நான் உங்கள் இதற்கு முன் பறவை Video வை பார்த்து தொடங்கினேன் இன்று என் வீட்டை சுற்றியும் பறவை கீதம் கேட்கின்றன மிக்க நன்றி . வாழ்க அனைவரும் .....
@senthilrs4 жыл бұрын
உங்களுடைய தொடர்பு எண் தெரிவிக்கவும்
@SatheeshKumar-qj8nm4 жыл бұрын
Super super epdi vachiga
@maithreyiekv99733 жыл бұрын
பறவைகள் வரவு சாப்பிடறது அருமை அதை விட அருமையோ அருமை உங்கள் வர்ணனை மிகவும ரசித்தேன் கோயிலுக்கு கூட போக வேண்டாம் இறைவன் உங்களை தேடி வருவான் பறவைகள் ரூபத்தில்... வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 👏👏👏👏👏👏👌👌👌🙏🙏🙏
@psgdearnagu99912 жыл бұрын
அருமை சார்.. மகிழ்ச்சி அனைத்தும் இயற்க்கையின் குழந்தைகள்... சந்தோஷமா இருக்குங்க பார்க்க 👏🙏💯💐🎈
@kanabinacraft23704 жыл бұрын
Super nice excellent
@shanthinisundar4285 жыл бұрын
Sir உங்கள் friendship கிடைக்க இந்த வீடியோக்கள் பார்க்க நாங்கள் மிகவும் கொத்துவைத்தவர்கள் sir. மிக்க நன்றி.
@vijayalakshmiveeramani78105 жыл бұрын
I like this vedio and the comments I am already having a small school with few students
@ArifaThameem5 жыл бұрын
அருமை அருமை இயற்கையோடு இயைந்தவாழ்க்கை வாழ கொடுத்து வைக்கணும். நீங்களும் கொடுத்து வைத்தவர்தான். இயற்கையை ரசிக்க தெரிந்தவர். வாழ்த்துக்கள் சகோ.
@saraswathiram36464 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துகள
@madhumathi49495 жыл бұрын
பார்க்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.. இந்த பதிவை பார்த்தபிறகு பலர் இதேபோல் நானும் செய்யப் போகிறேன் என்ற comments பார்த்ததும் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.. மிக்க நன்றி அன்பரே.....👌👌 தங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது...👍👍
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@deenadayalanpv65355 жыл бұрын
முடிந்த உதவியை பிற உயிரினங்களுக்கு செய்வதில் கிடைக்கும் திருப்தி தனி அலாதிதான். வாழ்க நீங்கள். வளர்க உங்கள் தொண்டு.
@umamaheswari29485 жыл бұрын
உங்கள் நகைச்சுவையான பேச்சு மிக அற்புதம் நண்பா அத்தோடு பறவைகள் வந்து உணவு உண்டு செல்லும் காட்சி அழகு வாழ்த்துக்கள் நண்பா
@karunagaranramanujadasan73084 жыл бұрын
தன் உயிரைப் போல பிற உயிர்களையும் நினைக்கும் உங்கள் நல்ல மனம் வாழ்க.
@rchandrasekaran1015 жыл бұрын
தோட்டம் வளர்ப்பு பற்றி மட்டும் அல்லாமல் இதை போன்ற நல்ல விஷயங்களை பதிவிட்டதிற்க்கு வாழ்த்துக்கள். நானும் தினமும் காராபூந்தி காக்கைகளுக்கு, வெள்ளை சோளம் மற்றவைகளுக்கு. உங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது வீட்டின் வெளியிலோ மண் சட்டி அல்லது ஏதாவது ஒரு பழைய பாத்திரத்தில் பறவைகள் மற்றும் பிற விலங்குகள் தங்களின் பசி, தாகத்தை தீர்த்து கொள்வதற்கு தினமும் உணவு , தூய்மையான நீரை ஊற்றி வைக்க வேண்டும். இதனால் அந்த உயிர்களின் வடிவில் இருக்கும் இறைவனின் அருளாசி உங்களுக்கு கிட்டும். நன்றி.
@SivaKumar-or7ke5 жыл бұрын
கார பூந்தி வைக்க வேண்டாம் தாணியங்கள் வைக்கலாம்
@rchandrasekaran1015 жыл бұрын
@@SivaKumar-or7ke சார், காராபூந்தி காகங்களுக்கு வெள்ளை சோளம் மற்ற பறவைகளுக்கு.
