மனிதனைவிட உலகிற்கு ஆபத்து விளைவிக்கும் வேறு உயிரினம் உண்டா? நாய் அன்பைவிட வேறு யார் அன்பு காட்டுவார்...என் அன்பிற்குரிய தெருநாய்கள்,அன்பு செல்லங்கள்❤️❤️❤️❤️❤️...அருமையான பதிவு,சகோததரரே....
@rameshmuthusamy30522 жыл бұрын
Unmai
@vimalanagarajan29129 ай бұрын
மனிதர்கள்தான்வெரிபிடித்தவர்கள்பைரவர்அன்பானவர்கள்
@k.sivakumar4833 жыл бұрын
நானும் தெரு நாய்க்குட்டி தான் வளர்கிறேன் இப்போது அவருக்கு 8மாசம் ஆகுது!எங்கள் வீட்டு செல்லம் பப்பி!
@Endrum14 жыл бұрын
அருமை, என்ன செய்வது, முடிஞ்சா ஆயிரம் லைக் போடுவேன், முடியல யே..
@priyabandhesh80154 жыл бұрын
நல்ல பதிவு சார் நானும் உங்களைப் போன்ற எண்ணமுடையவள் தான். என்னால தான் வீட்டு முன்னாடி நிறைய நாய்கள் வருது, பக்கத்து தெரு நாயெல்லாம் இங்க வந்து படுத்துக்குதுன்னு பக்கத்து வீடுகள்ல இருக்கறவங்கல்லாம் என் ஹவுஸ் ஓனர்ட்ட கம்ப்ளைண்ட். எது எப்படின்னாலும் நான் என் போக்கை மாத்திக்கவிரும்பலை. அனாதரவா இருக்கற எல்லா ஜீவன்கள் மேலயும் நான் அன்பு காட்டுவேன். சில சமயம் காயம் கூட பட்டுருக்கேன். ஆனாலும் அதுல ஒரு நிம்மதியும் திருப்த்தியும் இருக்கு சார்.
Nan oru naikuti eduthutu vanthu valarthen.house owner ku pudikala.antha naikutiya romba torture panitanga.athanala naney kondu poi vituten.manitham sethuvitathu.
@jessica_jessie4 жыл бұрын
இதே மாதிரி நிலமை தான் எனக்கும். மத்தவங்களுக்கு பயந்து இந்த பைரவர்களுக்கு உதவ வேண்டி இருக்குது.
@sangeethag85024 жыл бұрын
Enga area yalum ithe tha panrainga sir ... Neenga soru vaikira nala tha athunga satham potute iruku nu ... Nanum solli parthiten manusanga peurathu pola dog baashai kolaikurathu nu ...ena tha manusa jenmamo eevu irakam ilama nadanthukurainga
@santhoshbabug61694 жыл бұрын
Excellent Anna பசியோடு இருக்கும் உயிர்க்கு உணவு தண்ணீர் வைப்பதில் இறைவன் இருக்கிறார் . வாழ தகுதி இல்லாத இனம் மனிதன் உண்மை 👍👍👍
@monesh27284 жыл бұрын
Super bro
@monesh27284 жыл бұрын
Hats of
@prachiprachi68302 жыл бұрын
இன்று மனிதன் மனிதந்தோடுல்லை....
@ajithkumar-my6pi4 жыл бұрын
சூப்பர் அண்ணா நானும் உங்களைப் பார்த்து பிஸ்கட் பாக்கெட் வாங்கி வச்சிருக்கேன் எங்க தெருவில் brownie ஒருத்தன் இருக்கான் புதுசா யாராவது ஏரியாவுல வந்தால் முறைப்பான் வண்டியில் யாரும் வேகமாக போக கூடாது போனா அவனக்கு கோவம் வரும் எங்கள் தெருவில் உள்ள அனைவரும் பிரௌனியை ரொம்ப நல்லா பாத்துக்கிறோம் குட்டீஸ் எல்லாம் அவனுக்கு படையப்பா அப்படின்னு பேர் வச்சிருக்காங்க 😍🐕🐕🐕🐕🐕 எங்க ஏரியால எல்லார் வீட்டிலும் பெரிய பெரிய நாய் வச்சிருக்காங்க ஆனா அது ஒன்னு கூட குரைக்காது படையப்பா தான் ஹீரோ 😊
@fazilcreator99904 жыл бұрын
super bro 😁😁👌👌
@tamilvanan93414 жыл бұрын
Keep the dog safe bro 😍.
