தெருவில் நிறுத்திய மகன். தெறிக்க விட்ட அம்மா. தமிழ் கதை

  Рет қаралды 861,702

Kutty stories by hari

Kutty stories by hari

Күн бұрын

தெருவில் நிறுத்திய மகன். தெறிக்க விட்ட அம்மா. தமிழ் கதை #படித்ததில்பிடித்தது #kuttystoriesbyhari
மனத்தூய்மையே மகத்துவமானது.கண்ணனே கண்கண்ட சாட்சி. 👇👇👇
• மனத்தூய்மையே மகத்துவமா...
New Channel 👇👇👇
Bakthi Stories By Hari ‪@historymysteryintamil‬
#moralstoriesintamil #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை #comedy #நகைச்சுவை கதைகள் #richpoor #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories #நீதிக்கதை #Justicestory
#படித்ததில்பிடித்தது #படித்ததில்வலித்தது #படித்ததில்ரசித்தது #தனித்துவம் #கதைபடிப்போம் #தெய்வநம்பிக்கை #தன்னம்பிக்கைகதைகள் #வாழ்க்கைதத்துவம் #தன்னம்பிக்கை #kuttystoriesbyhari.

Пікірлер: 822
@rithinaturalsbeautyparlour688
@rithinaturalsbeautyparlour688 7 ай бұрын
நல்ல கதை. நான் எனது குணத்தை நினைத்து பெருமை அடைகிறேன் . காரணம் எனது மாமியாரை தாயாக பார்த்து கொண்டு வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் நான் என்ன ஸ்நாக்ஸ் வாங்கினாலும் மாமியாருக்கும் சேர்த்து தான் வாங்குவேன். அவர்களுக்கு தனி அறை காலை 9:00 மணி வரை அவங்களை தொந்தரவு செய்வது இல்லை காரணம் பல வருடம் உழைத்து விட்டார்கள். என் குழந்தைகளை அவங்க பையன் மகள்களை எப்படி வளர்ந்தார்களோ அதைவிட அதிகமாக பார்த்து கொள்கிறார்கள்.. நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதுதான் எதிர்காலத்தில் நமக்கு கிடைக்கும்..
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்று. வாழ்த்துக்கள் தங்கமே. வாழ்க வளமுடன்.
@stellajesi7490
@stellajesi7490 8 ай бұрын
இந்த கதை உண்மையிலேயே மிகவும் அருமையாயிருந்தது இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட நிலை தான் பெற்றவர்களுக்கு இருக்கிறது. 💓👌
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏
@ananthn2705
@ananthn2705 8 ай бұрын
An excellent story which gives a LESSON to all who disrespects MOTHER and acts as a idiot listening to wife's dictum. 😊
@ananthn2705
@ananthn2705 8 ай бұрын
😂
@SaibunNisaRiyal
@SaibunNisaRiyal 5 ай бұрын
😊
@jamunaradhakrishnan2667
@jamunaradhakrishnan2667 4 ай бұрын
B1b1pq0n80ĺ​@@Kuttystoriesbyhari
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 3 ай бұрын
கதை சொல்லும் பாங்கு நன்று, கதையும் நன்று இந்திய தமிழ் தாயால் இப்படி கறாராக நடந்து கொள்ள முடியாது. பிள்ளை தன்னை ஏமாற்றினாலும் அவன் பின்னால்தான் தாய் போவார். நகரில் பிறந்தாலும், கிராமத்தில் பிறந்தாலும் வயதான மாமியாரை தாய் ஸ்தானத்தில் பாற்க முடியாதவள் நல்ல பெண் அல்ல மகனும் நல்லவன் கிடையாது. இவர்கட்கு கதையின் முடிவுதான் பதிலாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 3 ай бұрын
மிகவும் நன்றி தம்பி பிள்ளை ஞானசேகரன் அவர்களே... நானும் ஒரு அம்மா தான். நிறைய பிள்ளைகளின் மனப்பாங்கு முழுவதுமாக மாறிவிட்டது. என் மகளே எனக்கு மிகப்பெரும் துரோகம் செய்து விட்டாள். அப்படி இருக்கும் போது வேறு வழியில்லாமல் நாம் இந்த மாதிரி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது. தங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி..
