சும்மா தரையில ட்ரையின் சிட்ட போட்டு க்ரோ பக்க வச்சா என்ன ப்ளீஸ் சொல்லுங்க தம்பி
@explorewithgokul2 жыл бұрын
அப்படியும் செய்யலாம் அண்ணா. தரையில் இருந்து கொஞ்சம் உயர்த்தி வைக்கிறப்ப கான்கிரீட் சூட்டோட தாக்கம் கம்மியாகும், சுத்தம் செய்ய வசதியாக இருக்கும் அவ்வளவுதான் அண்ணா
@thirukamaraj2 жыл бұрын
நல்லா சொல்லி இருக்கீங்க.இதில் double stand trible stand பண்ணி kaamenga