@ajithkumar-my6pi4 жыл бұрын
@@tamilvanan9341 mm okay 😍
@aanandhaa32784 жыл бұрын
👏👏👏
@uruttuwarning34124 жыл бұрын
Bro i also have a dog in this name but my dig is not here it has died he is very likely person
@priyailanchezhian1144 жыл бұрын
I feed 8 dogs in my area.. They protect me.. Literally they guard me when i step out of my house... They surround me when i walk... Little pleasures of life😊❤️
@monesh27284 жыл бұрын
Super sister
@blackysuzu4 жыл бұрын
kzbin.info/www/bejne/hIndfoGgrqt-nJI
@s.srinivas31154 жыл бұрын
Hello Sister! Ivaargal kattum anbum pasamum thumaiyanadhu edhayaun edhirparpadhi illai annal manidhargal edam indha anbum pasamum edhirparkkakudadhu Human always selfish
@முத்துகுமார்-ய3ழ3 жыл бұрын
U r blessed...ka
@harihara66734 жыл бұрын
உங்களை போன்ற மனிதர்களை பார்ப்பது இன்றைய உலகில் அரிது.. நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@barathibarani2564 жыл бұрын
அன்பு இல்லா சுயநலம் கொண்ட ஆறு அறிவு ஜீவிக்கு அன்பு மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஐந்து அறிவு ஜீவியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அன்பு பாடம் சூப்பர் சார்.
@shrivi38814 жыл бұрын
Excellent..well said
@marysantharoy70064 жыл бұрын
Super sir😄💯👌🙏
@ma-jt2cz4 жыл бұрын
எல்லாரும் உங்களை போல இருந்துட்டா , உலகம் நல்ல நிலைமைக்கு வந்துடும் சார் , முக்கியமா உங்க "ஜோசியக்காரன் approach" is very perfect. உங்களின் கனிவான இந்த செயல் தொடரட்டும் - வாழ்துக்கள் & நன்றிகள்
@mahaboobmanasa88654 жыл бұрын
அண்ணா உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை
@sivasvlogs35774 жыл бұрын
அண்ணா நீங்க ஒரு சிறந்த மனிதர்...
@a.sivaprabhu11714 жыл бұрын
உண்மையான பதிவு சார் அன்பு தான் கடவுள் 👏👍
@rangarajanmv5954 жыл бұрын
நீங்கள் கூறி இருப்பது 100% உண்மை. நாங்கள் நிறைய நாய்களை வளர்த்துள்ளோம்.தெரு நாய்களுக்கும் உணவளித்து இருக்கிறோம். எங்கள் தெருவில் திருடர் பயமே அக்காலத்தில் இருந்தது கிடையாது. எங்களைப் பிடிக்காத neighbours ம் உண்டு. இப்போது அபார்ட்மெண்டில் இருப்பதால் வளர்க்க முடியவில்லை. அது மட்டுமல்ல; அது போன்ற அன்பை மனிதர்களிடம் பெற முடியவில்லை.
@ThottamSiva4 жыл бұрын
உண்மை தான். தெருவுக்கு தெரு இவர்கள் தான் காவல் காரர்கள். வித்தியாசமா யாராவது வந்தா மட்டும் சத்தம் போடுவார்கள். இது நிறைய பேருக்கு புரிவதில்லை.
@sudalaimani10084 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா நல்ல விஷயம் பண்றிங்க நானும் கொஞ்ச நாட்களா பறவைகளுக்கு தண்ணீர் வைக்கிறேன் அதை நாய் களும் குடிக்கும் பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும் நன்றி அண்ணா
@antonypaulraj12013 жыл бұрын
இறைவனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இறைவன் படைப்பில் அருமையான ஓர் உயிர்
@parthasarathyramadoss93624 жыл бұрын
நாய்கள் பற்றி நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளியும் அருமை. பொதுவாக நாய் வளர்ப்பவர்கள்... மற்ற நாய்கள் வெகு சுலபமாக நம்மை நெருங்கும். எப்படியோ அவைகள் நாய் வளர்ப்பவர்களை தெரிந்து கொள்ளும்.