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 Ай бұрын
@@Kuttystoriesbyhari அம்மா வணக்கம், எங்களுடைய தமிழ் தாய்மார்கள் மட்டுமே தங்களுடைய வளர்ப்பு முறைகளால் பிள்ளைகளின் புறக்கணிப்பை தாங்க முடிவதில்லை. நீங்கள் உங்களுடைய பிள்ளைகள் யாவரும் தனித்தனி ஆத்மாக்கள்.அவர் அவர் விதிகளை அனுபவிப்பதற்காக ஒன்று கூடியவர்கள்.ஆனால் எமது இனத்திற்கான நன்றி உணர்வும் தாய் தந்தையரை பராமரிப்பதும் எமது கடமையாகும். நான் பிரான்ஸில் மனைவி மூன்று பிள்ளைகள் மூன்று பேரப்பிள்ளைகள் இவர்களுடன் எனது தாய் 91 வயது எம்முடன் ஆரோக்கியமாக இருக்கிறார். இப்போதைய நமது வளர்ந்து வரும் சமுதாயம் பெற்றோரை பராமரிக்க விரும்புவதில்லை.கலியுகம் என்பது இது தானோ? நீங்கள் இறைவனுடைய ஆசியினால் வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி.திக்கற்றவர் அனைவர்க்கும் தந்தையான இறைவனே துணை.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari Ай бұрын
@@thambipillaignanasegaram4917 தங்களின் கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் அளிக்கிறது. எல்லோரும் தங்களைப் போல தாய் தந்தையை பராமரிக்க வேண்டும். மற்றவர் நலனுக்காக தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று விரும்புவதோடு, ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
@user-or8eq5my2q
@user-or8eq5my2q 7 ай бұрын
Very Good.Mother.your.decision.is.very.very.great.Thank.you.Mother.....😅😅❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Thank you dear son.
@paulinbakumar5112
@paulinbakumar5112 8 ай бұрын
தாயின் முடிவை பாராட்டுகிறேன்.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
நன்றிகள் பல 🙏🙏
@natarajan2606
@natarajan2606 8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இதை பார்க்கும் இளந்தலைமுறையினர் வயதான தாய் தந்தையை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
மிகவும் நன்றி. தாய் தந்தையர் வயதானவர்களை மதிக்க பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதன் காரணத்துக்காகவே இந்த பதிவுகள். மிகவும் நன்றி
@suryamurugesan8087
@suryamurugesan8087 6 ай бұрын
Indha kàdhaya periyavangadha padpanga. Idha padikira alavuku porumai indha generation uku kidayadhu.
@saraswathiprabhakar3433
@saraswathiprabhakar3433 8 ай бұрын
உண்மை இதுதான் எல்லா இடத்தில் நடக்கிறது.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
ஆமாம். பெரியவர்கள் தன்னம்பிக்கை பெற வேண்டும்.
@VijayalakmiVijayalakmi-sh9sq
@VijayalakmiVijayalakmi-sh9sq 7 ай бұрын
அருமை எல்ல இடத்துலயும் இதுதான் நடக்கிறது எல்ல தாய்க்கும்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
உண்மை தான். பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் அன்பு இருப்பதில்லை.
@kasthurim5827
@kasthurim5827 6 ай бұрын
அருமையான பதிவு
@user-mp6gk9xh1i
@user-mp6gk9xh1i 5 ай бұрын
S ❤❤❤❤
@christyjayamani3513
@christyjayamani3513 5 ай бұрын
இது கதை அல்ல மா. அநேகர் வாழ்வில் இது நிஜமான வாழ்வாக உள்ளது. ❤❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 5 ай бұрын
உண்மைதான் கிறிஸ்டி ஜெயமணி அவர்களே
@srinivasankarunakaran1485
@srinivasankarunakaran1485 7 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு இன்றைய சூழலில் இதைப் போன்ற நிகழ்வுகள் அதிகமாக இருக்கிறது.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@devankr9688
@devankr9688 2 ай бұрын
Really super story
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 2 ай бұрын
மிகவும் நன்றி தேவன் சார் அவர்களே 🌹🌹
@NiraiMathi-ks6bb
@NiraiMathi-ks6bb 7 ай бұрын
என் வாழ்க்கையிலும் இதே கதை தாண்😭🙏
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
நிறைமதி அவர்களே வருத்தப்படாதீர்கள். ஒரு கதவு மூடினால் இறைவன் இன்னொரு கதவை கண்டிப்பாக திறந்து வைத்திருப்பான்.
@sivakamisellakkannu1959
@sivakamisellakkannu1959 7 ай бұрын
enakum apidithano endre bayam orepakam😢
@jeyasathia1433
@jeyasathia1433 7 ай бұрын
மிகவும் அருமையான கதை.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி..