@jeyaramandharmaraj70244 жыл бұрын
அண்ணா உங்களுடைய விளக்கம் நிறைய கதைகளின் கலவையாக இருக்கு. நீங்க இயற்கையை ரசிக்கிரததாண்டிய உங்கள் சிந்தனை அருமை அண்ணா.
@muthukrishnanchellappa2604 жыл бұрын
உங்கள் பணி மிக சிறப்பானது. உணவை ஒரே தட்டில் வைக்காமல் பல தட்டுகளில் இடைவெளி விட்டு வைத்தால் பறவைகளும் அணில்களும் ஒரே நேரத்தில் உண்ணுவதற்கு வசதியாக இருக்கும்.பிரபஞ்சம் உங்களையும் குடும்பத்தையும் வாழ்த்தும்.
@மகேஷ்சசி5 жыл бұрын
உங்களின் இந்த செயல், வர்ணனை அருமை, நல்ல கூட்டு குடும்பத்தின் அன்பின் வெளிப்பாடு சகோ,வாழ்த்துக்கள்
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி :)
@ramanikrishna93085 жыл бұрын
பறவைகள் விட உங்கள் ரசனை மிக மிக மிக அருமை வாழ்த்துக்கள் நன்பா வணக்கம்.
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி :)
@selvarajkaliyannan78134 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது. நானும் தொடங்கி விடுகிறேன்.
@balasubramanian68804 жыл бұрын
இன்றும் பறவைகள் கூட்டத்தை கண்டு மகிழ்ந்தேன் நண்பா மனம் பூரித்து இப் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா தங்களின் கருத்துக்கள் அனைத்தும் பின்பற்ற வேண்டியவைகள் நண்பா வணக்கம்
@ThottamSiva4 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@parthsiva19995 жыл бұрын
உங்களின் உடல்மொழி மிகவும் அருமை. வெயில் காலம் ஆரம்பிச்சிருச்சு எல்லா grow bagம் கழுவி பரண் மேல வச்சாச்சு . no risk. only keerai chedi mattumthan
@muthulakshminatarajan74964 жыл бұрын
👌 உண்மையான பதிவு 🙏
@devibalaji79575 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காணொளி அண்ணா. Commentary ultimate 👌🏻 வாழ்க வளமுடன்
@bhaskart83614 жыл бұрын
Super ji 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@selvarani.tselvarani31375 жыл бұрын
Really good.👍👍👌👌👌👌
@t.ansari.m87625 жыл бұрын
தினமும் என் வீட்டடுக் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து ரசிப்பதை இந்த காணொளி நினைவுப்படுத்தியது. ஒரே ஒரு வித்யாசம் எங்கள் பகுதியில் Rosy starling மட்டுமில்லை. அதற்கு பதிலாக மயில் வரும்...! சூப்பர்..! அழகு..!! இனிய ❤அன்பு❤ வாழ்த்துக்கள்..!!❤👌
@ThottamSiva5 жыл бұрын
நன்றி. இங்கேயும் மயில் வரும். வந்து தண்ணீரும் குடிக்குது
@r.sujasuja77294 жыл бұрын
உங்களின் வர்ணனை அழகு.. வாழ்க வளமுடன் 🌷 சகோ
@karthikeyanc44464 жыл бұрын
Arumai vazhthukkal... 👌👍💐
@begoodanddogood165 жыл бұрын
Past three years am keeping water and thinnai for sparrows. This year started keeping water for street dogs. You are right. Sparrows like only thinnai very much along with the skin. Also I kept a small box for nesting. Second time it layed eggs. Am experienced the happiness of birds watching and it's sounds in the morning which gives positive vibes and bliss.
@ranijhansijhansi40444 жыл бұрын
Me too for dogs cows birds for several years grains food etc . Each day I clean the bowl and pour fresh water in mud pots
@begoodanddogood164 жыл бұрын
@@ranijhansijhansi4044 super...
@ranijhansijhansi40444 жыл бұрын
be good and do good thanks.
@VRAJU-bx5bf4 жыл бұрын
Nenga Vazgavalamudan vazgapalandu
@punithanr18875 жыл бұрын
வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் சேவை மிக்க மகிழ்ச்சி.
@ThottamSiva5 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@subramaniamlenin36775 жыл бұрын
அனபுவழியும் உங்கள் வாழ்வு...... வாழ்க....வளர்க.
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
@babyantskitchen5 жыл бұрын
உண்மை.தங்களின் வார்த்தைகள் அத்தனையும் 100% உண்மை..மனதுக்கு மிக இதமான காணொளி.. Thanks for sharing a good, time worthy , satisfying video..👌✌️👍.
