👏👏Enga garden fulla drain cell dhan use pannirukom anna.. But pvc stand last year try pannen.. Neenga sonna madhiri sarinjidichi.. So adha implement panna mudiyala.. Ipo neenga kudutha tips vachi try panren.. Thanks anna🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
Amam.. heavy bag-na better floor-laiye draincell vaichi pannalaam..
@arshinisgarden46412 жыл бұрын
@@ThottamSiva last time try panna method konjam vera..indha time neenga kudutha tips use panni success panna mudiyumnu ninaikiren anna.. 9*12 size vechi try panren..
Thambi உங்களுடைய ஒவ்வொரு garden video வும் மிக👌👌👌 நேர்த்தியாகவும் எளிதில் புரியும் படியும் இருப்பதால் எளிதாக கற்றுக் கொள்ள முடிகிறது. மலைப்பாக👍👍 இருப்பதை கூட மிகச் சுலபமாக செய்ய Demo மூலம் காண்பித்து விட்டீர்கள். என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் மரக்கன்றுகளை ஈசா garden மூலம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். 💥💥தங்களுடைய 👍👍 கருத்தை அறிய ஆவலாக 🤝🤝 இருக்கிறேன். நன்றி.வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. மரக்கன்றுகள் வளர்ப்பது பற்றி நீங்கள் நண்பர் மோகனிடம் விசாரிக்க. அவர் நாட்டு மரங்கள் நர்சரி வைத்திருக்கிறார். தகுந்த ஆலோசனை தருவார். அவர் நம்பர் Mohanraj (Karumathampatti, Near Coimbatore) - 98948 75850 / 99 42 55 66 80
@kalaichelviranganathan32582 жыл бұрын
@@ThottamSiva December மாதம் தான் இந்தியா திரும்புகிறேன். கண்டிப்பாக அவரிடம் தொடர்பு கொண்டு ஆரம்பிக்கிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
மிகவும் பயனுள்ள தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@dellasmano85292 жыл бұрын
We want some seeds,keep going. Very interesting & knowledgeable
@kalaivanir66622 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி
@VaRawHee7 ай бұрын
இந்த பதிவை பாக்காம போனதுல ஒரு வருடம் லேட். நேத்து அருண் (A1 Nursery) மூன்று விதமான ஸ்டான்ட் அனுப்பினார். அருமையான ஐடியா 👌
@sofiajene402 жыл бұрын
Thank you so much for this video. I was waiting for this information and really appreciate your effort in making this video for us. God bless 🙏
@ThottamSiva2 жыл бұрын
Happy to hear this video is useful to you. Thank you 🙏
@umag6337 Жыл бұрын
Shiva sir! Drain cells stand konjam weight aana paint buckets or water cans vaikka mudiyuma?
@vatchalaprabhakar7441 Жыл бұрын
Miga arumaiyana payanulla vilakkam sir thank u👍
@ThottamSiva Жыл бұрын
Thank you 🙏
@hemalathas9564 Жыл бұрын
Eye catching really gifted
@kanchanamalamuralidharan6006 Жыл бұрын
Best method sir.Thankyou for the knowledge sharing
@ThottamSiva Жыл бұрын
Welcome 🙏
@rahamathhussain6867 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி நண்பரே
@kyraagaja70172 жыл бұрын
Hi, you are a gentleman, for giving credit to my bro anand terrace garden. 👍😇🌹😎
@ThottamSiva2 жыл бұрын
I learned from him only.. how can I take the credit for doing this.. 🙂🙂🙂 He explore lot more new things in gardening 👍
@rangarajanparthasarathy55292 жыл бұрын
Very nice. Good effort.👌🏻👌🏻
@lalithannk61142 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா நானும் இதேபோல் செய்கிறேன். நன்றி
@ThottamSiva2 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பயன்பட்டதில் சந்தோசம். நன்றி
@negamiamoses57362 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு, நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். அடுத்த ஒருவரின் நல்ல படைப்புகளை பாராட்டும் உங்கள் பாங்கு அருமை. பதிவுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி 🙏
@arunsterracegarden2 жыл бұрын
சிவா bro always great 👍
@shanthisekar39632 жыл бұрын
அருமை நானும் அருன் வீடியோ பார்த்து செய்து உபயோகிக்கிறேன்
@devkumarmaitra Жыл бұрын
Great idea but need 18mm pipe - which is NON STANDARD. 20mm is standard. For small amount it is not feasible
@mrsrajininathan19902 жыл бұрын
Helpful video sir. Thanks for sharing this video.