@manok7595
@manok7595 7 ай бұрын
​@@Kuttystoriesbyhari⁰pp
@thilagavathy7112
@thilagavathy7112 8 ай бұрын
Superb story
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
Thank you so much 🙏🙏
@savithriravindran3495
@savithriravindran3495 8 ай бұрын
ரொம்ப போல்ட் லேடி. நல்ல முடிவு எடுத்தீர்கள். நாங்கள் எங்கள் மகன் வீட்டுக்கு போன பொழுது கிட்ட தட்ட இதே நிலைமை தான். யாரோ மூணாவது மனுஷன் வீட்டில் இருந்த மாதிரி இருந்தது. எப்பிடுயோ ஆறு மாசம் இருந்துட்டு வந்துட்டேன். நமக்கு அந்த culture புடிக்கல. நான் என் பையன் கிட்டே சொல்லிட்டு வந்துட்டேன். ஏடானும் ஹெல்ப் வேணும்னா கூப்டு. எனக்கு யார் வீட்லேயோ இருக்கற மாதிரி இருக்குனு. நமக்கு அங்கே அட்ஜஸ்ட் pannikkardu ரொம்ப கஷ்டம்.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
தைரியமாக உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். மனோதிடமே உடல் திடம். நிம்மதியான வாழ்க்கைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@savithriravindran3495
@savithriravindran3495 8 ай бұрын
@@Kuttystoriesbyhari thanks ma
@jawaharlal1578
@jawaharlal1578 Ай бұрын
37:04
@ravichandran7582
@ravichandran7582 Ай бұрын
Super thai
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari Ай бұрын
Thank you so much Ravi...
@kousalyas5391
@kousalyas5391 6 ай бұрын
அம்மா அருமையான கதை மனதை நெகிழ வைத்தது நன்றிகள் பல
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி கௌசல்யா அவர்களே...
@krvasantha7363
@krvasantha7363 6 ай бұрын
Fine
@user-xt2cr1ht8c
@user-xt2cr1ht8c 15 күн бұрын
மிகவும் நல்ல கதை இது கதை என்று நினைக்காமல் ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வளவு வலிகள் சுமந்த வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தால் கண்ணீர் மாலை மாலையா வலிக்கிறது
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 15 күн бұрын
மிகவும் நன்றி பாண்டி ராஜா அவர்களே...
@drindirani396
@drindirani396 8 ай бұрын
பெரும்பாலான வீடுகளில் இதுதான் நிலைமை.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
இந்த நிலை மாற வேண்டும்.
@samsunnisa2580
@samsunnisa2580 8 ай бұрын
Arumayyana katai.nalla mudivu.tannay madikaata edatil namekenna velai.adu pullayaha eruntalum sari purusanaha eruntalum sari
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
@venkateshbaabu
@venkateshbaabu 7 ай бұрын
வணக்கம்,இந்த கதை மிக அருமை என்பதை விட மிகவும் நல்ல தொரு பாடம் என்றே சொல்ல வேண்டும் . இன்னும் சுமார் ஐந்தாறு வருடங்களில் என் நிலைமையும் இது போல தான். என்ன எனக்கு மகள் உள்ளார். பள்ளியில் இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறார் ,கரை சேர்க்கும் வரை என் கடமை உள்ளது. அதன் பிறகு அந்த இறைவன் தான் எனது பாதையை தீர்மானிக்க வேண்டும். இந்த காணொலியை பதிவிட்டமைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.😊
@venkateshbaabu
@venkateshbaabu 7 ай бұрын
நானும் ஒரு தாய் தான்,அந்த தாயின் மன வலிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தாய்மார்கள் நாம் நம் மக்களையும் கவனித்துதுக்கொண்டு நமக்கான சரியான பாதையும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக நம் பிள்ளைகளிடம் நாம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது.😊
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் உண்மை வெங்கடேஷ் பாபு சார்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
குழந்தைகளையும் குறை சொல்வதற்கு இல்லை. வரும் காலம் அந்த மாதிரி இருக்கிறது. அதனால் அவர்களை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. தங்களுடைய எதிர்காலத்திற்கு ஏதாவது ஒன்றை தயார் செய்யுங்கள் நன்றி
@venkateshbaabu
@venkateshbaabu 7 ай бұрын
நான் எதிர்பார்த்த பதில் வார்த்தைகள், உங்களிடமிருந்து. தங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் மேன் மேலும் முன்னேற்றம் அடைய என் வாழ்த்துக்கள். வணக்கம். 😊
@deepapradeep7141
@deepapradeep7141 7 ай бұрын
கதை மிகவும் அருமை. வயதான போது பிள்ளைகளை மட்டும் நம்பி இருந்தால் அவமானம் தான் மிஞ்சும். கனகாவின் செயல் மிக நன்று.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏
@masthanfathima135
@masthanfathima135 8 ай бұрын
தன்னிலை மறந்தவன் வாழ்கை நிம்மதி இல்லாத வாழ்கையென உணர்த்தும் அருமையான கதை. வாழ்த்துகள்.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
நன்றி 🙏🙏
@kalaiselvig7296
@kalaiselvig7296 7 ай бұрын
​ @@Kuttystoriesbyhari11:54
@suryamurugesan8087
@suryamurugesan8087 6 ай бұрын
Eppavum yaraiyum saarndhu vaazhakoodadhu. Pillaiyai petravaluku avanuku kalayanam anal pillai illai.
