zero budget homemade organic fertilizer | how to make leaf compost at your garden. இலை மக்கு உரம்

  Рет қаралды 33,350

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

Күн бұрын

Пікірлер: 105
@rchandrasekaran101
@rchandrasekaran101 3 жыл бұрын
அருமையான இந்த தருணத்தில் தேவையான பதிவு குணா. நன்றிகள். நான் என் தோட்டத்திற்க்கு மண்புழு உரம் வாங்கியது இல்லை. பயன் படுத்திய பழைய fridge மூடியுடன் ( @₹300 each) நான்கு வாங்கி வைத்து உள்ளேன். அதில் நீங்கள் கூறியது போல் தொழுவுரம் ( வெளியில் வாங்கியது) + காய்ந்த இலைகள் எங்கள் நகர் மரங்களில் சேகரித்தது + நம் தோட்ட இலை கொடிகள் + வீட்டு சமையல் காய்கறி கழிவுகள் இவை சேர்த்து WDC , புளித்த மோர், நாட்டு சர்க்கரை கரைசல் தெளித்து மக்க வைத்தத கம்போஸ்ட் + நூற்று கணக்கான மண்புழுவுடன் எப்போதும் என் fridge boxல் ஸ்டாக் இருக்கும். இதைதான் என் மண்கலவையில் வருடங்களாக கலந்து செலவில்லாமல் பலன் பெருகிறேன்.
@baranisakthii
@baranisakthii 3 жыл бұрын
Super 👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
தங்களின் அணுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
@selvakumarn1361
@selvakumarn1361 3 жыл бұрын
In chennai? If so, can you give me the contacts on where to buy?
@rchandrasekaran101
@rchandrasekaran101 3 жыл бұрын
@@selvakumarn1361 Sir, you can get old fridge at scrap shop near by you. Cow dung தொழுவுரம் you please contact who is having cows.
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Useful upload 👍👍👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் 👏👏👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@tmdlgarden4322
@tmdlgarden4322 3 жыл бұрын
Usefullana arumayana nalla thakaval na innum ungalin puthiya puthiya kandupidibbugalai ethir parkiren.👌👏👍
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 3 жыл бұрын
பயனுள்ள மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு குணா அண்ணா....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி மனி
@suku.ssukumaran4264
@suku.ssukumaran4264 3 жыл бұрын
Super super nan kerala palakkadyirindh video super
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@chelliahpandian1510
@chelliahpandian1510 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை நண்பரே !
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@devikarikalan6703
@devikarikalan6703 3 жыл бұрын
நல்ல பயனுள்ள வீடியோ அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@jayabalaraman104
@jayabalaraman104 3 жыл бұрын
சூப்பர் sir நல்ல விளக்கம்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@florida2742
@florida2742 3 жыл бұрын
Udeful sir
@florida2742
@florida2742 3 жыл бұрын
Useful sir
@kirubaterracegarden5123
@kirubaterracegarden5123 3 жыл бұрын
Super ideas sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@Passion_Garden
@Passion_Garden 3 жыл бұрын
Useful video sir..🤩🤩🤩🤩👌👍🤝🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 3 жыл бұрын
Very informative Thanks
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Жыл бұрын
👌👌👌👌
@nithiladanapal7698
@nithiladanapal7698 3 жыл бұрын
Very useful message sir.Only I have used kitchen waste.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Kitchen waste one of the best fertilizer for plants.
@urjankalavathy2878
@urjankalavathy2878 Жыл бұрын
Sir indha urathai preserve seyya vendum enral nanraga veyilil Ularthi bagala stock baithi kollalama. Pls reply
@vasanthiguna7017
@vasanthiguna7017 3 жыл бұрын
Super sir.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 3 жыл бұрын
உண்மை 👌👌அண்ணா. 🌹🌹
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
👍
@mariaprameela1004
@mariaprameela1004 3 жыл бұрын
I'm doing this regularly 😊😊😊
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
👍
@sivakavithasivakavitha7371
@sivakavithasivakavitha7371 3 жыл бұрын
Super Anna I Will try Thank U Anna 👌👌👌🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 жыл бұрын
Thanks sir
@jaseem6893
@jaseem6893 3 жыл бұрын
Payanulla thakavalgal bro 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்றி
@cvs4131
@cvs4131 3 жыл бұрын
Sir, Tenna olai oram panna payanpaduthikkalama ? Todapam senjittu , thumping podara olaiyyai kooda podalaama ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பயன்படுத்தலாம். ஆனால் மக்குவதற்கு சற்று தாமதமாகும்.