@sabeithaschannel Жыл бұрын
ரொம்ப அழகாக இருக்கு😍
@mahendrangrapesgarden2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் 🙏
@theresemanuel95092 жыл бұрын
Super New garden is beauty
@ganga63552 жыл бұрын
Very useful video and u did a clear explanation sir
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@arulpugazhcreations11072 жыл бұрын
Sir we bought new fish tank you are my inspiration sir
@ThottamSiva2 жыл бұрын
Great. My wishes to you 👍
@hebasri88952 жыл бұрын
Super sir alla videovum clear explanation super anna
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@rubydeena41332 жыл бұрын
Thank you so much sir.. For kind information about how to set the drain cells in the roof garden..
@ThottamSiva2 жыл бұрын
You are welcome 🙂
@vijayas60952 жыл бұрын
Thank you so much for sharing this budget friendly information
@ThottamSiva2 жыл бұрын
Welcome 🙏
@pankajamkalyanasundaram1346 ай бұрын
உங்கள் grow bag enn விலை. எங்கு வாங்க வேண்டும். Colour grow bag அருமை.
@kumil10172 жыл бұрын
Thank you so much sir expected video for long time. .....
@ThottamSiva2 жыл бұрын
Welcome 🙏
@chithrachithu32132 жыл бұрын
Hi siva anna super na enagu 12,6 ensu drin cell enna vilai varum na soiluga pls👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@ThottamSiva2 жыл бұрын
12 by 6 entru size kidaiyaathu.. naan sonna standard size mattum thaan..
@gopalkrishnan6845 Жыл бұрын
Super Gairdn 🌺💯
@ashok43202 жыл бұрын
சிறப்பு!
@sujajose82652 жыл бұрын
Useful information.. Thanks bro..
@dennisonmani20192 жыл бұрын
Nice idea. I am going to try it
@ThottamSiva2 жыл бұрын
great. Try to create few tray and see how it suites your garden 👍
@chatriyansquad Жыл бұрын
Cement thotti weight thaaguma ? Thalaivare?
@jummabeea73712 жыл бұрын
Thank you for your kind information.
@hemahemualatha89072 жыл бұрын
Thank for sharing useful video sir.
@ThottamSiva2 жыл бұрын
Most welcome 👍
@j.k.kartikjayaraman41112 жыл бұрын
சார் வணக்கம், டிரைன் செல் எந்த கடைகளில் கிடைக்கும், எதாவது லிங்க் தர முடியுமா? அமேசானில் விலை அதிகமாக உள்ளது.
@weeeeetwo2 жыл бұрын
Super sir... Arun anna 🥳🥳🥳🥳
@vishnupriya47932 жыл бұрын
Hi Anna, where did you buy the drain cells from Indra garden Chennai or Subhiksha Organics?
@vaidi8652 жыл бұрын
Excellent sir 👏👏👏
@ThottamSiva2 жыл бұрын
Thanks 🙏
@pargaviesther51392 жыл бұрын
ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கிறீர்கள் நலமா அண்ணா மாடியில் மிகவும் தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா கொரோனா முடிந்து விட்டதே உங்கள் தோட்டத்தை பார்க்க முடியுமா ஒரேயொரு முறை அண்ணா நன்றி வணக்கம்🙏💐
@ThottamSiva2 жыл бұрын
உங்க பாராட்டுக்கு நன்றி. கொரோனா முடிந்து விட்டது. பிரச்சனை இல்லை. இங்கே நேரம் தான் பிரச்சனை.. தோட்டத்தை ஓரளவுக்கு முடித்து கூப்பிடலாம் என்று நினைத்து செய்து கொண்டே இருக்கிறேன். முடிந்த பாடில்லை. இப்போ அடை மழையா இருக்கு. இது முடிந்து தோட்டத்தை ஓரளவுக்கு களை எல்லாம் எடுத்து ரெடி பண்ணி சொல்கிறேன். கண்டிப்பா நவம்பர்ல வருகிற மாதிரி சொல்கிறேன்
@sureshsubbramani33712 жыл бұрын
Nice explanation with engineering prospect view Bro🙂
@ThottamSiva2 жыл бұрын
Thanks 🙂
@AnuShri... Жыл бұрын
12 inch height Cement pots vaikalama? Thanguma?
@psgdearnagu99912 жыл бұрын
Hi. Siva anna. Good morning. Have a good day. ✅💯🙏💐
@ThottamSiva2 жыл бұрын
Hi, good morning
@psgdearnagu99912 жыл бұрын
@@ThottamSiva 😊🙏
@venilraj9972 жыл бұрын
Very useful Video ..
@sanjeevpatil9624 Жыл бұрын
Super sir🎉
@kalathambikrishna6913Ай бұрын
Can you where we can order good drain cell... Thanks a lot bro Hare Krishna Hare Rama
@TheShashapal Жыл бұрын
Thank you informative
@ThottamSiva Жыл бұрын
Welcome 🙏
@sivasakthimuthu272 жыл бұрын
காலை வணக்கம் நண்பர்களே
@akshayavelvizhi63172 жыл бұрын
Super Anna, Namma vetla grow bag la irunthu, thotti la than Irukanga ,
@ThottamSiva2 жыл бұрын
Cement or clay pot-a.. appo draincell workout agathu..