@JM-po2lw
@JM-po2lw 5 ай бұрын
எல்லா இடத்திலும் நடக்கிறது
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 5 ай бұрын
ஆமாம் கிட்டத்தட்ட நிறைய இடங்களில் இது போலத்தான் நடக்கிறது தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.
@gladstoneb879
@gladstoneb879 11 күн бұрын
God sees all things and acts this is reflected in this story...this happens to many parents who were put in old age homes by their sons...well narrated...appreciate your story teling skill...
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 11 күн бұрын
Thanks a lot 🙏🙏🙏
@suganthinarayanan6958
@suganthinarayanan6958 7 ай бұрын
எல்லோர் வாழ்விலும் ஒரு கௌதம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 🎉
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
தங்கள் ஆசை நிறைவேற ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
@tahanjssjususuis7829
@tahanjssjususuis7829 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari Ай бұрын
மிகவும் நன்றி...
@jayanthijayakanth8292
@jayanthijayakanth8292 7 ай бұрын
அருமையாக உள்ளது.மனம் வலிக்கிறது.குழந்தைகள் பிறக்காமல் இருந்து இருக்கலாம்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
என்ன செய்வது. இது நமது கைகளில் இல்லை அல்லவா.
@user-gz4gd4nh1z
@user-gz4gd4nh1z 6 ай бұрын
இப்போது இருக்கும் காலத்திற்கு ஏற்ற நல்ல கதை
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி சங்கரி குமார் அவர்களே...
@vasanthivasantharaj57
@vasanthivasantharaj57 7 ай бұрын
அம்மாவின் முடிவு மிக மிக சூப்பர்..!!! கதை அருமையிலும் அருமை .
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நன்றிகள் பல..
@meenasundari9104
@meenasundari9104 7 ай бұрын
​@@Kuttystoriesbyhari🎉 🎉🎉🎉🎉
@user-gk6mm4pu1y
@user-gk6mm4pu1y 7 ай бұрын
👌👌👌👌👌👌❤️💜💜👌😭
@arumugamr6019
@arumugamr6019 7 ай бұрын
மிகவும் தைரியமான தெளிவான முடிவெடுத்த அம்மா.நன்றாக உள்ளது.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி ஆறுமுகம் அவர்களே..
@user-gw3bl7tj8y
@user-gw3bl7tj8y 7 ай бұрын
கதை நன்றாக இருந்தது.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி 🌹🌹
@MeeraSkumar-nb9yn
@MeeraSkumar-nb9yn 6 ай бұрын
இந்தக் காலத்திற்கேற்ற அருமையான கதை! வாழ்க வளமுடன்!🎉
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி மீரா அவர்களே...
@manjulamunusamy6951
@manjulamunusamy6951 7 ай бұрын
Amma super
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Thank you so much dear Manjula....
@selvamarye8740
@selvamarye8740 6 ай бұрын
அருமையான பதிவு ❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி செல்வா அவர்களே...
@jayalakshmir1135
@jayalakshmir1135 6 ай бұрын
0:33 ​@@Kuttystoriesbyhari
@manimekalaijayaveeramuthu2049
@manimekalaijayaveeramuthu2049 6 ай бұрын
Touching story . Aged mother, ungrateful son, This very common now a days. Super.mother and her.decision. fot for a Movie.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
Thank you so much. Manimegalai 🙏🙏
@manimekalaijayaveeramuthu2049
@manimekalaijayaveeramuthu2049 6 ай бұрын
Fit for a movie
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 5 ай бұрын
அருமையான கதை; சிறப்பாக எடுத்துக் கூறினார். லகர ளகர உச்சரிப்பு கதையின் சுவாரஸ்யத்தை குறைத்து விடுகிறது. அவருக்கு பல் வேறு சுருக்கமாக உச்சரிப்பு ஒருவரை கதை சொல்ல சொல்லி இருக்க லாம்.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 5 ай бұрын
மிகவும் நன்றி தேசபக்தன் அவர்களே.. வெகு காலம் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியதால் தமிழ் உச்சரிப்புகளில் சிறிது தடுமாறுகிறேன். இப்போது வரும் கதைகளில் சரியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். கேட்டுவிட்டு தங்கள் கருத்தை பதிவிடவும். மிகவும் நன்றி...