@velvas200595 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஆயிரம் கோடி நன்றிகள் இப்பிரபஞ்சத்திற்கு அருமையான பதிவு, வாழ்க வளமுடன்
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி
@Prash54 жыл бұрын
I live in US. I keep seeds daily. Normally house sparrows and Cardinals eat them. The squirrels here are like hulk, they will chase away all the birds and eat. When it snows the ground will be covered for 3 days upto 1 foot and birds can't find food on ground. So on snowy days I keep more food and about 8 different bird varieties come here to my balcony. I am also from Coimbatore and I'm a big fan of your channel and Mac.
@duraisaraa4 жыл бұрын
மிக்க நன்றி சகோ.வாழ்க தமிழ். வாழும் மனித அபிமானம். வணக்கம்
@abihari2125 жыл бұрын
அருமையான விடு உங்கள் விடு நாய் பூனை காய் தோட்டம் பறவைகள் இயற்கை தேவதை உங்கள் விட்டில் வசிக்கிறால் ம்ம்ம் நான் ஒரு அரக்கன் விட்டில் இருக்கேன் ஒரு குருவி கூட வரவிடாமட்டங்க காக்க குருவிகளுக்கு ஒரு டாப்பலா தண்ணீர் ஊற்றி வெச்சா அதை தல்லிவிட்டு ரசிக்கும் இனம் எங்கள் வீட்டு ஒணர் மகன் 😢
@saravanansutha26154 жыл бұрын
மிகவும் அருமை ஐயா.
@flarestudio66145 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா..... கடைசி சம்மர்ல போட்ட உங்க வீடியோவ என்னோட நண்பர்கள் நெறைய பேர்ட காட்டிருப்பன்... அப்படியாவது இந்த இயற்கை மீது இவர்களுக்கு காதல் வராதா என்று.... என் வீட்டு மாடித்தோட்டத்தில் நின்று இந்த பறவைகளின் சத்தத்தைக் கேட்டாலே வேறு மாதிரியான சுகம் தான்.... :)
@emkay45994 жыл бұрын
நன்றிகள் 🙏🙏🙏
@rathimohan81945 жыл бұрын
Very. Nice. Manasela. Makilchi
@p.venkateshvaran30944 жыл бұрын
உங்களை பார்த்து நானும் எனது வீட்டில் இந்த நல்ல செயலை ஆரம்பிக்க உள்ளேன் அண்ணா...
@ThottamSiva4 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா ஆரம்பிங்க
@vasugo17474 жыл бұрын
We r feeding birds for past 40 years. First we started with crows... Now a days, crows, squirrels, dows, parrots, cuckoos & mainas r our regular visitors... Very happy to seen them daily..
@kannanelumalai66924 жыл бұрын
super anna enga vethugu anda paravaigal vanda super a irugum
@senthilrs4 жыл бұрын
வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை அருமையோ அருமை வாழ்க பல்லாண்டு
@ThottamSiva4 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@nilofarjahangir27135 жыл бұрын
அருமைஅருமைசகோதரரே.. உங்கள் தோட்டத்தின் அத்தனை உறவுகளும் நமக்கும் சொந்தம்.... புல்லாங்குழலே பூங்குழலே....நீயும் நானும் ஒரு ஜாதி.................மாஷா அல்லாஹ்...
Parkavey manasuku romba sandhosama iruku Anna. Iyarkaiyodu inaindhu vaalrathuthan sugamana vaazhkai. Neengalum unga familyum romba kuduthuvechavanga. Nanum oru pathu varushama paravaigaluku thanni vechitu irukan. Apartment la irukarthala ungala maadhiri kudil amaichi veika mudila irundhalum thinamum thanni vechiduvan. First kaka kootam mattum than vandhutu irundhichi ipo konja varushama myna pura chittu kuruvila varudhu evening nan thanni veika varuvanu avanga kaathirundhu thanni kudikartha paakumpodhu romba sandhoshama irukum. Veetla meedhamagra saadham than nan dailyum veipan ini thinai um arisiyum veikuran . Unga padhivirku romba nanri anna
@JackSparrow-ur4sp4 жыл бұрын
starting vera level....
@geethakani27474 жыл бұрын
வாழ்வின் அர்த்தத்தை உம்மை பார்த்து புரிந்துக்கொள்ள முடிகிறது மகனே
@ThottamSiva4 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி அம்மா
@shanthisekar39635 жыл бұрын
மிக அருமை சகோதரா .ரொம்ப நல்ல விஷயம் செய்றீங்க உங்க வீடியோ அருமை அதைவி உங்க வர்ணனை மிக அருமை.உங்க கூடாரம் எப்படி அமைச்சி இருக்கீங்க சின்ன வீடியோ போடுங்க.வாழ்த்துக்கள்.