@Vijayalakshmi-jn1ov
@Vijayalakshmi-jn1ov Жыл бұрын
Hi sir Super nalla erundhadhu thank you sir Oru help ......Decomposting powder online nega vaaginadha ennaku link send panna mudiyuma?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
amzn.to/3JClZJ5
@shainulvajihaa.i9419
@shainulvajihaa.i9419 3 жыл бұрын
Hi Anna Eppo ennaku இலைமக்கு உரம் தயாரிக்க time இல்லை இலை காய வைத்து potting mix தயார் பண்ணலாமா????????? ப்ளீஸ் ரிப்ளை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பண்ணலாம்.
@nagajothibaskar960
@nagajothibaskar960 3 жыл бұрын
👍👍👍 bro
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@subramanianrakiappan3195
@subramanianrakiappan3195 3 жыл бұрын
👌👌👌👍👍👍
@geethanagarajan1897
@geethanagarajan1897 3 жыл бұрын
Anna Gana jeevamirtham use pannalaama microbes valara
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 жыл бұрын
Thank you guna sir I have only small tubs is it ok to try it in that
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Yes
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS thank guna sir
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 жыл бұрын
Thank s Guna sir
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 жыл бұрын
Sir I started it in a 200 litre barrel cut length wise Let's hope for the best How often do we have to water it
@k.shanmugasundari3845
@k.shanmugasundari3845 3 жыл бұрын
Ithai close pannanuma or open la vitralama?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
மூடி வைத்தால் விரைவில் மக்கிவிடும்.
@malijayalakshmi1059
@malijayalakshmi1059 3 жыл бұрын
Dry leaves n green leaves both serkkanuma or dry leaves only podungala
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Dry leaves அப்படியே சேர்க்கலாம். Green leaves மக்க வைத்துதான் பயன்படுத்த வேண்டும்
@malijayalakshmi1059
@malijayalakshmi1059 3 жыл бұрын
May I add ten percent dried leaves in my soil mix txs for yr earlier reply
@sharmeelee8929
@sharmeelee8929 3 жыл бұрын
அருமை அண்ணா😍🙏 அண்ணா ஜாதி மல்லிக்கு ஒரு பதிவு அண்ணா pls🙏
@revathis9250
@revathis9250 3 жыл бұрын
Super Sir ithai appadiye chedi vaikalama or cocopith add pannanuma.....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
நன்கு மக்கிவிட்டது என தெரிந்தால் அதிலேயே செடி வைக்கலாம். ஆனால் இதை செடிகளுக்கு பகிர்ந்தளிப்பதே சிறந்தது.
@s9840815294
@s9840815294 3 жыл бұрын
அருமை நானும் இந்த முறை செய்ய உள்ளேன். இலை உடன் காய்கறி waste பயண் படுத்தலாமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பயன்படுத்தலாம்
@bpraveenraja3127
@bpraveenraja3127 3 жыл бұрын
Sani water la mix pannurapa smell varuma uncle
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
கண்டிப்பாக வரும்
@Aambal_22
@Aambal_22 3 жыл бұрын
வணக்கம்...ஐயா..எனது மாடித்தோட்டத்தில் உள்ள வெள்ளரி கொடியில் பூக்கள் நிறைய வைக்கிறது, பிஞ்சு வைத்து, பிறகு வெம்பிவிடுகிறது...இதற்கு தீர்வு என்ன?? உதவுக..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
சத்து பற்றாகுறை அல்லது சரியாக pollination நடக்காமல் இருக்கலாம்.
@chanchalshah6729
@chanchalshah6729 3 жыл бұрын
Very nice to see the authentic way of composting leaves...... Thank you for sharing this. 😃👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Thank you
@baladevangar2126
@baladevangar2126 3 жыл бұрын
Small gardeners (like me) can collect dry leaves from nearest park. After washing the dust, fill up the leaves in a big rice/grain bag. Make some holes on all sides of the bag. Always keep the leaves moist by sprinkling WDC, buttermilk etc or sprinkle simple water. Within 6-8 months, you will get fine leaf mould. Leaf mould is the only fertilizer which you can use even during hot summer. If you have surplus leaf mould, then it can also be used as substitute of cocopeat. Am I right Guna Sir?
@revathis9250
@revathis9250 3 жыл бұрын
6 to 8 months too long nd u add some soil u will get soon
@baladevangar2126
@baladevangar2126 3 жыл бұрын
@@revathis9250 OK. I will reopen my bag and will add some garden soil. But I think, since I have soaked the washed leaves in WDC for whole night, before filling it in the bag, adding soil may not be necessary. What is your opinion?
@mrravimrravi180
@mrravimrravi180 3 жыл бұрын
நிலத்தில் எப்படி இலை உரம் தயாரிப்பது கூறவும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
தேவையான அளவுக்கு நீண்ட சதுர வடிவில் குழிகள் வெட்டி அதில் இலை சருகுகள் மற்றும் நம்மிடம் ஏதேனும் தொழு உரம் போன்றவை இருந்தால் அதையும் சேர்த்து இலை மக்கு உரம் தயாரிக்கலாம்.