@savithirianand6253
@savithirianand6253 5 ай бұрын
மிகவும் பயனுள்ள கதை,வயதான காலத்துல நம்ம கைல நாலு காசு பணம் இருக்கனும் யாரையும் நம்பி ஏமாற கூடாது, நமெக் கென்று கொஞ்சம் வைதிருக்கவே ண்டும்.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 5 ай бұрын
மிக மிக உண்மை சாவித்ரி ஆனந்த் அவர்களே...
@venkatramansingaram6937
@venkatramansingaram6937 5 ай бұрын
M
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 5 ай бұрын
yes Correct
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 8 ай бұрын
Very nice all mother in laws listen this and learn to survive
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
Absolutely right 👍
@mehalamehala5112
@mehalamehala5112 6 ай бұрын
Nalla pathivu petravargalai kandukama nirkathiya vittutu poravangalalukku sariya seruppadi than kanaga Kudjthathu amma ku nigar amma than aval endrum feenics paravai than ❤🎉
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
சரியாக சொன்னீர்கள். மிகவும் நன்றி மேகலா அவர்களே...
@rajivenkatesh410
@rajivenkatesh410 7 ай бұрын
Fantastic shirt story. What a wonderful msg yo be learnt. Yes in the old age ee hv to depend on ourselves n hv to be courageous too. Leave the sentiments n live for ourselves. In this present world there is nobody for anybody. This is reality. . .
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
🎉🎉🎉
@Thanam18
@Thanam18 6 ай бұрын
True story...,yes once kick off no more chance in my life whereas siblings who throw words w/o think .. follow by dam myself to others...this call siblings...🤦...to say my siblings bring me to think twice to accept
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
Don't hesitate for anything. Each and everyone life is individual nowadays.
@Nallany-lo2dv
@Nallany-lo2dv 7 ай бұрын
UNMAI katai neenga sonna inta.kaiyal enakkum ariuraiya iruntathu vaalka valmudan vetri perka❤❤❤❤❤❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.
@tangamuthusivalingam-rb5rv
@tangamuthusivalingam-rb5rv 8 ай бұрын
நல்ல சிறப்பான கதை. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. என்ற பழமொழி ஞாபகத்திற்கு வந்தது ஆமா இப்படி எத்தனையோ பிள்ளைகள் உள்ளனர் ஆனால் எல்லோருரையும். சொல்ல முடியாது அவர்கள் தாயை பிற்காலத்தில் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள் பெற்றோர் விருப்புடன் உதவி செய்தால் ஏற்றுக் கொள்ள கொள்கிறார்கள் காரணம் அவர்கள் சும்மா இருந்தால் உடம்புமக்கு கூடாது என்று தான் 🍯 அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவு செய்வார்கள் தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை அறிந்து நடப்பார்கள்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி 🙏🙏
@user-ng1qq3jy9j
@user-ng1qq3jy9j 7 ай бұрын
Rrŕrrr
@user-ng1qq3jy9j
@user-ng1qq3jy9j 7 ай бұрын
Rŕrŕ😊r😊😅r
@user-ng1qq3jy9j
@user-ng1qq3jy9j 7 ай бұрын
Rŕr
@user-ng1qq3jy9j
@user-ng1qq3jy9j 7 ай бұрын
Rŕr
@sundarambals5770
@sundarambals5770 7 ай бұрын
Romba vala valanu elukamal
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
பேசியது சற்று நீளமாக இருந்தது போல தான் இருந்தது இனி சரி செய்து கொள்கிறேன்
@rajamanibuvaneswari5143
@rajamanibuvaneswari5143 7 ай бұрын
It is TRUE. Now a days many daughter s in law are behaving like that. It touches my soul. I like the attitude of that mother. Hats off her.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Its quite true and thank you for your valuable feedback 🌹🌹🙏🙏
@moorthigowri4365
@moorthigowri4365 7 ай бұрын
Super
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Thank you so much Moorthi Gowri...
