... Super work ... Amazing sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@maduramkag4003
@maduramkag4003 3 жыл бұрын
Thanks for good idea. Happy gardening.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@subbarayankanjamalai7677
@subbarayankanjamalai7677 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி
@seetharamanmram8152
@seetharamanmram8152 3 жыл бұрын
Wow wonderful Boss
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@stevewincas
@stevewincas 3 жыл бұрын
Guna sir You always make things simple and easier for anyone to accomplish such kind of garden gadgets, great going and keep rocking
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you sir
@gianniellis7721
@gianniellis7721 3 жыл бұрын
I guess Im kind of off topic but does anybody know a good site to stream new series online ?
@dwaynephoenix4947
@dwaynephoenix4947 3 жыл бұрын
@Gianni Ellis flixportal :D
@gianniellis7721
@gianniellis7721 3 жыл бұрын
@Dwayne Phoenix thank you, I went there and it seems like a nice service :) I really appreciate it!
@dwaynephoenix4947
@dwaynephoenix4947 3 жыл бұрын
@Gianni Ellis No problem xD
@maheshmg7322
@maheshmg7322 3 жыл бұрын
Simple and good 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@balamurugan4449
@balamurugan4449 3 жыл бұрын
Well done-rkbala
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you bala
@saleempolur4591
@saleempolur4591 3 жыл бұрын
Corporation waterla than sir rice kaluvanga antha water use pannalama sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
வேறு வழியிலாத பட்சத்தில் பயன்படுத்தலாம்.
@saleempolur4591
@saleempolur4591 3 жыл бұрын
Thnks sir
@27462547
@27462547 3 жыл бұрын
Thank you sir. Good idea.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@geethamb9355
@geethamb9355 3 жыл бұрын
Superb sir.will try.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@ushasankarasubramanian8928
@ushasankarasubramanian8928 3 жыл бұрын
Super sir great idea .
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@cvs4131
@cvs4131 3 жыл бұрын
Simply superb 👌👏👍😍
@lathamanickam9465
@lathamanickam9465 3 жыл бұрын
Good idea Anna. I will try immediately
@rameshbabu123
@rameshbabu123 3 жыл бұрын
Excellent ..Information ....👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@baladevangar2126
@baladevangar2126 3 жыл бұрын
If you have patience for 3 days, aquarium pump is not required, which otherwise is wastage of electricity. I criticized the earlier model, but this one is very very super.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@seenuvasanv478
@seenuvasanv478 3 жыл бұрын
Really superb!! Wish you all success 💐
@raginisundar7559
@raginisundar7559 3 жыл бұрын
Simple and easy to make liquid fertilizer👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@nagajothibaskar960
@nagajothibaskar960 3 жыл бұрын
Thanks bro super
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
Very good Anna;..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 3 жыл бұрын
Ok
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 3 жыл бұрын
Superbb bro....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@jayeshsinhparmar8655
@jayeshsinhparmar8655 3 жыл бұрын
Simpal nice Gunna sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@neelasterracegardening8971
@neelasterracegardening8971 3 жыл бұрын
செம. நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@saleempolur4591
@saleempolur4591 3 жыл бұрын
Wdc kuda arusi kauna thanni othalama sir
@Royal_kamfa_world
@Royal_kamfa_world 3 жыл бұрын
But pulu vachurathaa because romba neram thanni la irukkumbothu pulu vaikka chance irukke
@kavithasridharan8762
@kavithasridharan8762 3 жыл бұрын
அண்ணா சூப்பர் ஐடியா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 3 жыл бұрын
Super Guna Anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you mani
@vijayalakshmisandiran7592
@vijayalakshmisandiran7592 3 жыл бұрын
Super sir எனக்கு Wdc ஒரு பாட்டீல் கிடைக்குமா சிறிதாக மாடித்தோட்டம் அமைத்துள்ளதால் Wdc டப்பாவாங்கி தயார் செய்வது முடியாத செயல் அதனால் ஒருபாட்டிலுக்குரிய தொகை மற்றும் பார்சல் தொகையினையும் செலுத்திவிடுகிறேன் உங்களுடை வேலைப்பளுவினுக்கிடையில் அனுப்புவது சிரம்மம் இருந்தாலும் ஒரு ஆவலில் கேற்கிறேன்
@ithasatishkumar5165
@ithasatishkumar5165 3 жыл бұрын
மேடம் நீங்க எந்த ஏரியால இருக்கீங்க
@ithasatishkumar5165
@ithasatishkumar5165 3 жыл бұрын
நான் சென்னை மணலியில் இருக்கேன் உங்களுக்கு முடியும் என்றால் வாங்கிக் கொள்ளலாம்
@sathyaseetharaman3754
@sathyaseetharaman3754 3 жыл бұрын
Super anna....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@govin555
@govin555 3 жыл бұрын
அந்த drilling mc எவ்ளோ bro chargable ah
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 3 жыл бұрын
👌👌அண்ணா நல்ல அய்டியா. நவம்பர் மாத அப்டேட் போடுங்க ண்ணா.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பதிவிடுகிறேன் நன்றி
@gomathinarayan7878
@gomathinarayan7878 3 жыл бұрын
supet👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@sudhanithish4155
@sudhanithish4155 3 жыл бұрын
Sema sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@fousiyabegam5117
@fousiyabegam5117 2 жыл бұрын
Meen amilam evlavunaal usepannalam athukumela uselessa
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நல்ல முறையில் தயாரித்து வடிகட்டி பாதுகாப்பாக வைத்திருந்தால் ஒரு வருடம் பயன்படுத்தலாம்.