@akshayavelvizhi63172 жыл бұрын
Yes anna
@rehanaelizabeth5514 ай бұрын
Thankyou very much sir
@ThottamSiva4 ай бұрын
Most welcome
@krishnanvenkatachalam15845 ай бұрын
Please let me know what will be cost for 44 " x 18" 8 pieces.
@thiruvenkatesh451 Жыл бұрын
Neenga intha method panni 1 year aaguthu.. ipo epdi iruku intha type stand. Long time ku neenga idha advise pannuvingala ? Kindly reply.
@ponrajapaulg6046 Жыл бұрын
Drain cell epudi vangrathu
@tsivasankar42372 жыл бұрын
sir neenga thottam top ku green cover use panni irukinga monkey irukura areaku set aaguma sollunga pls
I want to know from where you bought those orange coloued grow bags give me address
@Ram87654 Жыл бұрын
Unga tips ellamea sir
@vivek-m7r Жыл бұрын
Ithu entha shopla kidaikum
@nr.selvarajaАй бұрын
Drain cell mm? Thickness?
@hebronbenigarden2 жыл бұрын
hi brother kanayakumari lum maditthottathi patti karutharagu vikalama
@ThottamSiva2 жыл бұрын
Training patri kekkareengala?
@hebronbenigarden2 жыл бұрын
@@ThottamSiva ama bro yalla idamum iruku yakaluku use aguramathiri maddithotta patti therinthu kolvom athumathu illa online la amount pay pani vaga theriyathavaga vithigal vaguvatharkum uthaviya irukum kiditha vithigala kidithutu iruku bro.plz
@sankaradevik11582 жыл бұрын
Arumai bro.
@Nithi-mo9lb2 жыл бұрын
Hai anna gud mrng🙏🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
Hi, good morning 🙂
@kavyashreelifestyle84882 жыл бұрын
thottam amaika vedai vaindum anna yepade peruvathu
@ThottamSiva2 жыл бұрын
Intha link paarunga. avanga kitta vangalaam thoddam.wordpress.com/seeds/
@jayababu37082 жыл бұрын
Thank you brother
@Jasminjasee25802 жыл бұрын
Super Anna
@kayal502710 ай бұрын
சுபிக்சாவில்30 mm drain cell mat வாங்கி உள்ளேன் அதற்கு 3/4 இன்ச் எலக்ட்ரிக் பிவிசி பைப் வாங்கி சொருகினால் லூசாக இருக்கிறது ஒரு இன்ச் பைப் உள்ளே போக வில்லை என்ன செய்வது சார்
@lakshminarsimhankrishnaswa9323 ай бұрын
What vegetables and fruits can we plant in the grow bags in terrace garden
@ThottamSiva2 ай бұрын
You can grow all vegetable plants in terrace..
@sujathanarayanan68112 жыл бұрын
thank u 🙏
@Kalaivarun2 жыл бұрын
thanks for the info brother. I am using drain cel but placed directly on terrace. as my bag is heavy will it withstand load
@ThottamSiva2 жыл бұрын
Good.. Yes. for heavy bag, you cannot do PVC stand. Ok to keep on floor
@nathiyas24572 жыл бұрын
Subhiksha organics all model grow bag purchase paniruka sir, athula epdi plant vaikarathunu oru review podunga sir
@ThottamSiva2 жыл бұрын
Oru vilaichchal eduthittu video podalaam enru wait panren..
@nathiyas24572 жыл бұрын
Ok thank you sir
@Daru51012 жыл бұрын
Can you suggest any suppliers for ready made drain cell stands
@vijayk91022 жыл бұрын
Government terrace garden kit review pannuga ...
@ThottamSiva2 жыл бұрын
Last year potten.. same kit thaan entru ninaikkiren.. kit vanga try panren.. 👍
Sir, na Nagercoil la iruthu paesuren sir ungaluku water Lilly plant send pannunen athu ipo professional courier office, Coimbatore la irukuthu ungala antha package ah poi vanga mudiyum ah sir ?
@ThottamSiva2 жыл бұрын
Naan intru inge office-la poi ketkiren-nga.. courier number illa track panna..
@artfromtheheart95452 жыл бұрын
@@ThottamSiva plant nalla padiya kedaicha sir?
@thottamananth55342 жыл бұрын
நான்கூட ஏபிஎஸ் கோட்டடு பைப்தான் போட்டு ஸ்டேண்ட் செய்து உள்ளீர்கள் என்று தான் நினைத்தேன். இந்த முறை நிச்சயம் விலை குறைவாகவும் இருக்கும் மாடிக்கு பாதிப்பு இல்லாதவாறும் அமையும் அண்ணா மிக்க நன்றி