@myvillage4114
@myvillage4114 7 ай бұрын
Aumai
@myvillage4114
@myvillage4114 7 ай бұрын
Super
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Thank you so much 🙏
@amutham2000
@amutham2000 8 ай бұрын
நல்ல கதைதான். கதை நகரும் முறையும் மிகவும் அருமை. ஆனாலும், ஒரேயொரு தமிழ்ப்பிழை. பொருத்தவரை அல்ல... பொறுத்தவரை.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
இரண்டு மூன்று முறை சரிபார்த்து தான் அப்லோடு செய்கிறோம். எப்படியும் சில பிழைகள் வந்து விடுகின்றன. மன்னித்துக் கொள்ளுங்கள். இன்னும் கவனமாக இருக்கிறோம். மிகவும் நன்றி
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 8 ай бұрын
அடடா.... ஏம்மா... பார்த்தும்மா -.. நக்கீரனோட பேரப்பிள்ளைகள் நிறைய பேரு இருக்கானுக பயபிள்ளைக நக்கீரனோட பெருமைய நிலைநாட்டீட்டே வாரானுக ... எச்சரிக்கை
@Ravikumar-fu5lo
@Ravikumar-fu5lo 3 ай бұрын
VERY.VERY.NICE(0,67. ‌ .AGE)THANKS.A,.LOT
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 3 ай бұрын
Thank you so much Ravi kumar sir..
@SKSABAKALAI-uu7ti
@SKSABAKALAI-uu7ti 6 ай бұрын
Super 👍❤️
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
Thank you so much..
@rohinivara9485
@rohinivara9485 6 ай бұрын
Supper story I liked this.😊
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
Thank you Rohini..
@maryarulappah9398
@maryarulappah9398 5 ай бұрын
Good lesson for many mothers to be alert in saving money before giving everything to their children.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 5 ай бұрын
Exactly write Mary Arullapah... Thank you so much..
@riyatailoring2694
@riyatailoring2694 7 ай бұрын
அருமை உண்மையில்லும் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி 🙏🙏
@dhanalakshmivm742
@dhanalakshmivm742 2 ай бұрын
super story good lesson to growing people 👌👌👌👌👍👍👍🌹🌹🌹💐💐💐
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 2 ай бұрын
மிகவும் நன்றி தனலக்ஷ்மி அவர்களே...
@rajalakshmia1513
@rajalakshmia1513 8 ай бұрын
Super 👍 jai sri krishna
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
Jai Sri Ram
@manoharandhanapaul4605
@manoharandhanapaul4605 7 ай бұрын
Beautiful story , still it is happening many fathers and mothers good lesson to growing people
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Thank you so much 🙏🙏
@user-mk8bp1re2r
@user-mk8bp1re2r 8 ай бұрын
Excellent story I respect thewise mother very ungrateful children
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
Thank you so much.
@user-sw2be6sb4p
@user-sw2be6sb4p 7 ай бұрын
கதையல்ல உண்மை சம்பவம் எனது வாழ்க்கையில்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
தங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். தற்போது நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடவுள் துணை நிற்பார்.
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 Ай бұрын
என்றும் ஈசன் அவனை நம்பியோரையும் நம்பாதவரையும் கை விடுவதில்லை.ஆனால் தவறு திருந்த பார்க்கணும், தப்பு வருந்தித்தான் ஆகணும்.
@venkateswarandoraiswami7384
@venkateswarandoraiswami7384 6 ай бұрын
Good story. The mother sternly refused to go to her son's house. That was a good decision. The son and his wife deserve it. 😊
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
Thank you so much... 🙏🙏
@subyan1494
@subyan1494 7 ай бұрын
இது கதையில்லை நிஜம் .வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏
@user-ju1tq2ks9q
@user-ju1tq2ks9q 6 ай бұрын
நல்ல பதிவு நல்ல சாட்சி
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி மனோ..
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v 6 ай бұрын
அருமையான காது any time gam positive
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி..
@Vanivinod98
@Vanivinod98 7 ай бұрын
Migavum Arumaiyana story ❤❤❤❤ Future senior citizens ku oru nalla example
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Quite true Vani Vinod..
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 8 ай бұрын
Idhe model stories youtubil adhigam veliyidugirargal nowadays. Super.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
இப்படியாவது நாம் இளம் தலைமுறையை நெறிப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அம்மா அப்பா பெரியவர்கள் என்ற உறவை அடியோடு விட்டுவிடுவார்கள்
@meenakshisundaramvenkatach8044
@meenakshisundaramvenkatach8044 6 ай бұрын
அருமையான கதை. அதை படித்தவர் அருமையான குரலில் படித்தார். பாராட்டுகள். என்றோ அந்த அம்மா தந்த மெஸ் உணவு அவர் வாழ்க்கையை மாற்றியது. நல்லவர்கள் என்றும் நலமுடன் வாழ்வர்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி மீனா அக்கா...