@umaavijaykumar1636
@umaavijaykumar1636 3 жыл бұрын
Sir should we keep mixing it or should we just leave it like that itself
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
Yes
@thottamananth5534
@thottamananth5534 3 жыл бұрын
மாடி தோட்ட செடிகளைப் பயன்படுத்தும் போது பூச்சி தாக்குதல் உள்ள செடிகளைப் பயன்படுத்தலாமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
பூச்சி தாக்குதல் உள்ள செடிகளை காயவைத்து எரித்து சாம்பலை இதனுடன் செர்த்துகொள்ளலாம்.
@thottamananth5534
@thottamananth5534 3 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா
@SatishKumar-no4xf
@SatishKumar-no4xf 3 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் மாட்டு சாணத்தை காயவைத்து பயன் படுத்துகிறேன். இதை விட சிறந்த முறை (மட்கவைக்க)இருந்தால் கூறவும். நன்றி.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
மண்ணில் குழி தோண்டி ஞானத்தை போட்டு மேலே மண் கொண்டு மூடி வைக்கவும். வெப்பம் உருவாகி விரைவில் மக்கும்.
@krishnasamypunusamy9314
@krishnasamypunusamy9314 3 жыл бұрын
Very informative bro... After stir 4 days once do we must continue or leave it after certain number of days. Some say don't use so much water? How often must springle water?
@padmanabankesavan4041
@padmanabankesavan4041 Жыл бұрын
Sir no. Please Natu chakarai price
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
நான் வாங்கும் போது 50 /kg. அது சென்ற வருடம் இப்போது விலை உயர்ந்திருக்கலாம். 60 to 70 per kg.
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 3 жыл бұрын
அப்பப்போ தண்ணீர் தெளித்து விடவேண்டுமா அல்லது அப்படி மே விடலாமா மழையில் நனைந்தால் பரவாயில்லையா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
மழையில் நனைந்தால் பரவாயில்லை. ஆனால் அதிகம் தண்ணீர் தேங்கி அந்த தண்ணீருடன் சேர்ந்து சத்துக்களும் வெளியேறி விடாமல் இருப்பது அவசியம் அதனால் மூடி வைப்பதே சிறந்தது. ஈரம் காய்ந்து விடாமல் அவ்வப்போது நீர் தெளித்து வந்தால் உள்ளே உள்ள நுண்ணுயிர்கள் நன்கு பெருகும்.
@allinallgp2407
@allinallgp2407 3 жыл бұрын
கம்போஸ்ட் உரம் தயாரிப்பதில் வெள்ளை புமுக்கள் வருகிறது என்ன செய்யலாம் அண்ணா இப்ப தான் முதல் முறையாக ரெடி பண்ணுகிறேன் wDc போட்டால் வெள்ளைபுமுக்கள் செத்துவிடுமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
இந்த புழுக்கள் மீண்டும் இறந்து அதிலேயே மக்கிவிடும்.
@danielchelliah6510
@danielchelliah6510 2 жыл бұрын
கலவை செம்மண் வாங்கினேன் அதில் பாதி வெந்த செங்கல்லை நீரில் ஊறவைத்து மண்ணாக்கி கொடுக்கிறார்கள் அதில் செடிகள் நன்றாக வளருமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
கஷ்டம் தான். இருந்தாலும் வாங்கிய மண்ணை என்ன செய்வது. நுண்ணுயிர் உரங்கள் கலந்து தண்ணீர் தெளித்து வந்தால் அந்த மண்ணிலும் மெதுவாக நுண்ணுயிர்கள் வளர தொடங்கும். பிறகு பயன்படுந்தலாம்.
@danielchelliah6510
@danielchelliah6510 2 жыл бұрын
@@GUNAGARDENIDEAS நன்றி அய்யா
@allinallgp2407
@allinallgp2407 3 жыл бұрын
இல்லை கொஞ்சம் நேரம் வெயிலில் காயவைக்கலாமா காய்கறி கம்போஸ்ட் உரத்தை
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
காயவைத்துப் மக்கவைக்கலாம்.
@allinallgp2407
@allinallgp2407 3 жыл бұрын
நன்றி அண்ணா
@reginaandrews8561
@reginaandrews8561 3 жыл бұрын
Useful mesg what is wbc
@nithiladanapal7698
@nithiladanapal7698 3 жыл бұрын
Very useful message sir.Only I have used kitchen waste.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 жыл бұрын
👍
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Огород без перекопки и пищевая сеть под землей
18:47