@karthigamuthamizhselvantam90115 жыл бұрын
Superb sir hatsoff
@kalaiarasu93275 жыл бұрын
அருமை ,மிகவும் நல்லதொரு செயல், வாழ்க வளமுடன்.
@bhuvanac62145 жыл бұрын
வணக்கம்! இன்று எனது (தங்கை) மகனுடன் சேர்ந்து இந்த காணொளியை பார்த்து வியந்தேன்.அவனுக்கு வயது 10 தான்.ஆனாலும் அதை முழுமையாக பார்த்தான்.அதற்கான credit உங்களையே சேரும். இது கண்டிப்பாக உங்களை போல, சூழல் குறித்த அக்கறை உணர்வுடன அவன் வாழ வழிகாட்டும் என நம்புகிறேன்.ஏற்கெனவே அவனுடன் சேர்ந்து நான் மாடித்தோட்டம் போட்டு பராமரித்து வருகிறேன்.அதற்கும் நீங்கள் தான் inspiration bro. நன்றி! நன்றி!
@ThottamSiva5 жыл бұрын
இந்த வீடியோவுக்கு நான் கிட்டத்தட்ட 40 மணி நேரம் ரெக்கார்ட் (20 நாட்கள்) பண்ணி இருப்பேன். இது போல கமெண்ட் பார்க்கும் போது செலவழித்த நேரங்கள் அர்த்தமுள்ளதாகிறது. மிக்க நன்றி
@selvikannan72724 жыл бұрын
Super thozharae enakum ivai dhan pidhikum
@tnpscfactory5 жыл бұрын
Manithargalai pattri yosikatha intha nerathill paravaikalai pattri yosikra neengal great sir Salute you sir
@ThottamSiva5 жыл бұрын
Thank you for your wishes
@rajakumariskitchen19335 жыл бұрын
இந்த. காட்சி அருமை. மகிழ்ச்சி நன்றி
@ThottamSiva5 жыл бұрын
நன்றி :)
@velmurugan49594 жыл бұрын
Arumaiyana pathivu sir
@malarmagi7514 жыл бұрын
Azhagana aetharthamana vazhkai anna ungalthu
@megaraj64044 жыл бұрын
Brother such a wonderful human beings hats off to you
@gandhimathi33324 жыл бұрын
யதார்த்தமான, உண்மையான வாழ்க்கை இதுதான் சகோதரா.🙏🙏🙏
@adalarasans73425 жыл бұрын
தமிழரின் வாழ்வியல் முறையில் வாழ்ந்து காட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
🙏🙏🙏 Ungal parattukku romba nantri. Neenga ella pasangalukkum feed panreengala.. romba santhosam. God bless you and your family.
@lalithamuralidharan90264 жыл бұрын
வாழ்க! நானும் செய்து கொண்டு தான் இருக்கிறேன்!
@MRSHOSPITALPOLLACHI4 жыл бұрын
Wow... Great .
@amudhakannan47054 жыл бұрын
Thanks for sharing this type of videos
@rava494 жыл бұрын
Unga narration arumai👌👌
@ankkalmarketing35564 жыл бұрын
All the best ji ரொம்ப அருமை ஜி
@jaihindstudio5214 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை மகிழ்ச்சி
@girig65334 жыл бұрын
Awesome. Learned new birds names.anna super.by mrs Giri
@malavenkatesan20634 жыл бұрын
அருமை.விடியலை தொலைக்காட்சியில் தொலைக்கும் பழக்கம் ஒழிக்க நல்ல வழி காட்டி உங்கள் செயல்.நேரலை போலவே உணரச்செய்கிறது எளிய சொல்லாடல் நிறைந்த வர்ணனை மிகச் சிறப்பு👍☺💐
@ThottamSiva4 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. விடியலை தொலைக்காட்சியில் தொலைப்பது மாதிரி ஒரு கொடுமையான விஷயம் வேற இருக்க முடியாது.