@alameluraghavan8540
@alameluraghavan8540 7 ай бұрын
எனக்கு 60 வயது. என் கதையில் பாதி இந்த கதை. நீங்க எழுதிய கதை உண்மையா என்று தெரியாது. உண்மையாகவே உலகத்தில் பெற்ற பிள்ளைகள் நடந்து கொள்கிறார்கள்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
கதை உண்மைதான். தாங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 🌹🌹
@drsumathiramasamy5935
@drsumathiramasamy5935 7 ай бұрын
என் கதை படிப்பது போல் இருந்தது
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 7 ай бұрын
இந்தக் கதை உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது ❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@leelaponnusami6044
@leelaponnusami6044 7 ай бұрын
Super story 🎉🎉🎉
@valarmathic3090
@valarmathic3090 7 ай бұрын
Super
@lakshmikrishnan9035
@lakshmikrishnan9035 7 ай бұрын
Arumai arumai... Paaraata vaarthaigal illai.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி லட்சுமி கிருஷ்ணன் அவர்களே..
@saraswathyguru3761
@saraswathyguru3761 8 ай бұрын
Super story
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
மிகவும் நன்றி 🌹🌹
@hrcreations1843
@hrcreations1843 7 ай бұрын
பாவிங்ளா ஐந்து நிமிடத்தில் படிக்க வேண்டிய கதை
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
😊🙏
@user-ge1es3fs4c
@user-ge1es3fs4c 7 ай бұрын
அம்மாவின் கதைமிகமிகஅருமையாகதைபிள்ளைபாசம்மிககெடுமையனதுஅம்மா❤❤❤❤❤❤❤❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
ஆம் மகளே. அதனால் தான் சோகத்திலேயே பெரிய சோகம் புத்திர சோகம் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 8 ай бұрын
ஓம் :- அருமை, பெருமை, புதுமையான கதை, "தாய்மார்களே, நம்மை, அவமதிக்கும், மகன், மருமகள், மகள், மருமகன் இந்த கதை ஒருப் பாடம், நன்றி....😮
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
மிகவும் சரி 🙏🙏🙏
@daisyrajamani5184
@daisyrajamani5184 7 ай бұрын
ஒவ்வொரு ஆண் பிள்ளையையும் செருப்பால் அடித்தது அடி போல் இருக்கும் கல்
@vijayalakshmig1134
@vijayalakshmig1134 7 ай бұрын
Arumai Amma🙏
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Thank you dear daughter 🙏🙏
@sarangvasanmohan
@sarangvasanmohan 5 ай бұрын
Wonderful. This is not just a story but a lessor for the younger generation. Fantastic.❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 5 ай бұрын
Thank you so much.....
@karthika-lj6hf
@karthika-lj6hf 8 ай бұрын
கதை நன்றாக இருக்கும்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏
@radhasarathi7980
@radhasarathi7980 7 ай бұрын
பாசத்திற்கு மயஙகாமல்சுயமரியாதையுடன் வாழ நினைத்த தாய் .சூப்பர்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
பாசமெல்லாம் இருப்பதிலேயே ராஜா சாரதி அவர்களே.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
உண்மையான பாசம் எல்லாம் இருப்பதில்லை ராதா சாரதி அவர்களே அனைத்தும் நடிப்பு இப்போது இருக்கும் பெரும்பாலான பிள்ளைகளிடம்.
@thavamanimanii53
@thavamanimanii53 7 ай бұрын
Super story aanaal yennal yippothu mudivoo panna mudiyalai
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
அவசரப்படாதீர்கள். யோசித்து முடிவு எடுங்கள்.
@n.pushpanagaraj3850
@n.pushpanagaraj3850 6 ай бұрын
இந்த கதை உண்மை சம்பவம் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
புஷ்பா நாகராஜ் அவர்களே இது உண்மைச் சம்பவம் தான். இதே போல பல இடங்களில் நடக்கிறது சிறு சிறு மாறுதல்களுடன்..
@poobathymuthoo71
@poobathymuthoo71 7 ай бұрын
Very nice story
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Thank you so much 😊
@renugasivakumar8377
@renugasivakumar8377 7 ай бұрын
அருமை ❤❤❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி 🌹🙏
@rosa76016
@rosa76016 8 ай бұрын
super super amma na amma than ippadi oru nalla amma va elantha maganuku en varuthagal kathai arumai .