@robanraj97804 жыл бұрын
Your right
@ramathilagam49664 жыл бұрын
Ithu 100 % true....na feel paniruken....en amma v2la valakuraga......en amma kita dogs fast ah frds agirum
@jesuslovesyouall93454 жыл бұрын
Super
@helenpoornima51264 жыл бұрын
அருமையான வீடியோ!உண்மையை உரக்கச் சொன்ன நல்ல சகோதர ரே! உங்களை வாழ்த்துறேன்!!
@karthicks8594 жыл бұрын
Please sister don't have Hindu names in your name.also when you introduce to others just say first name #foreign name# ..Tell the same to others
@vigneshm10074 жыл бұрын
super na
@nellaimurugan3694 жыл бұрын
இயற்கையின் ஆசீர்வாதம் பெற்றவரே! வாழ்த்துகள் 👌👍🏻
@devidevi17742 жыл бұрын
தம்பி சிவா உங்களை போலவே நல் உள்ளம் கொண்டவர்கள் யாரும் இருப்பாங்கலானு தெரியல உங்களது இந்த செயல் அனாதையாய் இருக்கும் செல்ல பிராணிகளுக்கு பெரிய வரம் நானும் எங்க தெருவில் உள்ள 5 குட்டிகளுக்கு உணவு அளித்து பார்த்து கொள்கிறேன் அந்த அன்பான ஜீவன்களுக்கு எவ்வளவு செய்தாலும் தகும் நான் வேலைக்கு போய்விட்டு எப்போ வருவேன் என்று தெருவில் காத்து கொண்டு இருக்கும் என்னை பார்த்த உடனே அப்படி ஒரு சந்தோசம் அவைகளுக்கு வரும் அதை பார்த்த எனக்கு எப்பவுமே அவங்களை விட்டுவிட கூடாது என்று தோணும் உங்க அளவுக்கு யாரும் செய்ய முடியாது அந்த browney குட்டி செம்ம அழகு பாக்கும்போது மனசுக்கு நிறைவாக இருக்கு வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவைகள் தொடர்ந்து கொண்டே இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@ThottamSiva2 жыл бұрын
நீங்கள் ஐந்து பேரை பார்த்துக் கொள்கிறீர்கள்.. எவ்வளவு பெரிய விஷயம். தொடருங்கள். கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். அவைகள் எந்த தொந்தரவும் இல்லாமல் தெருவில் இருந்தாலும் சந்தோசமாக இருக்கட்டும். அதுவே நமக்கு சந்தோசம் தான்.
@geethavijay96254 жыл бұрын
Great anna வாடகை வீடுகளில் வளர்க்க விடுவதில்லை.
@shrivi38814 жыл бұрын
I have adopted a stray dog. We know it's loyalty and innocence. They are so helpless and longing for love.
@vaishnavikannan91754 жыл бұрын
Well said. Naangalum Street dogs Ku water/feeding laam pannuvom, been doing for many years. Feels so good to hear whatever you said anna! 👍🏻🙏🏼
@thanjaitharani82424 жыл бұрын
அருமையான விசயங்கள்.ரொம்ப தெளிவா எளிமையா சொன்னீங்க sir. நாய்களின் வாழ்வியல் சிறப்பாக இருந்தது. நன்றி.
@ammuammu64354 жыл бұрын
Dogs are great I Love them so much I brought my Aiyshu from street only during pongal ...It has been 5years now she is my sunshine
@kavithaselvaraj97144 жыл бұрын
My husband always doing like this na daily they give food for all street dog's...this lockdown time also he did
@nithinjsmith4 жыл бұрын
I also had a fight with few people who used to throw rocks on street dogs
@aarthyselvi38314 жыл бұрын
Hereafter I will also fight for dogs
@bayamariyan8943 жыл бұрын
Same character
@tharshi13.v4 жыл бұрын
You have spoken my mind. Thank You so much and God bless you.