@X10ARCFF
@X10ARCFF 3 жыл бұрын
அண்ணா முட்டை அமிலம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா அதன் பயன்பாடு பற்றி போடுங்கள்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Ok. Thank you
@sdharshini12-brollno.88
@sdharshini12-brollno.88 3 жыл бұрын
Can we keep this system inside our terrace room Anna. Smell varuma room la
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Smell வர வாய்ப்பு உள்ளது. அதனால் வெளியில் வைப்பது நல்லது.
@balasubramaniyankn
@balasubramaniyankn 3 жыл бұрын
அருமை நண்பரே தாங்கள் பயன்படுத்தும் கோன் போன்ற டிரிலிங் பிட் பெயர்என்ன எங்கு கிடைக்கும் நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Triangular step cone drill bit. Available at online shop
@chitralekhachitralekha3527
@chitralekhachitralekha3527 3 жыл бұрын
👌
@grpgrp20
@grpgrp20 3 жыл бұрын
இதே போல் இலைகள் புண்ணாக்கு ஊற வைத்து பயன் படுத்த முடியுமா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
முடியும்
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 3 жыл бұрын
Please try to display the date and subject headings of your every video release at the background of the video ( as GUNA in background)
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Ok I will try
@harimech006
@harimech006 3 жыл бұрын
sir dilute panni use pannanuma
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Yes 1:10
@santhanayakibalans9322
@santhanayakibalans9322 3 жыл бұрын
Fish tank motor enke kidaikkum
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Aquarium shops & online shops
@helenmary3581
@helenmary3581 3 жыл бұрын
எங்கள் வீட்டில் நான் ஒரு வாய் அகன்ற மூடி உள் பெவிகால் டிரம் டேப் இணைத்து வைத்திருக்கிறேன்.அதன் உள் ஒரு செங்கல் வைத்து அதன் மேல் உள்ளே கிட்டத்தட்ட அடங்கும் அளவான துளைகள் உள்ள பிளாச்டிக் குப்பைக் கூடையை வைத்திருக்ககிறேன். காய் கழிகழிவுத் துண்டுகளுடன் அரிசி பருப்பு தண்ணீரையும் கலந்து குப்பைக் கூடைக்குள் ஊற்றி டரம்மை மூடியால் மூடிவிடுகிறேன்.தண்ணீர் அளவு அதிகம் ஆக ஆக கழிவுகள் நன்றாக ஊறி டிரம்மில் தேங்கும். தேவையான போது டேப்பைத் திறந்து பிடித்துக்கொள்வேன்.கூடை நிரம்ப நாளாகும்.பின்னர் எடுத்து மண்ணுடன் மக்கவைத்துக் கொள்ளலாம். Helen Subaiah one of your regular viewer. After a few days there won’t be any smell and the water is very rich n manure.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி 🙏
@ithasatishkumar5165
@ithasatishkumar5165 3 жыл бұрын
சார் அந்த வாலி என்ன வாலி சார் அது?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
10 litre Paint bucket
@seenupnsrinivasan5733
@seenupnsrinivasan5733 3 жыл бұрын
இதுகூட நல்லாதான் இருக்கு வடிகட்டிய தண்ணிய எத்தனை நாள் வைச்சு பயன்படுத்தலாம்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்திவிடுவது நல்லது.
@mathiyalakigeorge7439
@mathiyalakigeorge7439 2 жыл бұрын
இதை விட easiya சொல்ல முடியாதா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
முயற்சி செய்கிறேன்
@muthumaris1718
@muthumaris1718 3 жыл бұрын
Super sir
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 122 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 27 МЛН
terrace garden total soil refreshing for next season
12:26
GUNA GARDENING ideas
Рет қаралды 23 М.
14 Everyday fertilizer for any plants (Tamil)
11:10
Muhilini's Tamil garden
Рет қаралды 133 М.