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
Thank you so much 🙏🙏
@user-ip8uw8ex3i
@user-ip8uw8ex3i 8 ай бұрын
This is my story that means 50 / parcent women suffered like this
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
Great. I hope you are doing well.
@subramaniyanks5938
@subramaniyanks5938 7 ай бұрын
Really superb
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Thank you so much 🙏🙏
@rajanselvi5589
@rajanselvi5589 7 ай бұрын
அருமையிலும் அருமை நிஜமான வழ்கை
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@kasthuridevadoss2558
@kasthuridevadoss2558 7 ай бұрын
அருமையாக கதை எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்து இருந்தது
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி கஸ்தூரி அவர்களே...
@thavamanimanii53
@thavamanimanii53 7 ай бұрын
Awamanam pattu pattu yenakku maruthu poyiduche.Amma yendra varthaikku today generation mathippu tharuvathu illai . Azuthu azuthu kangal theivathu illai parkalaam kadaisiyil yenna mudivoo yenru😢
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
வருத்தப்படாதீர்கள் தவமணி அவர்களே. அவர்கள் கண்டிப்பாக தங்களின் பெருமையை உணர்வார்கள்
@sumatikr
@sumatikr 4 ай бұрын
Unmai ,, edhu 100% unmain 😭😭🙏🙏
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 4 ай бұрын
மிகவும் நன்றி சுமதி அவர்களே...
@MangalRaj-p9s
@MangalRaj-p9s 5 күн бұрын
My.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 4 күн бұрын
மிகவும் நன்றி மங்கள்ராஜ் அவர்களே...
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 8 ай бұрын
புரட்சித் தாய் வாழ்க.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 8 ай бұрын
Excellent 👍👍
@krishnavenisrinivasan5482
@krishnavenisrinivasan5482 8 ай бұрын
PURAYCHI ILLEENGKA PUMAAIPOA MANADHIN AADHANGKAM .SILAPONNUKALUKKU ITHELLAAMPURIYAADHU
@nalanyramasamy7884
@nalanyramasamy7884 7 ай бұрын
Good storey good decision taken by mother.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
Thank you so much 🙏🙏
@user-xn1mg2qb9n
@user-xn1mg2qb9n 6 ай бұрын
அவர் மகன் என்று நம்பி வாழ வந்துள்ளார் ஆனால் மகன் மருமகள் வேலை செய்யும் வேலைகாரி என்று நினைக்கும் போது தாய் மணம் கமழும் போது உள்ளம் வேதனை தரும் என்பது புரிந்து கொள்ள வேண்டும் தாய் முதல் தாரம் இரண்டு பெற்ற தாய் என்பவர் கடவுள்கு சமம் 😊😊😊😊❤❤❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் முகமது ரஃபீக்....
@tamilarasi6681
@tamilarasi6681 6 ай бұрын
அருமை
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி 🌹🌹
@latharavi9246
@latharavi9246 6 ай бұрын
அருமையான பதிவு
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி லதா ரவி அவர்களே 🌹 🙏🙏
@revathimouli
@revathimouli 3 ай бұрын
Super Story It's True
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 3 ай бұрын
மிகவும் நன்றி ரேவதி மௌலி அவர்களே...
@mangalakshmil7964
@mangalakshmil7964 6 ай бұрын
மிக அருமை இன்றைய உண்மை நிலை இதுதான் இந்த நிலையில் கௌதம் மாதிரி பிள்ளைகள் எத்தனை தாய்க்கு கிடைக்கும் மருமகன் எங்கிருந்தோ வந்தவள் ஆனால் தன் மகனே தாயை கலங்க வைப்பது மிகவும் வேதனை அருமையான கதை❤❤❤❤❤❤❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி..
@johnakshay7334
@johnakshay7334 6 ай бұрын
Super and thank you to the good moral story.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
Thank you so much John Akshay...
@missmrs1803
@missmrs1803 7 ай бұрын
Arumaiya pathivu
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 ай бұрын
மிகவும் நன்றி..
@komalavalliravikumar8016
@komalavalliravikumar8016 6 ай бұрын
Very good story for those d.in.laws who dare not for affection or respect to elders.
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
Thank you so much Komalavalli Ravi Kumar...
@kalaiselvi9711
@kalaiselvi9711 6 ай бұрын
ஸூப்பர்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 6 ай бұрын
மிகவும் நன்றி 🌹🙏
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,7 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 49 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
அப்பாவின் அசராத நம்பிக்கை
21:13
VJ stories & poet's
Рет қаралды 4,3 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,7 МЛН