@shalparvati20874 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்க பொழுது கண்ணிர வருகிறது அண்ணா
Very very very touching and true..! Yes, showing love towards street dogs and other creatures, would please God more than any temple visit or pooja..Street dogs truly love you unconditionally and wholeheartedly...,
@beatricepriyadarshini44224 жыл бұрын
Wonderful video ...heart warming ...video
@Kamalimathesh4 жыл бұрын
உயிரினங்களை மிருகமாகட்டும் தாவரங்களாகட்டும் நேசிக்கும் அருமைய நண்பர் நீங்கள்.
@vijaivijai5584 жыл бұрын
அருமை அண்ணா அருமை உங்களுக்கு நல்ல மனசு
@lakshmiradhu4 жыл бұрын
Right from the deep of my heart I say God bless u and ur family. Stay blessed always
@fazilcreator99904 жыл бұрын
அந்த குட்டி பய ரொம்ப அழகா இருக்கான் 😍😍😍
@lakshmilakshmi96224 жыл бұрын
Nan vadagai v2la irukuradhala en v2la valakka mudiyalai enga Street la indha madhiri naattu nai oru team e irukku nan adhuku sapadu, sila time biscuit ellam kudupen ana nan sapadu poduradhala dhan indha madhiri dog ellam line kulla varudhu nu enoda house owner um Matra sila v2katangalum sonnadhala ippo adhai kooda seiya mudiyalai. Ennoda iyalamai alukaya matum dhan velipadum. Video pakum podhu happy a irukku. Nandri anna
@SalemPadmasSamayal4 жыл бұрын
Super Sir.. Thanks for sharing this video.. மக்கள் மனதில் அன்பும் , கருணையும் அற்று போய்விட்டது . corona வந்தா கூட யாரும் மாறமாட்டாங்க . நம்ப தெரு நாய்கிட்ட அன்பு காட்டினா , வித்தியாசமா பாக்கறாங்க ..
@thebeardedvulturejuli36744 жыл бұрын
God bless you Shiva. You are a good soul. Loving nature and animals is a boon and gift of God. Thank you for sharing your experience with street dogs.
@renukakrishnamoorthi40194 жыл бұрын
சரியான தகவல். எங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் நீங்கள் சொல்வது போல் நல்ல அனுபவங்களை தருகிறான். நம் நாட்டு நாய்களை வெறுத்தவர்கள் மனம் மாறி அவர்கள் மீதும் கருணை கண் கொண்டு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
@kaviyarasanm49124 жыл бұрын
இப்போதான் அண்ணா இந்த மோகம் தெளிஞ்சிட்டுவருது.
@maragathamp31033 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள் சிவா நாங்கள் தினமும் 50 குட்டி களுக்கு சாப்பாடு வைக் கி றோம் நன்றி சிவா தம்பி 👌👏☺
@ThottamSiva3 жыл бұрын
50 பேரா.. ரொம்ப பெரிய விஷயம். ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கள்
@vijayalakshmis43364 жыл бұрын
நீங்க சொல்றது உண்மை சார். நான் ரொம்ப நாள் பக்கெட்ல தண்ணீர் வைக்கிறேன். எங்க தெருவிலேயிம் ஐந்து நாய்கள் உண்டு
@anbuondruthananathai27044 жыл бұрын
சூப்பா் வாழ்த்துக்கள்
@immanueleratchibbuimmanuel62194 жыл бұрын
Thanks Brother And Your Team
@ProudIndies4 жыл бұрын
Indha rowdy, bayangaramana Aala irupaaru pola iruku.... 😆😆😆😆😆
@vinithalakshmi12133 жыл бұрын
Fantastic super beautiful 👌 cute lovely
@Durga17884 жыл бұрын
I love stray dogs more than costly breed. If we stare at them and started to talk with them, they starts wagging their tail.