@pitquote4 жыл бұрын
YOUR COMMENTARY IS SO GREAT-I LIKE THE TONE AND TUNE-WHICH ITSELF REFLECTS BIRD TALKING- GREAT
@shrishanmugastationary41155 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே
@alphaijas5 жыл бұрын
சிறப்பாக சொன்னீர்கள்
@ThottamSiva5 жыл бұрын
நன்றி
@amudhakannan47054 жыл бұрын
எல்லா commentsக்கும் ஒரு like கொடுத்தேன்
@ThottamSiva4 жыл бұрын
நான் உங்க கமெண்ட்க்கு ஒரு லைக் கொடுக்கிறேன். நன்றி
@selvamkandasamy76254 жыл бұрын
Super video.can we start in winter also.god bless you.good guidance to the next generation.👍🙏👍
@ThottamSiva4 жыл бұрын
Thank you
@ammu24754 жыл бұрын
Hi bro , Nan ungal new subscriber birds vedio paakurathuku rompa arumaiya iruku super bro.. Athukoodave. Nega kudukum ungaludaya audio comments semmaya iruku, ungal slang parthal kanyakumari slang mathiri irukuthu I think your from nagercoil .. Really super bro👏👏👏
@djearadjouvirapandiane88354 жыл бұрын
சிறப்பு சிறப்பு... வாழ்த்துக்கள்....
@swaminathanp82284 жыл бұрын
Super speech..
@88bhillu894 жыл бұрын
செம்ம boss.. நானும் இப்படி தான் பண்ணுவேன். Also காக்காக்கு mixture poduven. Bcz காக்கா ரொம்ப சொகுசு போல mixture potta பிறகு தான் வந்து சாப்பிட வந்துச்சு
@mohamedgalidh70724 жыл бұрын
கொடுத்து வைத்தவர் சார் நீங்க வாழ்த்துக்கள்
@ayishaayisha13414 жыл бұрын
Very nice.i love bird's nature too much.nan kaakkaikku bisket vaippen.nandri sir.manathukku romba magiźhtchiyaga irukku
@sridharkt41164 жыл бұрын
நன்றாக கமன்ட் ட்ரிக் சொன்ணிர்கள். நல்ல பதிவு நன்றி.
@arnark11665 жыл бұрын
அழகான்து இயற்கை வாழ்த்துக்கள் அப்துல்ரஹ்மான் பாக்கம்கோட்டூர் குவைத்
@ThottamSiva5 жыл бұрын
நன்றி
@mythiliv93763 жыл бұрын
Wonderful god blessed u
@tamilcivil14 жыл бұрын
Super semma morning 🌞🌞 ungalukku bro
@kameswaranc19355 жыл бұрын
நீங்க இயற்கையை ரசிக்கிற விதம் அருமை. Super keep it up.
@venkateshm68574 жыл бұрын
Sir neenga Vera level sir......romba poramaiya irukku sir........ kalakarenga
@ThottamSiva4 жыл бұрын
Nantri :)
@cookingcreationpranav22845 жыл бұрын
சார் சூப்பர் ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்
@stellamary41102 жыл бұрын
Great hats of you sir God bless you I will do this.
@sumathipalanisamy35764 жыл бұрын
Hello sir, nice video... I just started motti madi thottam. And hoping the best 👍 I have a habit of keeping wet poga and water to the birds... That's the first dutty post my Pooja 🙏
@pushpapaulinemary20064 жыл бұрын
Great sir.
@Karthikeyan-ke8yj4 жыл бұрын
Super sir.. we follow you..
@alagudurai38405 жыл бұрын
ஐயா உங்கள் செயல் எங்களுக்கு ஊக்கம் தொடரட்டும் உங்கள் பணி நாங்களும் உங்களை பின்தொடர்வோம்
@ThottamSiva5 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@sanjayram-ot9gg5 жыл бұрын
Good siva sirநாணுவைக்கலாம்எனநிணைக்கிறென் வறும் சனி கிலமைசெய்யப்பொரென் I like Mack
@srevathi10915 жыл бұрын
"பகுத்து உண்டு பல்லுயிர் ஒப்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை." .திருக்குறள்.
@SenthilKumar-ds8lu5 жыл бұрын
How do you know this thiru kural.... 1330 kural la yenaku pidicha no1 best kural. 😊😊😊😊
@perumalsubramani69505 жыл бұрын
ஒப்புதல் இல்லை ஓம்புதல்
@perumalsubramani69505 жыл бұрын
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை .
@MultiEB19913 жыл бұрын
this thirukural i spoke for 4 yrs b4 eating in my school hostel ❤️
@nirmalajanarthanan97514 жыл бұрын
Your comments , chancesae illae so super
@madhanakumar61555 жыл бұрын
Ur running commentary is super. U have ample space can afford to do. Fr city people’s space scarcity polluted &.noisy. But stil l provide.water and some snacks.