@gandhimathi92224 жыл бұрын
நல்ல பதிவு. அருமையான மனிதர் சார் நீங்க. Super boy mac😍🥰😍🥰😍🥰😍
@adityag8944 жыл бұрын
I feel very happy and satisfied when I realise that there are people like you anna! ❤️❤️❤️❤️Thanks a lot to God.
@bnbvsg71174 жыл бұрын
தெரு நாய்களைப் பற்றிய பார்வை மிகவும் அருமை. இந்த வீடியோவைப் பார்ப்பதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு மனிதனால் தெரு நாய்களைப் பற்றிய தனது அணுகுமுறையை மாற்ற முடியும் என்றால், அதற்கு காரணம் mr.siva இன் உண்மையான முயற்சி
@ThottamSiva4 жыл бұрын
நன்றி. இதில் வரும் husky என்னை கண்டு குலைத்தவன் தான். இப்போ எப்படி நெருங்கி வந்து இருக்கிறான். அப்படி தான் நிறைய தெரு நாய்கள். மனிதர்கள் தான் மாறனும். ஒரு சில பேரிடமாவது மாற்றம் வந்தால் சந்தோசம் தான்.
@shrivi38814 жыл бұрын
Correct ah sonneenga Shiva.. Must and Most wanted message to society.
@arulmurugan80064 жыл бұрын
Starting -ல சொல்ல ஆரம்பிச்சுரீங்கல சார் செம செருப்படி பதில்கள்.... புரிதல் வீடியோக்களை பண்ணினதுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏... மேக் பையா சூப்பர்... அடுத்த பெரிய வீடியோகாக காத்திருப்பேன்...
@xavierlivin47824 жыл бұрын
I like the comment, street boys and girls 😁
@SDURAISDURAI-mz1bm4 жыл бұрын
எனக்கு நாய் என்றால் முதலில் பிடிக்காது ,உங்களது வீடியோ பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துள்ளது, நானும் இனிமேல் நாய்கள் இடத்தில் அன்பாய் இருப்பேன் .நன்றி நண்பா🙏🙏👏👏👏👏👏
@ashokkumar-ml3su4 жыл бұрын
அருமை அண்ணா உங்களை பார்த்து தான் நாங்கள் எங்கள் வீட்டில் ஒரு நாய் வளர்கிறோம் ஐந்து மாதங்கள் அகிறது பெயர் mota
@ThottamSiva4 жыл бұрын
சந்தோசம். Love to Mota
@mirthunas76574 жыл бұрын
Best roll model... And very good human being... மனிதருள் மாணிக்கம் னு கேள்வி பட்ருக்கேன்... But ஒரு மாசில்லா மாணிக்கத்தை மனிதர் உருவத்துல பாக்குறேன் sir... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... நன்றி சார்...
@ThottamSiva4 жыл бұрын
ரொம்ப பாராட்டிடீங்க. எல்லா உயிர்களும் நம்மை மாதிரி தானே. இந்த ஒரு எண்ணம் மட்டுமே எனது இந்த செயல்களுக்கு காரணம். நன்றி
@seethalakshmi89124 жыл бұрын
Enna manasu sir ungalukku 👌👌👌👌👌👌👌
@parimalabaste93104 жыл бұрын
This is the most beautiful video. Im so happy about all comments. Thank you all persons help street dogs.
@lakshmisridharan1744 жыл бұрын
ஐயா எங்கள் வீட்டின் உன்னே 3 பெரியநாய்கள் 4 குட்டி கள் வீட்டிற்கு வெளியே 4 நாய்கள் அத்தனையும் தெரு நாய்கள்தான். தினமும் காலை மாலை bis (uit மதியமும் இரவும் சாப்பாடு daily உண்டு மேலும் நாங்கள் |Dlackc பாமரேனியன் அது எங்கேளாடு 14 வருடங்கள் இருந்து 4 மாதம் முன்புதான் மறைந்தான் முதுமையின் காரணமாக . இது என்னால் முடிந்தது
@funbitz37334 жыл бұрын
அழகு!!!
@keerthanasree27884 жыл бұрын
Anna naa mac paarththu oru stray doga adopt pannirukken .andha stray dog romba obedient.adhu peru mac.thanks for thottam siva anna
@BairavaEducateyourpet4 жыл бұрын
❤️
@geethasukumar25944 жыл бұрын
Excellent service. Hats off
@swarnamalas87994 жыл бұрын
Very beautiful vedio,.I too love stray dogs and has been feeding strays wherever I live.correct time to upload this info..If at all few people change their attitude towards stray animals.you have achieved your goal and MAY GOD BLESS you and your family
@devidevi32054 жыл бұрын
எங்கள் வீட்டு குட்டி சிட்டி எங்களின் செல்லம் மேலசம் தெருவில் எது நாய்களுக்கு சாப்பாடு கொடுக்கிறேன்
@salinrajahsalin59263 жыл бұрын
God bless you .🙏 keep up with your Good work.🐕
@prabakarans56314 жыл бұрын
Street boys and girls nice word God bless you and your family
@balajik35704 жыл бұрын
I always have a soft corner towards stray dogs
@carolinmohan14134 жыл бұрын
Anna you are the special creature from the god 🙏 for the nature👍
@ThottamSiva4 жыл бұрын
I am just a normal man living like a normal man who love nature and animals. Because people changed a lot after all these social media addiction, people like us looks little odd here :))
@carolinmohan14134 жыл бұрын
@@ThottamSiva 😊😊
@madhesheditz4 жыл бұрын
எங்கள் ஊரில் நாட்டுநாய்களை கொல்லாமல் ஒழித்து விட்டார்கள் இன்னும் 2,3வருடங்களில் எங்கள் ஊரில் நாட்டுநாய்களே இருக்காது நான் சில நாய்களை எடுத்து வீட்டில் வளர்த்து வருகிறேன் . வீடியோ போட்டதுக்கு நன்றி
@divyakotapati46064 жыл бұрын
இந்த உலகத்தில் எதையும் எதிர் பார்க்காத ஒரேயொரு ஜீவன்
@vaigin4 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி. அதிலும் சிறப்பு உங்கள் கருத்துகள்.
@muralidharanb62504 жыл бұрын
A wonderful experience I share. Daily when I go for a walk the next street there are many stray dogs. Some dogs walk along with me as a bodyguard after seeing me. They come with me upto the street ends
@Abdullah-lb8gn2 жыл бұрын
Stray 🐕 super dogs ❤️❤️❤️trues😍🥰
@ThottamSiva2 жыл бұрын
Amam🙏
@TheDivyasreedharan4 жыл бұрын
I am so happy sir that u took up this topic ...PPL need to understand the nature of dogs and are so faithfull and loveable 😍❤
@vimalshivn.74413 жыл бұрын
கருணை உள்ளம் ஐயா உங்களது .உயிர்கள் யாவுமே மகத்தானவைகள் உயரியவைகள் மாற்றுக்கருத்தில்லை .இந்த நாய்கள் என்பவைகள் மனிதனில் தங்கி வாழ இறைவனால் படைக்கப்பட்ட உன்னதமான உயிரினங்கள் . நன்றிக்கும் விசுவாசத்துக்கும் முன்னுதாரணங்களே இந்த அற்புதமான உயிரினங்களே ! இதை நன்கு உணர்ந்த ஒரு முன்னுதாரணமான மனிதரையா நீங்கள் பல்லாயிரம் வணக்கங்களும் நன்றிகளும் .............
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசமாக இருந்தது. நீங்கள் அழகாய் சொல்லி இருக்கீங்க. அதை உணர்ந்தவர்கள் தான் இப்படி அழகாய் சொல்ல முடியும். நன்றி 🙏
@kgraja53294 жыл бұрын
Etho rendu LABRADOR dislike pannirukku🐕🐕🐕🐕🐕
@mageshsheebarani96464 жыл бұрын
நாற்றமெடுத்த கொலைகாரர்கள்...
@swathiprakash22004 жыл бұрын
They r aggresive pitbull
@ronnirvin22844 жыл бұрын
I am the first dislike man but negative is powerful than positive: said by vijay in sarkar
@vivin20344 жыл бұрын
Labrador enda solra adhu naai dhane
@nithyashreerajendran84214 жыл бұрын
Labrador is a very good life, please don't compare with senseless humans
@apsamy464 жыл бұрын
சூப்பர் சார் வாழ்த்துகள்
@sharmilavijayakumar41154 жыл бұрын
Oru Hollywood dog movie Partha mathiri itunthathu unka explanation, super Siva sir,
@kuttimani16234 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. சிந்திக்க வேண்டிய விஷயம்...
@ss-fp7vz4 жыл бұрын
Sir I will also adopt a street dog when i hv my own house
@petchimuthu92904 жыл бұрын
Very fantastic message to the world உங்களின் ஒவ்வொரு வீடியோவும் மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த சிறப்பான நாய்களைப் பற்றிய வீடியோவிற்கு பெரிய சல்யூட்
@parimalahvictor73044 жыл бұрын
You are a kind compassionate man. It would help if you could help to spay the females.
@rameshpuratchi17014 жыл бұрын
அருமை அண்ணா ஆகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@karuppusamyakm16624 жыл бұрын
எங்க வீட்டு நாய் கூட தேரு நாய்தா sir
@monesh27284 жыл бұрын
Nalla pathukonga anna good
@சட்டம்உன்கையில்4 жыл бұрын
Sir. தெரு நாய் இல்லை நாட்டு நாய்கள். அவர்கள் அருமை நமக்கு தான் தெரியும். நாகரிகம் என்ற முகமூடி அணிபவர்களுக்கு தெரியாது.
@subhashkratos4 жыл бұрын
Say them pariah bro
@deebaperiyasamy52404 жыл бұрын
வாழ்க வளமுடன் 👌🙏
@damien12694 жыл бұрын
He's also a biscuit boy😂😂
@kalaivanirajagopal40693 жыл бұрын
Super sir..god bless u sir
@kalpanadevi75384 жыл бұрын
I’m very happy bro enga papa Mittu ennakkunipadi kidacha Chellama than I’m feeding 6 dogs daily
@p.rajendranraju47154 жыл бұрын
Super bro nattu naaigal than gattu English breed lam wast nattu naaigal valpom
@dhanasakthi25684 жыл бұрын
Sir enga veetu kitta iruka oru odaila may 24th 2020 anniku oru kutti female dog paavama irundhuchu yaarum andha kuttiya edukala Nan thookitu vandhu valarthukittu iruken. But sutri irukavanga female dog valarkaadha velila kondu poyi vitrunu solraanga manasuku kastama iruku but Nan avangakitta apdilaam vidamudiyaadhunu solli aasaya kulandhaya paathukiramaari pathukittu iruken kuttiyum paasama iruku enga Mela. Idha unga kitta sollanumnu thonuchu solliten.
@ThottamSiva4 жыл бұрын
Female dog thaan romba pasamaa irukkum entru solvaanga.. Pothuva ellorume male dog-na problem illai.. Kutti yethum potta athai kadaththuvatharkku kasdam-nu yosikkaraanga.. Unga manasukku romba nalla visayam panna thonirukku.. matravangalukku enna problem athil? Neenga avalai pasamaa paarthukonga.
@dhanasakthi25684 жыл бұрын
@@ThottamSiva ok sir
@dakshayinikuppaswamy91454 жыл бұрын
Super Video.
@sowmidiv4 жыл бұрын
If I feed stray dogs neighbours pick a fight with me. It happens every day. Many are harrassed
@thilakavathyb4584 жыл бұрын
Don't worry if your dogs 🐕 start fight for you., That neighbour dogs will keep MUM.
@surajm45474 жыл бұрын
Supera sonnaenga 👍👍👍 Dogs only bite because of provocation by human beings, especially children. Naaygal maela anbu kaatna, vaddeoda nambalukku anbu theruppe kudukkum.
@haripriya23324 жыл бұрын
Enga veetla oru street dog kutty potruku naanga thanni oothi bread potu iruka edamum koduthu konjitu irukom daily
You are awesome brother. I also like these honest guys. Thank you so much for talking these kind of videos. For sure these guys are like our honest family members. Good job